கணவனை விட்டு புது உறவை தேடி செல்லும் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 883

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @rekhas9303
    @rekhas9303 10 месяцев назад +63

    I dont understand the logic behind blaming the woman. 1. She was not interested in the marriage 2. Parents forced her 3. When she explained the prob to the parents, they dint listen 4. They beat her 5. Parents abuse her. 6 yes she did a mistake by eloping with the guy but firstly all the mistake is not from her.
    Why no one asked about husband? Does he have rights to beat wife? If he doesn't take care of her, why did he marry.
    Father is threatening. He doesn't seems lovable, caring. How come ppl supporing father?
    Utter nonsense.

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 7 месяцев назад

      Don't comment like public sucker...
      1. Husband didn't have external affair like this lady.
      2. If she was not interested in marriage then how two childrens came to this world.
      3. She is not even thinking about those two kids.
      You can may be a feminist but support the right side before marriage we can think how much ever we want to but after getting married and having children should think about future of these kids and one more thing this is India and whole India will call her by the name THEVDIYA...

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 7 месяцев назад

      Don't comment like public sucker.
      1. Yes we will support father because he is speaking right thing.
      2. No one forced her for marriage otherwise how did two childrens came to this world.
      After all in society she will be called as THEVDIYA because this is India not USA.

    • @naveens696
      @naveens696 6 месяцев назад +2

      Agree

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 6 месяцев назад +2

      @@rekhas9303 No one will support a lady running leaving two childrens and husband with another person if she doesn't have interest how did two childrens came to this world?and no father will support these kind of ladies its a very bad name for whole family, if your child do this will you appreciate or go against her?

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 6 месяцев назад +1

      @@naveens696 agreed? First watch the episode.

  • @VijayRaj-pj3um
    @VijayRaj-pj3um 10 месяцев назад +13

    ரொம்ப நல்லா இருக்கு.நீங்க ஒரு வார்த்தை அடிக்கடி யூஸ்பண்றது.அவங்க வேண்டான்னுஇவங்ககிட்டேயும் இவங்க வேண்டாம்னு அவங்ககிட்டேயும்.மாத்திமாத்தி சூப்பர் அப்பா அம்மா இரண்டு பேரும் அவங்க மாப்பிள்ளைய கொழுத்த சொல்லுங்க.

  • @devivijay4410
    @devivijay4410 Год назад +167

    இந்தப் பொண்ணோட நிலைமைக்கு முதல் காரணம் அவங்களோட அம்மாவும் அப்பாவும் ஒரு பொண்ணுக்கு என்னதான் உறவுகள் நல்ல விதமா அமைஞ்சாலும் ஒரு கணவன் என்பவன் சரியாக இல்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு இந்த நிலைமை தான் வரும் ஏனென்றால் அவளுக்கு இளமை இருக்கின்றது வயது இருக்கின்றது அவள விவாகரத்து பண்ணிட்டு வேற ஒருத்தவங்களுக்கு இவங்க முறைப்படி கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தா இந்தத் தவறை தடுத்து இருக்க முடியும்

  • @SenthilKumar.n-po5ld
    @SenthilKumar.n-po5ld 10 месяцев назад +6

    Romba thabu Nan romba nala Zee tamil sollvathal program pakkrom mam

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 года назад +120

    அண்ணாச்சி க்கு தான் என் லைக்ஸ். இப்பவும் பக்குவமா பொறுமையாகத்தான் நடந்துக்கறார். யாருக்கு தெரியும் ங்கற என்று சொல்லி எந்திரிச்சாரே. செம்ம...

    • @Gunasekar-gh6vr
      @Gunasekar-gh6vr 7 месяцев назад +1

      Torcher panna oduviya ippo Ivan torcher panna innoruthan kooda oduviya

  • @amarjoshva5052
    @amarjoshva5052 Год назад +322

    2024 anyone😂

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +62

    லட்சுமி ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு Expression னும் Tremendous!excellent!"

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 11 месяцев назад +10

    Mappillai mind voice
    ஆஹா நம்ம அப்பனும் அவங்க
    கூட சேந்துட்டானே

  • @mprakashm
    @mprakashm 5 лет назад +117

    இந்த அன்பு புருஷன் மேல வச்சு வாழ்ந்தா நல்லா இருக்கும் வாழ்க்கை.... மனம் திரிந்து போகிறது சில பெண்களுக்கு

    • @sindy5710
      @sindy5710 4 года назад +3

      Husband and husband family seri ilaye... Odunadhu thappu Dan...

