🔥கலைஞரின் வீடு திட்டம் 2024 | free house scheme in tamilnadu | tamilnadu free house apply online

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Welcome to the makkalsevai channel
    whatapp 8682002716
    Blogger
    bit.ly/3fmDE7N
    Telegram group
    bit.ly/35rGfJ0
    Instagram
    bit.ly/3aY0orf
    Facebook Group:
    bit.ly/2Wp958L
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching

Комментарии • 77

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Месяц назад +3

    நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு கலைஞர் வீடு திட்டத்தில் வீடு கொடுத்தால் போதும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-im2go4ok8q
    @user-im2go4ok8q 6 месяцев назад +17

    நிலம் இல்லாதவங்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தரதா சொன்னிங்க எப்போ எங்கு விண்ணப்பிக்கலாம் என சொல்லுங்க pls

  • @Sreesarani5577
    @Sreesarani5577 6 месяцев назад +3

    வீட்டின் டிசைன் நமக்கு பிடித்த மாதிரி அளவுகள் இருந்தால் நல்லா இருக்கும்

  • @vanik2067
    @vanik2067 6 месяцев назад +2

    நான் ஓசூர் நகர் பகுதியில் வாசித்து வருகிறேன் நான் மாற்றுத்திறனாளி எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு ஒரு கனவு இல்லம் கலைஞர் ஐயா பெயரில்

  • @karthigoms
    @karthigoms 5 месяцев назад +2

    நிலம் இல்லாதவங்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தருவதாக சொன்னிங்க எப்போ எங்கு விண்ணப்பிக்கலாமின்னு sollunga bro please

  • @ESevaideen
    @ESevaideen 6 месяцев назад +15

    How apply Brother....................... Kindly we need website details........

  • @KamaleshKamalesh-tq8oc
    @KamaleshKamalesh-tq8oc 2 месяца назад

    சார் நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எனக்கு சொந்த வீடு கிடைக்க கிடைக்க செய் தயவுசெய்து செய்யுங்க ஐயா

  • @badrisureshm3168
    @badrisureshm3168 6 месяцев назад +8

    இது எப்படி அப்ளை பண்றது சொல்லுங்க ப்ரோ

  • @DheivanayagiSelvarathinam_4699
    @DheivanayagiSelvarathinam_4699 Месяц назад

    அண்ணா எங்கழுக்கு இடம் வாங்கி வீடு கட்ட வசதி இல்லை இந்த செயலை எங்கழுக்கு செய் வீர்களா ❤❤❤❤

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j 12 дней назад

    ஐயா எனக்கு சந்தோசம் சொல்லிட்டு யாரும் இல்ல சொந்த வீடும் இல்லை சொத்து சுகம் ஏதும் இல்லை நிறைய தடவை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தாச்சு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை மகளிர் உரிமைத் தொகையும் கூட நான் எழுதி போட்டேன் அதுவும் கிடைக்கவில்லை எனக்கு அங்க வீடு இருக்குது இங்க வீடு இருக்குது 3 லட்ச ரூபாய் 2 லட்ச ரூபாய் ஒரு லட்சம் இப்படி எல்லாம் சொல்றாங்க அந்த அளவுக்கெல்லாம் என்னப்பா பணம் என்னால விரட்ட முடியாதுன்னு வருமானம் இல்லாமல் எச்ஐவி பாசிட்டிவ் ஓட நானும் வாழ்ந்துட்டு இருக்காங்க 15 வருஷமா மாத்துறதுக்கு மாத்திரை சாப்பிட்டு இதுல எனக்கு இன்னொரு குடிசை என்னால எனக்கு பண்ணிட்டாங்க ஏன் தாழ்வுடன் கேட்கிறேன்

