நம் இந்திய நாட்டுக்கு முதல் வெண்கல பதக்கம் ஒலிம்பிக்கில் வென்ற பெண்மணிக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் அதனை கருத்தில் கொண்டு பாலா இன்னைக்கு இந்த படத்தை நமக்கு கொடுத்திருக்கிறாங்க போல👍💕💕💕
என் தலைவனே😢❤❤ Mr. Tamilan. நான் சின்ன பையன் தான். என்றாலும் உங்கள் குறளுக்கு அடிமை. ஆனந்த கண்ணீர் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் அதை அவ்வப்போது உங்களின் குறளினால் எனக்கு உண்டாகும். அதுவும் நல்ல கதைகளில்.❤❤❤ Love u thalaivaa.. சாகுற தருணம் இருந்தாலும் உன் குறளை கேட்க்கவே என் நெஞ்சம் ஏங்கும் ❤❤❤❤❤
இந்த வாழ்க்கையை பார்க்கும்போது நம்ம வேலைக்கு போறோம் மூணு வேளை சாப்பிடுறோம் நிம்மதியா தூங்கணும் ஆனா இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது நம்ம வாழ்க்கை அவங்களை மகிழ்ச்சியான வாழ்க்கை❤❤ இந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி
Bro ... unga voice really calm and friendly ... I spend significant time in bus travelling and your videos make me feeling good ... videos search panna... thrilling and aggressive than majority .... positive and calm stories niraya podunga... like this...
Indha padam pakkum podhu light ah enaku Amir Khan oda dangal padam dhan niyabagam varudhu Bala Anna idhuvum adhey Mari sports base panni story and sisters rendum avanga appa oda dream ah fulfill panni success aguranga indha padam super ah iruku edhey mari real life stories base panna movies oda story explaining naraiya podunga Bala Anna 🔥👌
Hi Mr.tamizhan team and bro... Neenga video make pandradha ninachu unmaiyaagave perumai pattukkalaam... Adhukkaana thagudhi neenga indha video make pannadhunaala perappattu irukkeenga... Too great movement for your journey... it's was really media power and needed things forever... ***SALUTE THE MR.TAMIZHAN AND TEAM AND CHANNEL***
Hi , I am london . I am working as a hotel manager . Here there are 130 refugees staying. Who comes from different countries. Hard to meet them everyday. If all countries accept the refugees , thats the great gratitude for being humen.
France, Britan already getting paid for accepting refugees from North Africa and poor middle east countries in Asia. I have seen native french people are getting attacked during violence created by refugees due to religion based.
Feel good Emotional story. Sisters confidence and fight for them super. Coach help extra ordinary. Sister got gold medal happy. Can't believe so sad how people's suffered. Germany great they accept agathi people's
நானும் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள மேடான் நகரத்திலிருந்து அகதியாக (இலங்கைத் தமிழர்) இருக்கிறேன். இன்னும் முகாமில்தான் இருக்கிறோம். இங்கிருந்து எங்களுக்கு மூன்றாம் குடியுரிமை நாட்டுக்கான எந்த செயல்முறையும் இல்லை( 2014 ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மக்கள் UNHCR ஆல் புறக்கணிக்கப்படுகின்றனர்) ஏனைய நாடுகளான சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈரான்,மியன்மார்,சூடான்,ஈராக், பாகிஸ்தான்,எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாட்டு அகதிகளை தற்போதுவரை அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகளில் UNHCR மீள்குடியேற்றம் செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், இலங்கை தமிழ் அகதிகளான நாம் இன்னமும் 10×10 அளவிலான அறைகளில், அனைவருக்கும் பொதுவாக ஒரே ஒரு சமையலறை என வாழ்கிறோம். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே ஒரு சிறிய அறைக்குள் வாழும் இக்கட்டான சூழல் இங்கு. 