Комментарии •

  • @jesuslovesu448
    @jesuslovesu448 Месяц назад +7

    நீங்க சொன்ன எல்லா தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து. பிறகு ஒரு லட்சம் மட்டும்தான் வரும் அதற்கு பதிலாக நான் கூரை வீட்டில் இருப்பதே நலம்

  • @sethupathiv8029
    @sethupathiv8029 4 месяца назад +13

    விளக்கமாக சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j Месяц назад +3

    வாடகை கொடுக்க வழியில்லாமல் சாப்பிட்டு சாப்பிடாமலே மாடல் கொடுக்க வேண்டியதா இருக்கு எத்தனை காலத்துக்குத்தான் நான் வாடகை வீட்டில் சட்டி பண்ணி தூக்கி தூக்கி சாகுறது தெரியல சாகறதுக்கு உங்க சொந்த இடம் மண்ணுல சாகணும்னு ஒரு ஆசை அந்த என்னோட ஆசையை நிறைவேற்றுவேன் ஐயா

  • @arulkumar1018
    @arulkumar1018 3 месяца назад +10

    அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அண்ணா.

  • @ratha9057
    @ratha9057 4 месяца назад +41

    வீடு இல்லாதவர்கள் தானே வாடகை வீட்டில் குடி இருப்பார்கள் அவர்கள் எப்படி பயனடைவார்கள்

    • @karunaharan
      @karunaharan 3 месяца назад +1

      avargal panakkarargal staliniai vida ok va pichai eduthaal avargal yezhai ok va

  • @thirusankar9227
    @thirusankar9227 2 месяца назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h Месяц назад

    Thank you for stategovernment.,all is behappy.,all is well.,master plan.,,tamilnadu vera level.,,,

  • @jeyaganesan-tt3tu
    @jeyaganesan-tt3tu 4 месяца назад +27

    👏👏👍 நான் ஓட்டு வீட்டில் 10 year, இருக்கிறோம். ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வீடு தருகிறார். என்ன பண்ணுவது. Pleace..tell me.

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900 4 месяца назад +1

      Contact BDO office..

    • @sathishannamalai591
      @sathishannamalai591 4 месяца назад +1

      Athe thaan enakkum

    • @roselinmerym5007
      @roselinmerym5007 3 месяца назад +1

      Bdo office enga iruku sir

    • @paulnagendran2514
      @paulnagendran2514 3 месяца назад

      நம்முடைய ஊராட்சி ஒன்றியம் அல்லது யூனியன் ஆபீஸ் தான் பி டி ஒ அலுவலகம்

    • @keerthanar2012
      @keerthanar2012 3 месяца назад

      Nanga vadagai v2la irukkom ...yanga place illa ...nanga V2 kattalam

  • @chellamuthuchellamuthu5852
    @chellamuthuchellamuthu5852 3 месяца назад +3

    நத்தம் புறம்போக்கில் உள்ளவர்கள் அரசு பட்டாவுடன் வசித்து வருகிறார் ஏராளமானோர் அவருக்கும் வாய்ப்பு தந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் அரசு அதைப் பற்றி யோசிக்க வேண்டும் நன்றி அண்ணா❤

    • @ManthiramMoorthi-n4w
      @ManthiramMoorthi-n4w 2 месяца назад

      Thankßs 2:44 ❤❤❤😊🎉🎉 3:11

    • @Manivannan-dp9po
      @Manivannan-dp9po 2 месяца назад

      இப்ப நான் புறம்போக்கில் இருக்காங்க அந்த இடம் வாங்கி இருக்கேன் அதுல வீடு போட்டுட்டு இருந்தா

  • @nithyawirebags_tamil288
    @nithyawirebags_tamil288 3 месяца назад +2

    Thanks na

  • @NasiraBegum-f5m
    @NasiraBegum-f5m 4 месяца назад +12

    அண்ணா எனக்கு ஒரு சொந்த வீடு இல்லை அதுக்கு என்ன பன்னும் சொல்லுங். அண்ணா

  • @mokshikirush2230
    @mokshikirush2230 3 месяца назад +3

    Ega oorla clark ketta avaru 10yr mundi edutha listla irukuravagalu tha varum sollraga nagga kudutha varla vitu irukuravagaluku tha vitu katti tharaga

