அண்ணா🙏🙏.குரு வின் 9ம் பார்வை 10 இடம்.தொழில் சனம் பார்வை உள்ளது. ஆனால் 45 வயது கடந்து என்னும் நிரந்தாமான வேலை அமையவில்லை.. வேலை சென்று காலம் விட வேலை செல்லாமல் காலம் அதிகம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி தீர்வு வரும். 02-05-1980: 12.57 PM chennai.
❤Sir super story.thank u
நன்றி ஐயா இதே போல் ஆன்மீகவரலாறு கூறுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
அண்ணா தங்கள் ஜோதிடம் சேவைக்கு மிக்க நன்றி.
Super sir
22/4/1990 12.22 am கரூர். நான் எதிர்காலத்தில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையான சமாதி நிலை அடைய முடியுமா? பதில் கூறுங்கள் ஐயா.
என்ன பெயர் தினேஷ் திருமணம் எப்போதும் நடக்கும். பெண் எந்த திசையில் வரம். DOB 26-11-79: 8.20 PM அரக்கோணம்.
அண்ணா🙏🙏.குரு வின் 9ம் பார்வை 10 இடம்.தொழில் சனம் பார்வை உள்ளது. ஆனால் 45 வயது கடந்து என்னும் நிரந்தாமான வேலை அமையவில்லை.. வேலை சென்று காலம் விட வேலை செல்லாமல் காலம் அதிகம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி தீர்வு வரும். 02-05-1980: 12.57 PM chennai.
உங்களுக்கு பதில் கொடுத்து விட்டேன்
உங்கள் ஃபோன் நம்பர் தரவும்