இன்னொரு தரமான படம் அம்புட்டு தான் சொல்லுவேன் நம்புனா பாருங்க in Mr Tamilan Voice Over
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது. Whatsapp Link வாட்ஸாப் லிங்க் : whatsapp.com/c...
Follow us on Insta இன்ஸ்டால பாலோ பண்ணுங்க லிங்க்: / iammrtamilan
Story Explained in Tamil.
Hindi Movies in Tamil: www.youtube.co...
Telugu Movies in Tamil: • மிரளச் செய்யும் திரைக்...
Kannada Movies in Tamil: • அமேசான் ப்ரைமில் 5 கோட...
Malayalam Movies in Tamil: • அக்காவை தூக்குல தொங்கவ...
India's cinematic universe, decoded in your language.
Crossing language barriers, one review at a time.
From Kashmir to Kanyakumari, we're your film critics.
Immerse yourself in the vibrant world of Indian cinema with our passionate and insightful reviews. From the glitz and glamour of Bollywood to the regional gems of Tollywood, Kollywood, and more, we bring you the best of Indian entertainment.
Join us as we celebrate the diversity of Indian cinema. Our multilingual reviews offer a unique perspective on the films that have captured the hearts of millions.
Get ready for a rollercoaster ride of emotions as we dissect the latest blockbusters, cult classics, and hidden gems. Our honest and entertaining reviews will keep you coming back for more.
அழகான படம்,படத்தின் முடிவில் கண்ணீர் வந்தது எனக்கும் பாலா.❤👍 👌
அழகானா படம் எனக்கு ரொம்ப அழுகை வந்துருச்சு அண்ணன்
❤
❤
சிறந்த படம் ❤❤❤
Movie name@@rajiananth2681
உங்கனாலதா எங்களுக்கு கதை சொல்லி சிரிக்க வைக்கவும் முடியும் சீக்கிரமா அழவைக்கவும் முடியும் கதை சொல்லும் விதம் ரொம்ப அழகு அண்ணா படத்தோட நாங்களும் பயணபடுகிறோம் ரொம்ப நன்றி அண்ணா
💯
Unmai
Feel good movie. ❤️❤️❤️ உங்க voice ல கேக்குரதுக்துக்கு super a இருக்கு. Climax super. கண்ணே கலங்கிருச்சி.
பாலா அண்ணா நீங்க ரொம்ப அழகா கதையை சொல்லி சிரிக்கவும் அழவும் வைக்கீறீங்க என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் ....
Ivanga ellam avanga naatula padra kastatha ninaikum podhu.... Namma vaalra vaalkai evlo Mel 😢😢😢.... Andha kadavuluku nandri 🙏
Very good film
எல்லோரும் நல்லவராக இருக்கும் போது அந்த இடத்தில் எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் நன்மையே நடக்கும். இந்த படத்தில் அது நடக்கிறது. நன்றி பாலா சார்
எத்தனை நாள் உயிரோடு இருப்போம் என்று தெரியவில்லை ஆனால் நம்மால் முடிந்தவரை உதவிக்கரம் நீட்ட வேண்டும் உறவுகளை சம்பாதிக்க வேண்டும் என் கண்களில் கண்ணீர் கலங்கியது😢❤ உங்க குரலில் நல்ல திரைப்படம் நன்றி பல❤❤❤❤
நான் புதுசு இதுவரைக்கும் கமெண்ட் போட்டதே இல்ல இதான் ஃபர்ஸ்ட் டைம் என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்ன சென்டிமென்ட் இடியட் என்று சொல்வார்கள் இத நான் தியேட்டர்ல பார்த்து இருந்தா இந்த அளவுக்கு புரியும் என்று தெரியவில்லை ஆனா நீங்க சொன்னா விதம் சூப்பர் ரொம்ப நல்லா இருந்துச்சு நண்பா
இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு எந்த எந்த இடத்தில் என்ன என்ன உணர்ச்சி வந்தது அதே தான் எங்களுக்கும்
மனுசுக்கு நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி இந்த மாதிரி படத்தை எல்லாம் எங்களை பார்க்க செய்ய வைத்த எங்க அண்ணன் பாலா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி
எனக்கும் இந்த படத்தைக் கேட்டு அழுக வந்தது ஆனாலும் மனசுல ஒரு சந்தோஷம்.... நன்றி பாலா அண்ணா
உணர்வுமிக்க சினிமாக்கள் எப்பொழுது மலையாள சினிமாக்கள் தான் தமிழ் சினிமாக்கள் ஆக்சன் பாடல்கள் லாஜிக் இல்லாத ஸ்டோரீஸ் இப்படித்தான் நான் வருகிறது கதையும் உணர்வுபூர்வமான நல்ல விஷயங்களும் மலையாள சினிமா❤❤❤❤
நான் பொண்டாட்டி புள்ள இல்லாம தனியா வாழ்ந்துட்டு இருக்கிறேன் என் தூக்கமும் உங்களோடு தான் என் கண் முழிப்பும் உங்களோடு தான் ப்ரோ❤
பாலா உங்க கதைய படிச்சு ரொம்ப அழுக வந்துச்சு. இவ்வளவு அழகா ஒரு கதையை கண்ணு முன்னால நிறுத்தவே முடியாது அது உங்களால மட்டும் தான் முடியும் வாழ்த்துக்கள்
பாலா அண்ணா
நீங்க சிரிச்சா எனக்கு சிரிப்பு வருது. 😂😂😂😂😂😂😂😂
நீங்க அழுதா எனக்கு அழுகை வருது😢😢😢😢😢😢😢😢
Yessss
Yes it's true.. It happens to me also
எனக்கும் அப்படி than❤
Enakum apiditha iruku na
💯
Screen play vera level...emotional bonding feel Good Thank u mr.Tamilan ❤😢😊❤
நிபந்தனை இல்லாத அன்பு. இது ஒன்று மட்டுமே இந்த உலகை இயக்கும் உன்னத கருவி. நன்றி பாலா அருமையான படம்.