    • @NethraDS-fm9qp
      @NethraDS-fm9qp 8 месяцев назад

      🙌🏻👊🏻🫸🏻🤘🏻☝🏻👋🏻🦶🏻🦵🏻🖕🏻🤙🏻✋🏻👈🏻👌🏻🤞🏻✊🏻👏🏻🤝🤛🏻🤝✌🏻🤌🏻👉🏻🤚🏻🫲🏻✍🏻🖐🏻👆🏻🤏🏻🫰🏻🤜🏻👍🏻🤲🏻👐🏻👎🏻🫷🏻🤟🏻🫳🏻👇🏻🖖🏻💪🏻👦🏻🧑🏻‍🦱👱🏻‍♀️👨🏻‍🦳🧔🏻👲🏻👮🏻‍♀️👷🏻‍♂️🕵🏻👩🏻‍🌾👩🏻👨🏻‍🦱🧑🏻👧🏻🧒🏻👩🏻‍🦱👨🏻‍🦰🧑🏻‍🦰👩🏻‍🦰👱🏻‍♂️👱🏻👩🏻‍🦳🧑🏻‍🦳🧔🏻‍♀️👨🏻‍🦲🧑🏻‍🦲👩🏻‍🦲🧔🏻‍♂️👵🏻🧓🏻👴🏻🧕🏻👳🏻‍♂️👳🏻👳🏻‍♀️

    • @dharansase6939
      @dharansase6939 21 день назад

      புருஷன் ஒழுங்கா இருந்திருந்தால் வச்சிருப்பாங்க பாசம்

  • @gowthaman2866
    @gowthaman2866 4 года назад +126

    உண்மையான அப்பாவின் பாசம் தன் பிள்ளையின் வாழ்க்கை பற்றிய கோபமாக வெளிப்படுத்துகிறார்

  • @mathanyamaha7808
    @mathanyamaha7808 5 лет назад +321

    பாசம் இருக்க இடத்தில் தான் கோவம் இருக்கும். அப்பன்காரான் சூப்பர்

    • @nidhyanandhi3215
      @nidhyanandhi3215 3 года назад

      WHAT ÀAA

    • @chandrachandra498
      @chandrachandra498 Год назад +4

      இப்படிஅடிவாங்கிஇந்தபெண்ணைஎடுக்கவேண்டுமி தன்மானம்இல்லையா பிள்ளைகள்இல்லாவிட்டால்பறவாய்இல்லைமனசாட்சிஇல்லையா

    • @daassociates3572
      @daassociates3572 10 месяцев назад +1

      Intha idathil intha ponnu innum uyiroda irukumnu solla mudiyuma

  • @dasinthmeeraa
    @dasinthmeeraa Год назад +10

    அண்ணாச்சி செம ...அழகா தெளிவா அன்பா பொறுமையா பேசுறாரு ...கோப படுறாரு ...அவருடைய கோபம் நியாயமானது தான் ....இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாச்சி தான் ..Hero....

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 Год назад +58

    20th February 2023 watching.🇱🇰👍

  • @mprakashm
    @mprakashm 5 лет назад +125

    இந்த மாதிரி அப்பா... சிங்கம் ... சிங்கத்துக்கு பிறந்த எலி

  • @விவசாயிமகன்-ங6ழ

    ஒரு தந்தை தன் குழந்தையை எப்படிலாம் கஸ்ட்டப்பட்டு வளர்த்துருப்பான் அந்த நன்றி கூட இல்லை...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +86

    பெற்றோர்கள் தன் மகள் வசதியாக இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இல்லை

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 4 года назад +7

      சரியா சொன்னிங்க சார்

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 5 месяцев назад +1

      ஆமா ஊர் மேல போன சந்தோஷமா இருக்கும் .... த்தூ...

  • @suganyamahisha2687
    @suganyamahisha2687 Год назад +52

    மூன்று மாதம் இவன் மீது வந்த பாசம் எட்டு வருடம் என் கணவர் மீது வரல அப்பா செம்ம டயலாக்

    • @gopalkirshnan4001
      @gopalkirshnan4001 11 месяцев назад +4

      Olunga vachuruntha ava yanda pora

    • @BabyAppu12
      @BabyAppu12 9 месяцев назад +2

      ​@@gopalkirshnan4001idiot pola pesathinga. Ozhunga parkalannu oru dialogue vera

    • @TheMaru71
      @TheMaru71 8 дней назад

      ஏய் காதல் உண்மையானது. அந்த பொண்ணு பார்த்தால் சின்ன பொண்ணு போல இருக்கு. அப்ப 8 வருடங்களுக்கு முன்பு அவள் எவ்வளவு சின்னவளாக இருந்திருப்பாள். அந்த சிறுமியின் மன உனர்வுகளை தெரியாமல் ஒரு கிழட்டு குடிகாரனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சரியா. அவள் இப்ப தான் அன்பு, பாசம், காதல் எல்லாம் தேடுகிறாள். அவள் வயதிற்கு ஏற்ற ஒரு இளைஞர் கிடைத்துள்ளது. இளம் ஜோடிகளை வாழ விடுங்கடா.