1 குடும்பத்திற்கு (3 பேர்)ஒரு அறை. வேலை வாய்ப்பு இல்லை. வேலை செய்ய அனுமதி இல்லை. மாதாந்தம் IOM மூலம் கிடைக்கும் உதவித் தொகையில் தான் பிள்ளைகளின் கல்வி, உணவு, உடை,சாதாரண மருத்துவ செலவு, போக்குவரத்து(உள்ளூரில் மட்டுமே பயணிக்க முடியும்) குடிநீர், Gas, அத்தனை அத்தியாவசிய செலவுகளையும் பார்க்க வேண்டும். 2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். தற்போது வருடம் 2024 December, நான் வசிப்பது Medan நகரம். Jakarta, Makassar என இன்னும் பல இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக இருக்கின்றனர். இன்னமும் அகதி அடையாள அட்டையுடன்தான் இங்கு வாழ்கிறோம். குடியுரிமை தரமாட்டார்கள். தற்போது இங்கு ஒவ்வொருவரும் தமக்கான தனிநபர் (மனிதாபிமான உதவி செய்பவர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள், நண்பர்கள்) Sponsor ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒரு அகதி.அகதி வாழ்கை எவ்வளவு கடினம் என்பது வெளியே இருந்து பார்க்கும் பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு. அனுபவிப்பவர்களுக்குதான் அதன் உண்மைத்தன்மை தெரியும்.... 💔 I am also a refugee (Sri Lankan Tamil) from Medan city in North Sumatra, Indonesia. We are still in the camp. From here, we do not have any process for a third country of citizenship (Sri Lankans have been ignored by UNHCR since 2014). UNHCR has been resettling people from other countries such as Somalia, Afghanistan, Iran, Myanmar, Sudan, Iraq, Pakistan, Eritrea, Ethiopia to countries like America, New Zealand, Australia, Canada. But, we Sri Lankan Tamil refugees still live in 10×10 rooms, with only one kitchen for everyone. It is a difficult situation here where children, boys, elderly, sick, men, women all live in one small room. One room for 1 family (3 people). No job opportunities. No permission to work. The monthly assistance received from IOM covers the children's education, food, clothing, basic medical expenses, transportation (you can only travel locally), drinking water, gas, and all other essential expenses. Many victims of the local war that took place in Sri Lanka in 2009 are still living here. Currently, it is December 2024, and I live in Medan. Many other Sri Lankan Tamils are refugees in Jakarta and Makassar. We still live here with refugee identity cards. They will not give us citizenship. Currently, everyone here is waiting for their own individual (humanitarian aid workers, organizations, companies, friends) sponsor. I am also a refugee. Many people who see from the outside rarely know how difficult the life of a refugee is. Only those who experience it know its reality.... 💔
அந்தப் பெண் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டது உண்மை தான் ஆனால் பதக்கம் பெறவில்லை. அரையிறுதிக்கு முன் நடைப்பெறும் தகுதிச் சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட வீராங்கனைகளை காட்டிலும் வேகமாக நீந்தினார் ஆனால் ஒட்டுமொத்த தரவரிசையில் பின்தங்கி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
Sorry bro intha channel irukkurathu theriyala unga channel nu therijuruntha naan subscribe pannama irunthiruppana I love your channel I love your voice ❤ be happy bro
எங்க மக்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கூட கொடுக்க மறுக்கும் அகிம்சையின் நாடு,என்ன பன்ன,எங்களுக்கும் உரிமைகளை வித்திட்டு மொழி பெருமை மட்டும் பேசிகிடக்கோம்😢😢😢😢
I always feel bad why I'm not having a better life while I have everything at minimal level. But seeing their struggles, I thank GOD for everything I have now. Nandri Kadavulae.🙏🙏🙏