  • @arunkumarParemeshwri
    @arunkumarParemeshwri 4 месяца назад +15

    அண்ணா எனக்கு சொந்த வீடு இல்லை வாடகை வீட்டில் வசித்து வருகிறார்

  • @abirami528
    @abirami528 3 месяца назад +1

    மிக சிறப்பு sir

  • @bharanirajavelmpr6839
    @bharanirajavelmpr6839 2 месяца назад +1

    நன்றி வணக்கம் இந்த கே கே ஐ மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னதற்கு . அதற்காக எனது பணிவான வணக்கம்

  • @pkmr1953
    @pkmr1953 4 месяца назад +5

    நான் அரசு புறம்போக்கு நிலத்தில் கூரை போட்டுள்ளேன் பட்டா இன்னும் கிடைக்கவில்லை. வீடுக்கிடக்குமா?

  • @sivaprakash4298
    @sivaprakash4298 3 месяца назад +3

    இந்த வெப்சைட்டை வச்சு லிஸ்டை பார்க்க முடியலன்னா எப்படின்னு வேணா சொல்லுங்க

  • @chandramohansamikannu9533
    @chandramohansamikannu9533 2 месяца назад +3

    அய்யா எங்க ஊருல 10 வீடு வந்துருக்கு ஆனா எங்க பெயர் இல்லனு பஞ்சாயத்து தலைவர் சொன்னாங்க நாங்க கூரை வீட்டுலதான் இருக்கோம் வீட்டு வரி செலுத்துரோம் ஆனா வீட்டுக்கு சுவர் இருக்க கூடாது கம்பு வச்சு கீற்று வச்சு அடைச்சு வைங்க அப்போதான் வீடு வரும்னு எங்க ஊரு தலைவர் சொல்ராங்க நாங்க என்ன பன்றதுனு சொல்லுங்க

  • @g.shinduhandballteam9259
    @g.shinduhandballteam9259 3 месяца назад +3

    அண்ணா நீங்கள் யூடியூப் ல் தான் இதைப் பற்றி சொல்கிறீர்கள் வெளியில் எதுவும் தெரியவில்லை அண்ணா கலைஞர் கனவு இல்லத்தை பற்றி நானும் விசாரித்துக் கொண்டு இருக்கின்றேன் ஒண்ணுமே தெரியவில்லை அண்ணா எனக்கு கொஞ்சம் தகவல் தாருங்கள் எனக்கு வீடு இல்லைன்னா வாடகை வீட்டில் தான் உள்ளேன்

  • @DinakarR-uq6de
    @DinakarR-uq6de 2 месяца назад +2

    சென்னைக்கு இது போருதுமா......
    குடிசை மாற்று வாரியம் பகுதி இருக்கிறார்கள்
    அந்த இடத்துக்கு 2006ஆம் ஆண்டு "கலைஞர் கல்நார் வீடு"
    இதற்கு என்ன செய்யலாம்

  • @sarojao4665
    @sarojao4665 3 месяца назад +1

    Thank you

  • @சாந்தசீலன்செல்லன்

    நான் கூற விட்டில் தான் இருந்தேன் நாலு வருஷமாக காத்திருந்தேன் வரவில்லை அதற்குப் பிறகுதான் நான் சொந்த செலவில் வீடு கட்டி உள்ளேன் இப்போது கிடைக்குமா

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 3 месяца назад +1

    Thanks

  • @DanielDaniel-j9l
    @DanielDaniel-j9l 2 месяца назад +1

    ஐயா அவர்களுக்கு நன்றி நான் செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமை கழக மகளிர் அணி அஞ்சலி வீடு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் 12 மாதமாய் வாடகை வீட்டில் வசித்து வீடு தாங்கலையா நன்றி

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa Месяц назад

    Enaku vadakai veetil vasithuvarukirom 6varudangalaga vadakaiveetil migavum siramamaga ullathu antonykumar chinnathurai anthonyyar kurusadi idamirukku pattaillai survey no 2892a

  • @rmanobeeee2644
    @rmanobeeee2644 4 месяца назад +2

    எனக்கு நிலம் இல்லை ஐயா நான் என்ன செய்வது.மிகவும் சிரமப்படுகிறேன் ஐயா.என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

  • @prethia8771
    @prethia8771 2 месяца назад +1

    எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை நான் கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தோன் இன்னும் எனக்கு உதவி கிடைக்கவில்லை இன்னும் நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர்

