தேங்காய் பரிகாரம் மீனம் ராசி நேயர்களே நல்ல மாற்றம் உண்டு அனைத்தும் உண்மை

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 254

  • @UmaVenkat-i7o
    @UmaVenkat-i7o 6 дней назад +6

    Vanakam, sir, 100 percent correct ga solli tinga sir, sonna ellame enakku, nadathuruchu sir, all, exactly true for meena lagna Thukku kuda same than sir, intha coconut parigaram try pani pakeren sir, God bless me. Sir. Thank u sir.

  • @l.umamaheswari1924
    @l.umamaheswari1924 8 дней назад +15

    Ayya 💯 true' sir
    Kanneer mattume micham

  • @sivaganamsrikumar2915
    @sivaganamsrikumar2915 2 дня назад +1

    Vanakkam, enakku Neengal solvathu Ellam sari Anaal enakku ennai sutry ellam sariya irkku Naan sary illay ennaseivathu en thalaivithi.Om saravanabava.

  • @fistkinggaming9479
    @fistkinggaming9479 7 дней назад +1

    ஐயா வணக்கம்
    தங்களின் இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @krishnammalsudan4440
    @krishnammalsudan4440 День назад

    Vanakkam sir .OM Saravana Bava

  • @saranravi4023
    @saranravi4023 5 дней назад +1

    ஓம் சரவணபவ🙏✨️🐓🦚 முருகா நன்றி❤

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 8 дней назад +2

    Neega solrathu correct Ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jothi-c9f
    @Jothi-c9f 2 дня назад

    Hai sir correcta sonnirgal sir thank you sir om saravana bava

  • @thanigaivelthanigaivel4538
    @thanigaivelthanigaivel4538 День назад +1

    ஓம் சரவணபவ ஐயா தேங்காய் எப்படி உடைக்க வேண்டும்.

  • @ShanthiRKrishanan
    @ShanthiRKrishanan 5 дней назад +1

    Om saravanabhava Thank you so much sir 🙏

  • @SudhaJanaki-u2d
    @SudhaJanaki-u2d 7 дней назад +7

    தேங்காய் சிதறுகாய் போடணுமா அர்ச்சனைக்கு உடைக்கணுமா சொல்லுங்க சாமி 🙏🙏

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 дней назад

      சிதறு காய்

  • @PALANIPalanisamy-f4p
    @PALANIPalanisamy-f4p День назад

    ஓம் சரவணபவ... தேங்காய் எப்படி உடைக்க வேண்டும் என்று தாங்கள் சொல்லவில்லை தயவுசெய்து கூறவும்,சிதருகாய்யா அல்லது பூஜை தட்டில் வைத்து பூஜை செய்யவா,, தாங்கள் மொபைல் நெம்பர் அனுப்பவும், தாங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .. நன்றி ங்க ஐயா வணக்கம்❤

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 8 дней назад +10

    சேர் நான மீன ராசி திருமணம் முடித்ததிலிருந்து 24வருடம் நின்மதி இல்லை எனக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்

  • @kaylanathan8252
    @kaylanathan8252 8 дней назад +2

    I’m meenum rashi woman and I’m suffering everything whatever you mention in your post 😢 OM Saravana bhava 🙏 I can’t go to any temple because I’ve a health problem. I’m a Hindu vallar pillai

  • @durgadevi3851
    @durgadevi3851 7 дней назад +1

    உண்மை ஐயா 🙏

  • @Sdevakumari
    @Sdevakumari 3 дня назад

    ஓம் சரவணா பவ நான் 25 ல பிறந்தேன்.

