கற்றாழை வளர்ப்பு முறை மற்றும் அதன் பயன்கள் | Aloe vera farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    காலையில் தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
    விஜயகுமார் (PH : 9095467989)
    1.உடல் குளிர்ச்சி பெற
    2.முகம் பொலிவு பெற
    3.மலச்சிக்கல் போக்க
    4.கண் பார்வை பொலிவு பெற
    5.கர்ப்பிணி பெண்களின் கருச்சிதைவை தடுக்க
    6.ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ..... இன்னும் பல நன்மைகள் கற்றாழையில் உள்ளது.
    Amazing Reasons to Drink Aloe Vera Juice Everyday
    Benefits of Aloe Vera for Weight Loss , Diabetes and Skin Care - Aloe Vera Juice Recipe - Juice Recipe - Summer Special Recipe
    This video explains the benefits of Aloe vera for Weight Loss , Diabetes and Skin care in Tamil. (Aloe vera for skin , aloe vera for diabetes)
    Two different Juice recipe using aloe vera , "Aloe Vera Buttermilk Recipe " and "Aloe Vera Lemon Juice Recipe ".

Комментарии • 441

  • @Deiva1985
    @Deiva1985 6 лет назад +145

    சகோதரா அருமை. இனி கொஞ்ச நாள் பொறுங்கள் அனைவரும் உங்களை தேடி வருவார்கள்.அதுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 6 лет назад +71

    தழைக்கட்டும்...தமிழ் மண்ணும்...இளம் விவசாயிகளின் முன்னோடியாக இருக்கும் உங்கள் வாழ்வும்..வாழ்த்துக்கள் 🍀நண்பா..,🌾🌿☘

    • @kathijamuba9401
      @kathijamuba9401 5 лет назад

      Thannambikkai Manikandan Manikandan CNN by Dr

    • @jollycars2030
      @jollycars2030 Год назад

      உங்கள் தொலைபேசி எண்ணை தரவும் நண்பரே

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 года назад +5

    விவசாயம் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சகோதரா தைரியமாக முயற்சி பண்ணுங்க எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு வாழ்த்துக்கள்.

  • @mrf_paints_vlog
    @mrf_paints_vlog 6 месяцев назад +1

    வணக்கம் நன்பா😊 நானும் கற்றாழை விவசாயம் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கிறேன் நண்பா 🎉ஒரு சிறிய உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🎉

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 лет назад +5

    நல்லதகவல் அளித்தமைக்குநன்றி.

  • @kaminir2164
    @kaminir2164 6 лет назад +3

    Thanku friend. Valhavalamudan

  • @rameshpvr8168
    @rameshpvr8168 3 года назад +2

    Super bro, I will interest to cultivation aloe vera

  • @mahesh3055
    @mahesh3055 6 лет назад +16

    Anna super na.....nichayama unga kattralai business ungala Kai vidathu....😘😍😍😍

  • @sivananthavallibama1362
    @sivananthavallibama1362 4 года назад

    மிகவும் நன்றி சகோதரா

  • @SunMathi-ic1li
    @SunMathi-ic1li 2 года назад

    அருமை. வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 6 лет назад

    arumaiyana video

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 4 года назад

    Super brother.... Eyargai vivasayum athai sartha moodaku super anna

  • @karthikrrk8658
    @karthikrrk8658 5 лет назад +6

    சிறந்த மருந்தாகும்

  • @selvakumar-gl9oo
    @selvakumar-gl9oo 4 года назад +6

    கற்றாழை பயிர் செய்வது எப்படி? அதை மார்க்கெட்டில் விற்பனை செய்வது எப்படி?

  • @fathimafathi8905
    @fathimafathi8905 6 лет назад +5

    Bro unga lachiyam kandipa niraiverum all the best

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 лет назад +1

    நல்ல தகவல் நன்றி...

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 6 лет назад +3

    super bro thank you for your good information

  • @ScNathankk
    @ScNathankk 6 лет назад +28

    அருமையான விளக்கம் அய்யா.
    எந்த ஊரில் கற்றாழை வளர்கிறீர்கள் ?
    எப்பொழுது வந்தால் உங்களை பார்க்கலாம் ?
    தங்களின் கைபேசி நம்பரை தரவும்.

  • @yazhinivlogs....2527
    @yazhinivlogs....2527 6 лет назад +4

    Keep rocking bro . excellent delivery of speach

  • @parameswaris7168
    @parameswaris7168 6 лет назад +4

    Pakka superra erukku,neega yatha uroo,

  • @nagarajan1756
    @nagarajan1756 5 лет назад

    nanri bro usefulla irunthuchi

  • @hchannal5032
    @hchannal5032 6 лет назад +1

    Enga veetula enga appamma kalathula erunthu vachurukkanga katralai sedi neenga vachurukka thottatha pakkum pothu romba santhasama erukku god bless you bro

  • @venkatesan8219
    @venkatesan8219 4 года назад

    Super azhaga sonniga Anna

  • @jayaiakshmi5459
    @jayaiakshmi5459 6 лет назад

    super bro valarga young vivasaayi

  • @renus4048
    @renus4048 3 года назад

    Super information brother....👍 good luck....God bless u

  • @loganathanloganathan2587
    @loganathanloganathan2587 6 лет назад +1

    Super brother .thank you

  • @elavalaganelavalagan6791
    @elavalaganelavalagan6791 4 года назад

    Vivasayam valara num anna,super anna.