Anna pls god karudan story podunga pls..... Y anna na kekkurathu mattum poda matringa Krishna story ketta athum podala eppa karudan story kekkura athum poda matringa 😢 pls response pannuga pls
நம் இந்திய நாட்டுக்கு முதல் வெண்கல பதக்கம் ஒலிம்பிக்கில் வென்ற பெண்மணிக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் அதனை கருத்தில் கொண்டு பாலா இன்னைக்கு இந்த படத்தை நமக்கு கொடுத்திருக்கிறாங்க போல👍💕💕💕
🙏🙏
Maanu pakkar👍
என் தலைவனே😢❤❤ Mr. Tamilan. நான் சின்ன பையன் தான். என்றாலும் உங்கள் குறளுக்கு அடிமை. ஆனந்த கண்ணீர் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் அதை அவ்வப்போது உங்களின் குறளினால் எனக்கு உண்டாகும். அதுவும் நல்ல கதைகளில்.❤❤❤ Love u thalaivaa.. சாகுற தருணம் இருந்தாலும் உன் குறளை கேட்க்கவே என் நெஞ்சம் ஏங்கும் ❤❤❤❤❤
இந்த வாழ்க்கையை பார்க்கும்போது நம்ம வேலைக்கு போறோம் மூணு வேளை சாப்பிடுறோம் நிம்மதியா தூங்கணும் ஆனா இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது நம்ம வாழ்க்கை அவங்களை மகிழ்ச்சியான வாழ்க்கை❤❤ இந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி
Yaarume podatha padathe podrathuthan namba annanode sirappu..inthe padam naa enge thediyum kidakkile..Mr.tamilan never disappoint me..tq my dear brother ❤️
Edhu unmaiya nadandha kadhai nu sonna ❤❤❤ hatts off 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானும் ஒரு அகதி தான் இலங்கைத் தமிழர்
Nanga irukkom. Don't say agathikal
Yes ❤❤
நீங்க நாட்டை விட்டு நாடு வந்ததுனால அகதி
ஆனா நாங்க எங்க நாட்ல இருந்தாலும் எல்லாம் தமிழர்களும் அகதிங்கள்தான் ஏன் என்றால் நாம் இருப்பது தமிழ்நாடு
@@udhayakumar5658 ungalukku enna kurai Inga. Ipaadi comments podurakku Munna veliya pooitu vanthu paaarunga bro. India swarggam... Ingayea soooru saaptu ipdi pesathinga
@@udhayakumar5658உண்மைதான். நாடே இல்லாத ஒன்றுக்கு நாடென்ற பெயர் தந்து ஏமாற்றுகிற இந்தியம். ஏமாறும் தமிழர்கள். ஏய்த்துத் தின்னும் திராவிடம்.
A significant percentage of Eelam Tamils would have gone through this way & suffered a lot 😢🤧
Free Tamil Eelam 💯❤️
படத்தைப் பார்க்கும்போதே கண் கலங்கினான் அது உங்க குரலைக் கேட்கும் போது இன்னும் அதிகமாயிடுச்சு படம் வெரி வெரி வெரி வெரி சூப்பர் ப்ரோ😢😌💕😌💕😌💕💙🥰💙🥰💙🥰💙🥰
இடையில் குரல் மாறும்போது என் கண்ணில் நீர் தலும்பியது,nice story narration bro
😂😂
நானும் கவனித்தேன்... 😢
Me also notice that voice change ❤❤❤
Therinjikitan thalaiva...en vazhka evlo periya sorgomui😢😢😢😢
Bro ... unga voice really calm and friendly ... I spend significant time in bus travelling and your videos make me feeling good ... videos search panna... thrilling and aggressive than majority .... positive and calm stories niraya podunga... like this...
Indha padam pakkum podhu light ah enaku Amir Khan oda dangal padam dhan niyabagam varudhu Bala Anna idhuvum adhey Mari sports base panni story and sisters rendum avanga appa oda dream ah fulfill panni success aguranga indha padam super ah iruku edhey mari real life stories base panna movies oda story explaining naraiya podunga Bala Anna 🔥👌
Super super romba nala story bro sema keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰
Hi Mr.tamizhan team and bro...
Neenga video make pandradha ninachu unmaiyaagave perumai pattukkalaam...
Adhukkaana thagudhi neenga indha video make pannadhunaala perappattu irukkeenga...
Too great movement for your journey... it's was really media power and needed things forever...