  • @Ashok-n4b
    @Ashok-n4b 4 месяца назад +2

    ❤ Lakshmi madam program super public nalla advice madam continue ❤🌹🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 месяца назад +3

    கொண்டு வாட உன் அக்காளை என்னோட கணவனுக்கு மனைவியா சேர்த்து வைக்கிறேன்.... அருமை அண்ணாச்சி மனைவி.

  • @sambathrajesh8862
    @sambathrajesh8862 5 месяцев назад +6

    What a majestic father!!!தகப்பன் முகத்தை பார்த்துகிட்டே 10ஜென்மம் வாழலாம்...

  • @seelvaraja2265
    @seelvaraja2265 10 месяцев назад +1

    அப்பா சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️

    • @Praba-fy4ie
      @Praba-fy4ie 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 года назад +413

    காதலை சுலபமாக பிரித்து விடலாம்.கள்ளக்காதலை எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது

  • @ishwaryaishu4704
    @ishwaryaishu4704 24 дня назад

    enga appa mariye ivaru romba pasamana appa... pavam avaru...cha...super appa..evlo care..evlo anbu vechurukaru...like u daddy..traditional appa...oru uruthiyana mana nilai ulla appa.. avaroda panbu , na apdipatta appana nu kekraru parunga,.. super ..akkaraiyana appa..

  • @meeraassa1839
    @meeraassa1839 4 года назад +108

    Anyone in corona days 🙋😂

  • @gomi66
    @gomi66 4 года назад +106

    அப்பா வ அவமானப்படுத்துனா ... அத விட பெரிய பாவம் வேற எதுவும் இல்ல

    • @Anbu-c1r
      @Anbu-c1r Год назад +4

      Feke appa 🤬🤬🤬🤬🥷🥷

  • @karthickdinu5070
    @karthickdinu5070 5 лет назад +195

    2 பிள்ளைகள் வாழ்க்கையை நினைத்தால் இப்படி ஒரு தவறு நடக்காது.....

    • @Techknow1000
      @Techknow1000 4 года назад +1

      Athu pullaya irukumbothu pulla peka vacha athan gathi

    • @manimegalaimukihari5249
      @manimegalaimukihari5249 4 года назад +2

      சரியாக சொன்னீங்க நான் இப்படி தான் தனியாக என் பசங்களுக்குக்கா தான் வாழ்கிறேன்

    • @karthickdinu5070
      @karthickdinu5070 4 года назад +1

      @@manimegalaimukihari5249 என் அம்மாவும் அப்படித்தான் வளர்த்தாங்க... அப்பா சின்ன வயசுலயே தவறிட்டாங்க... ரொம்ப கஷ்ட்ட பட்டு படிக்க வெச்சாங்க என்னையும், அண்ணனையும்... இப்போ நானும் அண்ணனும் நல்ல வேலையில் உள்ளோம் அம்மாவை நல்லா பாத்துக்குறோம்... இதுக்கு பெயர் தான் தியாகம்.... உங்கள் பிள்ளைகளும் ஒரு நாள் இதே போல் யாரிடமாவது உங்களை பற்றி பெருமையாக பேசுவார்கள்....

    • @manimegalaimukihari5249
      @manimegalaimukihari5249 4 года назад +1

      @@karthickdinu5070 கண்டிப்பாக நன்றி

  • @sambathrajesh8862
    @sambathrajesh8862 5 месяцев назад +1

    I love this dad and mom❤❤❤...

  • @archanadevikalieshwaran7389
    @archanadevikalieshwaran7389 Год назад +183

    அப்பா இருக்குற உரிமை வேற யாருக்கும் இல்ல✨🤩✨

  • @saravananinban73
    @saravananinban73 Год назад +19

    பெண்ணின் தந்தை
    நல்ல வில்லன் நடிகர்

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 14 дней назад

    Ponna seththu vaiunka erandavathu purusanoda seththu vidunkal pavam ponnu nanri amma enathu karuththu nanri amma 🙏🏻✝️✝️✝️🙏🏻🙏🏻

  • @rathnakumar6466
    @rathnakumar6466 Год назад +103

    நான் பார்த்ததில் இவர்தான் உண்மையான அப்பா நல்லா அடி குடுங்க

  • @arunmalinga6819
    @arunmalinga6819 4 года назад +25

    நிதானமும் பொறுமயும் உள்ள தந்தை.. அருமையான பதில்.. இருந்தாலும் சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தது கொஞ்சம் கவலை அளிக்கிறது. சொட்டை தகப்பன் சூப்பர் 👍👍👍

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 Год назад +5

    Parents good

  • @kumararivalagan1059
    @kumararivalagan1059 5 лет назад +247

    காதல் படத்தை நேர்ல பாக்ர மாறி இருக்கு.....சாவு மட்டும் தான் பாக்கி

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад +121

    முதல் காதல் மிகவும் அழகானது அதுவே இரண்டாவது முறை வரும் போது அத்தனை அருவருப்பு

    • @SyedBadhusha-pu4kk
      @SyedBadhusha-pu4kk Год назад +6

      Athutha ellarum solranga aana athu avlo unmaiyanathu

    • @nadanrj5634
      @nadanrj5634 Год назад +5

      Appadi ellam onnoum illa.
      Olaridinga.
      First love mannangatti thu.

