தான் பேசுவதை மாற்றி மாற்றி பொய் பேசும் நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 28 அக்டோபர் 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 2 тыс.

  • @kdgirlyt
    @kdgirlyt 6 месяцев назад +1143

    2024 யாரு யாருலாம் இன்ஸ்டாகிராம் பார்த்துட்டு வந்திங்க 😂

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 6 месяцев назад +990

    இன்ஸ்டாகிராமில் பார்த்துவிட்டு இந்த வீடியோவை ஒரு மணி நேரமாக தேடுகிறேன் அதை இன்ஸ்டாகிராம் அட்மின் போடுறதே போடுற எத்தனாவது எபிசோட் என்று சொல்லிட்டு போங்க😅😅😅😅

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +574

    இன்ஸ்டாகிராம் பார்த்து வந்தவங்க யாரெல்லாம் 😅😅🤣

  • @Abi-smiley
    @Abi-smiley 8 месяцев назад +649

    2024 la yaru yaru pakkuringa

  • @serialcouplesedit3990
    @serialcouplesedit3990 5 месяцев назад +227

    Ipotha insta pathu... vanthe anyone😂😂😂

  • @ilaaviews5427
    @ilaaviews5427 4 года назад +140

    ஏதோ வயசானவங்கன்னு Lift கொடுத்தேன்😁😁😂😂😂

  • @healer_boy
    @healer_boy 6 месяцев назад +216

    Insta reels pathutu vanthu lift nu yarlam search paninga😂❤

  • @kprav0607
    @kprav0607 5 месяцев назад +46

    3 years love...zero photo, zero evidence... idhu 21st century la oru periya miracle

  • @kpkingjaya4767
    @kpkingjaya4767 4 года назад +94

    எந்த ஆதாரமும் இல்லாம andha paiyana குற்றவாளி ஆக்கிட்டீங்க.....

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 года назад +317

    ஜயோ அம்மா😱😱😱😱இந்த மாதிரி அதிர்ச்சி ஆனவங்க எத்தனை பேர்

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j 4 года назад +282

    தம்பி உண்மையிலே நீ பாவம்டா...

    • @ryn1095
      @ryn1095 4 года назад +8

      Punda pavam, olu free ya kidaikum nu ponnan avan,

    • @ryn1095
      @ryn1095 4 года назад +7

      Ponu nala iruntha pavam nu soluviya vakura puthi pidichi pesatha

  • @user-ex8lk1wf2x
    @user-ex8lk1wf2x 6 месяцев назад +58

    Indha ponnu dhan poi solludhu,nalla nadikkudhu ponnu. pavam andha paiyan😮

    • @Priyapage
      @Priyapage 5 месяцев назад +7

      Avanga ponna!pombalaya! First enakku andha doubt aaa clear pannungaaaaaa

  • @vijiviji2826
    @vijiviji2826 6 месяцев назад +44

    அந்தப் பையன் பாவம்

  • @udhayaraguvaran3268
    @udhayaraguvaran3268 6 месяцев назад +93

    இது சரியான முத்தல் இத பொண்ணு கேட்டு எவனும் வரமாட்டானு குடும்பமே சேர்ந்து சதிதிட்டம் திட்டி ஒரு அப்பாவி ஆடு கிடச்சது மஞ்சதண்ணிய உத்தி பூவ கட்டிட்டாவங்க இவ்வளவுதா விஷயம்....😂

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +218

    பெண் வீட்டார் கட்டாய கல்யாணம் தான் பண்ணிருகாங்க பாவம் பையன்

    • @Jafarullah-gh3uz
      @Jafarullah-gh3uz 7 месяцев назад +5

      Correct

    • @ganesanponnusamy7299
      @ganesanponnusamy7299 5 месяцев назад

      @bakyalakshmibakyalakshmi2115 பையன் பாவமா? அந்த பொண்ணு பாவம் இல்லையா???

