கடலுக்கு உள்ளே கோயில் | நவபாஷாண நவக்கிரக கோயில் | தேவிபட்டிணம்| Navapashanam Navagraha Devipattinam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 116

  • @balajiams8358
    @balajiams8358 Год назад +5

    அருமை எங்களது இராமநாதபுரம் மாவட்ட திருக்கோயில்கள் மற்றும் சுற்றுலா இடங்களை அருமையாக படம் பிடித்து நல்ல வர்ணனையோடு பதிவிட்டதற்கு மாவட்ட பக்தர்கள் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெல்லி மீன்களாக இருக்கலாம் தேவிபட்டினம் அரியமான் பகுதிகளில் பார்த்துள்ளோம்

  • @sidharthank3326
    @sidharthank3326 Год назад +7

    ஓம் நமசிவாய மிகவும் அழகான மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இது ஒரு சாட்சி 🙏

  • @purushothamanravindaran0606
    @purushothamanravindaran0606 Год назад +4

    I went here on 2017 , it's very Powerful navagarha Temple People must Visit, Lot of parihar will do, In opposite One perumal Temple is there have to Must visit there also. Om Namo Narayana

  • @srksabapathi4587
    @srksabapathi4587 11 месяцев назад +1

    ஆன்மீக அன்பர்களுக்கு
    மிக நல்ல தகவல்

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Год назад +1

    நானும் பார்த்து இருக்கிறேன். இப்போது ஞாபகம் இல்லை. ரொம்ப நன்றி. அதிர்ச்சியமான. கோவில் தான். நல்ல இருக்கு.

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Год назад +2

    அது எல்லாம் இறைவன் செயல் தம்பி கோயில் சூப்பர் சூப்பராக இருந்தது தம்பி வாழ்க வளமுடன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +9

    🙏🌷📿சிவாய நம🌹🙏📿🌹திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி 🌹🌸🙏🙏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Год назад +11

    முன்பு கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்கள் அருகிலேயே சென்று வழிபடும்படி இருந்தது. இடுப்பளவு தண்ணீர்தான் இருக்கும். சுற்று சுவர் எழுப்பி அந்த பரவச அனுபவத்தை தடை செய்து விட்டது வருத்தமாக உள்ளது. கடலில் நீர் மட்டம் உயர்ந்தால் பக்தர்களுக்கு சங்கடம் நேரலாம் என இப்படி ஓர் ஏற்பாடு போலும்.

    • @Arjunan1988
      @Arjunan1988 2 месяца назад

      இப்போதும் எந்தத் தடையும் இல்லை. உள்ளே இறங்கியும் சுத்தலாம், அப்படிதான் சுத்துறாங்க. முன்னக்கி இப்ப என்ன வித்தியாசம் னா அந்த பாலம்தான்.

  • @savithriemurugesan3793
    @savithriemurugesan3793 Год назад +1

    நன்றி ந ல் ல ப திவு அருமை ஐயா

  • @Dhana-sy7me
    @Dhana-sy7me Год назад +1

    நானும் போய்யிருக்கேன் super ❤

  • @rathy_v
    @rathy_v Год назад +3

    Very beautiful architecture of this temple in Arial view well plan

  • @Rudhra2998
    @Rudhra2998 Год назад +6

    Very beautiful temple 🙏 om namachivaya 🙏
    Om namo narayana 🙏

  • @bindra1731
    @bindra1731 Год назад +1

    You look very pious. May god grant his blessings to you.

  • @sujathaparameswaran898
    @sujathaparameswaran898 Год назад +4

    beautiful

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 месяцев назад

    நன்றி நண்பரே.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +1

    அற்புதமான பதிவு பறவை பார்வையில் மிகவும் அழகாக தெரிந்தது நவகிரக கோயில் ஒளி தெரிந்தது ஏனோ ஆனால் உங்களின் புண்ணியபலனால் நவகிரகங்களின் ஆசீர்வாதமாக இருக்கலாம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +5

    Very nice ❤

  • @MasterOfSoresu
    @MasterOfSoresu 8 месяцев назад

    good video sir..

  • @dhanamm2429
    @dhanamm2429 Год назад +1

    Nan indha kovilku poyiruken♥️

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Год назад

    நன்றி.

  • @mythiliramachandran7004
    @mythiliramachandran7004 Год назад +1

    Two days before only I was thinking why no videos from you. Really every videos I watch of yours. Thanks for all the videos 👌🙏🙏

  • @balajiams8358
    @balajiams8358 Год назад

    நல்வாழ்த்துகள்

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 Год назад

    Very nice video👏🏾👏🏾

  • @icewater6435
    @icewater6435 Год назад +5

    Bro I am from Kanchipuram naan 2014 la anga poirukan apo Ula thannila erangi Navagrahangala suthitu vandhen

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад

    அற்ப்புதமான பதிவு நன்றி நன்றி வாழ்க வளர்க கணேஷ் ❤❤

  • @saipreethi7
    @saipreethi7 Год назад

    Very very fine Ganesh raghav.sir.please continue..by prAsd.seshu.bala etc.

