மலை சரக்கிற்கு கிராக்கி ஏன் ? | கல்வராயன் மலை கல்லா கட்டுவது எதனால் | EXCLUSIVE REPORT| ilicit liqor

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #kalvarayanhills #kallakuruchiincident #kallakurichi

Комментарии • 70

  • @TGAProMKM
    @TGAProMKM 19 дней назад +8

    நடிகர்களுக்கு திரையிலும் சரி உண்மையான வாழ்விலும் சரி நடிக்க மட்டுமே தெரியும்...

  • @user-ql7ug8cu4m
    @user-ql7ug8cu4m 19 дней назад +10

    சாராயம் காட்சி தேவையான பொருட்கள் வெள்ளை வேளாண் பட்டை திராட்சை பழம் மாதுளம் பழம் இன்னும் பல வகைகள் பேரிச்சம்பழம் கால் பலம் மொத்தம் 22 வகையான பழங்கள் போடப்படும் போடப்பட்டு ஊரவைத்து பின்னர் காய்ச்சி குடிக்கப்படும் இதை குடிப்பவர்கள் எதுவும் செய்யாது ஏங்கல் கொங்கு பாஷையில் அதாவது இழப்பு எடுக்கும் என்பார்கள் இதற்கு சரியான மருந்து இந்தப் பாட்டை சாராயம் ஒரு ஒரு மாதத்திற்கு ஒன்றும் வராது இவ்வாறு கொடுத்து அதைக் குறித்து பலர் குறிப்பாக பெண்கள் குடிப்பார்கள் இது யாருக்கும் தெரியாது இவ்வாறு நடைமுறை இருந்தது இப்பொழுது புதிதாக சாராயம் காய்ச்சுவத நாம் பார்க்கிறோம்

  • @mariappans8756
    @mariappans8756 19 дней назад +9

    மெத்தனால் ரொம்ப ஈசியாக கிடைக்கிறது பெட்ரோலியம் மிக்ஸில் பண்றாங்க ரொம்ப ஈஸியா அதனால சாராயம் காட்டுறாங்க வாங்குறாங்க

    • @syedimran1825
      @syedimran1825 19 дней назад

      Ethanol is mixed in petrol not methnol

    • @abuthahirhussain6229
      @abuthahirhussain6229 19 дней назад

      காட்டுறாங்கய அது என்ன காட்டுறாங்க இது என்ன புது ஐட்டமா இருக்கு. சாராயம் காய்ச்சிராங்கன்னு சொல்லுவா. அது என்ன காட்டுறாங்க😅😅

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam6197 19 дней назад +2

    நான் வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருக்கின்றேன். இங்கே ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம் நம் ஊருக்கு பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

  • @MohamedAli-hw4wz
    @MohamedAli-hw4wz 19 дней назад +1

    நான் கள்ளக்குறிச்சி, எனக்கு தெரிந்த வகையில் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சும் கலாச்சாரம் பல ஆண்டுகள் நடைபெற்றது. மலைசரக்கு கடுக்காய் மற்றும் நான்கு தரமான கூட்டுப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த விஷயம் எனக்கு மலையை சார்ந்த நன்பர் ஒருவர் சொன்னார். சில சாராய வியாபாரிகள் அதை வாங்கி வந்து மேலும் அதில் தண்ணீரை கலந்து போதையை கூட்டுவதற்கு சில ரசாயன பொருட்களை கலக்குகிறார் கள். ஆனால் இந்த அனைத்து விசயத்திலும் அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. கவுன்சிலர் முதல் எம்எல்ஏ வரை அனைவருக்கும் பங்கு உள்ளது. கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரை கட்டிங் உள்ளது.

  • @user-qs4he1zg2f
    @user-qs4he1zg2f 19 дней назад +5

    இது ஏற்கனவே போட்ட வீடியோ

  • @mkabbasali3745
    @mkabbasali3745 19 дней назад +4

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
    #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
    சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
    சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
    ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
    அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...

    • @senthilrajaram7583
      @senthilrajaram7583 19 дней назад

      Kalvarayan malaiya attaiya poda poranunga...it's full of minerals mountain... billion dollars worth....Ella katchi karanum kooto kalavaninga...

    • @mohankumars1797
      @mohankumars1797 19 дней назад

      காங்கிரஸ் சார்ந்த பீட்டர் அல்பொன்ஸ் மட்டும் தான் இது திட்டமிட்டா சதி என்றார் இதை பற்றி வேறு நபர்கள் பேசியதாக தெரியல

  • @babusultan4839
    @babusultan4839 19 дней назад +2

    சூப்பர் 👍👍👌👍👌👌👍🇦🇪🇦🇪

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 19 дней назад

    🎉🎉🎉🎉 super news 🎉🎉🎉

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 19 дней назад +1

    எற்கனவே பார்த்து விட்டேன்

  • @robertantony5873
    @robertantony5873 19 дней назад

    Dear sir. Good evening. Kallakurichi problem. Kalla sarayam

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 19 дней назад

    வணக்கம் தோழர் ❤

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 19 дней назад +4

    ❤நல்வரவு❤.

  • @2006_dinesh
    @2006_dinesh 19 дней назад +1

    👍🏻

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 19 дней назад

    ❤🎉

  • @ThreeStar_018
    @ThreeStar_018 19 дней назад +1

    🌹🌹🌹🌹

  • @baranilogaguri
    @baranilogaguri 19 дней назад

    🎉

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 18 дней назад

    Organized crime in AP has been no different than other states. The case of Vivekananda Reddy is very much open. I am very skeptical about AP Govt completing Amaravathi.
    Not only that,
    Where has AP Govt taken proper responsibility for the Red Sandal encounters of Thiruvannamalai Tamils in 2014???
    That case is Still open.
    TN Govt should move Supreme Court against AP Govt for :
    1. Failing to stop Methanol coming in from AP.
    2. Failing to answer properly for the Red Sandal encounters.
    🖖🖖🇮🇳🇮🇳

  • @shajudeen6506
    @shajudeen6506 19 дней назад +4

    ஏற்க்கனவே சொன்ன து தானெ

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 19 дней назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 19 дней назад

    Kalvarayan malaiya attaiya poda poranunga...it's full of minerals mountain... billion dollars worth....Ella katchi karanum kooto kalavaninga...