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j 12 дней назад

    ஏன் அதுக்கு இடையில 20 வருடமாக நிறைய தடவை கலெக்டர் ஆபீசுக்கு மனிதர் ஆபீசுக்கு தாலுக்கா ஆபீஸ் எல்லாம் மனு கொடுத்திருக்கிறேன் எந்தவிதமான பதிலும் இல்லை ஒன்றரை லட்சம் ரூபாய் இரண்டு லட்சம் இப்படி எல்லாம் சொல்றாங்க அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பண வசதி கிடையாது😊

  • @Rajtamizhan
    @Rajtamizhan 6 месяцев назад +8

    எப்படி apply செய்வது

  • @SRIMATHIT-F
    @SRIMATHIT-F 5 месяцев назад

    தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் மிகவும் வறுமையில் உள்ளேன் எனக்கு வீடு வாசல் இல்லாமல் இருக்கிறேன் இடமும் இல்லை சொந்த இடம் கூட இல்லை வாடகை வீட்டில் வசித்து வருபவர் நானும் என் பிள்ளையும் தனியாக வீட்டில் இருந்து வருகிறோம்

  • @deivamagan1915
    @deivamagan1915 6 месяцев назад +1

    பாரத் அரிசி பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யும்

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j 12 дней назад

    கலெக்டர் ஆபீஸ்ல எத்தனையோ முறை மணல் கொடுத்தாங்க

  • @rathip7030
    @rathip7030 6 месяцев назад +2

    எப்படி அப்ளைy செய்வது brother

  • @sasirerkha9972
    @sasirerkha9972 Месяц назад

    எனக்கு ஒரு veedu katti kodunga sir. Emila cash kodukra promise.

  • @Shiva_Bhaktha
    @Shiva_Bhaktha 6 месяцев назад +38

    மத்திய அரசின் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பெருமை நமது திமுக அரசின் கை தேர்ந்த கலை😂😂

    • @jawahar77
      @jawahar77 6 месяцев назад

      சாமி... ஒன்றிய அரசு தென் மாநிலத்திற்கு மட்டுமல்ல , வட மாநிலும் ஒன்றும் செய்யவில்லை... ஊழல் தவிர புரியுதா... இல்லை இன்னும் நாட்டை மொட்டை அடித்த பிறகுதான் புரியுமா...?

    • @stanlianand4993
      @stanlianand4993 6 месяцев назад +2

      நீங்க பாத்தீங்க

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha 6 месяцев назад

      @@stanlianand4993 பாத்ததால தான் சொல்லுறேன்.

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha 6 месяцев назад

      @@stanlianand4993 மத்திய அரசு ஐந்து வருடத்திற்கு முன்பே இத்திட்டத்தை கொண்டு வந்தது..

    • @SakthiPrakashPM
      @SakthiPrakashPM 6 месяцев назад +1

      Parama Padida😂

  • @sangeethae7148
    @sangeethae7148 5 месяцев назад +1

    எப்படி அப்ளை பன்னனும் சொல்லுங்க

  • @thedarkalone6126
    @thedarkalone6126 6 месяцев назад +2

    Thanks bro🎉

  • @vijikumarviji7940
    @vijikumarviji7940 6 месяцев назад +4

    Ithu epdi apply pandrathu

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j 12 дней назад

    ஐயா நான் இங்க மதுக்கரையில் இருந்து 20 வருஷமா

  • @RajaRaja-uf7lp
    @RajaRaja-uf7lp 2 месяца назад

    ஐயா எனக்கு வீடு வேண்டும் ஜயா என் பெயர் ராஜா❤

  • @sgsaashik
    @sgsaashik 6 месяцев назад +1

    How to avail this . Tell that one pls

  • @rameshkannan6929
    @rameshkannan6929 6 месяцев назад +2

    How to apply bro?

  • @meharnisha4704
    @meharnisha4704 6 месяцев назад +2

    Nilam ila thavunga apputi apply panndrathu

  • @BharathiBharathi-hr3fy
    @BharathiBharathi-hr3fy 6 месяцев назад

    How to apply this
    Pls update full news and conditions

  • @royalrealestate9509
    @royalrealestate9509 5 месяцев назад

    super...