***SALUTE THE MR.TAMIZHAN AND TEAM AND CHANNEL***
எத்தனை முறை தோல்வி வந்தாலும், விடாமுயற்சி ஒருநாள் நிச்சயம் வெற்றியை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை!! ❤
Now became an addition of your videos love from Sri lanka 🇱🇰 ❤
படம் ரொம்ப நல்லா இருந்தது 👍 ஆனா அந்த கப்பல் முழுகுற சீன்ல நானே இருந்தது போல பீல் பண்ணு 😮😮😮❤
Hi , I am london . I am working as a hotel manager . Here there are 130 refugees staying. Who comes from different countries. Hard to meet them everyday. If all countries accept the refugees , thats the great gratitude for being humen.
France, Britan already getting paid for accepting refugees from North Africa and poor middle east countries in Asia. I have seen native french people are getting attacked during violence created by refugees due to religion based.
Why they can sauthi, Kuwait, Oman 🇴🇲,
Bro 10000 cash urgent bro please help me
Hi sir I am Kishore Kumar I am from madurai if you have a vacancy in your company plz may i
Unga voice la kettale athi Thani feel than bro....❤❤❤❤
Awesome...nammalam namma vazhkaiku nandri sollanum
உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு அண்ணா
Iam first comand & first like so happy Bro 🎉🎉🎉🎉❤❤❤❤
Feel good Emotional story. Sisters confidence and fight for them super. Coach help extra ordinary. Sister got gold medal happy. Can't believe so sad how people's suffered. Germany great they accept agathi people's
Super snna❤all stories...just wow anna....❤❤❤🎉🎉🎉🎉🎉
நானும் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள மேடான் நகரத்திலிருந்து அகதியாக (இலங்கைத் தமிழர்) இருக்கிறேன். இன்னும் முகாமில்தான் இருக்கிறோம். இங்கிருந்து எங்களுக்கு மூன்றாம் குடியுரிமை நாட்டுக்கான எந்த செயல்முறையும் இல்லை( 2014 ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மக்கள் UNHCR ஆல் புறக்கணிக்கப்படுகின்றனர்) ஏனைய நாடுகளான சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈரான்,மியன்மார்,சூடான்,ஈராக், பாகிஸ்தான்,எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாட்டு அகதிகளை தற்போதுவரை அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகளில் UNHCR மீள்குடியேற்றம் செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், இலங்கை தமிழ் அகதிகளான நாம் இன்னமும் 10×10 அளவிலான அறைகளில், அனைவருக்கும் பொதுவாக ஒரே ஒரு சமையலறை என வாழ்கிறோம். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே ஒரு சிறிய அறைக்குள் வாழும் இக்கட்டான சூழல் இங்கு. 1 குடும்பத்திற்கு (3 பேர்)ஒரு அறை. வேலை வாய்ப்பு இல்லை. வேலை செய்ய அனுமதி இல்லை. மாதாந்தம் IOM மூலம் கிடைக்கும் உதவித் தொகையில் தான் பிள்ளைகளின் கல்வி, உணவு, உடை,சாதாரண மருத்துவ செலவு, போக்குவரத்து(உள்ளூரில் மட்டுமே பயணிக்க முடியும்) குடிநீர், Gas, அத்தனை அத்தியாவசிய செலவுகளையும் பார்க்க வேண்டும். 2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். தற்போது வருடம் 2024 December, நான் வசிப்பது Medan நகரம். Jakarta, Makassar என இன்னும் பல இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக இருக்கின்றனர். இன்னமும் அகதி அடையாள அட்டையுடன்தான் இங்கு வாழ்கிறோம். குடியுரிமை தரமாட்டார்கள். தற்போது இங்கு ஒவ்வொருவரும் தமக்கான தனிநபர் (மனிதாபிமான உதவி செய்பவர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள், நண்பர்கள்) Sponsor ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒரு அகதி.அகதி வாழ்கை எவ்வளவு கடினம் என்பது வெளியே இருந்து பார்க்கும் பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு. அனுபவிப்பவர்களுக்குதான் அதன் உண்மைத்தன்மை தெரியும்.... 💔
