பொன்னியின் செல்வன் FULL CASTING | INTERVAL BLOCK | SECRET REVEALED
HTML-код
- Опубликовано: 23 окт 2024
- #ManobalaWatePaper #PonniyanSelvan #FullCasting #IntervalBlockRevealed #PonniyanSelvanSecretRevealed #IntervalBlockUpdate #PonniyanSelvanCasting #ManirathanamDirection #RajarajaSozhan #vandhiyathevan
பொன்னியின் செல்வன் FULL CASTING | INTERVAL BLOCK | SECRET REVEALED
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.co...
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
Valimai for Thala.
Beast for Thalapathi.
Ponniyin Selvan for தமிழினம்..
Parawala nee moodikitu poa
@@mellisaimusicworld2024 okay sir
திரைத்துறையிலேயே பொன்னியின் செல்வன் படம் பற்றி அதிக அப்டேட்ஸ் கொடுப்பது நீங்கள் மட்டும் தான்.. எங்களை விட அதிக ஆர்வமும் உடையவர் நீங்கள். 👍😄
I love Aditya karikalan, best suit for vikram.. he is a character who have to be portrait for bravery,
என் வாழ்நாளில் அதிகமாக ரசித்து ருசித்த படித்த புத்தகம் பொன்னியின் செல்வன் அந்தக கதையை படமாக பார்க்க நானும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்னைப் போன்றவர்கள் கோடான கோடி ரசிகர்களில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
எல்லாமே சரியாக சொன்னிங்க காத்திருப்போம் பொன்னியின் செல்வனிற்க்கு 😍
விக்ரம்-ஆதித்ய கரிகாலன் மற்றும் கார்த்தி- வந்தியத்தேவன் சரியான தேர்வு.
Fantastic Manobala sir ! Ponniyin Selvan is the GREATEST Tamil novel ever written. Kalki avargaL deivamaai vaNagathakkavar. Mani, the perfectionist is the best person to bring this to silverscreen. Best wishes to the crew. God Bless !!!
Ellam correct ahh soningaa Sir but POONGUZHALI casting thappaa sollitingaleeyy
Aishwariya lekshmi as Poonguzhali
Keerthi suresh Casting list layae illa 👍👍👍
Ama bro
Thalaiva insta la erunthu engaiyum vantgala
Aishwarya Rai as Nandhini,
Trisha as Poonguzhali.
Yes
Thalaivan Vandiyadeavn 🔥😍🐎🤴🏽🧚🏻♂️ponniyin selvan solu heart ❤
அத்தனை அருமையான சரித்திரத்தை கொல்லாமல் இருந்தால் நன்றி.. சிறப்பாய் அமைய வாழ்த்துகள்
Thanks manobala Sir,,, wishing Mani Sir for good health, and movie to be very very successful,,,,,, waiting eagerly
Waiting for ponniyin selvan😍
மரண வெய்ட்டிங்,
பொ, சொல்வன் , அந்த கதைய படிக்கும் போதே உள்ளுக்குள்ள விஷ்வல் இமேஜின் ஓடும்
Vikram would do justice.Thank you for the update.
Thank you Manobala sir for this useful update on the movie. Looking forward to your next video in this series
#ChiyaanVikram - #AdthiyaKarikalan 🔥🔥🔥🔥💪🏽🖤🖤🖤
Definitely movie is going to be an interesting one but I would like to watch behind the scenes videos
0:36 Nasser as Veera Pandiyan 🔥🔥🔥🔥
வந்தியத்தேவன் 👍👍
Hi sir.. Jodha akhbar la Ar rahman sir pannaru adhula music nalladhana irukum
Deivame....
😁😁😁😁👏👏👏👏👍👍👍padam eppo release....? Waiting eagerly 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
He is not a god just human being
Enga office la ponniyin Selvan story mostly discuss pannitu irupom ♥️
Waiting For "PS 1" 😍🔥😎🥳
Epidi Varum nu pakka waiting Neega Solla Solla Ennala Curiosity Thaanga Mudiyala. Athuvum Nandhiniya 💕 Mukiyama paaka waiting.