  • @selvalakshmi4256
    @selvalakshmi4256 6 лет назад +2

    Super brother very good idea

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama 5 лет назад

    Thagavalku migavum nandri nanbare...

  • @muralig619
    @muralig619 6 лет назад +3

    அருமை

  • @fathimarinoza8008
    @fathimarinoza8008 6 лет назад +2

    Arumiyana news 👌👌👌

  • @RanjithKumar-ev2co
    @RanjithKumar-ev2co 5 лет назад

    Super ji thanks

  • @lalalifestyle2072
    @lalalifestyle2072 6 лет назад +1

    Nalla pathivu vazhthukkal nanba...

  • @sivakumarveerappan5244
    @sivakumarveerappan5244 6 лет назад +1

    vaazhthugal

  • @user-fr8uf2cf9t
    @user-fr8uf2cf9t 5 лет назад +14

    இதை எப்படி மார்க்கெட்டில் விற்ப்பனை செய்வது

    • @vijayprince5440
      @vijayprince5440 2 года назад

      Marketing stragy branding ,attractive packeging

  • @kerubakeruba1285
    @kerubakeruba1285 4 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கவும்

  • @vijayvarman2802
    @vijayvarman2802 4 года назад

    அருமையான பதிவு

  • @mohamedsowralbanuaasiba3333
    @mohamedsowralbanuaasiba3333 6 лет назад +1

    nice video.....very healthy also

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 3 года назад

    வணக்கம் தம்பி நான் இலங்கையில் இருந்து இதை சிங்கள வர்கள் இதை வைத்து பணம் சம்பதிதனர் 26/வரு டங்கள் என்ன க்கு தெரிய சிங்கலவர்கள் இதை விற்பனைக்கு செய்தார் கள் தமிழ் மக்கள் இப்போது புரிந்து உள்ள ர்கள் எங்கள் மக்கள் எதையும் தெட இரு ந்ததுன் மிகவும் கஷ்டம் மாக இரு க்கு மற்ற இனங்கள் எதையும் விற்று பணம் தெ டி விடுவர்கள் நாங்கள் யெமளி

  • @vijaynirmal2094
    @vijaynirmal2094 6 лет назад +3

    Super bro 👍🏼

  • @ranjitharanji5663
    @ranjitharanji5663 5 лет назад +3

    Super bro

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 6 лет назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐....

    • @venugobal2528
      @venugobal2528 Год назад

      விற்பனை மார்க்ட்
      எப்படி?

  • @lavanyamurugan3637
    @lavanyamurugan3637 5 лет назад

    Anna romba azhaga explain paninga...

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 года назад

    From Malaysia gooooood Info

  • @sivasivaapsa3815
    @sivasivaapsa3815 6 лет назад +1

    Super sir eppadi ungala eppadi mutidhu

  • @rathinamrajkumar1724
    @rathinamrajkumar1724 Год назад

    Wow nice

  • @nicename640
    @nicename640 6 лет назад +2

    Thank you anna

  • @ramilabdullayev8457
    @ramilabdullayev8457 4 года назад

    Hello. It is very good

  • @shifamahadhi1919
    @shifamahadhi1919 6 лет назад +1

    Valga valamudan.....

  • @thilagathilaga6626
    @thilagathilaga6626 6 лет назад +1

    its very super anna

  • @eesywaytostudy1785
    @eesywaytostudy1785 4 года назад

    Bro unga video super eruku free tree enga kidaikum oru video poduka bro

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 6 лет назад +2

    செம்ம

  • @jeje3360
    @jeje3360 6 лет назад +1

    Super & congratulations. NANBA👏👏👏

  • @jayapriyaj6556
    @jayapriyaj6556 6 лет назад

    thx for u r tips anna

  • @sumathisathish2516
    @sumathisathish2516 6 лет назад +1

    Nice info brother

  • @SS-SLK
    @SS-SLK 6 лет назад +2

    Very nice presentation brother. Hats off to your talent and hard work!

  • @SarethAloeVera
    @SarethAloeVera 2 года назад

    i like your video

  • @SankarSankar-zz4xm
    @SankarSankar-zz4xm 6 лет назад

    God bless you

  • @velangannijermi6188
    @velangannijermi6188 6 лет назад +10

    Super Anna

  • @ananthijosh4504
    @ananthijosh4504 5 лет назад

    அருமை சகோ

  • @thamimh3680
    @thamimh3680 6 лет назад +2

    super

  • @sivasangarisiva3536
    @sivasangarisiva3536 6 лет назад +1

    very super anna

  • @akilasankar7180
    @akilasankar7180 5 лет назад

    anna u r really great

  • @sulochiiyengarspodirecipes
    @sulochiiyengarspodirecipes 5 лет назад

    Excellent idea brother.