I am also a refugee (Sri Lankan Tamil) from Medan city in North Sumatra, Indonesia. We are still in the camp. From here, we do not have any process for a third country of citizenship (Sri Lankans have been ignored by UNHCR since 2014). UNHCR has been resettling people from other countries such as Somalia, Afghanistan, Iran, Myanmar, Sudan, Iraq, Pakistan, Eritrea, Ethiopia to countries like America, New Zealand, Australia, Canada. But, we Sri Lankan Tamil refugees still live in 10×10 rooms, with only one kitchen for everyone. It is a difficult situation here where children, boys, elderly, sick, men, women all live in one small room. One room for 1 family (3 people). No job opportunities. No permission to work. The monthly assistance received from IOM covers the children's education, food, clothing, basic medical expenses, transportation (you can only travel locally), drinking water, gas, and all other essential expenses. Many victims of the local war that took place in Sri Lanka in 2009 are still living here. Currently, it is December 2024, and I live in Medan. Many other Sri Lankan Tamils are refugees in Jakarta and Makassar. We still live here with refugee identity cards. They will not give us citizenship. Currently, everyone here is waiting for their own individual (humanitarian aid workers, organizations, companies, friends) sponsor. I am also a refugee. Many people who see from the outside rarely know how difficult the life of a refugee is. Only those who experience it know its reality.... 💔
Lots of love thala ungal theviramana fAn from Manipur tamilan from indo Myanmar border 👍❤❤❤
மிக அருமையான கதை தலைவா ❤🔥
Sunday Mr Tamilan review at night amazing
Wow wow wow, you made cry man, thank you.
அந்தப் பெண் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டது உண்மை தான் ஆனால் பதக்கம் பெறவில்லை. அரையிறுதிக்கு முன் நடைப்பெறும் தகுதிச் சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட வீராங்கனைகளை காட்டிலும் வேகமாக நீந்தினார் ஆனால் ஒட்டுமொத்த தரவரிசையில் பின்தங்கி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
Sorry bro intha channel irukkurathu theriyala unga channel nu therijuruntha naan subscribe pannama irunthiruppana I love your channel I love your voice ❤ be happy bro
Ungaloda voice sema Aruppukottai bala Anna
Literally inspired......One of the best stories and you nicely carried the emotions over your voice....Good luck
இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் இந்த இஸ்லாமிய நாடும் இவர்களை அனுபவிப்பதில்லை ஐரோப்பா மட்டுமே இவர்களுக்கு அடைக்கலம் தருகிறது
வணக்கம் பாலா பிரதர் இப்ப சுடச்சுட மலையாள படமான லெவல்கிராஸ்ஙகிற படம் மிகவும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன் படம் அந்த படத்தை பத்தி போடவும்
நான் ஸ்ரீலங்கா உங்கள் குரலுக்கு நான் ரசிகை
Devadhoothan re release😍😍😍❤️
Heart touching story ❤
I am over addicted to your voice som much that i see your videos while taking a bath
Bro you voice super… clickbait series podunga. Unga voice la kekkanum
சூப்பர் படம் நல்லா இருக்கு
உடம்பை செலுத்தினால் அவங்க அக்கா தான் இருக்கிறது சூப்பர் ஹிட் படம் சூப்பர்
Mr Tamilan Fans Assemble ❤👍
Today am 1st watch this video
எங்க மக்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கூட கொடுக்க மறுக்கும் அகிம்சையின் நாடு,என்ன பன்ன,எங்களுக்கும் உரிமைகளை வித்திட்டு மொழி பெருமை மட்டும் பேசிகிடக்கோம்😢😢😢😢
எந்த நாட்டில் இருக்கீங்க
1st like ❤Anna
❤
என் மனதை கலங்க வைத்த கதை.