Sir Ponniyin Selvan pathi nenga pota videos yella oru Thani playlist ta create pannunga sir please sir pakurathu ku easy irukum🙏
Sir very eagerly waiting already...neenga innum ovvoru sceneaaaa solli veriethureenga
பூங்குழலி கீர்த்தி சுரேஷ் இல்லை ஐஸ்வர்யா லெக்ஷ்மி
Intha comment than theditu vanthen comment section u
I have bought Neelakanda Sastris books about The Cholas from India from Malaysia
Kadavuleee enaku aarvam thanga mudiyala eppo movie release agum sir🥰🥰
எல்லாமே சரிதான்...படம் மட்டும் சரியா வரலை நீ செத்தே...எது எப்படியோ தென் இந்தியாவில் தமிழ் சினிமா தான் top ல இருக்கனும்....பாகுபலி record நம்ம தான் brack செய்யனும்
Ksndippa sir,
Bhagupaliya beat pannanum
First ne break nu Spelling therijo.
Senior Artist sa respect ella ma pesstha
@@Prathap388 ok ok நீங்க நிறைய படிச்சு இருப்பிங்க போல..தவறா இருந்தா மன்னிச்சுடுங்க..பாஸ்
Correct ji ellana sambavam ta 😂
எழுதி வச்சிக்க....
மணி ஆழ உழவே மாட்டார்...
Naan verithanama waiting irukken
பூங்குழலியை நான் காதலிக்காத நாள் இல்லை.... ✌❤ must need to see who is portaying her
Poongulali ishwarya lekshmi
intha padam vantha kollywood cinema world famous agum...like bagubali
Already Kollywood is world famous only i think u dont properly......
Just waiting for Aditha karikalan and Vandhiya devan moment
இயக்குநர் மணிரத்தினம் அவர்களுக்கு முழு உலகத் தமிழினமும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.....!
there are so many legendary director's & actor's wanted to do PS, but unfortunately none except Mani Ratnam. his biggest strength is his prodigy AR Rahman. There is so much on stake for both them on this movie and i hope it turns to be a great success. This is not a Roja or Uyire but more than that. the world word is looking on this. All the very best.
But sadly it will going to be an failure venture for makers in terms of bo revenue . With this regional cast 500 crore budget is next to impossible to cover.
Really lyca production gone made with this how they can pumped so much money in one project they didn't learn anything from 2.0 failure at box-office
1) Manobala Sir do you act in this flim ?
2) You Said Vikram in Horse video or poster released where it is ? How to see it ?
Super storyteller sir neenga
Ponniyin selvan relaxed ah move aana thaan nalla irrukum ellarum solratha patha scene by scene fast ah screenplay irrukum pola irruku epdiyo mani sir ethachum visual ah magic pannathaan undu
True.. slow pona mattu fha story pda connect aaguvom💯
Rightly said. But Jayamohan himself has said they have taken only the high points from the story. Hopefully the fool does not make a mess.
Video va kadisiya yaa paathukanga...copyrights adichu thooka pokranga😂😂
Keerthy ps1 la illa sir...ps1 updates avanga retweet kooda panla..Aishwarya lekshmi thaan poonguzhazhi
All the best to this movie and Mani sir.. Glad Mani sir didnt cast Jr Bachchan to appease Bollywood..
This will give death punch to Bollywood after KGF
Waiting..
