அனுமன் பெருமை | Glory of HANUMAN | Dr Venkatesh Upanyasams

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 109

  • @shanmugamshanmugam4675
    @shanmugamshanmugam4675 3 месяца назад +20

    ஆஹாஅனுமான் பற்றி இவ்வளவு அருமையாக யார் சொல்ல முடியும்.சின்ன குழந்தைக்கும் எளிமையாக புரியும் படி.வாழ்க நீங்கள்.

  • @ratnamala1978
    @ratnamala1978 Месяц назад +1

    Ahhaa. Swamy adiyen . 🙏🙏what memory and what fluency . You are great sir .

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 2 месяца назад +1

    மிக்க நன்றி சுவாமி. என்னுடைய இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயர் பற்றி பக்தி ரசம் பருக வைத்தமைக்கு அநேக கோடி கோடி நமஸ்காரம் சுவாமி.🙏🙏🙏

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 2 месяца назад +7

    ஆஹா அற்புதம் ஒரு சொற்றொடற்கு எத்தனை எத்தனை விளக்கம் உதாரணமாக சீதா தேவி புல்லை போட்டதற்கு. சீதா தேவிக்கு தமிழ் தெரியும் என்று எப்படி விளக்கியது. நவ வியாக்கரண பண்டிதரை பற்றி நயமாக உரைத்து நம்மை எல்லாம் மெய் சிலிர்க்க வைத்தமைக்கு நன்றி 🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 месяца назад +5

    அருமையோ அருமை ஸ்வாமி ஸ்ரீராமதாசன் மஹிமை கேட்க கேட்க தெவிட்டாத ராமபக்திரசம் சொட்ட சொட்ட பருகினோம் ஸ்வாமி அருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @chitravn6033
    @chitravn6033 3 месяца назад +4

    ஸ்வாமி தாசன் 🙏
    ஹனுமனை அனுதினம் நினைத்தாலே போதும்
    சீதா ராமரின் அனுக்ரஹம் நமக்கு கிடைக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வைத்தது தான் தேவரீர் உபன்யாசம் சிறப்பு 🙏🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் சீதா ராம் 🙏 🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Месяц назад +1

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 3 месяца назад +2

    Hearing your upanyasam is equal to reading sundara kandam thrice. You are really a gifted person to talk about Ramayana without any mistake.God bless you my son.

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy 2 месяца назад

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தகவலை தெளிவாகவும் புரியும்படி யும் கூறியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க.🙏🏻
    ஓம் நமோ நாராயணாய🙏🏻

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 месяца назад +2

    தங்களின் உபன்யாசம் அருமை எங்கும் அடியேன் கண்களில் sriராம லஷ்மண் பரத சத்ருக்கன ஆஞ்சனேயர் தான் கண்களில் தெரிகிறார்கள்

  • @drjagan03
    @drjagan03 3 месяца назад +1

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari om. Jai shree Ram. Jai Bharata.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 3 месяца назад +1

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @umachandrasekar5787
    @umachandrasekar5787 3 месяца назад +1

    மிக அருமை. இதை நாம் அடிக்கடி கேட்கலாம். ரொம்ப புண்ணியம்.. ராமர் & ஆஞ்சநேயர் ஆசிர்வதிக்கட்டும்.

  • @yeskay9685
    @yeskay9685 3 месяца назад +1

    Arumai - another wonderful discourse from Venkatesh Swami 🙏🏻 watching at UK 🙏🏻

  • @umakalyan8032
    @umakalyan8032 2 месяца назад

    Excellent swamiji Blessed to hear your Upanayasam . Thank you so much
    .

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 месяца назад +1

    அருமையான உபந்யாசம்.ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 3 месяца назад +1

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyasridhar4611
    @vidhyasridhar4611 3 месяца назад

    Very engrossing! I have taken notes of the upanyasam. Dhanyosmi

  • @orkay2022
    @orkay2022 3 месяца назад

    असाद्य साध:स्वामिन् असाद्यं तव‌ किंवत
    राम धूतो‌ कृपा सिन्धो‌‌ मत्कार्यं साधय प्रभो!!
    वायु‌पुत्राय‌नम:🙏🙏🙏jai sei Anchaneya
    Victory mrans sri Anxhaneyan only.
    Bhavataha upanyasam ati uttamam sundaram cha aseeth swamin🙏🙏🙏

  • @murugesusasi9512
    @murugesusasi9512 3 месяца назад

    Excellent Swamiji. Blessed to hear. Thank you

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 месяца назад

    Shrimathe ramanujaya namaha Jai Shri Ram.. wonderful rendition swamy.Thsnk you so much swamy

  • @natarajans5512
    @natarajans5512 3 месяца назад

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI. 🙏🏼 Jai Sri Ram 🙏🏼 Jai Sri Hanuman 🙏🏼

  • @SrSrk98
    @SrSrk98 3 месяца назад

    Sree Gurubhyo namaha...super Hanuman perumai...attagaasam...your efforts are amazing

