சோற்றுக்கற்றாழையைக் கொண்டு இருபது தற்சார்பு பொருட்கள் என்ன,எப்படி செய்யலாம்? | 20 Aleo Vera products

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • பல் துலக்குவதிலிருந்து படுக்கையறைவரை வெளிப்படையாக கற்றாழை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் | Aloe vera • பல் துலக்குவதிலிருந்து...
    சோற்றுக்கற்றாழையைக் கொண்டு இருபது தற்சார்பு பொருட்கள் என்ன,எப்படி செய்யலாம்? | 20 Aleo Vera products • சோற்றுக்கற்றாழையைக் கொ...
    என்ன சோற்று கற்றாழையில் அல்வா செய்யலாமா | சோற்றுக்கற்றாழை எவ்வாறு சாப்பிடுவது | Aloe Vera halwa • என்ன சோற்று கற்றாழையில...
    RAMA SHANMUGAM - 9362138926 whatsApp
    Facebook: Shan1955 Shanmugam Ramasamy
    Email:rshanmugam1955@gmail.com
    கற்றாழை ராம ஷண்முகம் | ALOE VERA TRAINING BY RAMA SHANMUGAM AYYA
    சோற்றுக்கற்றாழை பயிற்சியும் பயனும்
    சோற்றுக்கற்றாழையைக் கொண்டு சுய தொழில், குடிசைத் தொழில், சிறு தொழில் வாய்ப்புக்கள் என்ன - எப்படி செய்யலாம்?
    சோற்றுக்கற்றாழை வரலாறு,அறிவியல்,பொருளாதாரம், தொழில் மற்றும் வணிக ரீதியான முக்கிய தகவல்கள்.எங்கு எப்படி விளைகிறது.வீட்டில், மாடியில், தோட்டத்தில் எப்படி வளர்ப்பது
    *நம் வீடுகளில் நமக்கு நாமே:
    - சத்துள்ள உணவுகளாக
    - மூலிகை சமையலாக
    - அழகு பராமரிப்பாக
    - மூலிகை எண்ணைகளாக
    - தரை, பாத்திரம் கழுவ
    - பாத்ரூம், பேசின் கழுவ
    - இரசாயன ஆபத்துக்கள் இல்லாமல் - குழந்தைகள் & பெண்களின் உள்ளாடைகள் சுத்தம் செய்ய
    - பல் துலக்குவதிலிருந்து படுக்கையறைவரை - வெளிப்படையாக, இரகசியமாக இதை எப்படியெல்லாம்
    பயன்படுத்தலாம்
    - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆரோக்கியமானவர்கள் முதல் நோயாளிகள் வரை - யார் யாருக்கு
    என்னென்ன எப்படி செய்து கொடுக்கலாம்
    - பேன், பொடுகு போக்க
    - அக்குள் மற்றும் பாலுறுப்புகள் சுகாதாரம் பேண
    - இப்படி இன்னும் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த
    சோற்றுக்கற்றாழை Gel - கூழ் எடுப்பது எப்படி..?
    - என்கிற அடிப்படை மற்றும் அடுப்படி நுணுக்கத்தைத் தெரிந்து கொள்வது முக்கியம் / அவசியம் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த முதல் நிலைப் பயிற்சிக்கு
    வாருங்கள். வரவேற்கிறோம்.
    தமிழ்நாட்டில் மட்டு்மே பல இலட்சக் கணக்கான சோற்றுக்கற்றாழை நாற்றுக்கள்
    செடிகள் மற்றும் மடல்கள் மிக மிகத் தேவையான ஒன்றாக வரப் போகிறது. முதலில் தென்னை போன்ற முக்கிய விவசாயத்திற்கும் அடுத்து தக்காளி, வெங்காயம் போன்ற அன்றாட அத்தியாவசியமான
    காய்கறிகளைப் போல மார்க்கட்டுகளில், கடைகளில்
    கேட்டு வாங்கும் அளவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தேவையும் உண்டாகி விட்டது.
    இதை எப்படி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?
    கற்றாழை ஜெல் ரொம்ப ஈஸியா வீட்டில் தயாரிப்பது எப்படி? - How to make fresh Aloe Vera gel at home
    Why you should have an 'AloeVera' plant at our home?
    Multipurpose Herbal Aloevera
    Ayya Shanmugham an expert in natural farming teaches how to use the magical 'Aloe Vera' in daily life
    Ayya RamaShanmugam
    (9362138926)
    Coimbatore