  • @omanaomana3348
    @omanaomana3348 5 месяцев назад

    How to apply

  • @sakyaa7381
    @sakyaa7381 6 месяцев назад

    How to Apply video Podunga Bro

  • @MeenaSelvaPrabu
    @MeenaSelvaPrabu 5 месяцев назад

    Enakkum nilam veedu vendum😢😢😢

  • @aravindarvi7481
    @aravindarvi7481 5 месяцев назад

    Enga amma perla idam iruku ana naa kattumana thurila irukkan naa apply pana mudiuma

  • @kathiryaso2951
    @kathiryaso2951 6 месяцев назад

    CSC la e Sevai eppothu work agum sir?

  • @saravanankumar5413
    @saravanankumar5413 5 месяцев назад

    பணம் வரவில்லை யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @suryasupaiya4513
    @suryasupaiya4513 4 месяца назад

    எப்படி அப்ளை செய்வது bro

  • @pappa-oe4ly
    @pappa-oe4ly 5 месяцев назад

    Sir apply pannalama sir

  • @rameshshanmugavel998
    @rameshshanmugavel998 6 месяцев назад

    Govt job la eruntha unda

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j 12 дней назад

    எனக்கு இடம் எதுவுமே கிடையாது நீயா

  • @user-tm9nk9bj1u
    @user-tm9nk9bj1u 4 месяца назад

    Enakku veedu
    Ellai nanba

  • @Sasikala-sh7jb
    @Sasikala-sh7jb 3 месяца назад

    Nan.oru.marttu.thiranali.enakku.sondhamagha.nilamo..kali.edamo
    Illai.sondha.veedu.illai.enakku.sondha.veedu.nan.sondha.veedu.nan.pera.mudiuma

  • @user-tm9nk9bj1u
    @user-tm9nk9bj1u 4 месяца назад

    Veedu free tharavendum

  • @UNKNOW929
    @UNKNOW929 6 месяцев назад +5

    bro unga kitta whatsapp group irundha anuppunga plz

  • @kurumbukaarapayan1379
    @kurumbukaarapayan1379 6 месяцев назад

    Indha schemes eppidi apply panadrdhu

  • @user-ts9tp7pu9h
    @user-ts9tp7pu9h 5 месяцев назад

    Enaku veetu venu pls help me😊

  • @harish928
    @harish928 6 месяцев назад

    🎉

  • @user-st5je6eg2k
    @user-st5je6eg2k 5 месяцев назад

    Sir poi sollathinga enga oru panjayet boardle kettathukku illai entru solluranga neenga ungal istathukku alli visuringa cm solathey jaigai sollathinga ok

  • @ranjithkumarrk2412
    @ranjithkumarrk2412 6 месяцев назад

    Hai

  • @logeshwaran3329
    @logeshwaran3329 6 месяцев назад

    onnum nadakathu nu therium nammakae.

  • @Lavaniya.N
    @Lavaniya.N 15 дней назад

    ஜயாநாங்கள்வாடகைவிட்டில்இரூக்கிஹம்நிலம்கிடையாதூஆறுவருஷமாவாடகைஉள்ளேம்🙏🙏

  • @navarasanl5359
    @navarasanl5359 6 месяцев назад

  • @akbarsana2306
    @akbarsana2306 6 месяцев назад

    🖤❤️

  • @BanumathiS-ok6bp
    @BanumathiS-ok6bp 6 месяцев назад

    Anna salem district tnrd recruitment vandha sollunga

  • @omanaomana3348
    @omanaomana3348 5 месяцев назад

    How to apply

  • @sairamtrendycollections629
    @sairamtrendycollections629 6 месяцев назад

    How to apply

  • @Tanjore-49
    @Tanjore-49 6 месяцев назад

    How to apply