ஜோதி (1983) இளையராஜா இசைப்படங்கள்-Jothi / Ilaiyaraja Music HQ

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 27

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 месяца назад +7

    உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் இதுபோன்ற பாடலை( சிரிச்சா கொல்லிமலை குயிலு ) இப்போதுதான் முதன்முதலில் கேட்க்கிறேன்

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 2 дня назад

    சிசரிச்சா கொல்லிமலை பாட்டு பல முறை கேட்டு ரசித்த பாடல். Other songs arw first time listening.
    Super suresh bro

  • @anbunathan6589
    @anbunathan6589 5 дней назад +1

    பள்ளி பருவ வயதில் கேட்ட பாடல். 80களில் வந்த திரைபட பாடல்கள் அனைத்தும் அருமை. திரு. சுரேஷ் கண்ணன் அவர்கள் இந்த 80களில் வந்த திரைப்பட பாடல்களை தேடிப்பிடித்து பதிவு வேற்றம் செய்வதற்கு நன்றி நண்பரே.

  • @RavikumarM67
    @RavikumarM67 4 месяца назад +3

    என்னுடைய சிறு வயதில் கேட்ட பாடலிது. மலரும் நினைவுகளாக இந்தப் பாடலை ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாடலை பதிவேற்றிய திரு சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.!!

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m 4 месяца назад +3

    அருமை 🎉

  • @palanisamys9840
    @palanisamys9840 4 месяца назад +3

    Thank you sir
    Thank you sir
    Thank you sir
    Thank you sir

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 12 дней назад +2

    இந்த படத்தில் எஸ்பீபி பிஅர் சாயா வின் சிரிச்ச பாடல் மெட்டுபாடல் வித்தியாசம் அருமை

  • @anbunathan6589
    @anbunathan6589 4 месяца назад +3

    ராமாயி வயசுக்கு வந்துட்டா திரை படப்பாடல் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
    ஒலிப்பதிவு மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி நண்பரே🎉🎉🎉🎉

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 14 дней назад +1

    நானும் இப்போ தான் கேட்கிறேன் , தேங்க்ஸ்

  • @MadPriya1
    @MadPriya1 17 часов назад

    சுரேஷ் அவர்களின் உழைப்பு அருமையானது

  • @sekarpg6323
    @sekarpg6323 4 месяца назад +1

    பதிவுக்கு நன்றி 🙏📽️ இசை வெறியன் சேகர் சென்னை 🎻🎷🪗🥁🎸🎧🎬

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 19 дней назад +1

    சிரிச்சா கொல்லிமலை பாடல் முதல் முறையாக நான் இலங்கை வானொலியில் தான் கேட்டேன் அன்று முதல் அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்..எனது எல்லா playlist ல் இருக்கும் 🤣

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 4 месяца назад +2

    Thanks for sharing 🙏

  • @manikantan7042
    @manikantan7042 4 месяца назад +1

    B.R.Chaya kannada film industries renowned singer 🎉

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 16 дней назад +1

    அந்த காலத்து ஞாபகம் வந்து ஏதோ எண்ணங்கள் என் நெஞ்சை
    வருடியதா அல்லது வாட்டியதா
    எதுவும் புரியவில்லை
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 16 дней назад

    ❤❤❤❤❤❤👌👌👌👍

  • @AllLipsShouldBeSmileஅன்புடன்செ

    Nice