@Srikanth tik tok சாதாரண காய்ச்சல் தான் தம்பி .. ஆனாலும் இந்த சமயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது தானே.. விரைவில் காணொளி வரும் என நானும் எதிர்பார்க்கிறேன்..!!
Superb fish curry with good ingredients. Fish curry will taste better if cooked in earthen pot. After cooking leave it for a few hours before eating. It would be finger licking good. Thanks to you, Kala and your mother- in- law for sharing the recipe. Keep this love and unity. All the best. God bless.😍🙏
சூப்பர் கென்டை மீன் குழம்பு ஆனால் விரால் மீன் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சிறுவயதில் திருநெல்வேலியில் நாங்கள் நிறைய பிடிப்போம் பொறித்தும்,குழம்பு வைத்தும் சாப்பிடுவோம் மிக மிக ருசியான மீன் நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது காரணம் நான் மும்பையில் இருப்பதனால் இது கிடைப்பது அரிது பழைய ஞாபகம் வருகிறது .
அருமையான மீன் குழம்பு. பதிவிற்கு மிக்க நன்றி. நாவூறுகிறது தங்கச்சி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி கலா. From Netherlands
நன்றி
உங்கள் தோட்டம் எனக்கு ரெம்பா பிடிக்கும் இந்த மாதிரி தோட்டம் எங்கள் ஊரில் பார்த்தே இல்லை
அருமையான மீன் குழம்பு அதுவும் குளத்து மீன் Super
விரால் மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் .எங்கள் தோட்டத்து குளத்தில் வளர்ப்போம். மண்சட்டியில் வைத்தால் நல்ல ருசியாக இருக்கும் .அருமையான மீன் குழம்பு.
உங்களுக்கு கிடைத்தைமாமியார்சூப்பர் மீன்குழம்புசூப்பர்
இதமான மழையில் ருசியான மீன் குழம்பு. தரமான சமையல் 🌹
நன்றி
Ellarukkum piditha fish kulambu. Super nice akka
Speech., smile beautiful
Thanks
Super super kala. Kakakkiteenga👍🙏
சூப்பர ..விரால் மீன் எனக்கு அவ்வளவு பிடிக்கும். குழம்புமிளகாய் தூள் எல்லா சாமான்களும் சேர்த்து ஒரு கிலோ வருகிற மாதிரி அளவு சொல்லவும் கலா
சொல்கிறேன்
நன்றி
Akka neenga clear ah explain pandringa super...
Kaala akka super. yummy ......fish....curry.....kuzhabu.....
மீன் குழம்பு சூப்பர்கலா.எனக்கு மிகவும் பிடித்தமான குழம்பு.சூப்பர்மா
நன்றி
அக்கா மீன் குழம்பு பாக்குபொதே செம்ம அட்டகாசமா இருக்கு, ஆனா நா வெஜிடேரியன் அக்கா.... செம்ம ரெசிப்பி.,... ,😋
நன்றி
Super very tasty thank you
Meen kulampuna enakku uyir
அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் மீன் குழம்பு சூப்பர் அக்கா 👍👍🤤
Very nice kala akka
Iruvarum inaindhu seidha kuzhambu arumai akka
மீன் குழம்பு மிகவும் அருமை ங்க கலா அக்கா மாமி யும் சூப்பர் ங்க
Wow nice place sis arummai arummai super
Woooòw super verry nice sister thank you so much ❤❤❤👍
Meen Kulambu super👌👌👍❤️🇰🇼
Super super meen kulambu love it ❤️
Wow super super👆👆😋😋🙏🙏🙏🙏🙏
மாமியுடன் சேர்ந்து காணொளி போட்டதற்கு மகிழ்ச்சி கலா.!!❤🤗
தோட்டத்தில் மாங்காய் பறித்து.. நாவூரும் 😋மீன் குழம்பு சூப்பர்.!!👌
அமலா நலம் என அறிந்தேன்..
உதவிக்கு அமலாவின் அம்மா இருக்காங்களா டா... விரைவில் குணமாகி வீடியோ பதிவிட கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.!!🙏🙏
நன்றி அக்கா 🙏🙏🙏
@Srikanth tik tok சாதாரண காய்ச்சல் தான் தம்பி .. ஆனாலும் இந்த சமயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது தானே..
விரைவில் காணொளி வரும் என நானும் எதிர்பார்க்கிறேன்..!!
