அற்புதமான இசைக்கோர்வை... சொல்ல சொல்ல பாடலில் பாலாவின் குரலையும் ராஜாவின் இசையையும் ஒரு தராசு தட்டில் வைத்தால் தராசு விக்கித்து போகும்... இது போன்ற இசையும் குரலும் இனி கிடைக்க வாய்ப்பில்லை
ஓல்டு ஈஸ் கோல்டு... இப்பாடல் எனக்கு 16 வயதில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட பாடல்🎤🎶🎤🎶 அதற்கு பிறகு சுமார் 43 ஆண்டுகள் கழித்து தற்போது எனது வயது 59 ல் தாங்கள் பதிவு அனுப்பியதும் முதல் ஆளாக கேட்டு மிகவும் சந்தோஷம்.. வாழ்த்துக்கள் சுரேஷ் கண்ணன் அவர்களே நீர் வாழ்க நின் குலமும் வாழ்க🎉🎉🎉🎉

SPB SIR அவர்கள் பாடிய சொல்ல சொல்ல என்ற பாடலை இன்று 25-06-2024 ல் கூட கேட்கும்போது இளமை துள்ளுகிறது.
சொல்ல சொல்ல என்ன பாடலின் தாக்கம் தான் ஏய் உன்னை தானே பாடல்... இரண்டும் SPB... இரண்டும் அற்புதமான பாடல்கள் 👌👍
👍
ஓல்டு ஈஸ் கோல்டு... இப்பாடல் எனக்கு 16 வயதில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட பாடல்🎤🎶🎤🎶 அதற்கு பிறகு சுமார் 43 ஆண்டுகள் கழித்து தற்போது எனது வயது 59 ல் தாங்கள் பதிவு அனுப்பியதும் முதல் ஆளாக கேட்டு மிகவும் சந்தோஷம்.. வாழ்த்துக்கள் சுரேஷ் கண்ணன் அவர்களே நீர் வாழ்க நின் குலமும் வாழ்க🎉🎉🎉🎉
Nandri
same here..
memories when i was 20❤
1974 to 1990 வரையில் உள்ள படங்கள் மட்டும் பதிவிடுங்கள்
நடித்த நடிகர்கள் பெயர்களையும் சேர்த்து பதிவிடவும்
Sm. Madhu driver pochampalli. பர்லா பர்லா பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது 👌👌👌🌹🌹🌹🌹😍😍❤️❤️
1981 golden era of Ilayaraja🎉
பதிவுக்கு நன்றி 🙏📽️
Thank you sir
Thank you sir
Why don't nobody select Ellam inbamayam songs like of campatation 😮😮😮