மிகவும் பயனுள்ள முறைஜீ.பெயிண்ட்டப்பாவில் செடி வளர்க்கும் வகையில் டப்பாவில் அடி பகுதியில் துளை இட வேண்டுமா ஜீ.அல்லது பக்கவாட்டில் துளையிட வேண்டுமா.நான் துளைபோடாமல் செடியை நட்டு விட்டேன் ஜீ.
வெறும்.வெங்காய.தோல்.இரவு.தண்ணிரில்.ஊறவச்சி.வடிகட்டி.சம.அளவு.சாதா.தண்ணிர்.கலந்து.ஒரு.கிளாஸ்.ஒர்ஒருசெடிக்கும்.ஊத்தலாம்.வாழைபழம்.கெட்டுபோணது.காய்ந்துபோணது.வேக.வச்சி.மிக்ஸ்ல.அரைச்சி.சம அளவுக்கு தண்ணிர்.கலந்து.ஊதீதலாம்.லெமண்.தோல்.கெட்டுபோபழம்வேகவச்சியும.அரைச்சி.தண்ணிர.கலந்துயூஸ்
நான் பலவித பெர்டிலைசர் யூஸ் பண்ணேன் ஒருவித இம்ப்ருமெணடும் இல்லை நீங்கள் சொல்லும் எல்லா பிராப்ளம் வரது பணம்தான சில்லு ஆகிறது நீங்கள் சொல்லும் பெல்ட் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நல்ல உயிர் ஊக்கி கொடுத்து இருக்கீங்க மிக்க நன்றி வணக்கம் 🙌👑💐👏
மிக்க நன்றி சிஸ்டர்🙏
I used this fertilizer nice result thankyou so much
Thengai thotti ethuku vechurukinga ka
Madam Rice cleaning water how much useful is it benefit for the terrace plants
Romba easiyaana methods. எனக்கு பிடிச்சிருக்கு
Thank you sis
Hello madam If there is no murungai leers I can we use any keerai which is available .
If you do not have murungai keerai you can use other spinach mam👍
@@iyarkaivalviyal thanks mam
Mam yen coconut shell vechurukkireinga ?
எலிகள் எல்லா தொட்டிகளில் மண் பறிக்க ஆரம்பித்துவிட்டது செடிகள் வீணாகப் போகிறது அதற்காக தேங்காய் ஓடு வைத்துள்ளேன்
அக்கா இதே ரோஸ் செடி செம்பருத்தி செடி கொடுக்கலமா
Thank you so much for your advice sister.
Thank you
ddddddddd di sister
மிகவும் பயனுள்ள முறைஜீ.பெயிண்ட்டப்பாவில் செடி வளர்க்கும் வகையில் டப்பாவில் அடி பகுதியில் துளை இட வேண்டுமா ஜீ.அல்லது பக்கவாட்டில் துளையிட வேண்டுமா.நான் துளைபோடாமல் செடியை நட்டு விட்டேன் ஜீ.
துளைகள் கட்டாயமாக போட வேண்டும் ஏனெனில் தண்ணீர் கூடும் போது சுகமாக வெளியேறும் இல்லையேல் நீர் தேங்கி விடும்.
@@vasukip3286 மிக்க நன்றி ஜீ.
Wow super tips.Thank you sister
Thank you sis
வெறும்.வெங்காய.தோல்.இரவு.தண்ணிரில்.ஊறவச்சி.வடிகட்டி.சம.அளவு.சாதா.தண்ணிர்.கலந்து.ஒரு.கிளாஸ்.ஒர்ஒருசெடிக்கும்.ஊத்தலாம்.வாழைபழம்.கெட்டுபோணது.காய்ந்துபோணது.வேக.வச்சி.மிக்ஸ்ல.அரைச்சி.சம
அளவுக்கு தண்ணிர்.கலந்து.ஊதீதலாம்.லெமண்.தோல்.கெட்டுபோபழம்வேகவச்சியும.அரைச்சி.தண்ணிர.கலந்துயூஸ்
வணக்கம் விளக்கம்அருமை உங்கள்காலும் கால்மோதிரம்தான்தெரிகிரதேஒழிய உங்கள்முகம்காட்டிபேசினில்அருமையாகஇருந்திருக்கும் சந்தேகம்எப்படிகேழ்ப்பது?நன்றி
May I know y you have coconut shell in flower pot mam
Superb sis😌this video may useful for me😉
Thank you sis🙏
சிரட்டை தொட்டியில் எதற்காக போட்டு வைத்துள்ளீர்கள்
அருமை ❤
நான் பலவித பெர்டிலைசர் யூஸ் பண்ணேன் ஒருவித இம்ப்ருமெணடும் இல்லை நீங்கள் சொல்லும் எல்லா பிராப்ளம் வரது பணம்தான சில்லு ஆகிறது நீங்கள் சொல்லும் பெல்ட் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
Thank you sir
Unga garden evlo sqr feet
Frist lk Beautiful Ji
Bahut hi sundar Lga Muje Mast Plant
Waah waah kya baat hai ji
लाजवाब प्रस्तुति है आप का👌
Aap bhi aaya kro ji hamre yha vd pe 🤝
Thank you so much🙏
Sis, any alternate of drumstick leaves?
You can use ponnanganni keerai or any other spinach leaves sis👍
@@iyarkaivalviyal okay sis. Thanks for sharing
Mullai chadila Yellow leaves erukku enna pannalam sister
Chedi ku athigama water kudutha leaves yellow ah agum....
@@iyarkaivalviyal mm ok sister
Akka dely utta kudada parawa illaya
Daily kuduka kudathu sis
Good tips
Thank you 🙏
Useful information... dear ❤️
Thank you sis
Very nice
ஒரு முறை ஒரு உரம் குடுத்தால்,அடுத்த உரம் மூணு நாள் கழிச்சு தான் குடுக்கணுமா?
After 1week kudukalam
Useful video 🙏
Thank you sis
Hai abi nalla irukkeengala
Mmmmm nala irukaen sis...neeega?
@@iyarkaivalviyal romba nalla irukken unga sedi superah irukku tq
Chedi nala valanthathuku aparam phts send panuga sis 👍
சூப்பரா.எண்வீட்டுகாம்பவுண்ட.செழிப்பா.இருக்குமா.இதுபோல.யூ.டுப்ல.பாத்துதாண்❤❤❤❤
Thanks for sharing sis
Thank you bro
Nice video
எல்லா தாவரங்களுக்கும் கொடுக்கலாமா .....மரம் செடி கொடி
Kudukalam sis
Y coconut shell pl tell me
The rats have started plucking the soil in all the pots. The plants are going to waste. I have use coconut shell for that sis
Super
Thank you
Nice
உரம்.முக்கியம்.சாணம்.செம்மண்.கலந்து.இருக்கணூம்.தொட்டிக்கு
Super sister
Wonderful info👌
Thank you sis
supper ma
Thank you sis
👍
Thank you sir
விதைகல்வேண்டும்அக்கா
Okk👍👍
👍
6 ethi patri padithikiran
வெயிலில் செடி வாடாமல் இ
அம்மாஎங்களிடம்உள்ளசிலசெடிகள்சத்துஇல்லாமைஇருக்கு.நீங்கள்சொல்லியதுப்போல்செய்துவிட்டுபிறகுபதில்சொல்லுகிறேன்நன்றி
Thank you sis🙏
@@iyarkaivalviyalman enga irunthu kidaikkum chedi valarkka sis,maadila ullavargalukku man kidaikka maatengthu enga vanganum