Комментарии • 33

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @natureisbest7674
    @natureisbest7674 7 месяцев назад

    Sir enaku 1 acre irukku athula aloevera podalam iruken naa Dharapuram side ungala epdi contact panrathu unga details venu enaku , thank you sir

  • @trendyfancy1262
    @trendyfancy1262 4 года назад +1

    Good

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 5 лет назад +2

    நன்றி 🙏☺️

  • @dharmaraj_ayyar
    @dharmaraj_ayyar 5 лет назад +1

    Nalla pathivu

  • @sundaralagu6055
    @sundaralagu6055 5 лет назад +1

    Good video

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 лет назад +1

    Nantri ayya

  • @sgopinath7997
    @sgopinath7997 5 лет назад

    ஊக்கம் தரும் ஐயா அவர்களுக்கு வணக்கம் நன்றி... உங்கள் சேவை மகத்தான வெற்றி தரும்....

  • @GangaDevi-xm7iv
    @GangaDevi-xm7iv 5 лет назад

    Useful information from experience person. Thanks a lot for sirkali tv.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +3

    நாட்டு சோற்றுக்கற்றாழைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அவைகள் தான் நம் மக்களுக்கு பயன்தரும்

  • @sandallokesh
    @sandallokesh Год назад

    ஒரு விவசாயியாக இதனை நான் வளர்த்து எவ்வாறு விற்பனை செய்து லாபம் பார்ப்பது இது பற்றிய தகவல்கள் எங்கே கிடைக்கும்

  • @entertaineredge9883
    @entertaineredge9883 5 лет назад +3

    Ayya
    Enakum sotru katralai kandru tharuveerkala

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      Call us
      Number on description

    • @aloeveraayyarama.shanmugam5756
      @aloeveraayyarama.shanmugam5756 5 лет назад +1

      உங்களுக்கு எவ்வளவு கன்றுகள் தேவை? எப்படி, எங்கே அனுப்புவது?

  • @pankajvalli.r1329
    @pankajvalli.r1329 3 года назад

    Super sir training ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      விரைவில் சென்னையில் நடக்க இருக்கிறது தேதிகள் அறிவிக்கப்படும்

  • @faizalstr5979
    @faizalstr5979 5 лет назад +1

    வாழ்த்துக்கள் ஐயா im from srilankan

    • @Ujaar
      @Ujaar 5 лет назад +1

      Nanum thaan🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @aloeveraayyarama.shanmugam5756
      @aloeveraayyarama.shanmugam5756 5 лет назад

      மகிழ்ச்சிங்க 😄
      ஸ்ரீலங்காவில் சோற்றுக்கற்றாழை விளைகிறதா? நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?

  • @sasikala988
    @sasikala988 5 лет назад +1

    நண்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @haisridhar10
    @haisridhar10 4 года назад

    மகத்தான பணி

  • @kathiravanp4935
    @kathiravanp4935 5 лет назад

    idhaya problm ullavargal katralai sapdalama sir..

  • @shanthimanivasagam3039
    @shanthimanivasagam3039 4 года назад

    Will it cure cancer

  • @shanfarez7943
    @shanfarez7943 5 лет назад +1

    நன்றி ஐயா உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை தரவேண்டும் ! சாதாரண விவசாயிகளுக்கு இதன் மூலம் ஒரு வருமானத்தை ஏற்படுத்தி கொடுக்க இதனை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா ?

  • @dancemachi2245
    @dancemachi2245 5 лет назад

    1 கிலோ எவளவு

  • @mumbainadarmatrimonytamil9861
    @mumbainadarmatrimonytamil9861 3 года назад

    I want 2kg please

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தாங்கள் இருக்கும் பகுதியிலேயே முயற்சி செய்து பாருங்கள் ஐயா

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 лет назад +3

    கற்றாழை நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நாம்அதை நன்கு பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழவேண்டும்