குப்பையில் போடாமல் செடிக்கு போடுங்க | Organic Fertilizer Home Made For

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 113

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  Год назад +3

    Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
    ruclips.net/channel/UChrzWfUothBg6-14kcReyaQ

    • @VasukiVasuki-wc7es
      @VasukiVasuki-wc7es 8 месяцев назад

      மேடம் சாமந்தி இலையை கட் பண்ணி கிளாஸில் தண்ணீரில் இலை காம்பு வைத்தேன் வேர் வந்தது கலசம் வைப்பேன் அது மாதிரி வைத்தேன் ஒரு இலையில் வேர் வந்தது அதை சின்ன தொட்டில் வைத்தேன் பூ வந்துள்ளது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      @@VasukiVasuki-wc7es மிக்க மகிழ்ச்சி சகோதரி. நானும் செய்து பார்க்கிறேன்.
      தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.

  • @NeelamaniD-ee6uo
    @NeelamaniD-ee6uo Год назад

    அருமையான தகவல் சொன்னீங்க

  • @kannimunisyuvi-qc5yr
    @kannimunisyuvi-qc5yr Год назад +1

    Unga வீடியோ enku ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா❤

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад

    அக்கா அருமையான தகவல் செய்முறையோடு சொன்னீங்க நன்றி நொச்சி கட்டிங் முறையில் வைத்தேன் நல்லா துளிர் வந்துருச்சு அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நான் நர்சரிகளில் கேட்டு பார்த்தேன். கிடைக்கவில்லை. நாம் கட்டிங் வைத்து
      துளிர்க்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி
      கிடைக்கிறது, நன்றி ராஜி

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад +1

    Super aunty.ya na kuda nenga sonna coconut compost and fish water use panra aunty.fish water la velam pottu store Pani vachupan.one month varaikkum super aha erukkum.smel varathu.👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      O k ma ,நானும் ட்ரை பண்றேன்.
      தேங்க்யூ மா

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +1

    Excellent and very useful fertilizer tips for plants and nice video presentation. Please post videos like this Mam. Thanks for sharing.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நீங்கள் விரும்பும் படியே வீடியோக்கள் போடுகிறேன். மிக்க மகிழ்ச்சி,நன்றி

  • @DNivetha
    @DNivetha Год назад

    Thanks akka. Super information. Akka parijatham plant le neraiya mottukal varuthu but kottiduthu.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இரண்டு நாளில் வீடியோ போட இருக்கிறேன். பாருங்கள் .
      நன்றி சகோதரி

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 4 месяца назад

    Neanga Tamil teacher ah .nalla pesuringa . Unga channel family dp parthen arumai 🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 месяца назад +1

      தமிழ் டீச்சர் இல்லை, சகோதரி.
      தமிழ் மீது மிகவும் ஆர்வம்.
      மிக்க மகிழ்ச்சி.

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 15 дней назад

    Valthukkalmahalaegodplessyou

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  14 дней назад

      மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.

  • @sheelashekar9889
    @sheelashekar9889 Год назад

    Really amazing ues of waste material,will follow it hopefully 😊

  • @lakshmisankar8533
    @lakshmisankar8533 Год назад

    அருமை அருமை சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நன்றி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்

  • @babyravi7204
    @babyravi7204 Год назад

    மிக அருமை ..நல்ல பயனுள்ள வீடியோ

  • @dhanalakshmishanmugam5489
    @dhanalakshmishanmugam5489 Год назад

    சூப்பர் கருத்து
    வாழ்க வளமுடன்
    பசுமை தோட்டம் ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோதரி ❤❤❤

  • @kanagasundari1657
    @kanagasundari1657 Год назад

    இனிய வணக்கம் சகோதரி..இந்த ரொம்ப பிடிச்சிருந்துது..
    எதையும் வீணாக்காமல் பயன்படுத்த ஒரு பதிவு..
    அரிசி வகைகள் வண்டு பிடித்தால் அரைத்து சேர்க்கலாமா...
    அருமையான பதிவு...
    சிறப்பு❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மாவாக சேர்ப்பதை விட அப்படியே சேர்ப்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிக அளவில் கம்போஸ்ட் ல் சேர்க்காமல்
      குறைந்த அளவில் சேருங்கள். நன்றாக கலந்தும் விடுங்கள். நன்றி சகோதரி ❤

