Это видео недоступно.
Сожалеем об этом.

"டாஸ்மாக்கையும் ஓபன் பண்ணிட்டு ட்ரங்-அண்ட் டிரைவ்-னு கேஸ்ஸும் போட்டா என்ன நியாயம்"?..

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • "டாஸ்மாக்கையும் ஓபன் பண்ணிட்டு ட்ரங்-அண்ட் டிரைவ்-னு கேஸ்ஸும் போட்டா என்ன நியாயம்"?.. கல்வராயன் மலையில் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க போனா கண்ணாம்பூச்சி ஆடுற மாறி தான் இருக்கும்.. தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பீஸியாக இருந்ததால் தான் இந்த சம்பவம் நடக்க காரணம் - ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் அனுசியா..!!
    #Chennai | #Kallakurichi | #Police | #KallaSarayam | #PolimerNews #Issue #Speech #Public #liquor #illicit
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 24

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os Месяц назад +5

    சாராயம் வேண்டுமா, வேண்டாமா வாக்கெடுப்பு நடத்துங்கள் - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🌹-☠️.

  • @user-brjv
    @user-brjv Месяц назад +6

    Drone camera இருக்கிறது இன்று அதை கன்ட விஷயத்திற்கு பயன்படுத்தி விளையாடும் நீங்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os Месяц назад +1

      மரங்கள் அடர்ந்த காடுகள்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Месяц назад

    very good mam🙏

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg Месяц назад

    👍👍👍🙏

  • @jayr4991
    @jayr4991 Месяц назад +3

    ஜெயலலிதா இருக்கும் போது வாயில என்ன தாயி வைத்து கொண்டு இருந்த

  • @dhatshanamurthim723
    @dhatshanamurthim723 Месяц назад

    சாராயத்தை விக்கரதே cmதான்

  • @sabirahbegum6115
    @sabirahbegum6115 Месяц назад

    வண்டியை வைத்துவிட்டு சென்று நாளை எடுத்துக்கொள் என்று அர்த்தம்

  • @gcb6185
    @gcb6185 Месяц назад

    Phone பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது என்பது சட்டம்.
    குடித்து விட்டு வாகனம் ஓட்ட கூடாது என்பதும் அப்படி ஒரு பாதுகாப்பு சட்டம் தானே???

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 Месяц назад

    Drunken person should not drive vehicle. That is ruling.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Месяц назад

      Drunken guy won't even remember his address. And law and all....😅

  • @SelvakumarS-mn9vo
    @SelvakumarS-mn9vo Месяц назад

    Super mam etha cm ku potu katungka thurunthuthananu papom

  • @triangle379
    @triangle379 Месяц назад

    oh you go to tasmac and drive yourself?

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 Месяц назад +1

    குடிச்சிட்டு யாரும் வண்டி ஓட்டக்கூடாது அதுதான் சரியானது வேனும்னா வாங்கிட்டு போய் வீட்டில் வைத்து குடிக்கட்டும். அதானே சரியா இருக்கும். அங்குள்ள ஆளும் கட்சி ஆண்ட கட்சி வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  • @VenkatSM-ju8wh
    @VenkatSM-ju8wh Месяц назад

    Née eppo retire aana, née department la irukum podhu idhu pathi kekanamunu unaku arivu ettalaya.. Tasmac Kondu vandhu 20+ years aagudhu ippo than Ivanga pesa vandhutaango..

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад

    குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை..குடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாதுன்னு தான் பிடிக்கிறாங்க.. சரி செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களையும் தான் போலீஸ் பிடிக்கிறாங்க அதற்காக செல்போன் விற்க கூடாதுன்னு சொல்லுவியா?? காசு வாங்கிட்டு ஓட்டு போட கூடாதுன்னு சொல்றாங்க.. நீ காசு வாங்காம ஓட்டு போடுறியா?

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Месяц назад +2

    வீட்டுக்கு போய்தான் குடிக்கவேண்டும்.அல்லது சாராயம் குடித்துவிட்டு நடந்து போகவேண்டும்.

    • @nope0000s
      @nope0000s Месяц назад +1

      Apuram enna mudiku vikuringa

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Месяц назад +1

      குடித்தவன் உங்கள், என் வீட்டில் உள்ளவர்கள் மீது ஏற்றி அவர்கள் இறந்தால் என்ன செய்யலாம் 🤔🤔

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Месяц назад

      @@shankarnarayanan1732 அது எனக்கே பத்து வருடத்திற்கு முன்னால் எதிரில் வந்து மோதி எனக்கு கை கைவிரல் கள் பூட்டியிருந்தது கழன்று வந்துவிட்டது.ஒருவருடம் வீட்டில் இருந்தேன்.நென்றியில் ஓட்டையாகி ரத்தம் பூராவும் வெளியே வந்துவிட்டது.நினைவு இல்லாமல் போய் மூன்று கழித்து நினை திரும்பியதில் ஆஸ்பத்திரியில் இருந்தேன் போலீஸ் என் போரிலிருந்து நெம்பரை பார்த்து உறவினர்களிடம் சொல்லி அரைமணி நேரத்தில் வந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.மோதியவனுக்கு காலே பிய்ந்து விட்டதாம்.பயங்கரமான போதையில் அவன் இருந்ததால் போலீஸ் ஜிகெச்சிலே கொண்டு போய் சேர்த்துவிட்டு போய்விட்டார்களாம்..வேறு வழியில்லை இவர்களோடு தான் நாம் வாழ வேண்டிய சூழ்நிலை ஏதும் பன்னமுடியாது..

  • @Sjvijay8
    @Sjvijay8 Месяц назад

    ஹெல்மட் வச்சிருந்தா கூட fine தான் பொடுறானுக அப்படி அரசுக்கு வருமானம் கொடுத்து இவங்களுக்கு சம்பளம் வாங்கி அதை வச்சி தான் தனது குழந்தைகளை வளர்ப்பது பிச்சை எடுத்து சம்பாதிப்பது போன்ற செயல்

  • @user-brjv
    @user-brjv Месяц назад +1

    தூக்கி உள்ள போட்டு கை காலை உடைத்து அனுப்புங்க அடுத்தவன் செய்ய மாட்டான்