செரையா பாறை விலை மீன் போட்டு செய்த சுவையான மீன் குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024

Комментарии • 93

  • @gayathris9076
    @gayathris9076 2 месяца назад +55

    விருந்தாளிக்கு தான் அதிகமாக வைத்து உபசரிக்க வேண்டும். எப்போதும் போல் மதனி என்பவர் தனக்கு குழம்பையும், மீனையும் அதிகமாக ஊற்றி கொண்டார். சின்ன பெண் கேட்க கூச்சப்பட்டிருக்கலாம் குழம்பு பத்தாமல் சாதத்தை பிசைவது நன்றாகவே தெரிகிறது. வளரும் குழந்தைகள் அவர்களுக்கும் நிறைய வைக்க வேண்டும்.

    • @JPMS_COOKING
      @JPMS_COOKING 2 месяца назад +6

      நன்றாக பாருங்கள் அந்த பொண்ணு வேணாம் வேணான்னு சொல்லுது

    • @jessiev4206
      @jessiev4206 2 месяца назад

      Exactly Correct 👏👏👏👏👌👌👌

    • @MuinyaSamy
      @MuinyaSamy 2 месяца назад

      Mmm
      M, m m. Mm
      Mปอ.ป ป,ททาปปom'FYI

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 2 месяца назад +7

      என் மனசுல மட்டும் தா இப்டி தோணுதோனு நெனச்சேன் பரவாயில்ல உங்களுக்குமா 😢

    • @NathankariyamalNathankar-op9tm
      @NathankariyamalNathankar-op9tm 2 месяца назад

      Antha ponnu vena nu tha solranga apram epdi

  • @AllanJoshua-nv8pv
    @AllanJoshua-nv8pv 2 месяца назад +22

    ஏன் அந்த பாப்பாவுக்கு குழம்பு கொஞ்சமா போட்டீர்கள் 😮‍💨

  • @Fathimathowfika24
    @Fathimathowfika24 2 месяца назад +12

    ஹலோ மதினி நீங்க மட்டும் நறியா கொழம்பு உத்தி சாப்புடுறீங்க அந்த பொன்னுக்கு கொஞ்சமா கொடுக்குறீங்க இதலாம் தப்பு 👊🏻

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j День назад

    Super sis❤❤❤

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 месяца назад +4

    😂ஏன்மதினி😂மணலைமீன்எப்படிசெரயாமீனாச்சிநானும்தூத்துகுடிதான்😂😂

  • @ilayavenidass3626
    @ilayavenidass3626 9 дней назад

    Vendikai, katarikai meen kolampi sertukunge innum suvaia eruku. I'm from Malaysia

  • @deathgamer5606
    @deathgamer5606 2 месяца назад +5

    Supera irukku neenga kadaloram irukinga fresh fish kedikuthu. But nanga ice potta fish vangurom. Taste varala.

  • @revathiangel1832
    @revathiangel1832 2 месяца назад +15

    வீடியோ காக உபசாரிக்க வேண்டாம் 🙏🙏🙏

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 2 месяца назад

    Super fish curry

  • @abiraminambi2829
    @abiraminambi2829 2 месяца назад +14

    ஏதோ காமெடி
    நடந்துருக்கு வீடியோ முடிவில் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்தீர்கள் மதினி.சட்டியில் வைத்த மீன் குழம்பு அருமை🎉

  • @user-om9tm4cd1q
    @user-om9tm4cd1q 2 месяца назад

    super yummy mathini🥰😍😃

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 2 месяца назад +2

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 месяца назад +2

    Super

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 2 месяца назад +4

    Very Delicious Fish curry Preparation ❤.