  • @ajithajith8137
    @ajithajith8137 3 месяца назад +1

    கூட்டுறவு சங்கம் எப்படி அமைப்பது எப்படி மற்றும் அதன் முலம் கூட்டுடக தொழில் செய்வது எப்படி

  • @ElangoVan-y5n
    @ElangoVan-y5n 4 месяца назад +7

    அண்ணா ஐயா எனக்கு விடு இல்லை எனக்கு நிலம் இல்லை திருச்சி மாவட்டம் லால்குடி தலுக்கா புள்ளாம்படி ஒன்றியம் ஒரத்துர் கிராமம் இளங்கோவன் பரிமளா பர்வேஸ் இளமறான் ஊர் ஒரத்துர் பறையர்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900 4 месяца назад

      CONTACT PANCHAYAT BOARD OFFICE..

    • @சேவகன்செந்தில்
      @சேவகன்செந்தில் 4 месяца назад

      கிராம் நிர்வாக அலுவலர் அவர்களிடம் முறையிட்டு மனு கொடுங்கள் மற்றும் ஜமாபந்தியிலும் மனு கொடுங்கள் அய்யா

    • @sureshrajan5058
      @sureshrajan5058 3 месяца назад

      God bless your family ❤❤❤❤❤

  • @KSiva-lk8uf
    @KSiva-lk8uf 3 месяца назад +1

    Sir enga veedu village enga adhar ration card Chennai eb gas patta villagela erugu engalugu kitakkama

  • @Ravi-d7t
    @Ravi-d7t 27 дней назад

    இதுஎல்லாம்‌ சாத்தியம்‌ இல்லை‌ எங்களது‌ ஊரில்‌ இதைப்பற்றி‌ எந்த‌ தஙவலும் கிடையாது‌ சார்

  • @G.samarkumilKumar
    @G.samarkumilKumar Месяц назад

    ஐயா வீடியோ எங்களுக்கு இல்லையா நாலு பசங்க இருக்கியா என் கூலி வேலை பாக்குறியா

  • @IshaqShaju
    @IshaqShaju 2 месяца назад +2

    சொந்த வீடு இல்லை,நிலம் இல்லை என்றால் நாங்க என்ன செய்ய வேண்டும் அய்ய.

  • @sundarraj2230
    @sundarraj2230 4 месяца назад +2

    மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் இடம் மட்டும் வைத்திருந்தால் இந்தத் திட்டத்தில் தகுதியானவர்களா என்று குறிப்பிடுங்கள் அண்ணா

  • @Pandiannagarajan-v2t
    @Pandiannagarajan-v2t 19 дней назад

    நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். நான் வாங்க முடியுமா

  • @chitramanivannan3963
    @chitramanivannan3963 4 месяца назад +2

    super Annaa

  • @MuthuKrishnan-zo6db
    @MuthuKrishnan-zo6db Месяц назад

    கோயில் நிலத்தில் வாசிப்பவர்களுக்கு kki திட்டத்தில் வீடு கிடைக்கும

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j Месяц назад

    ஏன் நான் மதுக்கரையில் இருந்து பேசுறேன் எத்தனை முறைகள் மனு கொடுத்தாச்சு சார் எந்த ஒரு பதிலும் இல்ல கலெக்டர் கொடுத்தாச்சு தாலுகாவில் கொடுத்தாச்சு மணியாரம் ஆபீஸ்ல கொடுத்தாச்சு எந்த விதமான பதிலும் இல்லை நான் இதுக்கு மேல என்னதான் பண்ணுவ எனக்கு ஒன்னும் புரியல சார்

  • @ALAGURAJALAGURAJ-vz7vi
    @ALAGURAJALAGURAJ-vz7vi Месяц назад

    சார் எனக்கு வீடு இல்லை வீட்டு மன பட்டா அப்பா பெயரில் இருக்கு நான் சென்னையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு அனுமதி கிடைக்குமா வீடு கட்ட ரேஷன் கார்டு ஆதார் கார்டு எல்லாம் சென்னையில் உள்ளது இதற்கு கொஞ்சம் பதில் தாருங்கள் இப்படிக்கு நேத்து அழகுராஜ் எனது எனது சொந்த ஊர் எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா மேலப் பொருளை கிராமம்