  • @thipinpalanisamy5966
    @thipinpalanisamy5966 8 дней назад +3

    ஓம் சரவண பவ❤

  • @saraswathiramesh7162
    @saraswathiramesh7162 4 дня назад

    ஓம் சரவணபவ மீன ராசி மீன லக்னம் இரண்டும் ஒன்றாக உள்ளது

  • @thiruarasu9750
    @thiruarasu9750 6 дней назад +1

    ஓம் சரவண பவ முருகா சரணம்

  • @mohandass1611
    @mohandass1611 2 дня назад

    ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா 🙏🙏🙏

  • @KarthiSelvan-f4s
    @KarthiSelvan-f4s 7 дней назад +4

    ஐயா நான் நான் அப்பா அம்மா கூட இருக்கும் போது ரொம்ப நல்லா இருந்த எங்க வீட்ல கஷ்டம் தான் இல்லனு சொல்லல ஆனா கல்யாணம் முடிஞ்சது ஏன் நிம்மதி சந்தோசம் எல்லாமே போச்சி எங்க வீட்ல 15 பவுன் போட்டாங்க இப்ப ஒரு கிராம் கூட இல்ல ஏன் குடும்பம்னு செலவு பண்ண எல்லாம் முடிஞ்சது என்ன வெளிய போசொல்லிட்டாங்க இப்ப நான் ஏன் கணவர் ஏன் பிள்ளைகள் ஊராவிட்டே வந்துட்டோம் நிம்மதியே இல்ல
    நீங்க சொன்ன அவ்ளோவும் இப்ப வரைக்கும்படிச்சிச்சி நடக்குது சாமி நீங்க சொல்ற மாரி நான் கண்டிப்பா செய்ற 😭😭😭

  • @rsampath8048
    @rsampath8048 2 дня назад

    OMSARAVANABAVA.

  • @esakkiramuesakkiramu782
    @esakkiramuesakkiramu782 8 дней назад +3

    தேங்காயை எடுத்து தலையை சுற்றி என்ன சொல்லி உடைப்பது சிதறுகாயாகவா அல்லது அர்ச்சனை செய்வதா ஓம் சரவணபவன் போற்றி.

    • @amudhan2020
      @amudhan2020  8 дней назад +2

      சிதறு தேங்காய்

  • @nadesarsivarajasunderam9327
    @nadesarsivarajasunderam9327 8 дней назад +1

    Aum namashiva thanks sir.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 дней назад +1

    Thank you sir

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 9 дней назад +22

    தேங்காய் எப்படி உடைக்க வேண்டும், சிதரு தேங்காயாகவா, அல்லது சாதாரணமாக நாம், ஓம் முருகா🙏🙏🙏🌹

    • @ammumoni4173
      @ammumoni4173 8 дней назад +1

      சிதறு தேங்காய்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 5 дней назад +1

    ஓம் சரவண பவா. மிக்க நன்றி. உங்கள் தொடர்பு கொள்ள உங்கள் கைபேசி எண் அனுப்பி வைக்கவும்

  • @ChandraSai-fd5nn
    @ChandraSai-fd5nn 3 дня назад

    29.08 1969 absolutely correct sir.om Saravana bhava

  • @MR-ul9ke
    @MR-ul9ke 5 дней назад +2

    விடுதலை உலகிலிருந்து எப்ப நிகழும்.

  • @gokul2296
    @gokul2296 2 дня назад

    100%yes

  • @SivaSiva-fg9xg
    @SivaSiva-fg9xg 4 дня назад

    Ohm saravana pava நற்பவி

  • @deviprabhu2747
    @deviprabhu2747 День назад

    தமிழ் தேதி ஆனி 6 சனிக்கிழமை பிறந்தநாள் இந்த டிசம்பர் மாதம் 21 தேதி வருகிறது அப்போது தேங்காய் உடைக்கலாமா ஆன இங்கிலிஷ் தேதி 20 என்ன பண்றது சொல்லுங்க அய்யா

  • @Mathiyazhagan.KMathi
    @Mathiyazhagan.KMathi 8 дней назад +1

    ஓம் ச ர வ ன ப வ.

  • @saraa2138
    @saraa2138 4 дня назад

    Correct sir 🎉🎉🎉🎉🎉🎉💯 percentage unmai 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢

  • @bhagya6744
    @bhagya6744 3 дня назад

    தேங்காயை கோவிலில் பிரகாரத்தை சுற்றி வந்து உடைக்க வேண்டுமா. வெளியில் நின்று உடைத்து விட்டு வரலாமா. விநாயகர் பாதத்தில் வைத்து எடுத்து உடைக்களாமா. தயவு கூர்ந்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏

  • @sasirekha3749
    @sasirekha3749 9 дней назад +7

    Breaking coconut means we have to break in our hand in the temple or to do archani breaking coconut by ayar by doing archani sir?

