ஐயா 🙏🏻, இந்த ராசியில் பிறந்த எனக்கும், பிறந்தவர்களுக்கும் எங்க கர்மா (நாங்க பிறந்து விட்டோம் ) எல்லாம் ஈசனின் அருள் 🙏🏻, எங்களை இந்த ரேவதி நட்சத்திரம் உலகுக்கு அனுப்பி நல்ல வெச்சி செய்யும் சூப்பர் பவர்க்கும் நன்றி, எல்லாம் அவன் செயல் 11:5711:57
ஐயா நானும் ரேவதி, ஜாதகம் எல்லாம் ஒரு காலத்தில் பலித்துஇருக்கலாம், ஆனால் சுனாமி வந்த பின்னால் பூமி 1 டிகிரி சாய்ந்து விட்டது ஆகையால் கிரகம் அனைத்தும் சரியான டிகிரிஇல் இல்லை அதாவது இவர்கள் கணக்கிட்டில் உள்ளபடி கிடையாது, ஆகையால் இவற்றால் எந்த நன்மையும் இல்லை, only waste of time, this you can understand from your experience.
அய்யா எனக்கு எப்போ மரணம் வருமுன்னு எதிர் பார்த்துட்டு இருக்கேன் விவரம் இல்லாம இந்த உலகத்துலே நடிக்க தெரியாம வாழ தெரியாம இருக்க எனக்கு 34வயசு போதும் டா சாமி இனி பிறவியே வேண்டாம்
நானும் ரேவதி 4 பாதம் சிறு வயதில் இருந்தே பெற்றோர் இருந்தும் பிரிந்து வாழ்ந்தேன் இப்பொழது திருமணம் செய்தும் மனைவி பிள்ளைகளை பிரிந்து மனதுக்கு பிடிக்காத வேலையை வெளிநாட்டில் செய்து கொண்டு இருக்கிறேன்
நானும் ரேவதி 3ஆம் பாதத்தில் பிறந்தவள். என் 20 to 30 வயதுவரை தான் காதல், தோல்வி, அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள், மனக்குழப்பங்கள். திருமணம் செய்துகொள்ளவில்லை. 30 வயதில் இருந்தே மனதில் பக்குவமும், தைரியமும் வந்துவிட்டது. கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்கிறேன். சிறுக சேற்று சொந்ந வீடு, இரண்டாம் கை கார், தம்பி,தங்கை பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு என்று என் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளேன். இப்பொழுது எனக்கு 50 வயது. எனக்கென்று தனியாக எதுவும் சேர்க்க முடியவில்லை. ஆனால் மன நிறைவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அடுத்த வருடம் என் பெற்றைரை காசிக்கு அழைத்து போக எண்ணியுள்ளேன்😄😄😄
Yes it's true but overtake everything confidently.... everytime I will do my self... selfmotivation... my age 40 years but still I face lots of problems...
நானும் ரேவதி ,, Uடாத கஸ்டம் இல்லை ,, எனக்கு 44 வயதில் அனைத்து கஸ்டத்தையும் அனுபவத்து விட்டேன் , என் மனைவி இறந்து விட்டால் ,, பிள்ளை கருக்காக உயிரோடு உலாவுகிறேன்
But I don't care. Im very straight forward person. And honest so, people not happy about me i don't care. Because i never do anything wrong. So later they realised there mistake and come to tell me sorry. So don't worry. People will understand you one day❤
லாட்டரி வாங்கலாமா 18.5.74 பி தேதி நேரம் காலை 5.55 உத்திரட்டாதி 🐟 ஆக எப்படி இருக்கும் பதில் அனுப்பி வைக்கவும் உறவே நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
ஐயா 🙏🏻, இந்த ராசியில் பிறந்த எனக்கும், பிறந்தவர்களுக்கும் எங்க கர்மா (நாங்க பிறந்து விட்டோம் ) எல்லாம் ஈசனின் அருள் 🙏🏻, எங்களை இந்த ரேவதி நட்சத்திரம் உலகுக்கு அனுப்பி நல்ல வெச்சி செய்யும் சூப்பர் பவர்க்கும் நன்றி,
எல்லாம் அவன் செயல் 11:57 11:57
🙏 ரேவதி நட்சத்திரம் என்ன பாவம் செய்தோம் 🙏
இவ்வளவு பேர் என்னை மாதிரியே வேதனையில் இருக்கிங்க அப்பப்பா
ரேவதி நட்சத்திரம் என்ன பாவம் செய்தோம் 🙏
Mine also Revathi star.