  • @helloworld632
    @helloworld632 Год назад

    Very useful tips Thank you so much ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kothandramanranganathan8006
    @kothandramanranganathan8006 Год назад

    Fantastic ideas, thanks a lot

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 4 месяца назад

    Good information mam sema idea pa chance ila ❤❤❤

  • @KowsalyaPavi-xo4lr
    @KowsalyaPavi-xo4lr 4 месяца назад

    Mam thank you much

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 месяца назад

      மகிழ்ச்சி சகோதரி.
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.

  • @jaseemimthiyaz8044
    @jaseemimthiyaz8044 Год назад

    Very useful tips akka.coconut milk eadutha piragu sakkai irrukum athu usepannalama chedikku inthu maannu thondi Ullapool vaikkalama sollunga sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இது நல்ல உரம் சகோதரி. மண்ணை தோண்டியும் வைக்கலாம். அல்லது மண்ணைகிளறி மண்ணோடு கலந்து விடலாம். கம்போஸ்ட் பின்னிலும் போடலாம். நன்றி சகோதரி

  • @mariacelinel4659
    @mariacelinel4659 Год назад

    Thanks for your best tips.

  • @sujajose8265
    @sujajose8265 Год назад

    Yes mam... Really useful tips.. Thank you🙏

  • @shakeelaimthiyas2014
    @shakeelaimthiyas2014 Год назад

    Poochi varaamal eppadi thaduppathu?
    Leaves sayum flowers sayum pochi kadikuthu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இந்த வாரம் இதற்காக வீடியோ போடுகிறேன்.நன்றி

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад

    Super Super Super thank you so much

  • @MksbrothersMksbrothers
    @MksbrothersMksbrothers Год назад

    மரக்கன்று நன்றாக வேகமாக வளர ஆலோசனை தாங்க சகோதரியே

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தொட்டி அளவு பெரிதாக இருப்பது ,வேர்
      நன்றாக பரவ முடிவதால் கன்றுகள் வேகமாக வளரும். தண்ணீர் வெளியேற நிறைய துளைகள் அடியில் போட வேண்டும், அளவில் பெரிதாகவும் இருக்க வேண்டும். நன்றாக வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். பக்கத்தில் வேறு செடி கள் நெருக்கமாகவோ சுவர்களின் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டி செடிகளுக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். மண்ணை நன்றாகக் கிளறி விடவும். தேவையான உரங்கள் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் செடிகள்
      மிக வேகமாக வளரும். நன்றி

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад

    Very useful video thanks for sharing 👍 💐

  • @vsg6005
    @vsg6005 3 месяца назад

    super mom

  • @mohameddheen6150
    @mohameddheen6150 11 месяцев назад

    Good

  • @kirubaikani345
    @kirubaikani345 Год назад

    Wow pon sis super super very good information excellent work Great job 👏 👍 keep it up🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      சிஸ்டர் மாங்கொட்டையில் நிறைய சத்துக்கள் உள்ளது. வீடியோவில் சொல்ல மறந்து விட்டேன். நம் ஊர்களில் கோழி செத்துவிட்டாலும் செடிகளுக்கு உரமாக வைப்போம். புண்ணாக்கை புளிக்க வைத்து செடிகளுக்கு வைக்கும் பழக்கம் தண்டுபத்தில் அப்போதே இருந்தது. புளியமரத்திற்கு ஆடு கிடை போடுவார்கள்.
      மிக்க நன்றி சிஸ்டர் ❤

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 Год назад

    Amma ungul tamil spech very good 👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @allinallgp2407
    @allinallgp2407 Год назад +1