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Год назад

      @@nadanrj5634 இல்லப்பா காதலித்தாலோ அல்லது காதலிக்கப்பட்டாலோ புரியும் சரி தங்கள் பார்வையில் மண்ணாங்கட்டி

  • @udhayr1325
    @udhayr1325 Год назад +48

    That amma : enaiyum than en mamiyar kudumi pudichu adichuduu. Nan ena odiya poitann😂😂

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 5 лет назад +144

    குடிகாரன் பொண்டாட்டிகளுக்கு கடைசில இது தான் நிலமை அந்த பெண்கள குற்றம் சொல்லி பிரயோசணம் இல்ல
    குடிகாரனோடு எப்படி வாழமுடியும்? நிச்சயமா குடி குடியை கெடுக்கும்
    மணம் ஒத்து அன்பா வாழ்வது தானே வாழ்கை
    திருமணம் முடிசிடேன் எனபதற்கு குடிகாரன் ஓடு வாழமுடியுமா
    குடிச்சி போட்டு வீட்டுக்கு வந்தா அவனிடம் என்ன அன்ப கான முடியும் அந்த பொன்னு டய்வோஸ் வாங்கி கேட்டும் எதுக்காக கட்டாயபடுத்தி வாழவச்சிருகின்க
    உண்மையா லவ் பண்னவன்
    தன் பழைய காதலி கொடுமையை அனுபவிச்சி கொண்டிருந்தா அதே நேரம் தானும் தனி ஆளா இருந்தா வாழ்க்கை கொடுக்க முன்வருவான்
    காதல் அநியாயமானது !

    • @jeejajustin8576
      @jeejajustin8576 4 года назад +1

      Correct ah sonninga

    • @samyayya6040
      @samyayya6040 4 года назад

      போட பொட்ட

    • @MazhiraHaroonalrashid-uj5wg
      @MazhiraHaroonalrashid-uj5wg 11 месяцев назад +1

      நீங்க சொன்னது சரிதான் ஆனால் நானும் குடிகரன தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் என் life West ஆ போச்சு

    • @MoorthiSampath
      @MoorthiSampath 11 месяцев назад

      💯 உண்மை

    • @kkarthiga1
      @kkarthiga1 9 месяцев назад

      அந்த பொண்ணு அதீதப்படுத்தி பேசுது. மாப்பிள்ளைக்கு பயந்த ஆள் இல்ல அவங்கப்பா. மாப்பிள்ளை கொடுமைப்படித்தினா அருவா எடுத்திருப்பார்.

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    Single aave irupom
    சிங்கிள் தான் நல்லது ஓரு பிரச்சனையும் வராது
    நிம்மதியா சந்தோஷமா இருப்போம்
    Single என் ஆஞ்சநேயா நீ அடிக்கடி நான் feel pannuva en single a irukanu
    ஆனால் என்ன கமிட் ஆக்காதது க்கு ரொம்ப நன்றி ப்பா

    • @Hariharan-iw4hp
      @Hariharan-iw4hp 3 года назад +1

      True bro

    • @tharaharidass
      @tharaharidass 11 месяцев назад

      Ipadi irukavanga than romba aabathu

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 10 месяцев назад

      உண்மை தான் ​@@tharaharidass

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 10 месяцев назад

      சிங்களா இருக்கிற ஆளை என்றைக்கும் நம்ப கூடாது
      மிகவும் ஆபத்தான ஆட்கள்
      இந்த மாதிரி ஆஞ்சநேய பக்தர்கள் நிறைய பேர பார்த்தாச்சு
      சாமி பேர சொல்லி இங்கு நிறைய அட்டுழியம் பண்றாங்க

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 5 лет назад +144

    இந்த பொண்ணு பிள்ளைகழுடன் தனியா இருப்பதற்கு உதவுங்க இங்கு கதைப்பவர்கள் யாரிடமும் உண்மை இல்லை பின்னால் கொடுமைகள் தெரிகிறது

    • @lakshmiraja93
      @lakshmiraja93 4 года назад +4

      Please anthA ponna vazavidugal pleasr ava child da paruthupa please

    • @rajalakshmi6374
      @rajalakshmi6374 4 года назад

      @@lakshmiraja93 tq sis

    • @srimee4537
      @srimee4537 4 года назад

      @@rajalakshmi6374 are you the same raja lakshmi?... How are you.