கண்டிப்பாக கண்ணீர் வந்தது.
மற்ற நாடுகளை விட நம் நாடு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த நாடு என்று சொல்வதில் நாம் பெருமை அடைவோம்.
மொழியே தேவையில்லை . அன்பு ஒன்றே போதுமே!
இதுபோன்ற திரைப்படங்கள்தான் எப்போதும் நம் நெஞ்சில் பசுமரத்தானி போல பதிந்திருக்கும். நன்றிகள் கோடி நண்பரே!!!❤
"வேகமாகப் போக வேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள்; வெகுதூரம் செல்ல விரும்பினால் ஒன்றாகச் செல்லுங்கள்"
"If you want to go fast, go alone; If you want to go far go together"
Really suberb... நீங்கள் அழுது எங்களையும் அழ வைத்து விட்டிர்கள்
அருமை அருமை சத்தியமா சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகான அருமையான கதை ஆனால் கடைசி நிமிடம் நான் அழுது விட்டேன் உண்மையாக இந்த மாதிரி ஒரு அருமையான வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி😢😢😢😊
பாலா bro கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭 துக்கம் தொண்டையை அடைக்கற மாறி இந்த படத்தின் கடைசி காட்சி
Yes 🎀
Naa kitta thatta 4 years ah unga story paakkiran ennala solla mudincha valthu unga kudumpam vamsam sirappa
irukkanum 🎀❤️
சூப்பர் அண்ணா கடைசியா அழுக வச்சீங்க பட் சூப்பர் ஸ்டோரி ❤
இந்த படம் மட்டும் இல்லன்னா எல்லா படமுமே பார்க்கும்போது எமோஷனல் இல்லாதவர்கள் கூட எமோஷனல் வரும் அந்த அளவுக்கு உங்க குரல் நல்லா இருக்கு நீங்க பேசி இருக்கீங்க வேற இதே மாதிரி நல்ல எமோஷனலான படமா போடுங்க வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் வீடியோ லவ்லி ப்ரோ டேக் கேர் 💙😘💙😊💙😌💙😌💙💙😌💙😌💙😌😌💙💙😌💙😘💜💜💙😊💙💜
அருமையான படம் இந்த படம் வந்த புதிதிலேயே பார்த்து விட்டேன் ஒரு 13 14 வருடங்கள் இருக்கும் நான் துபாயில் வேலை செய்யும் பொழுது என்னுடன் வேலை செய்த மலையாளி நண்பர்கள் எனக்கு நிறைய படங்களை அறிமுகம் செய்வார்கள் அதில் இதுவும் ஒன்று.
bala anna unga voicela kekumpothu avlo santhosama irukum yen sollunga comedy scenesla sirikurathum..... emotional scene nenga feel panratha ennalaium feel pannamudiuthu.....realy happy to ur voice.....keep rocking....🎉❤🎉❤
Feel good movie. Manager his family friends help to sudani amazing. Ending emotional hero gift for his mother super.
என்ன Vioce -யையே காணோம்
40:05 யோவ் யாருயா நீ பொதுவா கண்ணீர் வாரது அதையும் தாண்டி வந்தததுனா என் இறைவனிடம் பேசனா மட்டும்தான் வரும் ஆனா நீ வர வச்சிட நீ கில்லாடிதான்❤❤❤❤❤
Hi
I am from kerala
@@Itsme-sbi am from tamil.nadu kerala where ho ru
Kadhai mudivil kanneer vanthuvittu. Thanks for telling such a good story.