  • @SankarK-d2e
    @SankarK-d2e 6 дней назад

    ஓம் சரவனபவா!!

  • @Sdevakumari
    @Sdevakumari 3 дня назад

    நான் புதங்கிழமை 25 ல பிறந்தேன். என் பொண்ணு 27 செவ்வாய் கிழமை ல பிறந்தேன்.

  • @sathiyakalavadivel7967
    @sathiyakalavadivel7967 4 дня назад

    0m saravana bava om🙏🙏 muruga

  • @balasubramanian2587
    @balasubramanian2587 9 дней назад

    100%உண்மை

  • @shakthipriya6593
    @shakthipriya6593 5 дней назад

    ஓம் சரவணபவ
    நற்பவிநற்பவிநற்பவி

  • @fistkinggaming9479
    @fistkinggaming9479 7 дней назад

    ஓம் சரவணபவ முருகா

  • @balav6436
    @balav6436 8 дней назад

    Ur right sir

  • @PThandapani-v2e
    @PThandapani-v2e 6 дней назад

    Ohm saravana bhava

  • @மகாமுனி
    @மகாமுனி 19 часов назад

    9.4.1986 சார் நான் இந்த தேதியில் பிறந்தேன் எப்படி சார் அடிப்பேன் தேங்காய்

  • @AnanthiKU
    @AnanthiKU 7 дней назад

    ஓம் ஶ்ரீசரவணபவ

  • @chandrasekar2698
    @chandrasekar2698 9 дней назад +2

    ஓம் சரவணபவ 🎉🎉🎉🎉🎉
    காலையில்...4.இல்லை.5.மணிக்கு....தேங்காய்...உடைக்கலம...

    • @amudhan2020
      @amudhan2020  8 дней назад

      சரி

    • @SivaSankar-ul6fr
      @SivaSankar-ul6fr 7 дней назад

      என் பெயர் சிவசங்கர் கார்த்திகை 23 வெள்ளிக்கிழமை மாலை 4.50pm பிறந்திருக்கிறேன் இதுவரை

    • @SivaSankar-ul6fr
      @SivaSankar-ul6fr 7 дней назад

      உங்கள் நம்பர் வேண்டும்

    • @samkumar1012
      @samkumar1012 4 дня назад

      ஓம் சரவணபவ
      ஜாதகம் பாக்கணும் உங்களை தெடர்பு கொள்ள வேண்டும்

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 8 дней назад

    Yes 100 % correct

  • @nelsonrandy3470
    @nelsonrandy3470 9 дней назад

    உண்மை தான்

  • @fistkinggaming9479
    @fistkinggaming9479 7 дней назад +1

    அல்லது தேங்காயை இரண்டாக உடைக்க வேண்டுமா?
    கொஞ்சம் தெளிவாக
    அறிய விரும்புகிறேன்

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 дней назад

      சிதறு காய்

  • @hariharanjayashree8922
    @hariharanjayashree8922 3 дня назад

    04 May 1958 is sunday. eppadi thengai uddaika vendum..?? pls solunga..

  • @sharia7339
    @sharia7339 7 дней назад +1

    Today my birthday bro ..please do wish me

  • @Womenscollection2009
    @Womenscollection2009 8 дней назад +4

    தேங்காய் உடைப்பது என்றால் என்ன குருஜி சொல்லுங்கள். கோவிலில் துண்டு துண்டாக உடைப்பது மற்றொன்று இரண்டாக பிளவுபடுவது கடவுளுக்கு முன்னால் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். தயவுசெய்து இப்போது சொல்லுங்கள் குருஜி. பிறந்த தேதி 21ம் தேதிக்கு பிறகு. அதனால் நான் அதை செய்வேன் ஜி. நான் மிகுந்த சிரமத்தில் இருக்கிறேன். மற்றும் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை 21, 22 வது 2 வது தேங்காய் பிறகு அடுத்த நாள்.