உத்திரட்டாதி மட்டும் எப்படி
Be positive 🎉
ஐயா நானும் ரேவதி, ஜாதகம் எல்லாம் ஒரு காலத்தில் பலித்துஇருக்கலாம், ஆனால் சுனாமி வந்த பின்னால் பூமி 1 டிகிரி சாய்ந்து விட்டது ஆகையால் கிரகம் அனைத்தும் சரியான டிகிரிஇல் இல்லை அதாவது இவர்கள் கணக்கிட்டில் உள்ளபடி கிடையாது, ஆகையால் இவற்றால் எந்த நன்மையும் இல்லை, only waste of time, this you can understand from your experience.
😮😮😢😮😮😮😮😮😮😢😢😮W
@@soundararajanvenkataraman1445
மிக்க மகிழ்ச்சி ஐயா தெளிவா சொன்னிங்க நீங்க சொன்ன விஷயங்களை நாங்கள் கடைபிடிக்கிறேன் ❤❤❤
அய்யா எனக்கு எப்போ மரணம் வருமுன்னு எதிர் பார்த்துட்டு இருக்கேன் விவரம் இல்லாம இந்த உலகத்துலே நடிக்க தெரியாம வாழ தெரியாம இருக்க எனக்கு 34வயசு போதும் டா சாமி இனி பிறவியே வேண்டாம்
Don't worry....all is well!!
மனம் தளராதீர்கள். நேர்மறையாக எண்ணுங்கள்
The same thought but take it easy nwmakku yarum advice pannakoodahi ok
Yes nanum
Savu oru mudivu illai nanba.. unakana valkaiyai ne happy ah vala try panu ...
Nan Revathi natachathiram Nalla Rompa nallairrukan ❤ government employee ❤
நானும் ரேவதி 4 பாதம் சிறு வயதில் இருந்தே பெற்றோர் இருந்தும் பிரிந்து வாழ்ந்தேன் இப்பொழது திருமணம் செய்தும் மனைவி பிள்ளைகளை பிரிந்து மனதுக்கு பிடிக்காத வேலையை வெளிநாட்டில் செய்து கொண்டு இருக்கிறேன்
யாரு எந்த வீட்டுக்கு வந்தா என்ன போனா என்ன. பாழாய் போன வாழ்க்கை.
நானும் ரேவதி 3ஆம் பாதத்தில் பிறந்தவள். என் 20 to 30 வயதுவரை தான் காதல், தோல்வி, அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள், மனக்குழப்பங்கள். திருமணம் செய்துகொள்ளவில்லை. 30 வயதில் இருந்தே மனதில் பக்குவமும், தைரியமும் வந்துவிட்டது. கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்கிறேன். சிறுக சேற்று சொந்ந வீடு, இரண்டாம் கை கார், தம்பி,தங்கை பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு என்று என் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளேன். இப்பொழுது எனக்கு 50 வயது. எனக்கென்று தனியாக எதுவும் சேர்க்க முடியவில்லை. ஆனால் மன நிறைவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அடுத்த வருடம் என் பெற்றைரை காசிக்கு அழைத்து போக எண்ணியுள்ளேன்😄😄😄
Akka nanum Kuwait la erukken😢
Hi revathi you are doing your best
Super sis
Dist திருநெல்வேலி
@@KLatha-KKL மீனராசியில் சந்தோஷமாக இருக்கிறேன் என கூறியது நீ மட்டுமே. கல்யாணம் ஆகாமல்தான் இந்த பாக்கியம் வந்தது. கடைசி வரை தொடரட்டும்.
மீன ராசியில் பிறந்து மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம் ஐயா தீர்வு சொல்லுங்கள்
நானும் ரேவதி நட்சத்திரம் தான் இளமை முதல் இன்று வரை 51 கஷ்டமா தான் வாழ்க்கை திருமண வாழ்க்கையும் சரியில்லை ஏன் பிறந்தோம் என்று இருக்கிறது
ரேவதி நட்சத்திரம் மீனம் ராசியில் பிறக்கவே வேண்டாம். அமைதிகா இறந்து விடாலம்மன வேதனை அதிகமாக உள்ளது
S I am revathi 😢😢😢😢😢😢😢
😞😞😞நானும் ரேவதி.. நட்சத்திரம்..சாக தோணுது 😞😞😞
Yes
Yes it's true but overtake everything confidently.... everytime I will do my self... selfmotivation... my age 40 years but still I face lots of problems...