Next
i expect director shankar to make a movie based on tamil novel ' kadal pura ' by saandiliyan
It was written 50 years back
but as a film it was look like a huge future project for hollywood industry
❤✌
Just hope✨
And also YAVANA RANI too
Sir poongulazhi keerthi suresh e
Kadaiyathu sir aishwarya Lakshmi but keerthi suresh antha character panaaga na super aah erukum sir
Poonguzhazhi ku keerthy vida aishwarya thaan apt ah irupaanga
Ponniyin selvan nanum padichuruken semaiya irukum aana atha movie ah edukum pothu elarukum visual treat ah irukanum
Sir super sir. Who is doing that kudumi aazhvar roll sir
We need authentic Tamil people for ponniyin selvan
Ennadhuu poonguzhazhi keerthy yaa apo aishwarya lekshmi ku enna rolee..😶bala sir enna kolapuringa🤔
Keerthy idhula illa....aishwarya lakshmi dhan poonguzhali
Just cant Wait read the Novel twice
Keerthy suresh walked out of ponniyin selvan'nu soldranga... is she continues in ponniyin selvan or is she replaced by someone else?
Ellame sonnathu super sir... But poongulali Keerthi pannirundha nalla than irundhurukkum... But avanga pannala
மனதிற்கு மகோன்னதமான பதிவு
Sunday disturbers la ponniyin selvan story irukku keylunga Mano anna
FYI ar rahman did periodic films before check out mohammad the messenger of God, jodha akbar, Elizabeth the golden age
I'm Marana waiting ✋
கதை மாந்தர் தேர்வில் மணிரத்னம் சிறிது சொதப்பி விட்டார் என்று நினைக்கிறேன்... நந்தினி யாக ஐஸ்வர்யா ராய்... வந்தியத்தேவன்... கார்த்திக்... ஆதித்த கரிகாலன் விக்ரம்... சூப்பர்... மிகப் பொருத்தமான தேர்வு... ஆனால் குந்தவையாக திரிஷா என்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை... நந்தினியையே எதிர்க்கும் துணிச்சல்...நாட்டையே ஆளும் புத்திசாலித்தனம்... இதற்கு சற்றும் பொருத்தமில்லாத தேர்வு... திரிஷா... அனுஷ்கா நயன்தாரா இருந்திருந்தால் அந்த கம்பீரம் இருந்திருக்கும்... நான் திரிசா வெறுப்பாளன் அல்ல... நானும் கூட திரிசா ரசிகன் தான்... ஆனால் என்ன இருந்தாலும் கல்கியின் கதாபாத்திர தேர்விற்கு ஒரு நியாயம் வேண்டாமா? என்ன அநீதி இது.....சூர்யா அல்லது அஜீத் பொன்னியின் செல்வன் வேடத்திற்கு மிகப் பொருத்தம்... ஜெயம் ரவி கூட ஓகே....பூங்குழலி கதாபாத்திரத்தில் ஏன் வரலட்சுமி சரத்குமார் இருக்கக்கூடாது...மணிமேகலையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மிகப்பொருத்தம்....திரிசா அல்லது கீர்த்தி சுரேஷ் வானதி கதாபாத்திரம் ஓகே...
இப்படத்தில் சரத்குமாருக்கு எத்தனை போர் உள்ளது
Love u so much sir ..
Very comfortable watching your videos
Eagerly waiting...
all time Vanthiyathevan fan
And also.. who will make YAVANA RANI story in future?
Super Vera level waiting
Sir apo Poonguzhali character Aiswarya lekshmi pannalaiya
Eagerly waiting to know who is playing Sembiyan Mahadevi
Rajamaatha character yaaru panra
Keerthy suresh casting la ellaya... Poonguzhili as Aishwerya lakshmi
அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா
பொன்னியின் செல்வன்,
உங்களை போன்று நானும் காத்திருக்கிறேன்.இந்த படைப்புக்காக
Waiting sir
Manimegalai role yaaru pandra??
Aishwarya rajesh
@@mukeshraj-jg4cw no....idhu varai Manimegalai character yarunnu sollala....aishwarya rajesh indha filmla illainu avangale sollitanga
namakku already therinja katha ...apdi irunthum atha namaku intrest a yepdi kaata poranga nu nenacha tha konjam bayama eruku .....
What is your role sir?
