உயிர் உரம் வீட்டில் தயாரியுங்கள் | Bio Fertilizer | Organic Fertilizer For Plants Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Homemade organic fertilizer which is very effective in boosting the growth of your plants in your garden. It is also very easy to make. check out my video to know more.
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On RUclips,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my RUclips channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ...
    Facebook: www.facebook.c...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !
    #ad #tamil #gardening #garden #gardeningtips #gardeningtipsintamil #gardentamil #maadithottam #maadithottamintamil #homegarden #terracegarden #rooftopgarden #fertilizer #organicgardening #organicfertilizer #tamilfertilizer #homemade #homemadefertilizer #easygardening #howtomake #tamilnadu #gardeningintamil

Комментарии • 46

  • @kanchana333
    @kanchana333 2 дня назад

    Useful tips thankyou sister

  • @vetrivel20062
    @vetrivel20062 Год назад

    அம்மா‌ உயிர் உரம் ‌சூப்பர்‌ நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நன்றி சகோதரி, நம் சேனலை தொடர்ந்து பாருங்கள்.

  • @jayamanis9413
    @jayamanis9413 Год назад

    நன்றி அம்மா.சூப்பர் உரம். பார்க்கும்போதே நன்றாக ரிசல்ட் வரும் என்று தெரிகிறது நன்றி.😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      செய்து கொடுங்கள். கடுகு, வேர்க்கடலை பூச்சி பிடித்து விட்டால் இப்படி செய்து கொடுப்பேன். நன்றி..

    • @kayal5027
      @kayal5027 10 месяцев назад

      நன்றி சகோதரி

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад

    Your dedication to nurturing your plants and using sustainable methods is truly inspiring. Keep up the great work in promoting eco-friendly gardening! 🌱🌿🏡👏😊

  • @Spectacularvijay
    @Spectacularvijay 9 месяцев назад

    I will try and let know mam

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Год назад

    அருமை. நல்ல உரம். சுலபமாக தயாரிக்க லாம். நன்றி உங்களுக்கு🙏. எங்கள் வீட்டில் உள்ள கருவேப்பிலை செடி யில் பூத்து பிறகு விதைகள் வந்து ள் ளது. பச்சை யாகத்தான் இருக்கிறது. சிறிய சுண்டைக்காய் அளவு. செடி யிலேயே நிறம் கருபாகி காயுமா? எப்போது கிளை யை வெட்டலாம்? சிறிது உதிர்ந்து விட்டது. ஐடியா குடுங்க ள் மேடம்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      கருவேப்பிலை காய்கள் பழமாக மாறும். முதலில் சிவப்பாக மாறி பின் கறுப்பு நிறத்தில் பழுக்கும்.
      கட் பண்ணி விட்டால் தான் புதிய துளிர்கள் வரும். நன்றி சகோதரி.

    • @radhamuralidharan5176
      @radhamuralidharan5176 Год назад

      நன்றி🙏💕

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Год назад

    Thank you mam for your information.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Ithai
    Puthusa.vacha.roseplant&semparuthi.sedikallukku.tharalama???

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நடவு செய்து ஒரு மாதம் கழித்து கொடுங்கள்.

  • @c.vijayaruban8648
    @c.vijayaruban8648 Год назад

    மேடம் நீங்கள் சொன்ன தகவல்களூக்கு. மிக்க நன்றி.
    இரண்டு நாள் முன்பு மீன் கழிவு மற்றும் எறா தோள் வாங்கி வந்து வாட்டர் கேனில் மண் கொஞ்சம் கழிவுகள் கொஞ்சமாக சேர்த்து கம்போஸ்ட் செய்தேன் ஆனால் இன்று துர்நாற்றம் வீசியது தண்ணீரும் அத்கமாக வடிந்து அதில் ஈக்கள் மொய்தது. கழிவுகள் நான் கேட்கும் போதே மீன் விற்பவர் இதில் வந்துவிட்டது என்றார். நான்தான் பரவாயில்லை செடிகளுக்கு தான் என்று வாங்கி வந்தேன். ஆனால் இன்று திறந்து பார்த்தால் வெள்ளை நிறத்தில் நிறைய புழுக்கள் வந்துள்ளன. நான் இப்போது என்ன செய்ய வேண்டும். அதை அப்படியே கொட்டிவிடவா இல்லை எதாவது மாற்றுவழி உண்டா. தயவுசெய்து கூறவும் சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தொட்டியில் மக்க வைப்பதாக இருந்தால்
      கழிவுகள் கொஞ்சமாகவும் மண் அதிகமாக சேர்க்க வேண்டும்.
      மண் தான் கழிவுகளை மக்கவைக்க வேண்டும். மேல் பரப்பில் நிறைய
      மண்போட்டு நிரப்பினால் தான்
      நாற்றம் வராது. அதிக அளவில் கழிவுகள் வாங்கி உரம் தயாரிக்க நினைத்தால்
      இரண்டு மூன்று தொட்டிகளில் செய்யுங்கள்.