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 5 месяцев назад

      ​@@ganesanponnusamy7299sathyama illa

    • @rajuk66
      @rajuk66 5 месяцев назад

      😂maatikinaru

  • @VJ_SN
    @VJ_SN 5 месяцев назад +30

    Intha video va 2024 la pakrathu yaruh..?
    Athu nanu.. 😂

  • @Arjunan1988
    @Arjunan1988 4 года назад +72

    *_தேன் குடிச்சவன் ஓடிட்டான், புறங்கைய நக்குனவன் மாட்டிக்கிட்டான்_* 😂

  • @sumathisumathi8850
    @sumathisumathi8850 Год назад +228

    நான் கமெண்ட்ஸ் படிக்கதா வந்தேன் 😆😆😆😆

    • @sureshkanagaraj1792
      @sureshkanagaraj1792 6 месяцев назад +2

      நானும் கமெண்ட் படிக்க வந்தமா 😂

    • @Sakthiyaseelan-kw9sc
      @Sakthiyaseelan-kw9sc 5 месяцев назад

      Nanum comments padikathavanthen show ah vida comments than comedy ah irukum 😂

  • @vinothkumarvinothkumar8364
    @vinothkumarvinothkumar8364 4 года назад +136

    Sorry to say it's wrong judgement That girl is fraud

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Год назад +230

    தங்கச்சின்னு சொல்லிட்டு பாட்டிய காட்டுறீங்க.. பாவம் பையன்.. வாழ்க்கை போச்சு..

    • @vijaykannankannan22
      @vijaykannankannan22 Год назад +6

      😜😁🤣🤣

    • @pravi8700
      @pravi8700 Год назад +4

      😂😂😂😂

    • @shanthi1851
      @shanthi1851 Год назад +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @tamilvimal9965
      @tamilvimal9965 10 месяцев назад +8

      Semma bro naan kuda ponnu varum nu pakkuren ithu enna daa kodumai kandipaa kattaya kalyanam thaan eluchavaayan na puduchuttu kalyanam panni vechutanga

    • @sivasakthi8551
      @sivasakthi8551 6 месяцев назад +1

      Yoww😂😂😂😂

  • @RanjithG-
    @RanjithG- 4 года назад +157

    நல்லா பொய் சொல்லுது அந்த பொண்ணு

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +199

    நிச்சயமா அந்த பையன் இந்த பெண்ணை காதலிச்சிருக்க மாட்டான்.

  • @ashok-vm9fq
    @ashok-vm9fq 4 года назад +151

    இரண்டு பேர் போன் call history செக் பண்ணி பார்க்கலாமே.... பெண்ணு வீட்ல பெண்ணை தள்ளி விட பாக்குறாங்க

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +176

    2024 la yarallam paakuringa like panuga 😂🤣🤣

  • @naveenk169
    @naveenk169 10 месяцев назад +42

    பாவம் அந்த பையன்

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 5 лет назад +371

    நம்ம யாரு வம்புக்கும் போரதுல்ல யாரு தும்புக்கும் போரதுல்ல நம்ம உண்டு நாம சோழி உண்டு னு பெயிர்ரது 😂😂😂

    • @ravinagobi9946
      @ravinagobi9946 4 года назад +1

      😂😂

    • @rajivrifil2152
      @rajivrifil2152 4 года назад +2

      அந்த.... சோலி.... நால...தான்...இவ்வளவும்...

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +1

      @@rajivrifil2152 fact

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +2

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @soulcomforter5161
      @soulcomforter5161 4 года назад

      @@arumugam4004 ,L discavary
      Pp

  • @sanasundar
    @sanasundar 11 месяцев назад +61

    பொத்தி...பொத்தி வளர்த்த பொண்ணு மணிமேகலை....😂😅

  • @MrHawk407
    @MrHawk407 5 лет назад +67

    That lady is the best actress in the world

  • @buthipriyan3872
    @buthipriyan3872 4 года назад +340

    Who watched 2020 🤭

  • @PriyaDharshiniM-wb1nk
    @PriyaDharshiniM-wb1nk 5 месяцев назад +39

    Edha episode search panni paakurvanga oru like panunga

  • @muthusamy5143
    @muthusamy5143 5 лет назад +364

    அந்த பெண்ணின் அழுகை முற்றிலும் பொய்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +560