Sir, kundhavai character la yaar nadikuranga nu solavae ilayae sir...
Trisha
Ponnguzali not keerthinsuresh
எல்லாமே சரி சார்...படத்தில் சும்மா பல பெரிய பெரிய நடிகர்கள் ்இருந்தா மட்டும் படம் ஓடிருமா சார்... இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளி ..மாதிரி ..பக்கா திரைக்கதை எடுக்க தெரியனு......அப்படி பட்ட காட்சிகளும் இருக்கனு.....பட்ஃ...ஏ ஆர்.ரஹ்மான்...இசை....மட்டுமே..பலமா..இருக்கும்.....மற்ற படி..மணிரத்னம்..சார்க்கு....இந்த பொன்னியின் செல்வன்...படம்....ஒரே...இழுவா...இருக்கும்....
Ayya poonguzhali character Aishwarya Lekshmi panranga ayya
Nice sir
படக்குழு சீக்ரெட்டாக வைத்திருக்கும் பாண்டிய மன்னனின் கதாப்பாத்திரத்தை சொல்லி விட்டீர்களே சார்... மணி சார் உங்களை நொந்து கொள்ள மாட்டாரா...
சுந்தர சோழன் மற்றும் அருள்மொழிவர்மன் கதாபாத்திரங்களில் ஒரே நபர் நடித்தால் மந்தாகினி அருள்மொழிவர்மன் மேல் அதீத அன்பு கொண்டதற்கு காரணம் சரியாக இருக்கும்.
ஒரே நபர் நடிக்க முடியாது கதை அப்படி இல்லையே
Poongulazhi AISHWARYA LEKSHMI thane 😁
Big fan sir
Mano Bala Sir eppo first look release ahgum
Could’ve put Kani as nandini and aishwarya Rajesh as kundavai.. use Tamil speaking people for ponniyin selvan. The director himself cannot talk Tamil properly. Jayaram as azhvarkkadiyan is no good. Please watch magic lantern production of ponniyin selvan. It was so good. Mohan Ram could’ve been azhvarkkadiyan, manobala kudandhai josiyar, kumaravel as Ravidasan. The actors should’ve read ponniyin selvan. Our Tamils pride. Pasupathi karikalan
It is a pan india movie and also a big budget movie. Familiar actors of their state also to be considered, this might have a reason for including Aishwarya, Jayaram and sone non tamil speaking actors
Trisha😍❤
Timing
Character Name and Cast Pathi Mattum sollungge Story Line sollathingge because I want to Watch This movie In theather....so dont Leak the story
மணியன் செல்வம் ஒவியம் பார்க்கும் போதும் நந்தினியாக மீரா ஜாஸ்மின் அல்லது ஜோதிகா இருந்தால் நன்றாக இருக்கும்.
என்ன சார்.. கதையை சொல்லிட்டிங்க..?
Kadha already iruku already as history and also from 1955 as a novel!! Avaru edhuvum spoil pannala! Ponniyin Selvan Padikalana adhu unga thappu 😆
Kgf 2 teaser record break pannanum ponniyin selvan vetri vel veera vel
Improve your mic quality
எனக்குத் தெரிந்து மணிரத்னம் பாணியில் இந்த படம் எடுக்க பட்டால் கதையின் சுவாரசியம் சுவைபடாது என்பது என் கருத்து.!
ஆழ்வார்க்கடியான் பற்றி ஒண்ணுமே சொல்லலியே sir
குந்தவை role thrisha sir
You are rocking
பல தடவை படித்தும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பது புரியவில்லையா சார்..! (காதலன் என்று ஆதித்த கரிகாலரே நினைத்துக்கொள்வார்)
#Jayamravi
Keerthi Suresh padathula ila pa ivaru irukaanganu soldraru
Enakku pudichadhu brothers karikalan arulmozhi Varman and sister kundavai characters
super
Neenga kudanthai jodhidar character pannirukalaam
Ya ya sama comedy aa irunthu irukum