    • @b.amirtha4506
      @b.amirtha4506 4 года назад +5

      @@lakshmiraja93 அந்த டாடி டிபிக்கல் மதுரைகாரரு இன்னைக்கு தேதில அந்த ரெண்டும் செத்து 5 வருசம் ஆகிருக்கும்😂😂

    • @rajalakshmi6374
      @rajalakshmi6374 4 года назад

      @@srimee4537 fine mam

  • @TS777-el2yc
    @TS777-el2yc 7 месяцев назад +2

    அப்பா சூப்பர்

  • @saraSabetha
    @saraSabetha 8 месяцев назад +9

    பெத்தவங்களும் அடிக்கிறாங்க அரவணைப்பு இல்ல இது என்னதான் செய்யும்.

  • @sundaraathitamizhan5105
    @sundaraathitamizhan5105 5 лет назад +77

    நல்ல மனசு உள்ள அம்மா&அப்பா

  • @MoorthiSampath
    @MoorthiSampath 11 месяцев назад +9

    யாரு வேனாலும் என்ன வேனாலும் பேசலாம் உண்மைய லவ் பன்னவங்கலுக்கு தான் அதோட வலி வேதனை புரியும்

    • @chanthira4811
      @chanthira4811 10 месяцев назад +3

      இதென்னவோ கரைக்ட்தா
      ஆனா அப்படி வாழ முடியல

    • @MoorthiSampath
      @MoorthiSampath 10 месяцев назад +1

      ஆமா நீங்க சொல்வது உண்மை தான்

  • @shekharraj4419
    @shekharraj4419 4 года назад +38

    I don't understand the logic, எல்லோரும் பெண்ணை குறை சொல்லுகிறீர்கள், ஆனால் அது முடிந்த போன கதை, ஒரு வருடமாக பிரிந்து இருக்கிறாள், கணவன் அவளை இனி ஏற்று கொள்வானா, இந்த பையன் தான் அவள் future, Lakshmi Ramakrishnan is talking about always law, (சட்டம் ஒரு இருட்டறை) girl is ready for a divorce, we have to help her in taking further legal steos, அப்பா கூட போ என்று சொல்லலாம், ஆனால் பெண் ஒரு மேஜர் எப்படி வற்புறுத்த முடியும்,

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 7 месяцев назад

      A wife Leaving husband and 2 children without any reason for another relationship then she is a thevdiya no one will support.

    • @sss77834
      @sss77834 5 месяцев назад +3

      10th padithu muditavudan marriage so 16yrs girl .so marriage is not accepted

  • @malaiarasanchandran4604
    @malaiarasanchandran4604 5 лет назад +100

    அப்பா உண்மைய சொல்லப்போனா நீங்க காசு பணம் வச்சிருக்க ஆளா பாத்து கல்யாணம் பன்னி வச்சா இப்படிதான் நடக்கும் .........நல்ல பையனான்னு மட்டும் பாருங்க பணத்ததானே பாக்குறீங்க ....

    • @ArunhfDairy2013
      @ArunhfDairy2013 5 лет назад +4

      Unmai unmaiiii

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 4 года назад +4

      பெற்றோர்கள் நல்ல பையனை பார்ப்பது இல்லை. வசதியை தான் பார்க்கிறார்கள்

  • @MariMari-to6tp
    @MariMari-to6tp Год назад +57

    மறுபடி இந்த சோவ கொண்டு வாங்கா 😢

    • @KarunyasriG
      @KarunyasriG 11 месяцев назад +1

      Amaaaa show again start panunga

  • @SaravananSaravanan-if7fz
    @SaravananSaravanan-if7fz 4 года назад +164

    ஆணோ பெண்ணோ சுய ஒழுக்கம் முக்கியம்

  • @mahes2812
    @mahes2812 4 года назад +29

    பிள்ளாயா பெத்தா கண்ணிரு தென்னாய பெத்தா இளனிரு

  • @controlalt3822
    @controlalt3822 4 года назад +75

    எட்டு வருஷம் கம்யூனிகேஷன் இல்லை. அதிகப்படியான சித்திரவதை சகிக்காமல் இந்த பையனுடன் மீண்டும் காதல்.
    இங்கே யாரும் அந்த பெண்ணின் சொந்த வாழ்க்கை பற்றி பேச வில்லை. அந்த பெண் குடும்பம் கவுரவம் அவமானம் இதை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். வாழ்வின் மகிழ்ச்சி அதை ஒத்த மனிதர்கள் என எதை பற்றியும் பேச வில்லை. இந்த பெண்னோ அல்லது இந்த பையனோ இறக்க கூடும். பிறகு பையனோ பெண்ணோ யாருமற்ற வெறுமையில் நடை பிணமாக வாழ்ந்து மடிவர் இவர்களது பெற்றோர்.
    இங்கு அந்த பெண் உடல் இச்சைக்காக வர வில்லை. தனக்கு மன மகிழ்ச்சியை தரும் மனிதனை தான் அந்த பெண் தேடி இருக்கிறார். பெற்றவர்களே உங்கள் கவுரவம் என்பது பிள்ளைகளின் மகிழ்ச்சி என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்.