  • @padminir3011
    @padminir3011 3 месяца назад

    Adbhutam,adwitiyam swami.Dhanyosmi

  • @rangals9214
    @rangals9214 2 месяца назад

    Extremely Excellent. Great work.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 3 месяца назад +5

    அனுமான் பெருமை = சுந்தரகாண்டம் ஸ்வாமி 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 месяца назад +1

    அடியேன் தங்களுக்கு கோடிநமல்காரங்களை தெண்டன்சமர்ப்பவிக்கிறேன்

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 3 месяца назад

    Very Interesting Topic Jai Hanuman 🙏🪷 & Outstanding Speech 👌 Nandri Swamy jii 👍

  • @meenakshis4535
    @meenakshis4535 3 месяца назад

    Romba azhagaa simpleaa solvadhu arumai. We are blessed to hear u Doctor. Can u please talk more about Sri Ramakrishna. Thank u.

  • @rajagopv
    @rajagopv 2 месяца назад

    Jai Shree Ram
    Jai Hanumanji
    🙏🙏🙏🙏🙏🙏

  • @arunsivakannan6007
    @arunsivakannan6007 3 месяца назад +1

    ❤ அடியேன் இராமானுஜ டைசன்🙏

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 Месяц назад

    Jai hanuman🎉

  • @sragay
    @sragay 9 дней назад

    JAI Sri Ram

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 3 месяца назад +1

    Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼

  • @RaviKumar-yz2os
    @RaviKumar-yz2os 3 месяца назад +3

    நமஸ்காரம்

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 3 месяца назад

    Arputham Arumai. Jai Hanuman vaibhavam

  • @sury39
    @sury39 2 месяца назад

    wonderful upanyasam ji

  • @vijayaviji5973
    @vijayaviji5973 2 месяца назад +1

    தன்யனானேன், நமஸ்காரம் ஜீ

  • @rnatarajan4076
    @rnatarajan4076 2 месяца назад +1

    Namaskaram. Thank you for a wonderful informative upanyasam. Adiyen oru vishayam Mahaperiyava sonnathu kelvipatten. He has said that, When Hanuman won Rahu in the race to capture the Sun, then Rahu said that anyone who puts Urad dhal malai to Hanuman, which is Rahu’s favorite dhal, in the form of garland which looks like Rahu which is a snake, then Rahu will not trouble such devotees of Hanuman. Neengal evlavo vishayam therinthavar. Thanks.

  • @CrazyRajan
    @CrazyRajan 3 месяца назад +1

    Jai Sri Ram 🙏🙏🙏

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg 3 месяца назад

    Adiyen ramanujadasi swami 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 месяца назад

    Jai SeethaRam 🙏🏻
    Jai Hanuman 🙏🏻 🙇🏻‍♂️

  • @dhebekmn8636
    @dhebekmn8636 3 месяца назад

    Shree Gurubyo Namaha
    Jai Shree ram

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 3 месяца назад +2

    அஞ்சனையின் மைந்தா நமோ நமோ ஆஞ்சநேயரே நமோ நம

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 Месяц назад

    Superb discourse!

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 2 месяца назад

    Jai sri Ram Hanumat Sameda Sri RAm

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 месяца назад +1

    Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @santhir4042
    @santhir4042 3 месяца назад +1

    ஶ்ரீ்ராமஜெயம்
    ஜெய்ஶ்ரீராம்

  • @seenivasanvenkataramanan137
    @seenivasanvenkataramanan137 2 месяца назад

    Super 👌 language explanation

  • @venkatraman8539
    @venkatraman8539 Месяц назад

    🙇🙇🙇

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 3 месяца назад

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉namaha🎉🎉 excellent 👌 like 50000 wala crackers ❤🎉saravedi🎉🎉 lovvvvvvvvvly ❤ explanation 🎉 thankyou so much for nice sharing pranaams 🎉 wishes for every success in your life with family and friends 🎉❤🎉 adiyen ramanuja dasan thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan

  • @hemaraman3592
    @hemaraman3592 3 месяца назад

    Namaskaram swami arumai arumai 🙏🏻

  • @seenivasanvenkataramanan137
    @seenivasanvenkataramanan137 2 месяца назад

    Jaisree Ram 🎉🎉🎉🎉

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 3 месяца назад

    🙏🙏🙏

  • @narasimhangeetha5547
    @narasimhangeetha5547 2 месяца назад

    Adiyen Namaskaram Dhanyosmi

  • @srinivasannatanaarasuarasu8670
    @srinivasannatanaarasuarasu8670 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 3 месяца назад

    Grt, Jai Sree Anjaneya🙏🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 3 месяца назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @vembuk478
    @vembuk478 3 месяца назад

    Srimade Ramanujaya Nama.
    Swami, Great and devoted speech. Thanks lot.
    Please could you share the this slogas or link to this slogam.

  • @KasthuriRanga
    @KasthuriRanga 3 месяца назад +1

    Excellent.