  • @dhanamravikumar179
    @dhanamravikumar179 Год назад

    super mam kathirika plant vadi pokuthu mam enna pannalamnu sollunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      அதற்கும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றுங்கள். அடியில் உள்ள முதிர்ந்த இலைகளை கட்பண்ணி விடுங்கள். தொட்டியில் மேலும் மண்கலவை நிரப்ப இடம் இருந்தால் உரம் கலந்து நிரப்பவும். காலை அல்லது மாலை ஏதாவது ஒருடைம்
      வெயில் படும்படி இடத்தில் வையுங்கள்.
      நடு வெயிலில் இருந்தால் நகர்த்தி வையுங்கள். நன்றி சகோதரி..

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Ivvalavu.naal.gapla.ithai.sedikkalukku.kudukkalam.sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
      பத்து நாளுக்கு ஒருமுறை கூட கொடுக்கலாம்.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Itha .sedigalukku.tharum.pothu.erumpuu.vanthudatha.sollungga.sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எறும்பு வராது சகோதரி, செடிகளுக்கு கொடுத்து பார்த்து ரிசல்ட் ஐ கமெண்ட்ஸ் ல சொல்லுங்க.

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 Год назад

    👍👍amma.Are you in chennai

  • @senthamaraiasaithambi182
    @senthamaraiasaithambi182 19 дней назад

    எலி தொல்லைக்கு என்ன செய்வது சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  19 дней назад

      எங்கள் வீட்டில் முன்பு எலித்தொல்லை அதிக அளவில் இருந்தது சகோதரி.
      தினமும் தேய்காய் சுட்டு எலிப்பொறியில் வைத்து எலிக்காக வைப்போம்.
      அடிக்கடி மாட்டும். தூரத்தில் கொண்டு போய் திறந்து விட்டு விடுவோம்.
      இப்போது பூனை இருப்பதால் எலித்தொல்லை இல்லை.
      நன்றி சகோதரி.

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 6 месяцев назад

    🎉🎉

  • @mohamedalshafin6893
    @mohamedalshafin6893 Год назад

    Arokya milk vaithu curd seiyalama sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ஆரோக்யா மில்க் வைத்து தயிர் செய்யலாம். பேக்கட் ல் கிடைக்கும் தயிர்
      யூஸ் பண்ண வேண்டாம்.
      கடையில் வாங்கும் தயிர் உபயோகிப்பதால் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்படாது.

  • @moganamogana2407
    @moganamogana2407 Год назад

    மேடம் எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் மரவட்டை ரயில் பூச்சி நிறையவே உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். பிலிஸ்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மண்ணில் ஒரு கையளவு சாம்பல் தூவி விடுங்கள். தொட்டியை சுற்றி எறும்பு சாக் போடுங்கள். மீறி வந்தாலும் அதனால்
      செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

  • @mohamedalshafin6893
    @mohamedalshafin6893 Год назад

    Malai varum pothu ithai kosukalama sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மழை பெய்யும் போது நம் தொட்டி மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் தண்ணீருடன் சேர்ந்து வெளியேறி விடும்.
      மழை நின்றவுடன் இப்படி உயிர் உரங்கள்
      கொடுக்கும் போது மீண்டும் தொட்டியில்
      நுண்ணுயிர்கள் பெருகும்.

  • @mohamedalshafin6893
    @mohamedalshafin6893 Год назад

    உ ங் க தோட்டத்தை பா ர்தால் மனதுக்கு இன்பம் அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Hello.sister

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Hello.sisterg

  • @c.vijayaruban8648
    @c.vijayaruban8648 Год назад

    மேடம் இந்த புழு வைத்ததை கொட்டிவிடவா இல்லை இதில் இன்னும் மண் போட்டால் சரியாகிவிடுமா என்று கூறவும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இன்னும் நிறைய மண் சேருங்கள். சரியாகிவிடும். தண்ணீர் தெளிக்க வேண்டாம்.