BESTTU !!! | நூற்றுக்கணக்கில் BUN PAROTTA, வாளி வாளியா முட்டை மாஸ் & முட்டைக்கறி
HTML-код
- Опубликовано: 14 янв 2025
- Google maps to reach restaurant:
goo.gl/maps/TC...
WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#pudhukottaifoodreview #foodreview #bananaleafunlimited #pudhukottaifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
புதுக்கோட்டை உணவுக்கு அடிமையாகி 14 வருடங்கள் அங்கு வாழ்ந்தேன்...பழனியப்பா மெஸ்..வெள்ளைச்சாமி மெஸ்..கார்த்திக் மெஸ்.. முத்துப்பிள்ளை கேன்டீன்.அன்பு கேன்டீன்.. கீழராஜ வீதி ஃபைட் வண்டி கடைகள்... அதில் மோகன் அண்ணன் நண்டு கிரேவி.. புதுக்குளம் கரையில் தம்பி மெஸ்... இன்னும் இந்த பட்டியலில் விட்டுப்போனது நிறைய....
👍👍👏👏
Valkaya valunthurukkaya vazthukkal
வெள்ளைச்சாமி மெஸ் எந்த இடம்?
பழனியப்பா மெஸ் நம்பர் ஒன் ப்ரோ
புதுக்கோட்டைல Food Reviewக்கு வந்தமைக்கு நன்றிகள். இங்கே பல்வேறு கடைகளிலும் இரவு உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். நல்லதோர் வீடியோக்களுக்கு வாழ்த்துகள்!
புதுக்கோட்டை இதே மாதிரி நிறைய கேண்டின் மெஸ் உள்ளது அதில் காடை கிரவி நண்டு கிரவி பாயா முட்டைமாஸ் மிகவும் பேமஸ் வாழ்த்துக்கள்
எங்கள் ஊரில் வீடியோ எடுத்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் ஊரில் நிறைய "மெஸ்" உள்ளது. எங்கள் ஊர் மஹாராஜா பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்றது
ஆனால் மகாராஜா பேக்கரி தரம் அந்தளவுக்கு இல்லைங்க. முட்டை கவிச்சி வேற. ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போனேன். தெருவுக்கு 2 கடைகள் திறப்பது பெரிதல்ல, தரமான பொருட்கள் விற்கவேண்டும்
எங்கள் ஊருக்கு வந்து review போட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது👍
Very reasonable price & affordable prices. Thank you. From Bangalore
அன்பு கேன்டீன், முத்துப்பிள்ளை கேன்டீன் சுத்தமோ சுத்தம். அவ்வளவு சுத்தம் 😂😂😂
Enga ooru Pudukkottai ❤
Bro. Neenga saapidumbodhey enakku echil oorudhu. New varieties bun barotta, muttamass mutta kari super.
ஒரு வழியாக எங்கள் ஊருக்கு 😍❤️
எல்லாமே அருமை bro😊😊
Pudukkottai Anbu canteen review is very good Pudukkottai is famous for muttai mass also even parotta with nv items is good
Manoj sir greatly first🔥 time video review in pudhukottai, anbu canteen specially tasted 😋 aatukal paiya, idiyappam, muttai mass, bun burotta, Mutton mutta Kari 🤝
Videos Editing Sound dialogue music Super 👏👏👏
Hotel shanmugamess try pannuga sir
Enga ooru, adikadi visit pannra kadai
Amazing presentation Manoj Sir.
சூப்பர் வீடியோ ப்ரோ
🔥one of my favourite food blogger Manoj broo ❤️
Muttai mass arumai bro
Super
Briyani.....?
vera level....
Muttai kari vera level anna
Super video Manoj sir
From Bangalore sudha
Tirupur special video podunga
புலால் உணவுகள் சில சமூகத்தினர் தான் மிகவும் அருமையான சமையலை தர முடியும் என்பதே. ஆனால் இதில் நமது சமூகத்தினரும் விதிவிலக்கல்ல! ஆகவே உண்ண உணவு அளவுவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதை திரு.மனோஜ் புரிந்தாலும் அவரது மனைவி திருமதி கீதா அவர்கள் இதை கட்டுப்படுத்துவதே நல்லது. இனி மனோஜின் இரு பிள்ளைகள் சாப்பிட மனோஜ் அவர்கள் FOOD REVIEW வீடியோ மட்டும் போட்டால் போனதே ! உண்ணும் உணவோடு நிறுத்தாமல், கடின உடற்பயிற்சியும் தினமும் அவசியம்? வயது எற எற உணவு வகைகளை பாதியாகுதல் நல்லது!
Well Said and excellent advise. We all know the SUN TV chef 👨🍳 a noble gentleman who goes around every place to cook. He even cooked while travelling in Auto had heart 💜 attack. I am deeply concerned for Manoj especially his family members in the name of entertainment Manoj is taking gamble on his health. Irregular eating of abominable foods will definitely 💯 spoil his health and put his life at risk especially this Anbu mess is worst hygiene place. We can see this video the surroundings are pretty dirty and the cooks throw parratota like ball. The Muttai mass is prepared kept in dirty bucket. It would best Manoj visits homes in village around Pudukottai eat hygienically prepared home cooked food. Manoj should follow quarter , quarter half plate formula just to taste the food. He should turnout as healthy food ambassador than spoiling the youth. It is best parents should prevent their children watching Manoj’s style of eating. Anything in excess is bad for health. Manoj should also give disclaimer statement like eat such foods occasionally not regularly. Recently he has been doing pilgrimage tours and hopefully Manoj will learn to control his senses and overcome his cravings for food steadfast in realising the power of supreme lord. May God bless him good health and cheers. Take care and Stay Blessed 😇.
Vera level vlogs
எந்த ஊரானாலும் சரி நமது செரிமான சக்திக்கு தகுந்த மாதிரி
உணவு உண்பது நல்லது,மைதாவில் நார்சத்து கிடையாது,அதனால் அதை தவிர்ப்பது நல்லது...
Manoj sir lower mdl class puple kkaha ovvoru kadaiyelum neengal ordinary kurma taste panni sollungal already sollikkonduthan irukkireerkal
Good feedback bro, will follow this. Thank you for pointing out
Bro naaa pudukkottai than neenga muthupillai hotel try panunga
Try Pana solunga naanum varen bro
Super bro
First comment. Super video
👌👌👍👍👍
என்ன அண்ணா டையாட இருக்கிங்க
🤤👌👌
😮
Waiting 😊
SPECIAL ITEMS SPECIAL UNAVAGAM
PRICE ARE VERY VERY CHEAP FOR THAT QUALITY
ANBHANA DISHES
Hi
Bestuu
Vegetarian likes gnanaguru from tvs
Second comment 🤣😊
IIPHS
BRO BODY WEIGHT CHEK WARNING ⚠️
Yes bro. Please check your body weight if you see warning
காசுக்காக விளம்பரம் செய்துவிட்டு சாப்பிட்டு சென்று விடுகிறார்கள். சில காலங்களுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் போது இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா
Tat paayaa colour,, seem like coconut chutney ,,,,, tat egg masss not so worthy ,what he has said,,,,,
கறிவேப்பிலை ஓதுக்காதீர்கள்.
Like
Please don't waste food
Remba remba over........... Over
Super
Good 👍😊
Super