    அவன் சும்மா வசதிக்கு இல்லேன்னாலும் அசதிக்குன்னு நெனச்சு பேசிட்டான்.. ஆனா இப்படி கோழி அமுக்கற மாதிரி அமுக்குவாங்கன்னு எதிர்பாக்கல 😂

  • @keerthitamil0402
    @keerthitamil0402 Год назад +86

    200% andha ponnu mela than thappu

  • @shivajaawa2252
    @shivajaawa2252 4 года назад +40

    அடே உங்க அண்ணா தம்பிகளுக்கு இதே மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா என்னடா பண்ணுவீங்க

  • @warranblessing
    @warranblessing 11 лет назад +252

    பாவம் அந்த பையன் ........., அவுங்க அவுங்கலுக்கு வந்தா தான் வலி தெரியும்

    • @ryn1095
      @ryn1095 4 года назад +8

      Pavam la illa payan, othutu odalam ninaikira ovaruthanukum intha mathiri than nadakanum

    • @mahaammu7553
      @mahaammu7553 4 года назад

      Crt ga

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 5 месяцев назад

      Ama antha ponna pathathum nalla thukitu than nikkume😂😂😂​@@ryn1095

  • @magilchi366
    @magilchi366 5 месяцев назад +12

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பவர் இப்ப தெரியுதுடா 😅😂😂😂😂😊

  • @pavisupi49
    @pavisupi49 5 лет назад +103

    என்ன மேடம் இப்படி தீர்ப்பு சோல்லிட்டிங்களேம்மா ? உங்களால உன்மையை கண்டறிய முடியலையா ? அதனால சமாளிச்சிட்டிங்களா ?

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад

      Parithavum anthe paiyen, paiyen aluverethu unmei!!! Anthe gunduci aluvuruthe poi!!!! ANTHE GUNDUCI APPA, AMMA, ANNE, TAMBI YELLAM SERUNTHU ANTHE PAYINEH ANTHE GUNDUCIKU KALYANAM FORCE PANNI VETCIRUCINGGE!!! YENNAH GUNDUCI YEVENUM KALYANAM PANNEH MATTANGEH!! PAIYEN NALLE MATTIKIITAN!! ITHULAM PARTA PLAN PANNUNE MATHIRI IRKU!!! 😡

    • @coffeetime4084
      @coffeetime4084 6 месяцев назад +4

      Neega கேட்டதுதான் உண்மை

    • @vinothvinoth3444
      @vinothvinoth3444 Месяц назад

      😂😂😂

  • @manimaran4954
    @manimaran4954 4 года назад +92

    Wrong judgement ma Antha paiyan Romba pavam ma

  • @narmathaperera2311
    @narmathaperera2311 5 месяцев назад +16

    Instagram reel paathutu vandaen 2024 March la. Vera yaarellam ada paathutu vandeenga? 😅

  • @sivashankar4386
    @sivashankar4386 5 месяцев назад +25

    பாவம்டா அந்த பயன் 😢😢

    • @baba.r9292
      @baba.r9292 2 месяца назад

      எந்த ஒரு பயனும் இல்லை

  • @narumalarchannel1160
    @narumalarchannel1160 4 года назад +175

    குண்டச்சி family fradu

    • @Pushpa-ox6td
      @Pushpa-ox6td 5 месяцев назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

  • @bikerider.manjubai1880
    @bikerider.manjubai1880 6 лет назад +100

    Wrong judgement ..... Girl is acting tooo mach

  • @priyaragavan1100
    @priyaragavan1100 4 года назад +234

    அடேய் டிக் டாக் அட்மின் ... கடைசியில என்னையும் யுடியூப் ல தேட வச்சிட்டியே... நல்லா வருவ டா....நீ

  • @ShahulHameed-ot8cx
    @ShahulHameed-ot8cx 4 года назад +31

    ராங் கால் போட்டு இப்படி ராங்கா மாட்டிகிட்டஏ குமாரு 😱😱

  • @vijayalakshmisivaraman9783
    @vijayalakshmisivaraman9783 4 года назад +60

    Lockdown tym...Best tym pass🤭😁

  • @wintopgirl3090
    @wintopgirl3090 11 месяцев назад +22

    Aiyyo pavam andha paiyyan..