    மீன் கழிவு
    மண்ணில் மக்க எத்தனை நாள் ஆகும் Sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      15 நாளில் வேறு மண்கலவை செய்ய எடுத்து யூஸ் பண்ணி விட்டோம்.
      சிறிய ரக மீன்கள் என்பதால் முள் கூட
      மக்கி விட்டது. இப்போது திரும்பவும் செய்து வைத்திருக்கிறேன்.மற்றொரு
      வீடியோவில் ரிசல்ட் காட்டுகிறேன்.
      மிக்க நன்றி

  • @dillibabu465
    @dillibabu465 Год назад

    Madam lemon,sathukodi podalama

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தாராளமாக போடலாம், என் செடிகளுக்கு நான் போடுவேன். காயவைத்து போடுங்கள். ஈஸியாக மக்கி விடும். நன்றி

  • @taranajm2022
    @taranajm2022 Год назад

    Maligai porul vangi veenakuradhe unga velaya,pirgu adhai chediku poduren endru kasai veen selavu seigiringa.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    மிக்க நன்றி.என்னுடைய ரோஸ் செடி நல்ல வளர்ந்து துளிர் வரும் நேரத்தில் திடிர்ருனு இலை துனு கருகுது 😢😢😢😢 என்ன காரணம். தீர்வு கூறுங்கள் 😢

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      விரிவாக வீடியோவில் சொல்கிறேன்சகோதரி. நன்றி

  • @santhimari4087
    @santhimari4087 Год назад

    very very super tips sister❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தேங்க்யூ சிஸ்டர், மிக்க மகிழ்ச்சி

  • @shafeekvlogs
    @shafeekvlogs Год назад

    Super sister arumai

  • @kannimunisyuvi-qc5yr
    @kannimunisyuvi-qc5yr Год назад

    பூச்சி விரடி சொழுஷன் சொல்லுங்க

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      விரைவில் வீடியோ போடுகிறேன் ,நன்றி

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад

    Pudhina cedi eyppadi nattalim Vara matenkiradu sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ஒரு வாரம் கழித்து உங்களுக்கு வீடியோ போடுகிறேன் ,நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      உங்களுக்காக வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன்,
      பாருங்கள்..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/BMzt0WMylwM/видео.htmlsi=vT7OcC7DHlcSwBg6

  • @malathid3494
    @malathid3494 Год назад

    Super

  • @sarahsvlog-cookinggardenin6437
    @sarahsvlog-cookinggardenin6437 Месяц назад

    ants varadha mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Месяц назад +1

      வராது, பயன்படுத்தி பாருங்கள்.

  • @madhubala836
    @madhubala836 Год назад

    chicken and mutton bones how to use

  • @allinallgp2407
    @allinallgp2407 Год назад

    மீன் கழிவும் தண்ணீர் அப்படியே ஊற்றணுமா இல்லை கொஞ்சம் தண்ணீர் கலந்து ஊற்றணுமா Sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      இரண்டு மூன்று முறை கழுவும் தண்ணீரை சேர்த்துக் கொண்டு அப்படியே
      ஊற்றலாம். ஒரு செடிக்கு இரண்டு டம்ளர்
      அளவு போதுமானது. நன்றி

    • @allinallgp2407
      @allinallgp2407 Год назад

      @@ponselvi-terracegarden நன்றி Sister நன்றாக விளக்கம் தந்தீர்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நன்றி

    • @savarinathanantony2227
      @savarinathanantony2227 Год назад

      ​@@ponselvi-terracegarden8

  • @mohamedghouse711
    @mohamedghouse711 Год назад

    காலாவதியான டாணிக்,இருமல் சிறப் இவர்களை தண்ணீர்ரில் கலந்து செடிகளுக்கு இடலாம்மா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நான் பயன்படுத்தியதில்லை. மிக்க நன்றி

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад

    India sollumga

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 Год назад

    எறும்பு வருமா அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எனக்கு வரவில்லை சிஸ்டர். நீங்கள் பயப்பட்டீர்கள் என்றால் எறும்பு சாக் வைத்து ரவுண்டு போட்டு விடுங்கள். மகிழ்ச்சி, மிக்க நன்றி