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai6660 2 месяца назад

    Super❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 2 месяца назад

    nice.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 2 месяца назад

    👌

  • @REKAG552
    @REKAG552 2 месяца назад +1

  • @sangavisangavi6970
    @sangavisangavi6970 2 месяца назад +1

    பாவம் அந்த பாப்பா.....ஒரு மீன் போட்டா மாரி

  • @LetchimyCristina
    @LetchimyCristina 2 дня назад +1

    Letchimy 😂😂🎉

  • @navaneethakrishnan7488
    @navaneethakrishnan7488 2 месяца назад

    😊

  • @pranithworld1739
    @pranithworld1739 2 месяца назад

    Mathini babies eppadi easya vaoakurrenga oru video podunga..nangalem adhu idhunu kudukrom .....neenga epdi valaopeengani solunga

  • @gayatrimanokaran.m2814
    @gayatrimanokaran.m2814 2 месяца назад

    Madhini bloopers poduga... Plzzz

  • @PriscillaNancy
    @PriscillaNancy Месяц назад

    மதினி மீன் குழம்பு சூப்பர்

  • @monishkumars8636
    @monishkumars8636 2 месяца назад

    Daily meenkolambeva akka

  • @saimugaly
    @saimugaly 21 день назад +1

    Antha ponnuku innum konjam meen kuduthirukalam ....ithu matum allipottu thinnuthu.

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 2 месяца назад +1

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 месяца назад

    உங்களுடைய மீன் குழம்பு மிகவும் அருமையாக இருக்கிறது நாங்கள் உங்கள் நாட்டுக்கு வரும்போது உங்கள் வீட்டுக்கு வருகிறோம்

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 2 месяца назад +1

    Super adipoli cooking video❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renukapalani555
    @renukapalani555 2 месяца назад +3

    மதினி தயவு செய்து மீன் வெட்ட ஓரு கத்தி வாங்க மாட்டீங்களா

  • @rathy_v
    @rathy_v 2 месяца назад +1

    Nice and big fish 🐟 👌

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 месяца назад +3

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯🎉❤🎉❤🎉❤🎉 சூப்பர்

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 2 месяца назад

    Vazlga vazlmutan

  • @dhinagaran4136
    @dhinagaran4136 2 месяца назад

    Super very nice

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 месяца назад +2

    😂மடவாகெண்ட😂😂😂மதினிக்குசெரயா😂😂

  • @paulinechettair9705
    @paulinechettair9705 2 месяца назад

    God bless you an family abountaly

  • @naturalshorts3086
    @naturalshorts3086 2 месяца назад +3

    Same style cooking kulambu vera different ah cooking panunga

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 месяца назад +3

    😂பூண்டுயாருபோடறது😂😂

  • @vetrirajan8082
    @vetrirajan8082 2 месяца назад +1

    நான் கமென்ட் படிச்சிட்டு தான் வீடியோ பார்த்தேன் 😢.I ரியலி பெல்ட் sorry for that girl.

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 месяца назад +1

    ❤❤❤❤🎉🎉🎉super

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 месяца назад

    Superb akka ❤❤yummy 😋😋

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 месяца назад +1

    நீங்களும் கொஞ்சமாக வருமானத்தை சேர்த்துக் கொண்டு உங்களுக்கு ஒரு அழகான ஒரு நல்ல ஒரு புதிய வீட்டை கட்டி முயற்சி செய்யுங்கள்

  • @Appa23686
    @Appa23686 2 месяца назад +1

    மதினி அருமை❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 2 месяца назад

    Super ❤ nice 🎉

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 2 месяца назад

    Madini amma fish gravy is very super

  • @sajidababus1822
    @sajidababus1822 2 месяца назад

    Super madini ❤❤❤ delicious 😋 .. take care ❤

  • @mmanojini6665
    @mmanojini6665 2 месяца назад +6

    மென்னு சாப்டுங்க மா

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 2 месяца назад +2

    Kuda irukkira ponna nalla kavaniyunga mathini. Avanga sapida koocha paduranga... last enna joke ??? Sonna naangalum sernthu sirippom 😅