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 дней назад

      சிதறு காய்

  • @shanthishankar6707
    @shanthishankar6707 9 дней назад +1

    ஓம் சரவணபவ

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 8 дней назад +2

    ஓம் சரவண பவ ஐயா முருகா நல்ல நிம்மதிய தாங்கய , எந்த நிலையிலும்
    தன் நிலைமறவாமல்
    உன்ந்தன் திருவடியை அடையவேண்டும் ஐயா 🦚🦚🦚🦚🙏🙏🙏🙇🙇

  • @tamilmanip9339
    @tamilmanip9339 8 дней назад +2

    சார் சிதர் காயா, என்று கூறவும், ஓம் சரவண பவ

  • @ramanivanchee1781
    @ramanivanchee1781 9 дней назад +1

    Om Saravana bhava

  • @harnithvm5769
    @harnithvm5769 7 дней назад

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @thiruganaselvi2264
    @thiruganaselvi2264 5 дней назад

    தேங்காய் பரிகாரம் சிதறுகாய் அல்லது அர்ச்சனை செய்வதா சொல்லுங்கள் சார்

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 дней назад

      சிதறு காய்

  • @sasikala3767
    @sasikala3767 6 дней назад

    Omm saravanabava

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 8 дней назад

    ஓம் சரவணன பவ

  • @MrsChitra-o1l
    @MrsChitra-o1l 7 дней назад

    Om saravana bava, om saravana bava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagya6744
    @bhagya6744 3 дня назад

    என் மகள் கோவிலுக்கு வரமாட்டாள். அவளுக்கு பதில் அம்மா செய்யலாமா. வீட்டில் தேங்காயை என் மகள் தலையை சுற்றி எடுத்துச்சென்று நான் கோவிலில் உடைக்கலாமா. Sir please reply பண்ணுங்க

  • @suhiprasanna1487
    @suhiprasanna1487 7 дней назад

    தேங்காய் நாம் உடைக்கனுமா இல்லை பூசாரி உடைக்கனுமா? சிதறு காயா? சொல்லுங்க சார்

  • @MuruganMurugan-vf7lx
    @MuruganMurugan-vf7lx 3 дня назад

    சார் நீங்க தேங்காய் உடைக்கணும்னு சொன்னீங்க ஆனா அது எப்படி உடைக்கணும் தலை சுற்றி உடைக்கணுமா எப்படி உடைக்கணும்னு சொல்லியே

  • @chitradevi1910
    @chitradevi1910 6 дней назад

    Om Saravana bawa

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 8 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @Thena0007Thena
    @Thena0007Thena 7 дней назад

    Om saravana bava, om saravana bava

  • @sarathbabu4030
    @sarathbabu4030 8 дней назад

    🙏

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 8 дней назад +1

    ஐயா வணக்கம் நீங்க யதார்த்தமாக இப்ப 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்து உள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா உண்மையில் நான் டிசம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையில் 1959 ல் உத்திரட்டாதியில் பிறந்து உள்ளேன் அய்யா நன்றி

  • @ChandiraNatarajan
    @ChandiraNatarajan 7 дней назад

    நான் 1977லில்பறேந்தேன்அனால்தேதிதெரியாதுசாமிநாள்ளும்தெரியாதுநான்எப்பாடிசெய்யசாமிஎனக்குவழிகாட்டுங்க

  • @fistkinggaming9479
    @fistkinggaming9479 7 дней назад

    தேங்காயை உடைப்பதை பற்றி சொல்லியிருக்கிறீர்கள்
    அதனை எப்படி உடைப்பது

  • @VairasunthariVairasuntha-hh8hl
    @VairasunthariVairasuntha-hh8hl 7 дней назад

    💯

  • @RishiRishi-g1o
    @RishiRishi-g1o 8 дней назад

    Oom saravanabava

  • @cskboys2303
    @cskboys2303 8 дней назад +1

    சார் மீன லக்னம் காரங்க இந்த பரிகாரம் செய்யலாமா ப்ளிஸ்

    • @cskboys2303
      @cskboys2303 8 дней назад

      ஓம் சரவண பவ

  • @rajav193
    @rajav193 8 дней назад

    ஓம் சரவண பவ

  • @sathyarajsathyaraj7838
    @sathyarajsathyaraj7838 8 дней назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🌹🌹🌹

  • @chandraumapathy6867
    @chandraumapathy6867 5 дней назад

    Om Muruga 🕉

  • @ShreeKalpana
    @ShreeKalpana 8 дней назад

    Ok Saravana bhava

  • @rengarajan9127
    @rengarajan9127 День назад

    விளக்கம் .....ஆகா... ஓகோ.