  • @gaurimalakiya1695
    @gaurimalakiya1695 Год назад

    Iam Sri lankan thanks brother om namasiwaya pl give more vidio

  • @TT-xg7qd
    @TT-xg7qd Год назад

    I went yesterday, nice place

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Год назад +1

    Beautiful temple bro

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Год назад

    😊😊😊❤❤❤ அருமை ❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +1

    Thank you Ganesh bro unga video helpful ah irunthu I went rameshwaram two days before 🙏🙏🙏thanks a lot

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Om Shre sakthi namaha

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq Год назад

    அருமை

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 Год назад

    அந்த ஒளி....மீனின் உடல்

  • @renubala22
    @renubala22 Год назад

    🙏Thank you

  • @k.rajeshkumar5702
    @k.rajeshkumar5702 Год назад +2

    En ooru devipattinam

  • @santhanakrishnang5021
    @santhanakrishnang5021 5 месяцев назад

    Fish with sunlight reflection

  • @kundarapurameshramanujadha5199

    Ganesh anna.....❤

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Год назад

    Jai Shri Sitaram Om Namo Narayanya Om Namashivaya 🙏🙏🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Год назад

    👍👍👍😍

  • @Karthik-w4k
    @Karthik-w4k Год назад

    Om 🕉 namh shivaye I went to this temple such a beautiful experience...

  • @hemadevi3818
    @hemadevi3818 Год назад

    Awesome my boy thank u why sound low 🙏🌹❤🌹❤

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 5 месяцев назад

    ❤ THIRUCHITRAMPALAM ❤

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 Год назад

    ஓம் நமசிவாய 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @foodiebuddypureveg
    @foodiebuddypureveg Год назад

    Om Namashivay

  • @danitha2023-bb5ro
    @danitha2023-bb5ro Год назад

    Enga ooru devipattinam

  • @padmavathithangaraj4127
    @padmavathithangaraj4127 Год назад +2

    கணேஷ் ராகவ் வந்தவாசி அருகில் பொன்னூர் என்ற கிராமத்தில் மிகவும் புராதனமான 1500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌந்தர்ய வரதராஜப்பெருமாள் மத்ஸ்யாவதார பெருமாள் அருள்பாலிக்கிறார் அந்த கோயிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள் பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் விளங்குகிறார்

  • @sathishkumar4239
    @sathishkumar4239 Год назад +1

    Ithu en oor devipatinam

  • @devakiradhakrishna806
    @devakiradhakrishna806 Год назад

    👌🙏🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад

    Four years ago we went these places while we returned from Rameswaram.

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 Год назад

    ஓம் நமசிவாய

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +1

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Год назад

    Hai Ganesh brother

  • @kumudthaaapmuniandymoe9546
    @kumudthaaapmuniandymoe9546 Год назад

    Could be the reflection from the sun

  • @771989pg
    @771989pg Год назад

    Did u visit uttharakosamangai yesterday

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад

    ஓம் சிவாயநம ஓம்

  • @ramkir1066
    @ramkir1066 11 месяцев назад

    Muzhu vivaram nu soneemhe..but no information on temple timings, which month all 9 navagrahams can be seen, etc

  • @padmanabhanpadmanabhan3039
    @padmanabhanpadmanabhan3039 Год назад

    Om Namasivaya

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 Год назад

    VeryNIÇE

  • @seenusivam9149
    @seenusivam9149 3 месяца назад

    Kalika mudiyuma

  • @songsandmusic8716
    @songsandmusic8716 8 месяцев назад

    Enga ooru ithu Ramanathapuram

  • @ashwinkumarkabilan839
    @ashwinkumarkabilan839 Год назад

    That light is nothing but the solar plants surrounded the temple. Light is from that..

