ராமேஸ்வரம் போனால் இந்த கோவிலுக்கும் போங்க | Mettur Senthil | நவக்கிரக கோவில் | Devipattinam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • கிரக தோஷம், பித்ருக்கள் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், முன்னோர்களின் சாபத்தீடு போன்றவைகள் நம்மை அணுகாத வண்ணம் இந்த தேவிபட்டினம் நவக்கிரக கோவிலுக்கு சென்று வருதல் மிகுந்த பயனை அளிக்கும்.
    #travel #bus #rameshwaram #devipattinam #ladybusdriver #hindutemple

Комментарии • 42

  • @balavimala5833
    @balavimala5833 7 месяцев назад +6

    இந்த இடத்தை பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் சென்றது இல்லை... இந்த வீடியோ மூலம் பார்த்த து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி சகோ .. ஜெய் ஸ்ரீ ராம்.......🙏🙏💐💐😊🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад +1

      Thank you so much sis...மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏💐💐💐🎉🌿🌿🌿🍀😊😊😊

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 7 месяцев назад +4

    சூப்பர் செந்தில் தம்பி. அருமை. உங்களால்நவகிரகத்தைதரிசித்தோம். நன்றி 🌸🌹🌺☘️🍀🌾🦚🙏🙏🙏💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much 🙏🙏💐💐💐💐🎉🌿🍀🍀🙏🙏🙏🙏🙏

  • @investmentguru7017
    @investmentguru7017 6 месяцев назад +1

    Nanri.bro,pl continue your service

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      🙏🙏🙏🙏👍👍💐💐💐☘️☘️♥️

  • @selvamp2650
    @selvamp2650 7 месяцев назад +4

    நன்றி. அண்ணா. ❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much bro 🙏🙏💐🎉🎉🌿🍀🍀

  • @Vasumani774
    @Vasumani774 6 месяцев назад +1

    நான்இங்கே சென்று தரிசனம் செய்து வந்துள்ளேன்

  • @rmanikandan9109
    @rmanikandan9109 6 месяцев назад +11

    சேலத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வாழ்த்துக்கள்

  • @jayakanthang4880
    @jayakanthang4880 6 месяцев назад +1

    இந்தபாலம் அமைக்கப்பட்டது தற்போதுதான் முன்பெல்லாம் நாங்கள் கடலுக்குள் நீந்திச் சென்று தான் வழிபடுவோம்
    குறிப்பாக அமாவாசையன்று
    மேலும் சபரிமலைக்கு மாலைபோடும் போது

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 6 месяцев назад +1

    அருமை நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐❤️❤️🌿🌿

  • @Nagarathnamma-z6p
    @Nagarathnamma-z6p 6 месяцев назад +2

    I Have Seen This Beautiful Temple Thank You God

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      🙏🙏🙏🌿☘️☘️☘️❤️

  • @MeipixTamil
    @MeipixTamil 7 месяцев назад +1

    Super thala❤🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much thala 🙏👍👍😍😍❤️🎉🌿🍀🍀🎉🎉🎉

  • @jayakanthang4880
    @jayakanthang4880 6 месяцев назад +1

    உண்மை உண்மை உண்மை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 7 месяцев назад +2

    இராமேஸ்வரமே வேஸ்ட்

  • @airchennai
    @airchennai 6 месяцев назад +1

    Super 🎉

  • @NSJ0777
    @NSJ0777 7 месяцев назад +1

    Arumai anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much bro🙏🙏🙏🙏🙏🙏🙏😊💐💐🎉🎉🌿🍀

  • @RameshKumar-jw6cw
    @RameshKumar-jw6cw 7 месяцев назад +2

    Super bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад +1

      Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐🎉🎉🌿🍀🍀🍀😊😊😊❤️

  • @SivaKumar-su6ey
    @SivaKumar-su6ey 7 месяцев назад +1

    Thankyou

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much 🙏🙏💐💐💐🎉🎉🌿🍀🍀🍀🍀

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 6 месяцев назад +1

    Buses and taxis are available from Ramand. It is better stay at Ramnad not in Rameswaram.
    Other temple Thiru pullani & Uthra kosamangai, Sedu karai .
    Devipattinam to Uppur . வெயிகந்த பிள்ளையார்.
    No one will told about it,
    Mettur Senthil is new to this area.😅😅😅😂😅😅😅😅😊

  • @swaminathanm6505
    @swaminathanm6505 6 месяцев назад +1

    எல்லாம் சரி அந்த ஓட்டுன ர் ஆணா பெண்ணா?

  • @raman4516
    @raman4516 7 месяцев назад +2

    அங்கு இருக்கும் மக்கள் அனைவருக்கும் ..எதிர் காலம்
    நல்ல இருக்கிறத...அங்கு வாழும்
    மக்கள் அனைவரும். பணக்காரர்களை
    இவர்களுக்கு. வாழ்க்கையில் எந்த
    கஸ்டம் நஸ்டம் வருவதில்லையா
    கடவுளே. நாம் பக்கத்தில .இருநதாலும்
    நாம் உழைத்ததான் நாம் எதிர் காலம்
    நல்ல இருக்கும் ...கடவுளை நீ
    வழங்கிகொண்டு இருந்தால் எந்த
    பழனும் ..கிடைக்காது ..

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 6 месяцев назад

      அந்த ஊரில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவையாவது அந்த நவக்கிரக வழிபாடு செய்வார்களா என்று கேட்டுப்பாருங்கள்
      சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாது என்ற பட்டினத்தார் பாடலுக்கு அர்த்தம் தெரியுங்கள் புரியும்

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 7 месяцев назад +1

    ராமேஸ்வரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளதா?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      உள்ளது ங்க

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 7 месяцев назад

      @@Mettur_senthil நன்றி ஐயா

    • @subramanian4321
      @subramanian4321 6 месяцев назад

      ECR ம் NHAI ம் சேருமிடத்தில் அமைந்த ஊர்!

  • @venkatachalamvenkat4996
    @venkatachalamvenkat4996 6 месяцев назад +1

    Super bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️🌿🌿🌿