  • @balurashok
    @balurashok 11 лет назад +88

    poor judgement laxmi. that girl is frad

  • @niyasnafi5900
    @niyasnafi5900 4 года назад +98

    அந்த பையன் போன் track நம்பரை செய்தால் தெரிந்துவிடும் யார் புழுகிரது என்று

  • @snowyour
    @snowyour 5 месяцев назад +22

    After insta reels😂

  • @Vijayanbala1994
    @Vijayanbala1994 5 лет назад +128

    இந்த பொண்ணுக்கு சோரு போடவே நீ வேலைக்கு போகனும்டா என்னா கொடுமைடா இது ஒன்னும் தெரியாத பாப்பா ஒருமணிக்கு போட்டாலாம் டாப்பா

  • @Jenifer_jillu
    @Jenifer_jillu 5 месяцев назад +22

    எல்லாரும் 2024ல தான் பாக்கராங்க😂

  • @nilorosha9926
    @nilorosha9926 9 лет назад +72

    Wrong judgment . Plz luxshmi medam ! Go and study justice and councilling course

    • @joice3851
      @joice3851 4 года назад +3

      Yes I agree . Wrong judgement

    • @Senthalkumarvm
      @Senthalkumarvm 4 года назад +1

      No. The judgement is right only. SU team did enquire the case and conveyed through Madam.

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +112

    31: 08 பூமா தேவி😂😂😂

  • @dhilipprabakaran9735
    @dhilipprabakaran9735 4 года назад +168

    எப்படி அந்த பொண்ணு அழுதுட்டு அடுத்த செகண்ட் உடனே அழுகைய நிப்பாட்டுது

  • @user-gq1el9ee1r
    @user-gq1el9ee1r 4 года назад +25

    அடேய் நான் கூட சின்ன பொண்ணா இருக்கும்ணு நினைச்சா அந்த பையன்னின் அம்மாவுக்கு அக்கா மாதிரி இருக்காடா ஒரு ஞாயம் வேண்டாமா டா இந்த ஜோடி வெளிய போன அம்மா மகன் னும் போறாங்க அப்படி தான் சொல்லுவாங்க பையன் வாழ்க்கை வீனா போச்சு

  • @hakunamatata6446
    @hakunamatata6446 4 года назад +22

    Paah evlo hatred andha ponnu mela. Body shaming dhaan full ah. Konjam kuda yosikradh ila nama comment mathavangala evlo kaaya paduthumnu. Thirundhave matinga yarum🤬😡

  • @SandeepKumar-td1eq
    @SandeepKumar-td1eq 4 года назад +128

    27:01 vayasanvangalku lift kudukama irruka mudiyuma🤣🤣🤣🤣

  • @MuthuKumar-jh1pe
    @MuthuKumar-jh1pe 4 года назад +43

    தீபா என்னா பீப்பா மாதிரி இருக்கு கல்யாண போட்டோவ பாருங்க.....

    • @tulips21
      @tulips21 6 месяцев назад +1

      Oh ne romba aanazhagaana? Seri dhan poda porikki.

    • @Kuba04
      @Kuba04 Месяц назад

      ​@@tulips21 தீபா அண்ணா டேய்

  • @maheshpaulll4120
    @maheshpaulll4120 6 месяцев назад +6

    Kadhal mannan mind voice : epdi chikkirukken paathiya da😂

  • @momsprincessmona2070
    @momsprincessmona2070 4 года назад +110

    Comments dha ore entertaining

  • @vaishuwithnavin
    @vaishuwithnavin Год назад +24

    26:36 that crying 😂😂😂😂😂😂

  • @sarasanis8530
    @sarasanis8530 5 лет назад +75

    Semaya nadikura gundachi..

  • @NallasivamArunachalam-sb6gi
    @NallasivamArunachalam-sb6gi 11 месяцев назад +8

    செம்ம காமெடி படம் பார்த்த மாதிரி இருக்கு

  • @Saipavi_family465
    @Saipavi_family465 5 месяцев назад +21

    Instagram la parthutu vanthu pakuravanga oru like podunga 👍🏻🤗

  • @mvdmaranvlogs3132
    @mvdmaranvlogs3132 5 лет назад +31

    Enaku. Murali Vadivelu comedy than napagam varthu 😂😂😂😂😂😂😂

    • @roselim3699
      @roselim3699 5 лет назад

      Un Do TV 😂😂😂

    • @Dollify07
      @Dollify07 Месяц назад

      30 varusathukku munnadi🤣🤣🤣🤣🤣

  • @kalai73uae
    @kalai73uae 8 лет назад +76

    தவறான முடிவு... பையன் மேல் தவறு இல்லை...!!!