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 месяца назад

    Super Madhani super Banu Akka

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 месяца назад

    Super.❤super.❤super.❤

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n 2 месяца назад

    Super mathini 😊😊

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking 2 месяца назад

    Super 🎉

  • @sarathiwis2623
    @sarathiwis2623 2 месяца назад

    மதினி மீன் சமையல் சூப்பர் வ

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 2 месяца назад

    செம சாப்பாடு மதினி

  • @jayanthijain1091
    @jayanthijain1091 2 месяца назад +5

    Neengalum ungala Vida poor people ku help pannanum, sapadu kozhambu dharalama podunga

  • @KalpanaM-xw2ry
    @KalpanaM-xw2ry 2 месяца назад

    Supper madhni

  • @amudhaarasu8405
    @amudhaarasu8405 2 месяца назад

    Madhani super fish curry unga thottathi kamenga please

  • @shirlydas3642
    @shirlydas3642 2 месяца назад

    Adipoli ma

  • @sagunthalag4968
    @sagunthalag4968 2 месяца назад +1

    ❤🎉

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 месяца назад

    Nanga kathirikai katpantra mathiri neekal means cut pantranka. Mathini

  • @user-sc4fp2od3x
    @user-sc4fp2od3x 2 месяца назад +1

    ❤❤

  • @sarathiwis2623
    @sarathiwis2623 2 месяца назад +2

    மதினி நீங்க ஸ்டைல் இருங்க வீடியோக்கா வந்திருக்கும் வாழ்த்துகள் தன

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 2 месяца назад

    Super 😊❤

    • @jayak4824
      @jayak4824 2 месяца назад

      Super thank you

  • @pappathis3945
    @pappathis3945 2 месяца назад +1

    Konjama othurega andha ponnuku kulmbu pappa ne sappuda varatha evanga vetukku mathene avanga thattula neraiya kulmbu othurega

  • @MuniyasamyK-uo2ud
    @MuniyasamyK-uo2ud 2 месяца назад

    Unkalukku sampark kolampu theriyatha?

  • @usha773
    @usha773 2 месяца назад

    Sister.. meen pudhusa illai Palasanu yepadi paarkanum , sollunga

  • @pappathis3945
    @pappathis3945 2 месяца назад +1

    Andha pilliku kulmbu pathala nenga neraiya otheketega pavam andha ponnu veru sappada penajuta erukku appo kuda andha ponna thatta parthu kulmbu othala

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 месяца назад +1

    வணக்கம் மதனி நீங்கள் எப்ப உங்களுக்கு சொந்த மாடி வீடு கட்ட போறீங்க

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 месяца назад

    😂

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 2 месяца назад +1

    செறையா மீன், மடவை மீன் தானே மதனி

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 месяца назад

    Muru ngakai potalaiya

  • @sweetysandy2345
    @sweetysandy2345 2 месяца назад

    Pls stop unwanted comments want to see there video other stop but dnt pinpoint saying madhini.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 месяца назад

    Very nice fish gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 месяца назад

    Earharku katasiyil roma serichebga mathini adurha vidiovel solllavum

  • @geetharani6808
    @geetharani6808 2 месяца назад

    Madhini na thengadi utha mato maga vendaka potu seivom yanaku Tamil theriyadhu banu

  • @dubaimeenavanarabicsea
    @dubaimeenavanarabicsea 2 месяца назад +5

    உங்கலுக்கு வேற வீடியோ கிடைக்கலயா எப்ப பாரு மீன் கொலம் பு கடற்கரைய தவிர வேற இடமே தெரியாதா வேற எதாச்சும் ட்ரை பன்னுங்க

    • @kanishkakanishka8130
      @kanishkakanishka8130 2 месяца назад +3

      அவங்க எங்க போவாங்க? நெகடிவ் comment போடாதீங்க.

    • @user-mq9pp2fx5i
      @user-mq9pp2fx5i 2 месяца назад

      ​@@kanishkakanishka8130correct sis

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 2 месяца назад +4

    பானு நான் வாணி சுவிஸ் 🇨🇭🇨🇭நாட்டில் இருக்கிறேன் நான் மதினியோடு பேசணும் போன் நம்பர் தருவீர்கலா 🙏

  • @estermageswary8748
    @estermageswary8748 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