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram8666 Месяц назад

    Very nice explanation

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад

    Jai seetha Ram 🙏🏻🙏🏻

  • @meenakshi1213
    @meenakshi1213 3 месяца назад

    Guruve saranam

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 3 месяца назад

    🎉 super 🎉

  • @nd2475
    @nd2475 3 месяца назад

    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman 🙌🪷🌸🪔🙏🏻👏

  • @ammaamma8786
    @ammaamma8786 2 месяца назад

    👌⚘️🌷🙏

  • @vishakagalaata9256
    @vishakagalaata9256 3 месяца назад +1

    Nice sir

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 3 месяца назад

    அடியேன்🙏. எவ்வளவு பெரிய விஷயங்களை சுலபமான முறையில் அழகாக ப்ரதி பலிக்க வைத்து ள்ளீர்கள். அனுமன் ஆச்சார்யன் நிறைவு👌💯 பகுதி கண்கள் கலங்கியது ஸ்வாமி அடியேன் நமஸ்காரம்.

  • @krama6805
    @krama6805 3 месяца назад

    Arumai👌👌🙏

  • @jaamjeyjeyanthi26
    @jaamjeyjeyanthi26 2 месяца назад

    Swamiji , I am blessed to hear about Hanuman through your upanyasam. Thank you. One doubt, ஹனுமான் தன் நெஞ்சை பிளந்து இராம பக்தியை காட்டினார்னு ஒரு கதை சொல்றாங்களே, அது உண்மையா??

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 месяца назад +2

    தங்களின் உபன்யாசம் ராமர்காலத்திற்கே அழைத்துச்சென்றுவிட்டது

  • @rangarajansrinivasan7190
    @rangarajansrinivasan7190 3 месяца назад

    Adiyen Ramanuja Dasan swamy🙏🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 3 месяца назад

    Jai Shri Ram

  • @venkatesanv2837
    @venkatesanv2837 2 месяца назад

    ராமா. ராமா

  • @shanthamani9772
    @shanthamani9772 3 месяца назад

    जय श्री राम।जय हनुमान

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад

    Ram Ram Ram Ram

  • @lalitha3804
    @lalitha3804 3 месяца назад

    Swamin🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 3 месяца назад +1

    ஸ்ரீ ராம ராம என்ற ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    ஜெயமாருதி ஜெயமாருதி
    சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    நீலக்கடலை ஓர் நீர் தாரைப் போல்
    தாவி குதித்த பக்தன் ஜெயமாருதி ஜெயமாருதி ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    பொல்லாத இராவணனாம் இலங்கேசனை
    ஒரு புல்லாய் மதித்த பக்தன் ஜெயமாருதி ஜெயமாருதி ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும் பக்தன் ஜெயமாருதி
    சீதைக்கு உயிர் கொடுத்த ஜெயமாருதி
    ராமர் துயர் தீர்த்து வைத்த ஜெயமாருதி
    ஜெயமாருதி சதா சிந்தித்து நிற்கும்
    பக்தன் ஜெயமாருதி
    🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻

  • @54radha
    @54radha 3 месяца назад

    Thanks

  • @geethakasiram6037
    @geethakasiram6037 2 месяца назад

    Sir sundhra kandam class you will start

  • @shantakrishnamachari4821
    @shantakrishnamachari4821 3 месяца назад

    Excellent namaste

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 3 месяца назад

    Jai shree ram

  • @Varshana10
    @Varshana10 3 месяца назад

    Vanakkam Sir..
    Can you please upload these slokas in internet Sir..

  • @sragay
    @sragay 9 дней назад

    Namaskaram

  • @harirharan
    @harirharan 3 месяца назад

    Sir, please provide link for this slogam and your tamil translation book

  • @mahalakshmisridharan7265
    @mahalakshmisridharan7265 2 месяца назад

    Can you pls give me the book name about the above upanyasam

  • @user-velu70
    @user-velu70 21 день назад

    Adiyen thangaludaya upanyasam ketka thanyananen

  • @santhis7563
    @santhis7563 3 месяца назад

    Varthaigale illa...ungala nerla paatha sevikkanum.😊😊😊😊😊😊

  • @swathikasridar3948
    @swathikasridar3948 3 месяца назад

    Today is my grandma's birthday

  • @ramanujamrajan5784
    @ramanujamrajan5784 3 месяца назад

    Adi yen Swamy

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 месяца назад

    தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

  • @vasanthapadmanabhan9052
    @vasanthapadmanabhan9052 3 месяца назад

    Rombaarputamairukiu

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 3 месяца назад

    🙏🙏🙏

  • @muthulakshmi6866
    @muthulakshmi6866 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rnatarajan4076
    @rnatarajan4076 2 месяца назад

    Namaskaram

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 3 месяца назад

    🙏🙏🙏

  • @premasudhav262
    @premasudhav262 3 месяца назад

    🙏🙏🙏

  • @gopalbalaji3338
    @gopalbalaji3338 3 месяца назад

    🙏🙏🙏

  • @SuthaRaman-ct3lz
    @SuthaRaman-ct3lz 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