    • @pushpavathiashok9368
      @pushpavathiashok9368 Год назад

      Hi mam in my balcony garden compost bin there lots of ants i have sprinkle sikakai powder, turmeric powder , cinnamon powder after few days again ants with eggs finding difficult please help me you are doing great mam yesterday I have seen your channel liked and subscribed shared with my friends and family group thank you ma'am happy gardening vaazhga vaiyagam vaazhga valamudan ❤️ truly you are blessed with mother Earth 🌎 ponselvi you are mannin magal ❤ keep rocking ❤ zero kitchen waste amazing mam ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      @@pushpavathiashok9368 கம்போஸ்ட் பின் ஐ சுற்றி எறும்பு சாக் போட்டு வையுங்கள். எறும்பு எதுவரை செல்கிறது என்று கண்டுபிடித்து அதன் புற்றை மருந்து போட்டு அடையுங்கள். என் வீட்டில் எறும்பு வந்தால் புற்றை தான் கண்டுபிடித்து மூடுவோம். மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். நன்றி

  • @kannimunisyuvi-qc5yr
    @kannimunisyuvi-qc5yr Год назад

    Nan epum meen தண்ணி oothuven

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நானும் வேஸ்ட் பண்ணாமல் செடிக்கு ஊற்றிவிடுவேன். நன்றி

  • @devilohith6283
    @devilohith6283 Год назад

    Aana eale tholla erukk ma

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 Год назад

    எனக்கு எலி எறும்பு தொந்தரவு ரொம்ப இருக்கு சிஸ்டர். என்ன செய்ய வேண்டும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எலி தொந்தரவுக்கு வீடியோ போடுகிறேன் சிஸ்டர். நம் தொட்டியில் உள்ள மண்புழு, நத்தைகள் போன்றவற்றை பிடித்து
      சாப்பிட எறும்புகள் வரவே செய்யும். தொட்டிமண் குளிர்ச்சியாக இருப்பதால் புற்று வைத்து தங்கி விடும். தொட்டியை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். எறும்பு எதுவரை செல்கிறது என்று கண்டுபிடித்து அதன் புற்றை எறும்பு சாக் போட்டு
      அடைக்கவும். நன்றி சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/AWMYBoUwtY0/видео.html

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Год назад

    கருவபிள்ளைசெடிநிறையவளர்த்தேன்வாடகைவீட்டிலபால்கனிலவைக்ககூடாதுன்னுட்டாங்க.எல்லார்வீட்டுக்கும் கொடுத்துட்டேன்.பிறகு மறுபடி முருங்கை கறிலீவ்ஸ் பிரண்டைவைத்துள்ளேன் .கறிலீவ்ஸ் பூக்கமாட்டேன்குது என்னசெய்வது.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      கருவேப்பிலை எல்லா நேரத்திலும் பூக்காது சகோதரி. பூக்கும் சீசன் வரும் போது தான் பூத்து காய்க்கும். நன்றி

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 Год назад

    அக்கா மெச்சைபயறுவேஸ்ட் ஆகிருச்சுஅதைஎப்படிரேஜா செடிகளுக்குகுடுக்கலாமாஅதைஎப்படிகூடுப்பது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ரோஜாவுக்கு கொடுக்கலாம். ஒரு செடிக்கு நான்கு டீஸ்பூன் வீதம் எடுத்து ஊறவைத்து அரைத்துக் கொண்டு அதனுடன் எதாவது ஒரு உரம் சேர்த்து மிக்ஸ் செய்து கொடுக்கலாம். கிச்சன் கம்போஸ்ட், தொழுஉரம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். மண்ணில் சிறிய குழி செய்து இரண்டு, மூன்று இடங்களில் வைக்கவும். மற்ற உரத்தின் அளவு ஒரு கையளவு. நன்றி மா

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 Год назад

      Thanks you அம்மா

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Год назад

    But mam rats will digg out.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      சிஸ்டர் உங்களுக்காக ஒரு வீடியோ போடுகிறேன். நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/AWMYBoUwtY0/видео.html