  • @sharmilasharmi6558
    @sharmilasharmi6558 6 лет назад +3

    super bro

  • @RC-sh2ii
    @RC-sh2ii 6 лет назад

    Blessing Brother.

  • @Ram-kg5wn
    @Ram-kg5wn 5 лет назад

    Nice message. 😊

  • @cgunasekaran6130
    @cgunasekaran6130 4 года назад

    Thans bro

  • @karthikumar4891
    @karthikumar4891 6 лет назад

    Arumayana pathivu nanba trai trai trai again...

  • @gayathrigayathri4017
    @gayathrigayathri4017 3 года назад

    Super bro nice natural plant.. enga vettula kuda yesterday dha vecha varuma bro... Yadhana easy tips sollunga..❤️

  • @janaranjaniifs1232
    @janaranjaniifs1232 4 года назад

    Super ji....

  • @mahiraw424
    @mahiraw424 6 лет назад +1

    thnks

  • @tironshock
    @tironshock 2 года назад

    Best video

  • @Murugamanisarvesh
    @Murugamanisarvesh 6 лет назад +2

    Superb

  • @aravind5197
    @aravind5197 6 лет назад

    Anna super na neenga explain panra vitham enakku romba pudichi irukku.

  • @arvindraj9538
    @arvindraj9538 3 года назад

    Good information ❤️✌️

  • @pachaithuligal9758
    @pachaithuligal9758 5 лет назад +5

    வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @kalamuthu29
    @kalamuthu29 6 лет назад +1

    Thanks bro

  • @nandhinisathiskumar5210
    @nandhinisathiskumar5210 4 года назад

    I like kathalai

  • @samvijayan4926
    @samvijayan4926 6 лет назад +1

    Semma Bro.. Great

  • @ourjourney8988
    @ourjourney8988 6 лет назад +1

    Super bro.....

  • @prabhakaran4497
    @prabhakaran4497 6 лет назад

    super anna thank u

  • @kanniyappan.timissmyb.coma2966
    @kanniyappan.timissmyb.coma2966 5 лет назад +14

    விற்பனை செய்வது எப்படி. நான் பயிர் செய்ய போறேன்

    • @kannananilkumar.r4436
      @kannananilkumar.r4436 4 года назад

      Marketing???

    • @selvamaniramya9274
      @selvamaniramya9274 4 года назад

      எனக்கு அதிகமாக கத்தாழை தேவைப்படுகிறது தொடர்பு கொள்ளவும் 7200720011

    • @kannananilkumar.r4436
      @kannananilkumar.r4436 3 года назад

      @@selvamaniramya9274 நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?

    • @ganesan6907
      @ganesan6907 Год назад

      நானும் பயிர் செய்ய விரும்புகிறேன் எங்கு விற்பது ஏதாவது வழி இருந்தால் செல் நம்பருடன் பதிவிடுங்கள்

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad8489 6 лет назад +16

    அருமை சகோ நீங்க எந்த ஊரு உங்க எண் அனுப்பூங்க

  • @aspirations3127
    @aspirations3127 6 лет назад

    wish you all the best

  • @mahimam7957
    @mahimam7957 6 лет назад +1

    super bro...

  • @santhiransarasvathi4757
    @santhiransarasvathi4757 3 года назад

    Wow supper 👌👌👌👌👌👌👌

  • @yokeshvaran7066
    @yokeshvaran7066 5 лет назад

    Super Anna, pani kalathula sapidalama. Please sollunga

  • @kalia8368
    @kalia8368 6 лет назад +1

    Superb anna

  • @SumanSuman-hy1om
    @SumanSuman-hy1om 6 лет назад +2

    Super da viji

  • @mjmuneerrahman9591
    @mjmuneerrahman9591 6 лет назад +1

    Supper ji

  • @kesavahmcs85
    @kesavahmcs85 5 лет назад +5

    எனக்கு கற்றாழை பண்ணை அமைக்க வி௫ப்பம் அதை பற்றிய விபரங்கள் கிடைக்குமா? நன்றி

  • @kurichiraja9465
    @kurichiraja9465 6 лет назад +1

    super yaa

  • @jafferbhai6311
    @jafferbhai6311 6 лет назад +1

    nandre anna

  • @mdrafiquekoothan2186
    @mdrafiquekoothan2186 5 лет назад

    Thanks

  • @thaslimanazeer4457
    @thaslimanazeer4457 6 лет назад +1

    super sir

  • @roobaalbert7040
    @roobaalbert7040 6 лет назад

    Super bro 100% true

  • @ask-cy4zg
    @ask-cy4zg 7 месяцев назад

    Marketing support kidaikkumma

  • @memsonly
    @memsonly 5 лет назад

    hats of you bro

  • @Rk-lw9py
    @Rk-lw9py 3 года назад

    Super 👍