வாரம் 1 - தமிழ் 36 சங்க இலக்கியங்கள்! Day - 1 | Tamil 36 | Parveen Sultana | Sri Krishna Sweets

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 37

  • @raviyogarajah110
    @raviyogarajah110 Год назад +2

    தமிழை வளர்கும் அன்புள்ளங்களுக்கு
    எனது நன்றிகள் கோடி
    🙏🏼💐
    ரவிகிருஸணா
    மெல்பன்

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk Год назад

    Well-done Kalaimamani Shri Murali Sir. This is really a Great thought and service to society. Especially taking to current generation. Saluting you Sir.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 5 месяцев назад

    நல்ல முயற்சி! அருமை! பாராட்டுகள்!

  • @indiramurugaiyan1633
    @indiramurugaiyan1633 Год назад

    அருமை அருமை சரவணன் ஐயா
    எத்தனை எத்தனை காட்சிகள் அது
    அத்தனையும் இன்பத்தின் சாட்சிகள் ஆம்
    தமிழ் இனிமையின் மாட்சிமைகள்

  • @அன்புநதி-ப7வ
    @அன்புநதி-ப7வ 9 месяцев назад

    மிக அருமையான பேச்சு திரு சரவணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி

  • @krishnamoorthyr9602
    @krishnamoorthyr9602 Год назад +1

    ஐயா, மிகவும் அருமையான நிகழ்ச்சி.சங்க இல்க்கியங்கள் இளையதலைமுறைக்கு சென்றடைய , பள்ளிக்கூட பாடங்களில் சங்கஇலக்கியங்களை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் வைத்தால்தான்,
    அதற்காக வேணும் படிப்பார்கள்.
    போகப் போக சங்க இலக்கியங்களில் ஈடுபாடு வந்துவிடும்.

  • @youtubedoctor
    @youtubedoctor Год назад

    சங்க இலக்கியம் பற்றிய பேச நிறைய பேச்சாளர்கள் இல்லையே என்ற ஏக்கத்தை போக்க வந்த அருமையான நிகழ்ச்சி "தமிழ் 36 சங்க இலக்கியங்கள்". 36 வாரங்கள்... அருமை. ஆவலுடன் எதிர்பாக்கிறேன்.
    நற்றிணை பற்றிய தோழர் சரவணனின் உரை அருமையோ அருமை. தமிழ் இளைஞர்கள் கையில் வளமாக உள்ளது என்பதற்கு சரவணனே சாட்சி

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Learned wisdom people crown tamil literature. What a rich heritage of tamil. Proud for India.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад

    அருமையான தகவல்பேச்சுவாழத்துக்கள்பாராட்டுக்கள்சகோதரி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад

    நன்றிவணக்கம்வாழ்த்துக்கள்

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 Год назад

    சிறப்பு

  • @drjagan03
    @drjagan03 Год назад

    What a beauty in our tamil language. Listening is so sweet.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Great Explanation by thambi Saravanan for Kolaru Padhigam

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Sir your great work to be able to conduct contribute to such beautiful gathering with learned persons who share knowledge and wisdom is great wealth.
    Long live knowledge of Indian culture and classical wealth. Great respect 🙏

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 Год назад

    சங்கத்தமிழ் இலக்கியங்களில் முப்பத்தாறைப்பற்றிய இந்த முயற்சிக்கு பாராட்டுகள். அதுவும், ஒவ்வொரு இலக்கியத்தின் நெருங்கிய தொடர்பு சிரியர்ககொண்டு அவற்றை புத்தக வடிவில் அமைத்தவரை தனிதனியாக குறிப்பிட்டது மாபெரும் நன்றி.அம்மாதிரி, தமிழ் ஆசிரியர்களை (ஐந்தாண்டு தமிழ்க்கல்லூரிகளில் தமிழ்பயின்று "வித்துவான்" பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம்படியிலிருந்து BA BTக்கு சமமான நிலையை கொடுத்து ஒரு புரட்சியை ஐம்மபதுகளில் ஏற்படுத்திய அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரையும் வரும் கூட்டங்களில் நினைவு கூறவேண்டும். இது ஒரு நன்றிக்கடன்.

  • @MrAnbu12
    @MrAnbu12 Год назад

    super speech

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Thambi Saravanan great speech keep it up

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Год назад

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Nice program

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Год назад

    தமிழ்தாய் வாழ்த்தட்டும் 🙏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Fine speech

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk Год назад

    Can anyone share the lines about sanga illakiyangal Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal written by whom

  • @tamizharasan7650
    @tamizharasan7650 Год назад

    நேரிசை வெண்பா
    நற்றமிழ் நம்பி நயமிக்க சொற்றமிழ்
    பற்றமிழ் பேச்சு பயன்மிக்க கொற்றமிழ்
    பெற்றவர் நோன்பின் பெரும்பயன் நிற்றமிழ்
    நற்றிணை செய்தாயே நன்று
    த.தமிழரசன்