  • @christhuraj7495
    @christhuraj7495 4 года назад +53

    நான் ஒரு கதை சொல்லட்டுமா மேடம் 🤔🤔🤔🤔கடைசி வரைக்கும் கதை ஒரு குதர்க்கமாக போது மேடம்

  • @bulletbala3637
    @bulletbala3637 4 года назад +275

    Tiktok la பாத்துட்டு vanthu பாக்குறவங்க எல்லாரும் like போடுங்க friends....... பாக்கணும்

  • @kids_world9659
    @kids_world9659 5 лет назад +22

    Wrong ❌judgement she is totally fake 🤬😡

  • @elumalaielumalai90
    @elumalaielumalai90 4 года назад +52

    Tik tok paathutu vandhavanga hit like pannunga😂😂😂

    • @kavtihachandran6403
      @kavtihachandran6403 4 года назад

      Andha tictok pathutu vandhen ji indha decision pathutu enaku tension agiduchu andha ponnu avlo Poe enake tension agudhey avanuku agadha

    • @sujathaelumalai9060
      @sujathaelumalai9060 4 года назад

      Na insta la pathutu vantha

  • @mpmani3553
    @mpmani3553 5 лет назад +170

    இந்த பொண்ணை நல்லபடியா கல்யாணம் பண்ணிக்க கொடுக்க முடியாமல், பெண்ணை போனில் பேச வைத்து நாடகம் ஆடி பையனை வர வைத்து மடக்கி கல்யாணம் பண்ணி வைத்து விடடார்கள். கட்டாய கல்யாணம் செல்லாது. 40 நாள் குடும்பம் நடத்திடடான்னு சொல்லி அவன் தலைலே கட்டுறாங்க.

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +5

    Insta paathu vanthavanga yarellam 😂😂😂 like panuga

  • @ishukannan5206
    @ishukannan5206 5 месяцев назад +5

    Intha ponnu than poi soluthu pavam payan, 3 years love pani pakkathu company one time kuda nerla parkalaya and antha payan first time parthuthan vendam solran

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +31

    I think this boy is innocent, if made mistake he will never come to this show, he looks genuine..

  • @padmajabayya4676
    @padmajabayya4676 10 лет назад +34

    The boy is very innocent do not beleive her brother.

  • @vijayprasad636
    @vijayprasad636 3 месяца назад +2

    Boomadevi sathima soldra dialogue mass thalaivaaa...

  • @nanjaiguna1675
    @nanjaiguna1675 Год назад +31

    நாட்டமை இது தப்பானா தீர்ப்பு.

  • @Tharaniselvan
    @Tharaniselvan Год назад +16

    Intha ponnu nd intha paiyan pakka அம்மா paiyan மாதிரி இருக்கு இந்த paiyan பாவம்

  • @shanmugavel5601
    @shanmugavel5601 3 года назад +7

    லட்சுமி அம்மா இந்த நிகழ்ச்சியில் நீங்க சரியா விசாரிக்கவில்லை என தோன்றுகிறது

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 4 года назад +9

    லட்சுமி அம்மா உங்க தீர்ப்பு தப்பு அம்மா.
    அந்த சின்ன பையனை யானை கிட்ட பிடிச்சி கொடுத்துட்டீங்களே.
    அந்த யானை மிதிச்சா
    அவன் அவ்ளோ தான்.
    கோவிந்தா.