    • @masterkutty3776
      @masterkutty3776 4 года назад

      👌👌👌👌

    • @newton.p367
      @newton.p367 4 года назад

      Ithuthan unmai

    • @naanzero
      @naanzero 4 года назад +7

      இந்த மாதிரி அந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுத்தால் ஒருத்தியும் கனவனிடம் வாழமாட்டாள். அவன பிடிக்கலனு எவனோட வேண்டும் வாழ்வாள். அப்படினா தமிழ் கலாச்சாரம் அழிந்து விடும்.

    • @A.R.Don8489
      @A.R.Don8489 4 года назад

      Super sister

    • @jeejajustin8576
      @jeejajustin8576 4 года назад +2

      Your thought is correct. Kudikara purusan kooda vazha mudiyathu. Advise panrathu easy. Kavravathukaga adjust pannitu sethuthan valanum. Parents no love with Daughter. Attitude la theriyuthu

  • @பிக்காலிப்பயல்

    பொறுப்பை உணர்ந்த சிறந்த தந்தை!
    பொருத்தமற்ற மகள்!

  • @byumanandha5121
    @byumanandha5121 4 года назад +11

    Innoru rendu podu podunga semma Appa ninga super enga appavum ipididhan ...indha ponnu pasangala vittu innortha Kuda poranungudhu ...

  • @rajad688
    @rajad688 Год назад +4

    Super daddy mummy

  • @kgovindaraj5288
    @kgovindaraj5288 11 месяцев назад +15

    Indha program nadandhu 8 years aachu ippo ivanga 2 perum eppadi irukirargal enakku theriyanum .

  • @navigeorgenavigeorge1233
    @navigeorgenavigeorge1233 4 года назад +4

    indha appava paaka enga aapamaariye irukaanga romba kovapaduvaanga aana enaku onnuna avlo periya manusan kadhari aluvaanga😫😘😘😘appadhan ennoda first hero ammadhan ennoda first heroin....renduperumdhan en ulagame

  • @selvarajperumal9621
    @selvarajperumal9621 4 года назад +30

    அப்பா கேல்வி சுப்பர்

  • @jayeshjayesh8316
    @jayeshjayesh8316 5 лет назад +25

    Nalla appa💪

  • @Thanioruvan-007
    @Thanioruvan-007 4 года назад +8

    அப்பா சூப்பர்.....

  • @yuvarajk649
    @yuvarajk649 4 года назад +17

    I support this Father 👌🦁🦁🦁

  • @srir9284
    @srir9284 4 года назад +8

    @9:50 "adhe advicea ippa pannu" .. Simply wow..

  • @BabyAppu12
    @BabyAppu12 9 месяцев назад +10

    நல்ல அப்பா, அம்மா இந்த கேடு கேட்டவளுக்கு

    • @tamilselvi13
      @tamilselvi13 9 месяцев назад

      444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444ZZzzz as zsssss5ssrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrsrrrrzz

  • @SaiPooja-l1o
    @SaiPooja-l1o Год назад +68

    That girl father look like : ethirnechaley aadhi Guna seakaran... 😂😂

  • @khadiharamain
    @khadiharamain 11 месяцев назад +11

    Very simple... Even if your husband abuses you, you cannot take it.. you dont find another guy to tell your prob. You can take your kids and go back to parents house and live with them. The solution is not another man. Its about settling your marriage issues thru divorce if that is what you want, and making sure you are always there for your kids first. Then talk about getting married again. Not do the opposite and expect everyone to understand your decision.

  • @Malathi2468
    @Malathi2468 11 месяцев назад +4

    Ponnoda appava paththa pavama irugu😢

  • @maruthiprasad1412
    @maruthiprasad1412 Год назад +6

    29:45 Superb dailgue from parents to Boy , he is shock

  • @jayaveluvelu3295
    @jayaveluvelu3295 Год назад +1

    Good father

  • @kanchabala9970
    @kanchabala9970 Год назад +158

    அன்பே இல்லாத கணவனுடன் வாழ்வது கடீனம், அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், இது தன்னிச்சையாக அந்த பெண் எடுக்க வேணடீய முடீவு, வாழ் நாள் முழுக்க அந்த பெண் தான் வாழப் போகிறாள், இதில் அந்த பையனுடைய அக்காவை பற்றி பேச இவர்களுக்கு உரிமை இல்லை ,
    இந்த தாய் தகப்பனுக்கு
    பொருமை இல்லை, அந்த பெண்
    உணர்வுகளை யாரும் பரிந்து கொள்ள வில்லை,

    • @ushaloga2807
      @ushaloga2807 Год назад +2

      Exactly

    • @Priya_245
      @Priya_245 Год назад +3

      Athu enna pa kancha bala?