  • @shadhabasheer393
    @shadhabasheer393 10 месяцев назад +1

    22.29

  • @manomano403
    @manomano403 Год назад +1

    மாய மூட
    சிந்தனைகள்
    வலுவிழந்ததாக,
    நேய மாய
    நற்கருணை
    விதை தகர்த்து அங்கு,
    தூய நல்ல
    பயிரினங்கள்
    மூச்சு விடுங்காலை,
    முத்தமிட
    வருமழையாய்
    அங்கு அவன்,
    வருவான்.. அருள் தருவான்..
    ..
    05.07

    • @manomano403
      @manomano403 Год назад

      நல்ல தச்சன்
      அளவெடுக்க
      பத்துமுறை ஆனாலும்
      தயங்கியதே இல்லை!
      ஏனென்றால்,
      அறுத்தபின் கூடுதல் குறைதல்
      வந்தால்
      அவன் தச்சனே இல்லை!!
      அளந்தெடு நீ
      வார்த்தை,
      இடம் தெரிந்து
      இருத்து!!!
      தவறினால்,
      உன் தடம் தெரியாமல்
      நீ இருந்த இடம் தெரியாமல் போமென்று போமே!!!!
      ..
      மழை இருட்டு
      வந்ததென்று மந்தி
      கொப்பிழந்து
      பாய்ந்ததில்லை!
      வரும் மழை
      தரும் முத்தம்
      எண்ணியே நின்றவர்
      ஏமாந்து போனதில்லை!
      காற்று வந்து
      கடல் உரசும்
      அலை எழுந்து
      ஆர்ப்பரிக்கும்!!!
      அஞ்சுதல் மடமை
      கெஞ்சுதல் ஏழ்மை
      அளந்து நட
      இடம் வர விலத்தி முன்னேகு!!!!
      ..
      யாரும் தருவதில்லை
      சுதந்திரம்,
      தளைகளைத் தாண்டு
      போதும் வந்திடும்!
      எனக்காக எவனும்
      அரசியல் செய்ய வேண்டாம்
      வயிறு வளர்க்க
      எத்தனை வழிகள்!!
      என் வழியை
      நானே பார்க்கிறேன்
      என்றால்,
      முட்டுக் கட்டைகள் போடுவீர்கள்!!!
      அதனால்,
      உங்கள் வழியில் வருகிறேன்
      எனக்கான
      இடம் வந்து சேரும்வரை!!!!
      ..
      ஆமைகள்
      அலாதியாக நீச்சலடிக்கும்
      என்று
      சுல்தானின் அக்காதான் சொல்லுவா!
      கடலடியில்
      நீரோட்டங்கள் இருப்பதே
      ஆமைகளின்
      நகர்வுகளுக்கு வேகம் கூட்டத்தான்!!
      நீரோட்டத்தின் பாதையில்
      நீரோட்டம் போக
      கணப் பொழுதில்
      இடம் நகரும் ஆமை!!!
      குறித்த நேரம்
      குறித்த செயல்
      அது நடக்கும்
      மறுபடி ஆமை பயணிக்கும்!!!!
      ..
      தச்சனும் ஆமையும்
      கொல்லனும் கொடுமைகள்
      வென்றிட முயல
      நீயோ யோகா பயிலுவை!
      தவத்தினில் தன்வலி
      பன்மடங்காக்கியே
      நீ யோக
      முத்திரை காட்டுவை!!
      சித்திரை வந்திட
      முன்னமே மாசி
      இருபதில் இருபத்தி
      ஒன்பது காணுவை!!!
      நீ
      சர்வதேச
      பயிற்றுவிப்பாளர்
      ஆமாவா இல்லையா?
      ..
      21.29
      21.02.2023
      🤙👈👉👆

  • @vaideep1
    @vaideep1 Год назад

    Great speech by thiru Saravanan, tamizh is in the good hands of the young generation

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Thamal mannuke ningalum oru perumai

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Thanks to u ve saa

  • @ramasamyannamalay6463
    @ramasamyannamalay6463 Год назад +1

    👌🙏🙏

  • @gomathis8954
    @gomathis8954 Год назад

    கோமதி பரவை. தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து இந்த நிகழ்ச்சிக்கு நன்றி

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Kattumaram 100 varusham erukkadaa

  • @anooradha39
    @anooradha39 Год назад

    தமிழ் விருது கண்டிப்பாக உலக Nayakii அம்மாவிற்கு kudukka veyndum

  • @100mksamy
    @100mksamy 11 месяцев назад

    கட்டுமரம் நல்லது செய்தால் சரி, இல்லாட்டா கடற்கரையில் சமாதி

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Anti Brahmins never think of natramish parpanars who worked for Tamil literature

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Nalla thamizhar natrinnai kattugiradu
    Adan madugal vettappadavillai
    People must understand

  • @srinivasagam9834
    @srinivasagam9834 Год назад

    தகுதி. இல்லாதவள்