  • @rpramasamy5861
    @rpramasamy5861 2 месяца назад +5

    ஆகமொத்தம் விளம்பரம் தான்

  • @SenthilKumar_1985
    @SenthilKumar_1985 3 месяца назад

    அண்ணா வீட்டின் அளவில் கூடுதல் அளவு சேர்த்து கொள்ளலாமா

  • @eeranyoutubechannel7072
    @eeranyoutubechannel7072 3 месяца назад

    சார் எங்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெயர்லிஸ்ட் வந்து இருக்குது ஆனா அதுல வந்து அந்த திட்டத்துல இன்னும் வீடு வரல சொல்றாங்க எப்ப சார் வரும்

  • @josvlogforyours5133
    @josvlogforyours5133 4 месяца назад +2

    சார் உங்க போன் நம்பர் கிடைக்குமா சுயதொழில் செய்யணும் அதற்கான information and project parri details வேண்டும் sir

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900 3 месяца назад

      Madurai Kalyan Channel - la Ulla Videos Parunga Contact Number IRUKKU..

  • @jesi3528
    @jesi3528 2 месяца назад

    சொந்த இடம் இருந்தால் தான் பதிவு செய்ய முடியுமா

  • @KumarRamasamy-j8m
    @KumarRamasamy-j8m 29 дней назад

    கோவில்மனைக்கு எப்படி குடுப்பீங்க

  • @AshrafAshraf-pj3hw
    @AshrafAshraf-pj3hw 3 месяца назад

    Na simant seet veetla irukka na enna panrathu ennakku kidaikaatha

  • @tamilmanmedia6652
    @tamilmanmedia6652 4 месяца назад +1

    சிறப்பு அண்ணா ❤

  • @ramasamym2920
    @ramasamym2920 3 месяца назад +2

    நேம் லிஸ்ட் எப்படி பாக்குறது

  • @palanivelk8063
    @palanivelk8063 3 месяца назад

    நான் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் address proof எல்லாம் சென்னையில் உள்ளது ஆனால் எனக்கு கிராமமத்தில் பட்டா இடம் உள்ளது நான் அந்த இடத்தில் வீடு கட்ட இத்திட்டத்தின் மூலம் அப்ளை பன்ன முடியுமா.

    • @NoorJahan-xs5ee
      @NoorJahan-xs5ee 2 месяца назад

      இதே நிலைமை தான் எங்களுக்கும், முயற்சி செய்தேன், கஷ்ட பட்டேன், எதுவும் இல்லை

  • @palpandig
    @palpandig 4 месяца назад +1

    அண்ணா நான் அரசு கொடுத்த பட்டா நிலம் வைத்துள்ளேன் அதில் நான் பேஸ் மட்டும் போட்டுள்ள என் சொந்த செலவில் போட்டுள்ளேன் இதற்கு நான் பயன் பெறலாமா

  • @kavithavinkavithaikadal786
    @kavithavinkavithaikadal786 3 месяца назад +1

    இடமே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க இதுக்கு விளக்கம் கொடுங்க

  • @ponnusamygounder-zz4se
    @ponnusamygounder-zz4se 2 месяца назад +1

    ❤Kandhasamy ❤😂😂😢😮😮😮😢😢😂😂🎉

  • @manid1249
    @manid1249 4 месяца назад +1

    Sar entha veedu ooratchi mattum Dana Nagarachila erukuan engalukku kidaikkuma sollunga sar

  • @thiyagarajans1916
    @thiyagarajans1916 4 месяца назад +1

    Uyil tha euku thatha paatti kuduth nilam 18 age aprom use panikalanu yeluthirkanga
    Yenaku epo 27 age agirchu.
    Paati eranthutanga thatha erukaru
    But uyil tha eruku athuku veedu kidaikuma anna?