@@KalavinSamayal ❤😍😊
சூப்பர் சிஸ்டர் உங்கள் மீன் குழம்பு
கலா நீயும் மாமியும் சேர்ந்து சமைத்த மீன் குழம்பு சூப்பர் அமலா ஏன் வீடியோ போடவில்லை
Supar sister
கலா நீயும் மாமியார் சேர்ந்து செய்த மீன் குழம்பு சூப்பரா இருக்கு சூப்பர்👌
Meen kulambaa
மீன் குழம்பு செம்மை அருமை,,ஆனந்தி எங்க போயிட்டாங்க கானா,, எனக்கு கொஞ்சம் பிசி அதனால வீடியோ பார்க்கல 🌹🌹🌹🌹
தேங்க்யூ வெரி மச் கலா 🌷
Kala akka super 👌👌👌annadthi akka favorite kenda meen, vera meen kulambu romba pidikum
Mami arumai 😍😍🙏🏻
மீன் குழம்பு சூப்பர் கலா அமலாவுக்கு என்ன ஆயிற்று வீடியோ போடவில்லை ஏன்
விரைவில் வீடியோ போடுவாங்க
Amala ku fever
Thank you kala
மாமியும் மருமகளும் செய்த குழம்பு மிகவும் அருமை
Super sis ❤️
அருமையான மீன் குழம்பு
மிக மிக அருமை கலா அக்கா மற்றும் மாமி சூப்பர் 🥰😍
Meen kulambu Semma akka
Superb fish curry with good ingredients. Fish curry will taste better if cooked in earthen pot. After cooking leave it for a few hours before eating. It would be finger licking good. Thanks to you, Kala and your mother- in- law for sharing the recipe. Keep this love and unity. All the best. God bless.😍🙏
Thanks
சூப்பர் மீன் குழம்பு
சூப்பர் மீன்குழம்பு கலா 😋😋😋👌
மிகவும் அருமை
சூப்பர் அக்கா
மீன் குழம்பு சூப்பர் கலக்கா அம அமலா
மீன் குழம்பு சூப்பர் சகோதரி 👌👌👌👌👌
Nice receipe sure I will try
Super akka nan ungIalota fan vera yar yarella kala akka fan
Super super👍👍 🐟🐟🐟
Haii akka fish kulambu superbb ❤️
Happy anniversary to you both 🎂💐🥰❤️
மீன் குழம்பு super
அக்கா மீன் குழம்பு அருமை அருமை அக்கா 👌👌👌😋😋😋
Super kala sis
சூப்பர் கென்டை மீன் குழம்பு ஆனால் விரால் மீன் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சிறுவயதில் திருநெல்வேலியில் நாங்கள் நிறைய பிடிப்போம் பொறித்தும்,குழம்பு வைத்தும் சாப்பிடுவோம் மிக மிக ருசியான மீன் நான் சாப்பிட்டு ரொம்ப நாள்
ஆகி விட்டது காரணம் நான் மும்பையில் இருப்பதனால் இது கிடைப்பது அரிது பழைய ஞாபகம் வருகிறது .
நன்றி
Fish gravy super
மீன்குலம்புசூப்பர்கலா
Super akka.
Sema😋
Super....
Manga naraiya irukku appo niga🤔 manga pachedi 😋😋video poduga sis😇😇
Arumai akka
Curry vadagam pottu kuzhumbu thalithal ennum super vasanaiya erukum ❤
Super ka
சூப்பர் அருமை சூப்பர் 👌👌👌
Super akka 😋😋😋
I like ur cooking kala Akka
I like fish curry
Super akka,meen kuzhambu vasanai inga varuthu, sapita varalama
Hiii kala super ma
கலா சூப்பர்
Super meen kolambu, amala akka eanga
Hii kala akka meen kulambu super 😍 neenga sweet akka enakku ungala romba pudikkum 😘😘ennoda peru janani naa tirupur hii janani nu sollunga akka
Thanks janani🙏🙏
@@KalavinSamayal thanks akka
Super sister👭. Unga family just modha suthi podunga akka
Your are lucky person than city like chennai people carry on God bless you all👑👑
Thanks
Super akka 👌👌
Super sister manga super athum unga veetu thotathula
Mami Kala ka super😍😍😍
Super meen kulambu Kala. 👍
Thanks
Super fish greavy
Ora meenkuzhama ethana thadava vaipiknga
Akka meen thalai ozhunga yedokkamatingala
akka meen kulambu supera senjurukeenga
Oh what rains 😳 summer rains, fish curry super 👌👌
👍👍👍
Hai, fish curry super
Hi Kala... Fish curry delicious ❤️🇿🇦
அருமையான குழம்பு கலா அக்கா, நீங்க மன்னார்குடி ah naan பட்டுக்கோட்டை
Super super sis
அக்கா மீன் குழம்பு super . அக்கா கலா அக்கா எப்படி இருக்கிறார் 😊😊😊😊😊😊
Ellam sarithan kuzhambula masala seralaye...
Hi sister good morning how are you super super
Thanks
மீனை உரச உரசத்தான் சுவை கூடு என்று சொல்லுறாங்க அம்மா.
எங்க ஊரில் மட்டும் மழை பொழிய மாட்டேங்குது ஹரி.
Very nice Akka 👌👌
Kala super pa
Super fish amala sister enga
Super kala 👍🇨🇭
Akka,super,🌺🌺
Super Kala akka
Super kala
அருமை சகோதரி.ஆனால் அமலா எங்கே.என்னாச்சி ஒன்றும் புரியவில்லை
அருமை 👌😍
கலா அக்கா மீன் குழம்பு சூப்பர் அமலா அக்கா ஏன் வீடியோ போடவில்லை