    • @dhandapanip8878
      @dhandapanip8878 Год назад +15

      அடுத்தவன் மனைவியை கூட்டிட்டு வர்றவன் அவன் அக்கா தங்கை பற்றி யோசிக்க வேண்டும். இவன் மனைவியை யாராவது கூட்டிட்டுபோனா சரி போகட்டும்னு விட்டுவிடுவானா.

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 Год назад

      Ana enda payan konja naala vittu pona enna pannuva

    • @chands5402
      @chands5402 Год назад +1

      @@dhandapanip8878 ,That’s why find the reason for such unhappy marriages,and there is a thing called divorce.We should stop using our culture as an excuse to force people to continue to suffer in such unhappy marriages.

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Месяц назад +1

    Paavam andha ponnu😢 kadhal movie family madhiri iruku andha kudumbam ..

  • @sivalakshmisivan5465
    @sivalakshmisivan5465 4 года назад +8

    Nalla amma appa...

  • @sabarijb9041
    @sabarijb9041 11 месяцев назад

    அப்பா 😢 அம்மா 😢👌👌👌👌🤝👍

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 4 года назад +29

    27:59 The girl says a different thing but her father misunderstood it for himself and thrash her badly infront of camera!! What kinda understanding this parents have for their girl!!! As of 2020 supreme court ruling says this case is legally right.. the girl has right to walk out from her marriage with another person.. nothing wrong legally..

    • @parimaladevi3267
      @parimaladevi3267 4 года назад +2

      Andha kolandha ennna pavam pannnitchu?????rules pesura????

    • @suselavadivalu26
      @suselavadivalu26 4 года назад

      Hollywood

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 7 месяцев назад

      Poda thevdiya pulliye,, yenge daa nee indha maari rules paarte???

  • @joann6207
    @joann6207 9 месяцев назад +3

    Nalla appa... Crcta solrango

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 лет назад +68

    This girl has been tortured, so only she has taken such steps. I think mam also understands.

  • @saravana7798
    @saravana7798 4 года назад +15

    ஏன்டா உங்க அக்காவை என் புருஷன் ஓட அனுப்பி வைடா😅😅... அப்பா: நீ வீட்டுக்கு வா
    மகள்: எதுக்கு சாகவா😅😂

  • @raghavmoni4658
    @raghavmoni4658 11 месяцев назад +8

    Pavam da Antha ponnu husband seri illana enna pannum Antha paiyana advocate vechi bayamuthitanga

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy 11 месяцев назад +3

    எல்லாம் மைனர் குஞ்சு செய்யும் வேலை இப்போது உள்ள மைனர் குஞ்சுகள் பழைய வண்யை ஓட்ட தான் ஆசை படுகிறார்கள் புது வண்டியை ஓட்டுவதற்கு பயப்படுகிறார்கள்

  • @MaVa.9206
    @MaVa.9206 4 года назад +587

    144 thadai utharavu ku time pass panna yarellam pakka vandhinga oru like podunga

    • @natarajanrajan7383
      @natarajanrajan7383 4 года назад +12

      Nanum tha bro

    • @muthukumaar4789
      @muthukumaar4789 4 года назад +16

      Like paithiyam

    • @ishanishan9945
      @ishanishan9945 4 года назад +2

      @@natarajanrajan7383 f

    • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
      @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் 4 года назад +17

      உங்களுக்கெல்லாம் வேற வேல இல்லையாட.. லாக் dawn la வந்தவங்க லைக் போடுங்க..2020 ல. வந்தவங்க லைக் போடுங்க...nnu.. பிச்சை எடுத்து கொண்டு irukkinga. லூசு....K......kala.....

    • @muthukumaar4789
      @muthukumaar4789 4 года назад +2

      @@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் correct ah sonna

  • @Nandhinirangarajan
    @Nandhinirangarajan Год назад +1

    Song super

  • @sukanyaulaganathan7383
    @sukanyaulaganathan7383 5 лет назад +23

    Salute to girl father...

  • @Bdhuskksmns
    @Bdhuskksmns 5 лет назад +250

    Intha ponnoda appa Sema gethu.. Ivar neriaya pera polanthu vitruparunu ninaikuraen..😈

    • @robinstanislaus9417
      @robinstanislaus9417 5 лет назад +7

      I think so too

    • @arumugam4004
      @arumugam4004 5 лет назад +12

      Maximum number of father from South tamil Nadu are like him.