  • @AgoramAgoram-nh5tk
    @AgoramAgoram-nh5tk 2 месяца назад +1

    மேடிவீடு..தமிழகத்தில்.என்னாச்சி..😂😂😂

  • @sangeethasangeetha3660
    @sangeethasangeetha3660 2 месяца назад

    Sir I was living in rented house when my husband was alive my husband died last year no one to help me financially . When my husband was alive too my mother-in-law was not living to live in my husband house . after his death she's behaving very bad 😢😢 I can't live there with my babies I'm having place no money to build house 😢😢😢can I apply sir pls tell me I'm suffering alot with her 😢😢

  • @ulagamnathan812
    @ulagamnathan812 3 месяца назад

    ஐயா நாங்கள் குடிசைவாசிகள் மழையில் இடிந்தநிலையில் உள்ளது. கலெக்டர் ஆபிஷ் போய் மனு அளித்தும் வீடு வந்தால் முன்னுரிமை என்று சொன்னார் ஆனால் இப்போது வரவில்லை ஐயா அடுத்து வரும் என்கிறார் ஐயா ஆனால் வீடு வழங்க எல்லாதகுதி உள்ளவர் ஐயா

    • @moorthismoorthis2796
      @moorthismoorthis2796 3 месяца назад

      ஊராட்சி தலைவரிடம் சென்று முறையிடுங்கள் உடனடியாக கிடைக்கும்

  • @IndhraniSubramani
    @IndhraniSubramani 2 месяца назад

    ஆனா எங்களுக்கு வாடகை வீடுதான் இருக்கு சொந்த வீடு எங்களுக்கு இல்லை நாங்க 13 வருஷமா வாடகை வீட்டில் தான் இருக்கோம்

  • @ManoHaran-k7v
    @ManoHaran-k7v 3 месяца назад +6

    சார் எங்க வீடு அந்தகாலத்து ஓட்டு வீடு எங்கள் பெயரும் லிஸ்ட் il வந்திருக்கு ஆனால் எங்கள் பிராசிடெண்ட் நாங்கள் சொல்லும் காண்ட்ராக்ட் டர் தான் வந்து வீடு கட்டி தருவார்கள் என்று சொல்கின்றனர் ஆனால் எங்களுக்கு இது துளியும் விருப்பமில்லை ஏனெனில் என் கணவரை கட்டிட வேலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் துல்லியமாக செய்வதில் வல்லவர் ஆனால் அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் சொல்லும் கான்ட்ராக்டர் ஆளுதல் தான் உங்களுக்கு வீடு கட்டி தருவாங்க நீங்க பக்கத்துல இருந்து வேலையா வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க இது உண்மையா உண்மையான தகவல் தானா கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @manivannangm471
      @manivannangm471 3 месяца назад

      அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது நீங்களே கூட கட்டிக் கொள்ளலாம். அவரை எதிர்த்து கேள்வி கேளுங்கள் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அணுகலாம்.

    • @sirakugal3529
      @sirakugal3529 3 месяца назад

      Appadi la illa namma istam . Yaravenalum vachu veedu kattikkalam

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 3 месяца назад

      ​@@manivannangm471🎉🎉

  • @ganeshanganesh6806
    @ganeshanganesh6806 2 месяца назад

    வீடு கட்டி தருவாங்களா நாம்தான் கட்டிக்கனுமா காசு கொடுப்பாங்களா இல்லை அதுக்கு கான்ட்ராக்டர் இருக்காங்களா

  • @RiyazPoda
    @RiyazPoda Месяц назад

    Na 16 varusama sontha vidu ellama. Vadakai vittil kasdapadukiren

  • @manimudicholan
    @manimudicholan 4 месяца назад +1

    Kovil nelathi kudi irukurom engaluku kidikuma

  • @kalaimanirocket7276
    @kalaimanirocket7276 3 месяца назад

    பாழடைந்த ஓட்டு வீடு உள்ளது பெண்கள் பெயரில் வீடு வழங்ப்படும் என கூறுகிறார்கள் எங்கள் வீட்டிள் பெண்கள் இல்லை இது உண்மை யா

  • @KalaiArashi-o8k
    @KalaiArashi-o8k Месяц назад

    Pahsmatameankalsalvaa

  • @friendstech2969
    @friendstech2969 2 месяца назад

    3.00.000 rupees lla government officer ku lancham mattuma 1.50000 poidum ithulla yanga vedu kattarthu

  • @rmanobeeee2644
    @rmanobeeee2644 4 месяца назад +2

    கலப்பு திருமணம் வேலை வாய்ப்பு பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @KowsalyaKowsalya-uh7vj
    @KowsalyaKowsalya-uh7vj Месяц назад

    என் பெயர் கௌசல்யா நான் தர்மபுரி மாவட்டம் எனக்கு வீடு இல்ல ரெண்டு பெண் குழந்தை படிப்பு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் ரெண்டு புள்ளியிலும் படிக்கும்னு எனக்கு வீடு இல்ல

  • @velmurugan1908
    @velmurugan1908 4 месяца назад +1

    Anna enga ooru la antha mathari scheme ella nu sollitanga

  • @RamachanthiranPriya-cl2nn
    @RamachanthiranPriya-cl2nn 4 месяца назад +1

    Supar

  • @Dass-c2r
    @Dass-c2r 3 месяца назад

    Inthra kaalani ku veetu unda

  • @n.karhickprabhu8635
    @n.karhickprabhu8635 4 месяца назад +1

    Neenga solratha paatha intha thittam yarukkum payan tharathu.