Im Revathi too,
But I make my life better. I keep my mind always strong. Whatever happens there have way to solve it. Be happy!!
Nice explanation sir. 🎉
ஐயா உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பற்றி சற்று விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
Nandri Ayya❤🙏🏼
Thanks a lot
1st Comment
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரேவதி நட்சத்திரம் என்ன
பாவம் செய்தோம்
revathi nakshathira sisters and brothers do not worry i also revathi we born to win until we die
நன்றி ஐயா 🎉
ரேவதி நட்சத்திரம் கல்யாணம் ஆகாத 31வயது
கல்யாணம் செய்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் இப்பொழுது இந்த உலகில் இருக்க வாய்ப்பு இல்லை திருமணம் என்ற கண்டத்தில் இருந்து தப்பித்தீர் தப்பித்தீர்க
@@balamurugans204 கல்யாணம் ஆகாம பாத்துக்கோ....
Nantrigal ayya
Thanks ayya
நன்றி ஐயா
It's true God
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha rasi la ethuvum nallathu solla matranga yarum
Sari aagum solli onnum positive illa
Romba sensitive
Ellarkum help panrathu
Vittu tharathu
Avanga hurt aga kudathu nu namba hurt aagurathu
Athaium veliya solla mattom
Anba jolly ah fun ah iruppanga
Adikadi odambu sari illama aagum
Nambikai ah yarum irukka mattanga apdiye irunthalum athu nilaikkathu
Matha rasi ku la epona than sani varum namaku life pora sani than
Epo paru sanni pidicha rasi 😢
Enaku matum than ipdiya
Ellame unma than
Im uthirattathi 😢😢😢😢😢
Na revathi natchathram meenam rasi
நானும் ரேவதி ,, Uடாத கஸ்டம் இல்லை ,, எனக்கு 44 வயதில் அனைத்து கஸ்டத்தையும் அனுபவத்து விட்டேன் , என் மனைவி இறந்து விட்டால் ,, பிள்ளை கருக்காக உயிரோடு உலாவுகிறேன்
Video start @ 4:00
Ennaku36 vayathu maranam matumthan varala Life is pain
8/12/1997 2pm Thanjavur
🙏
Ethu epdi irunthalum vethanai mattum than mitcham.
6:23 2025
உண்மை சகோதரா
Ny husband Mesam I am meenam....
So both of you very kind people❤❤
Kind iruntha pothuma samy amount venuma vala athu elaya
Ayya ini post podathinga yeado copy paste pannunapola irukku oru thealivu illa experience pathadu boss
Kanade kaipatu udaivathu nalatha Katha
Unmaiya dhan sollirukel
Pooratathi kodumai
Yes sir since I am open-minded I have a bad name
But I don't care. Im very straight forward person. And honest so, people not happy about me i don't care. Because i never do anything wrong. So later they realised there mistake and come to tell me sorry. So don't worry. People will understand you one day❤
Thank you
Ithuvarikum ethum nalla nadakala life full demage 😢😢😢😢
லாட்டரி வாங்கலாமா
18.5.74
பி
தேதி
நேரம்
காலை
5.55
உத்திரட்டாதி
🐟
ஆக
எப்படி
இருக்கும்
பதில் அனுப்பி வைக்கவும் உறவே நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
Anuku problem dan eruku life pochi sir
Aaga moththam ippovum yeppovum naasama pona life. Ada pongaya
Jothidar ah yeanoda karmakala anupavikatha ipairavi avamanam pala santhithu vuten. Yelorukum veliyla tha athiri irukanga. Yen veetilaye yen mamiyar tha na uthirathai mamiyar revathi. Antha amma solratha tha my husband kekraru. Yellame antha amma rajaiyam pananum ninaikranga. Na veetla velai matum seiyanm. Veetla yena nadanthalum yenaku theriyathu romba kodumai ah iruku samy. My birth date 3.1.1990.na pirakamalaye iruthruklamo nu thonuthu samy
Really very very unlucky STAR FOR REVATHY
Eathu nadakumo athuthaan nadakum
😮
My life same no good
😂
😂😂😂
Pon,numpr
Sabir ko phone number Gurgaon
🙏