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z 19 дней назад

    ❤❤🎉

  • @manickavasagamsp
    @manickavasagamsp 19 дней назад

    CBI means matter hidden.

  • @Gayathri19942
    @Gayathri19942 19 дней назад +2

    மெத்தனாலை மெத்தனமாய் புத்தியின்றி குடித்ததினால் மத்த நாளை பார்திடாது மாய்ந்தொழிந்து போனதுவே,,
    By
    சின்ன கலைவாணர்
    விவேக்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 19 дней назад

    😮😮😮😢

  • @kavibharathi3087
    @kavibharathi3087 19 дней назад

    எல்லாம் நடிக்கிறாங்க,,,,,இதற்கு தீர்வு இல்லை,,,,அவனே திருந்த வேண்டும்,,,, இல்லை எனில் சட்டம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @karthik9338
    @karthik9338 19 дней назад +1

    பரா வாயில்ல தி மு க முட்டு

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 19 дней назад

    Hello death toll is not 40 but it is 58.

  • @josephd.r3581
    @josephd.r3581 19 дней назад

    கருப்பட்டி/வெல்லம்

  • @Venkatesan-wx5qk
    @Venkatesan-wx5qk 19 дней назад

    Sir please 🙏 200 up avathirgal

  • @rangavesa2016
    @rangavesa2016 19 дней назад

    On 22 nd July 2022, 42 people died in Gujarat where bjp is in power for more than 20 years. This is due to poverty in india for 25 % people. 22 % of the national income goes to 1% of the poplulation. These things are due inequity and denial education to majority population for 100s of years. However govt should take strict action on the sellers. Education is the only solution. In bihar on 17 th April 2023, 26 persons died due to consumption of illicit liquor. People can visit gujarat and bihar.

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 19 дней назад

    Title ethanol, reason methanol thaan

  • @user-sp8pt2mq7y
    @user-sp8pt2mq7y 19 дней назад

    தலைவர நீ பெரிய ஆள் இஸ்ரேலை குறித்து நீ சொன்ன எல்லா காரியங்களும் அப்படியே நடந்து விட்டது தலைவா. ஈரான், சைனா, ரஷ்யா இந்த வல்லரசு நாடுகள் டூபாக்கூர் இஸ்ரேல் பிரதமரின் முடியை நன்றாக சிரைத்து விட்டார்கள் தலைவா,🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @mohamednasser2278
    @mohamednasser2278 19 дней назад

    Very soon our sangi politician get caught

  • @CTM4041
    @CTM4041 19 дней назад

    I like your making serious things light. Only problem is you can't criticise DMK. That makes u look fake and weak.

  • @god6888
    @god6888 19 дней назад

    55 people died 😢😢😢😢

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 19 дней назад

    இதற்கான அருமையான கருத்தை சீமான் சொன்னதை சொல்லியிருந்தால் உங்களை நடுநிலையாளராக எடுத்துக்கொண்டிருக்கலாம்

  • @bestdrive2102
    @bestdrive2102 19 дней назад

    DEI....IDHULA TN POLICE PANGU ENNA...NU CBI KANDUPIDIKKA VAANAAMAA

  • @rthanancheyan
    @rthanancheyan 19 дней назад

    Vithavan Peru Kannukkutti! Vikka Sonnavan Peru Aattukutti!

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 19 дней назад

    இத்தனை வருஷம் போ.ஊ.

  • @sivarajans5453
    @sivarajans5453 19 дней назад

    Ippa enna ungaluku...DMK Karanam illanu nangalam nenaikanun adhana😂. Saraya vilakam kannu kutti velakennala engaluku thevaya

  • @rd-mu1me
    @rd-mu1me 19 дней назад

    Dmk is responsible for this incident because rulling party

  • @palaniappang1369
    @palaniappang1369 19 дней назад

    மெத்தனளை 100ml இக்கு 10லிட்டர் வாட்டர் கலக்கவேண்டும்

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 19 дней назад

    ஸ்டாலின் காச்சலனே

  • @saikumarp1333
    @saikumarp1333 19 дней назад

    First neenga current party ku support pannathinga unga Maela mariyada irukku

  • @ramanar8916
    @ramanar8916 19 дней назад +2

    Romba dmk ku support pannatheenga
    Journalist na unmaiya pesanum

    • @NoFakeVlog
      @NoFakeVlog 19 дней назад +1

      உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க

    • @Nothing-wp1mv
      @Nothing-wp1mv 19 дней назад +1

      ​@@NoFakeVlog நேர்ல போய் அந்த ஊர் மக்கள் கிட்ட பேசு இல்லன்னா அந்த ஊர் மக்கள் பேசினதை கேளு அவங்க தெளிவா சொல்லுவாங்க இதுக்கு பின்னால எந்த நாய் ❤🖤இருக்கான் என்று

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 19 дней назад

    Kalvarayan malaiya attaiya poda poranunga...it's full of minerals mountain... billion dollars worth....Ella katchi karanum kooto kalavaninga...

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 19 дней назад

    Kalvarayan malaiya attaiya poda poranunga...it's full of minerals mountain... billion dollars worth....Ella katchi karanum kooto kalavaninga...