Indha maadhiri unmai sambhavam movie ye podunga❤❤❤ my request plz🙏😢😢😢😢😢😢😢😢😢
Vaanga vaanga anna vanthachu
Vara vara videos ellam romba lengtha irukke.🤔🤔🤔
Length kammi pannunga bala bro konjam boaradikkuthu
Please...🙏🙏🙏
இந்த படத்தை பார்க்கும் போது தான் நாம் இந்தியனாக பிறக்க என்ன புண்ணியம் செய்தோமோ என்று தோன்றுகிறது.
Super move sir tq
Amazing bro
கடும் சட்டம் போட்டு கடலுலேயே வழி மறித்து... திருப்பி அனுப்ப வேண்டும் 😡😡😡.... இதுங்களால் பரச்சனை மட்டும் தான் எங்கள் நாட்டில்....
Neenga entha nadu
அண்ணா உங்க விடியேதான் தனிமைய போக்குது
Neenga greatna
Yepadiyo first like and comment panniyachu
May freedom syrian refugees people especially syrian children and others refugees palesine also god blessing from Malaysia for humanity🇲🇾🇵🇸🇸🇾❤🕊🕊🕊🕊🕊
Semma 😍😍😍
Breaking bad series poduga bro
ஹாய் ஹலோ ஜி ⭐⭐⭐⭐⭐⭐⭐❤️👌🏿👏🏿
Thanks bro Bala ❤❤❤❤❤
8 மினிட்ஸ் லா வந்தேன் 💖💖😂அதுக்குள்ள 145 பேரு வண்டங்க
Supper namba
Super move
Tirunelveli...... girl 🤗nanu
❤ super movie 😢 it's emotional 😭
Super
Bro Golam movie (Crime thriller)unga voice la podunga 👍👍
அமீர் கான் நடித்த 'தங்கல்' படம் பேசுங்க.. உங்க வாய்ஸ்ல நல்லா இருக்கும் அண்ணா..
7:47 7:48 7:49 7:54 7:56 ஆமா கனடா குளிர் அதிகம் 🤫🤫🤫🤫🤫🤫🫵🏻🫵🏻🫵🏻🫵🏻🫵🏻😀😀😀😀
I really wish go to Germany
Naan etthanaiyo kathai ketruken intha RUclips channel le ahna intha kathai ennai Kan kalanga vaithathu😢😢😢😢
Hai Brother I am Andhra Pradesh
I always feel bad why I'm not having a better life while I have everything at minimal level. But seeing their struggles, I thank GOD for everything I have now. Nandri Kadavulae.🙏🙏🙏
Definitely ur minimum level will be at maximum soon brother ..
@@vijaynaveenan7314 Tq for your positive thoughts brother.... Hope you will also have better life than current life now.🤞🙏🙏
Viking series podunga bro
First like 👍
The usual suspects 1995 spr movie🎉❤
First comment 🎉😂
My hero my dad😢
Anna please unga voice la thulasi thalam kathai solluga
Goodnight 🏃🏃🏃
eppo daan your Hollywood channel la Accident movie pathen. accident movie paathuttu the swimmers pakka vanthavanga like here❤
Anna pls god karudan story podunga pls..... Y anna na kekkurathu mattum poda matringa Krishna story ketta athum podala eppa karudan story kekkura athum poda matringa 😢 pls response pannuga pls
Hiiiiiii anna Krishnan 10 avatharangal story series potunga anna pls................
Hidimbha movie review pannunga broo
Namaku erukirz maaghiri agathigala ponavangalukum kudumbam , aasai kanavugal yellam erukum thaane😢
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து உங்கள் ரசிகன் ❤❤❤❤
தலைவர் பிரபகரன் பத்தி பேசுங்க ❤❤❤
Chandu champion move review podunga anna
Nice movie anna
😢😢ennoda 6 generation munadi Burma rangoon to indo Myanmar border la refugees dhaan enga family 😢
Hi thala 🙏❤❤❤
Im also asylum seeker.. in England... so much struggle n pain go through in tis kinda of status... even not married till now....
Anna siccin 👍👍
First time: நிஜ தோட கதைகள்
❤Hai anna
Comrade in America 🌌
Anna Malayalam movie Jan-e-man review pannuga Anna feel good movie ❤❤❤❤
Hi anna😍