  • @Bhuvi-zk3cf
    @Bhuvi-zk3cf 4 месяца назад +1

    Chennai la intha scheme apply aaguma sir

  • @sivajisudha2621
    @sivajisudha2621 2 месяца назад

    Sontha veedu illai vadakai veetila iruken Chennai la

  • @akashasquare2352
    @akashasquare2352 4 месяца назад +1

    How check the house applicant name..

  • @SathyendranSathyendran
    @SathyendranSathyendran 4 месяца назад +2

    வீட்டுக்கு கமிஷன் கேக்குறாங்க ஐயா

  • @rekhas569
    @rekhas569 3 месяца назад

    En pa land oh vido illav thavangathana Rented house la iruppanga? Ithu enna thittam chha😮😮

  • @nanthini004
    @nanthini004 4 месяца назад

    Draft list la enga name iruku ana enga mamiyar name la than land iruku nanga entha scheme ku apply panalama enga ration card la than enga mamiyar name iruku

    • @sivak9291
      @sivak9291 3 месяца назад

      Draft list online la iruka?

  • @SadhaMaji-s5w
    @SadhaMaji-s5w 2 месяца назад

    எவ்வளவு செலவாகும்

  • @SagaiMeri-u1j
    @SagaiMeri-u1j Месяц назад

    எனக்கு சொத்துக்கு எதுவுமே கிடையாது

  • @KamachiKamachi-vt8kz
    @KamachiKamachi-vt8kz 3 месяца назад

    Kalaignar kanavillai veedu thittam form

  • @balasubramanians9675
    @balasubramanians9675 4 месяца назад +1

    Nagarachii eligible irka

  • @dhanamlakshmi7478
    @dhanamlakshmi7478 4 месяца назад

    Sir enaku 27 yrs agthu innum rentla irukom

  • @saravansaravanan7836
    @saravansaravanan7836 4 месяца назад

    மாநகராட்சி பகுதி வசிப்பவர்களுக்கு இருக்கா இல்லையா

  • @kkadalkani7468
    @kkadalkani7468 3 месяца назад

    பேரூராட்சி பகுதி இல் உள்ளவர்கள் தகுதி உண்டா?

    • @kkadalkani7468
      @kkadalkani7468 3 месяца назад

      அண்ணா, விளக்கம் தரமாட்டிங்களா?

  • @prethia8771
    @prethia8771 2 месяца назад

    அண்ணா எனக்கு உதவி கிடைக்கும்

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 4 месяца назад

    Anna en patti engaluku land thanapathirama eluthi koduthu register pannitanga ana en mama antha land Mela case potu irukanga ana avanga kita entha document ila enga kita than ela document apram land property tax nangathan kattitu irukom epa ethuku nanga apply panalama

  • @malligadavid394
    @malligadavid394 4 месяца назад +1

    மணி கேக்கறாங்கன்னா

  • @AMariappan-x9x
    @AMariappan-x9x 2 месяца назад

    Ithu ellam unmaiya enga oorula yarum itharku pathil solla mattaimkringa ellam verum waste

  • @balasubramanians9675
    @balasubramanians9675 4 месяца назад +1

    3 cent land free ya innu sonnga

  • @ushamahalingam1133
    @ushamahalingam1133 4 месяца назад

    404 not found

  • @johnedwin1412
    @johnedwin1412 4 месяца назад

    Tjeya

  • @vinukanikanivinu264
    @vinukanikanivinu264 4 месяца назад

    Moodi veedu explain pannunka

  • @SaibabaD-nc1hp
    @SaibabaD-nc1hp 2 месяца назад

    D.SAiBABA.cmmybrothernohouseiamstayingmysisterhousepleasehelpme.pleasethankyou.