  • @KannanKannan-iz5ue
    @KannanKannan-iz5ue Год назад +1

    இந்த கோயிலுக்கு எப்படி போக வேண்டும் கொஞ்சம் கட்ட சொல்றீங்களா

    • @Malaiyammal-v5e
      @Malaiyammal-v5e 3 месяца назад

      தேவிபட்டினம்

  • @rekharekha2300
    @rekharekha2300 Год назад

    🙏🙏🙏🙏😊

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 Год назад

    நவகிரக கோவில் காணும் பாக்யம் எனக்கு கிடைத்தது அந்த ஒளி எந்த கிரகம் அருகே இருந்ததோ அந்த கிரகத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @balumurugan2700
    @balumurugan2700 7 месяцев назад

    26/5/2023 Thevipattinam

  • @sekarvara6094
    @sekarvara6094 7 месяцев назад +2

    Nan 25.5.2024 morning 6 am navagranam sutri vanangi vendikondean

  • @KrishnaKumar-sq2sr
    @KrishnaKumar-sq2sr Год назад +1

    Bro,i,go,is,temple

  • @kothandaram3065
    @kothandaram3065 Год назад

    30 வருடங்களுக்கு முன் நடந்து நவ கிரகங்கள் அருகே சென்று வணங்கலாம் ஆனால் இன்று பாலம் அமைத்து அதன் மேல் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

  • @minions_motif
    @minions_motif Год назад

    Devipattinam

  • @manideepa8318
    @manideepa8318 Год назад

    Nanum inga poi irukken.but nanga pogum pothu nava kiragathukkula ulla poi suthi irukkom

  • @sathishsatpavi
    @sathishsatpavi Год назад

    Na anga poiruken 10 years back

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Год назад

    Each and every DIFFERENT COLOUR'S is having about TRIPLE Meanings then if you really knew to DETECT it means then you are equal to GOLDEN PILLARS of Eternity forever and here Just Few Wise People's Prevails in our country India also.

  • @arunakarthick947
    @arunakarthick947 Год назад

    Ramanathapuram sidela neraya enthamathri temple erukku bro review pannunga

  • @mysterioushistory183
    @mysterioushistory183 Год назад

    Bro nanum April month ponne

  • @vijaysurya5992
    @vijaysurya5992 Год назад

    🎉

  • @abhishek.l5102
    @abhishek.l5102 Год назад

    நான் பார்த்த போது கடல் மட்டம் குறைந்து நவக்கிரகத்தை சுற்றி நீர் அசுத்தமான குட்டை போல் இருந்தது மக்கள் நீரில் இறங்கி சுற்றி வரும் படி அமைப்புக்கள் இருக்க வேண்டும் கடல் மட்டம் குறைந்தாலும் கடல் நீர் நன்கு பாடவேண்டும். கடல் பக்கம் உள்ள தடுப்பு பாதையை அகற்றி பாலம் போல் அமைக்க வேண்டும்.

  • @shinchan8748
    @shinchan8748 Год назад

    Sri kanchipuram Varadhar kovil ther thiruvila kandipa video podu bro ✨️😇

  • @ponnuchamyk2860
    @ponnuchamyk2860 7 месяцев назад

    அங்கு திதி குடுக்கலாமா

  • @jagathambalvaratharajulu4094
    @jagathambalvaratharajulu4094 Год назад

    but five navagrhehams are thare

  • @divaharbr
    @divaharbr Год назад

    I week before naanga poitu vandho na

  • @keerthirenu793
    @keerthirenu793 Год назад

    Na poiruken

    • @keerthirenu793
      @keerthirenu793 Год назад

      Antha water kula erukangi suthi vanthom saamyi ya

  • @kbrundakaleeswari3729
    @kbrundakaleeswari3729 Год назад

    Thanila erangi sami kumbuda permission ilaya

  • @subramaniank9958
    @subramaniank9958 Год назад

    Ayya kadalukku adiyil penadhan erukkanum edhellam avalukku theriuakkodhdhu

  • @vasanth164
    @vasanth164 Год назад +1

    Bro kadal kulla pena vekka koodathu nu sollitu Kovil mattum kattalaama😂

  • @logeshlogu3372
    @logeshlogu3372 9 месяцев назад

    fish ji adhu

  • @KannanK-vb1ng
    @KannanK-vb1ng Год назад

    🙏🙏🌹💐🦚

  • @k.praveena7613
    @k.praveena7613 Год назад

    Na intha koilluku poiruken

  • @kundarapurameshramanujadha5199

    Hiii

  • @subashbabu4983
    @subashbabu4983 Год назад

    Paakkavey payama irukku

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Год назад

    Fish

  • @sripriya341
    @sripriya341 Год назад

    Only 5 visible

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 Год назад

    Meen

  • @ramanathanmk
    @ramanathanmk Год назад +1

    this is fish

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Год назад

      Your thinking that’s from a fish scales , definitely no ….

  • @lesaloki6664
    @lesaloki6664 Год назад

    Andha oli oru meen

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Год назад

    Om namasivaya namah shivaya namah

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Год назад

    👌🙏🏻🙏🏻🙏🏻

  • @indum7965
    @indum7965 2 месяца назад

    This is fish

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Om Shre Siva namaha