    • @shahulhameed5954
      @shahulhameed5954 4 года назад +2

      🤣🤣

    • @akkumar3751
      @akkumar3751 4 года назад +9

      Madurai side konjam apadi than irupanga pola karadu morada 😂

    • @Sweety-j6e
      @Sweety-j6e 4 года назад +3

      Kadhal film sandhiya appa Madhuri😀

  • @muthukumaar4789
    @muthukumaar4789 4 года назад +15

    19:52 mom reaction

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 10 месяцев назад +1

    Antha appa suupera pesuraru

  • @akmraj2359
    @akmraj2359 4 года назад +18

    2022 சொல்வதெல்லாம் உண்மை பாக்குறவங்க லைக் போட்டு போங்க

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 13 дней назад

    Pavam pathukappu thava ponnukku nanri amma ponnu thatkola seithifuva pavam ponnu nanri amma

  • @mageshkumar9182
    @mageshkumar9182 6 лет назад +44

    அப்பாவின் அம்மா மனச் தங்கம்

  • @KarthikkalaiVani-t6v
    @KarthikkalaiVani-t6v 8 месяцев назад +2

    Appa nallavar

  • @trueindian2557
    @trueindian2557 5 лет назад +24

    Sema Gethu appa

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 9 месяцев назад +2

    ipo enna nilamai can you tell the status pls zee tamil

  • @jeevarandy202
    @jeevarandy202 4 года назад +5

    Money 💰 is Always Ultimate

  • @mynudein3998
    @mynudein3998 Год назад +7

    Husband seri ilanah avanga thiruthanum adhuvum mudilana nammoloda childs ku impprtant kuduthu pathu valakanum but second relationship is very worst behaviour😢

  • @BalaSarasu-m8h
    @BalaSarasu-m8h 5 месяцев назад

    Kadhal always mass

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Год назад +18

    யான்டி 2குழந்தை இருக்கு விட்டுட்டு உன் சுகம் தான் முக்கியம்.ஒரு பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு தான் தெரியும். அந்த தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்.

    • @daviddavid3303
      @daviddavid3303 Год назад

      ஏன்டா அதுக்காக சரியில்லாத புருசனின் அண்ணன் கூட படுக்க சொல்றியா முண்டம்

    • @chanthira4811
      @chanthira4811 10 месяцев назад

      யான்டி 🤣🤣🤣🤣😁

  • @sreeneshpv123sree9
    @sreeneshpv123sree9 19 дней назад

    உண்மை

  • @ARSAN_
    @ARSAN_ Год назад +51

    Today 29.03.2023....kandipa evunga rendu peraiyum konrupanga... 😂😂😂

  • @sujithajanardhanan3238
    @sujithajanardhanan3238 6 месяцев назад

    amma mass last dialog vera level

  • @Prithvikyathvikaa
    @Prithvikyathvikaa 5 лет назад +14

    Father very great👍

  • @jjmk4108
    @jjmk4108 4 года назад +4

    Same as my dad

  • @bellab3420
    @bellab3420 6 лет назад +77

    If she is not happy give her a divorce...parents should not think of their prestige...should have amicably got the divorce for the daughter...it's her life and her choice...we are not living in stone age...it's better to decently get divorce and carry on with her life...then to have illicit affairs

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 5 лет назад +4

      Let ur wife run with somebody leaving all ur chirdren with u. Will u amicably (as commented by you) give diverce to ur wife? Remember if u marry again then same may happen. Then again amicable diverce. This may go on on..... What is the end to this kind of lust?

    • @Dante440x
      @Dante440x 5 лет назад +4

      @@krishnannarayanan5252 dont drink and beat up your wife krishnan.. then maybe she dont have to run away (as commented by you) . And in this case the father of the girl admitting her husband did it, so what are you going to say now, the girl has to accept and forgive him? modern day girls will spit at your face and go with another man very directly. also they got her married in 10th standard and made her do sexual activities. the father is also very temperamental in front of national TV.. so imagine in private life. should we encourage violent behavior? so what are you talking about krishnan..?

    • @tivishashasha5177
      @tivishashasha5177 5 лет назад +2

      Pongadi panadagaila .. kalyanam panavenditu ... kalla virukke teriyum 2 kolanthaigal petuke venditu ... aparam virupam illama kalyanam panivecithangga sollerethu ... ivala matheri pombala sava adikanum

    • @ashariharan4223
      @ashariharan4223 4 года назад

      Well said let them be happy

    • @chanlee6254
      @chanlee6254 11 месяцев назад

      She is staying with her parents , as Appa assaulted her husband, they are taking care of her kids too . She has sold her thaali for the garuda mookan who is a free loader , hasn’t done anything for his Amma too

  • @radeeshjasmiurl3468
    @radeeshjasmiurl3468 Год назад +4

    Great father Iam salute

  • @ramyaramaraj5710
    @ramyaramaraj5710 5 лет назад +85

    Enga appa character apdiyea semmma my dad

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 месяца назад +1

    அண்ணாச்சி சிங்கம்டா....