  • @VishwaYamuna
    @VishwaYamuna 8 дней назад

    Om saravana bava om muruga

  • @raveebala2533
    @raveebala2533 8 дней назад +4

    ஜயா வணக்கம்
    இந்த முதல் தேங்காயை எந்த கோவிலில் உடைக்கவேண்டும். எந்த கோவிலுலும் உடைக்கலாமா

    • @amudhan2020
      @amudhan2020  8 дней назад

      எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

    • @Vinayagamurthi-go4pj
      @Vinayagamurthi-go4pj 7 дней назад

      நான் மினராசிமுதல் தேங்காய்எந்தகோவிலில்உடைக்கவேண்டும்எந்தகோவிலில்லும்உடைக்காமா

  • @ChandraSai-fd5nn
    @ChandraSai-fd5nn 3 дня назад

    Sir yenakku yendha date yendru sollunga

  • @m.rajkannu.7415
    @m.rajkannu.7415 9 дней назад

    👌👌👌🙏🙏🙏

  • @Murugesan-oz1py
    @Murugesan-oz1py 9 дней назад

    Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @raveebala2533
    @raveebala2533 8 дней назад +1

    ஜயா வணக்கம்
    எனது பிறந்ததிகதி 18
    இந்த வருடம் பங்குனிமட்டும் எந்த ஒருநாளும் 18 திகதி தேய்பிறையில் வரவில்லை என்ன செய்வது

  • @saiiiiiii206
    @saiiiiiii206 8 дней назад

    Eni kadaga porathu pathi solunga sir marumanam pathi solungaa

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 9 дней назад

    Om Saravana bava

  • @lavanyasambath3971
    @lavanyasambath3971 7 дней назад

    தேங்காய் பரிகாரம் சொன்னிக சாமி. அதை எப்படி உடைக்கனும் சாமி

  • @sammuvalli-n9n
    @sammuvalli-n9n 5 дней назад

    Iam valli

  • @sundariviswanathan2917
    @sundariviswanathan2917 3 дня назад

    செதுப் எங்க உடைக்கணுமா

  • @venkatesanr8229
    @venkatesanr8229 9 дней назад +1

    Sir தேங்காய் கோவில எப்படி உடைப்பது

  • @SudhaJanaki-u2d
    @SudhaJanaki-u2d 7 дней назад

    என் மகள் 11.09.95 திங்கள் கிழமை பிறந்த குழந்தை அவளுக்கு கோவில் போக வீட்டில் அனுமதி இல்லை நான் என் மகளுக்கு தேங்காய் உடைக்கலாமா முதல் இரண்டு தேங்காய் எந்த கோவிலில் உடைக்கணும் சொல்லுங்க சாமி 🙏🙏🙏

  • @KarthiSelvan-f4s
    @KarthiSelvan-f4s 7 дней назад

    சாமி கடைசிவரைக்கும் தேங்காய் எப்படி சிதறு காய இல்ல பூசாரி கையில் குடுத்து உடைக்க வேண்டுமா சொல்லுங்க

    • @MR-ul9ke
      @MR-ul9ke 5 дней назад

      சிதறு காய்

  • @sankarkannan7763
    @sankarkannan7763 8 дней назад

    Sir 10/05/1971ean vaykai naragamaka marivittathu pone panna mudiyuma

  • @umasonu867
    @umasonu867 6 дней назад

    உடைச்ச தேங்காய் என்ன செய்வது

  • @nirmalaelangovan712
    @nirmalaelangovan712 4 дня назад

    First irrandu coconut soora I ofanuma enntha god pi sent sir

  • @narayanigopalan4592
    @narayanigopalan4592 2 дня назад

    19/12/1958

  • @rengarajan9127
    @rengarajan9127 День назад

    மாங்கா பரிகாரம் பெஸ்ட்ன்னு சொல்றாங்களே.

  • @CRICKET.FACTS.55
    @CRICKET.FACTS.55 5 дней назад

    Coconut yanna seya vantum