    • @Manium_Devium
      @Manium_Devium 5 месяцев назад

      😂😂comment paarthathum comment paathathum

  • @sornabhavin9556
    @sornabhavin9556 4 года назад +30

    Helo app paathutu vanthanka oru like pannunka 🤣🤣🤣

  • @imransahitha6716
    @imransahitha6716 4 года назад +86

    தீபா ட அண்ணன் எப்படியோ குண்டச்சிய தள்ளி விடத்தான் பாக்கான் அதான் இப்படி பேசுகிறான்

  • @barkath800
    @barkath800 9 лет назад +110

    Sorry to say.. Its wrong judgement

  • @rajajanet6995
    @rajajanet6995 5 лет назад +238

    டேய் ஒரு நியாயம் வேண்டமாட. ராங்க் நம்பர் போடா இப்படி ராங்கா போய் மாடிகிட்டியே ராசா.

  • @kalaiyarasisengodan1306
    @kalaiyarasisengodan1306 10 месяцев назад +9

    Antaa ponnu tan fake..avaa unmaiyave alugallaaaaa...nadikiraa...pavam antaa payan.life

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +11

    அனியாம் நடக்கிது மேம் அந்த குனடு தான் பொய் சொல்லுது இந்த பையன காபாத்துங்க அவன் அழுகை தான் உன்மை

  • @sarahjasmineg3393
    @sarahjasmineg3393 5 месяцев назад +4

    Padiparivu ilathanala than ivlo prablem

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 Год назад +44

    கரும்பு மிஷினில் மாட்டிக்கிட்டியேடா குமார்.

  • @arshathkk2gmail816
    @arshathkk2gmail816 4 года назад +61

    டேய் தம்பி ஊதுபத்தி மாதிரி இருந்துடு நீ பார்த்த வேலைக்கு அனுபவிச்சு தான் ஆகனும்....வேர வழி இல்லை

  • @Anishan90..
    @Anishan90.. 6 месяцев назад +4

    2024 la yarallam paakuringa like panuga 😂😂😂

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +60

    தம்பி, அவள் பீப்பாவாக இருக்கலாம், எதிர்காலத்தில் நீ ரொம்ப தூரம் நடந்தா, உன் பொண்டாட்டி உன்னை இடுப்பில் சுமந்து செல்வாள், சாக்லேட், மிட்டாய்கள் வாங்கி தருவாள், நல்ல பிள்ளையாக அவள் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள். 🤣🤣🤣

  • @kalaimagan5051
    @kalaimagan5051 10 лет назад +149

    லக்ஷ்மி, உங்கள் சொந்த கருத்தை இங்கு திணிக்க கூடாது. 'சொல்வதெல்லாம் உண்மை' என்று பெயர் வைத்துக்கொண்டு பொய்யை ஆதரிக்க கூடாது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே உண்மை. உண்மை தண்டிக்கப்பட்டால் எல்லோரையும்விட நீங்கள் பாவம் செய்தவர் ஆகிவிடுவீர்கள்...பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

  • @anandshivas2613
    @anandshivas2613 6 лет назад +29

    wrong judgment...

  • @thanrajthanrajn2531
    @thanrajthanrajn2531 4 года назад +76

    டேய் இது பொண்ணு இல்ல பொம்பல😨😨😨

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 5 месяцев назад +4

    மார்ச் 30 2024 இல் பாக்குறவங்க யாரெல்லாம் லைக் பண்ணிட்டு போங்க😂

  • @karthicksiva94
    @karthicksiva94 4 года назад +77

    என்னடா தங்கச்சிய கூப்பிடறான்னு சொல்லிட்டு டைனோசரை கூப்புட்டு இருக்கீங்க

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 5 лет назад +6

    விதி எல்லாம் உண்மை தான் யார யார் கூட மாட்டி விடும்னு யாருக்கும் தெரியாது தனக்கு வரும் போது தான் புரியும்

  • @kakkiyinkadhali
    @kakkiyinkadhali 6 месяцев назад +7

    Intha ponnu epti takku takkunu aluvuthu aprm normal ah pesuthu

  • @PriyaDharshiniM-wb1nk
    @PriyaDharshiniM-wb1nk 5 месяцев назад +7

    Naanum Instagram la paathutu tha vantha edha episode one day search panni today tha Paathan

  • @vedagiri4813
    @vedagiri4813 2 месяца назад +3

    Yedhirikki kuda ipadi oru nilama vara koodathu daa sammy.. Romba paavam daa nee