Feel good movie... கதை சொல்லி சிரிக்க வைக்கவும். அழுகை வர வைக்கவும் ,, உங்களால் மட்டுமே முடியும் பால அண்ணா,,❤
நம்ம நாட்டுல பிறந்ததற்கு பெருமை படுறேன் கண்ணீர் வருது அழகு முடியல நெஞ்செல்லாம் பாரமா இருக்கு ஆனா தொண்டைக்குழியில் தண்ணி இறங்கல சொல்ல வார்த்தைகள் தேடுறேன் கிடைக்கவில்லை நம்ம ஆளுகளுக்கு பாசம் அதிகமா பாசத்திற்கு மொழி தேவையில்லை பாலா அண்ணா நீங்க வேற வேற மாதிரி சூப்பர் சூப்பர் ஸ்டோரி😊😊😊😊😊😊😊😊😂😂😂😂😂😂
பாலா! உன்னுடைய குரல் கடவுள் தந்த வரம் பாலா!
Super sir, I also felt.with tears super Tamil screenplay
Yes I was in treas 😢, it was very good movie with the best and loved voiceover with Bala Anna, thanka 😊
🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள்
காசு காசுனு இருக்கும் உலகத்துல இப்புடியும் சில மனிதர்கள் இருக்காங்கனு இந்த படம் காட்டுது, இந்த மாதிரி நிஜத்துலயும் இருந்த நல்ல இருக்கும்.
Anna.. Nega sirichathu.. Tha.. Enakku sippa vanthuchi... I like it... Nice movie
அப்பா உண்மையிலேயே அழுதுட்டேன் மிஸ்டர் தமிழ் பாலா படம் செமையா இது எனக்கே தொண்டைக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுகுடும்பம் சுற்றும் நட்பும் நல்ல பலம் நல்ல முடிவும் கதையும்என் மனதார வாழ்த்துக்கள் மிஸ்டர் தமிழ் பாலா😢😢😒😞🫂🙏🏻🙂
சூப்பர் படம்.... ❤️அதுவும் உங்க குரல் சொல்லவே வேண்டாம் அவ்ளோ நல்லா இருந்துச்சு.... 👍🏻கடைசி நிமிடம் எனக்கு கண்ணுலாம் கலகிருச்சு 😢......
எப்படி படம் எடுத்து இருந்தாலும்
உங்கள் குரல் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது
எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 😊😊😊😊
Romba .......nalla இருக்கு anna thanks for review 😊
Na romba aludhen Anna... Ippavum ippadi nalla manushangalm irukangala.... Feel touch movie bro.... ❤❤❤❤❤
என்னது வேற ஒரு நல்ல படமா 😮
எனக்கு தெரிஞ்சு அது ரொம்ப கஷ்டப் ❤️
அண்ணா உண்மையாவே ரொம்ப feeling இருந்தது படம் ரொம்ப சூப்பர் பாலா அண்ணா 👌👌👌👌👌❤
I'm Tamil but World's lovable people are in Kerala only I'm damn 💯 percent sure in this statement
நீங்க மலயாளிகள் உடன் பழகி இருக்கீங்களா. எப்படி சொல்றீங்க அன்பானவர்கள் என்று.
Story end la kanneer vanthuduchu bro..arumaiyana story nalla feel good Movie
Hi bro im from malaysia....unga videos tha naa eppome paapen house velai ellam seiyum bothu...u r a part of my happiness bro tq ❤🎉
Intha padatha pathu na romba feel panna anna 😢😢😢
Nice bro... azha vachittengaaa enna... kal nenjaummm karachittengaaa ... nalla story and the way how you explained that's the one melted me...
உண்மையில் நீங்க ஒரு நல்ல மணம் படைத்தவர் பாலா அண்ணா ❤❤
Ennakum kanner pattutu eikkum pothe summave vanthurihce bala supiri padam❤
காசு சொத்துஅன்பு பாசம் இல்லாதவர்களுக்கு அதன் அருமை தெரியும்
அழ வச்சிட்டீங்க climax super anna❤
அண்ணா நீ அழுது என்னையும் அழ வைக்குற 😭
Ethu oru story ya iruthalum rombaa touching "aa iruthuchi ... Kanneer odaa parthutu iruthaa kasu varum pogum .... Ana intha mari Anpu yeavum koraiyathu ...
Kaistam matum tha life iruthalum ... Antha kaistathilaium kedaikuraa Anupuu value rmbaaaaa ....❤
Dear Mr. Tamilan... movie review in your voice and style vera level .. please, THALAVAN malayalm movie 2024 review pannunga
Bro, thanks so much for video... Really touched my heart. We all used to only complain on how things are with our beloved country, many movies show other countries which are only in better economic state then ours ... Very rarely we get to see a movie which shows and explains the other side. Now after seeing this movie, I am happy that i at least have my India where in spite of so much diversity we still united and peaceful when compared to other countries.
பாலா அண்ணா இந்த"" மாதிரி நல்ல படங்களை""" காட்டும் உங்களுக்கு என் நன்றிகள்..........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I cried😢..
You know something this is my first message on RUclips... Way to go.. keep rocking bro
நிறைய காசுகளை சம்பாரிப்பது வாழ்க்கை அல்ல... நிறைய உறவுகளை நண்பர்களை சம்பாரிப்பது வாழ்க்கை ❤❤❤😂😂😂
😂😂😂😂😂😂😂😂
அந்த உறவுகளே சூனியமாக அமைந்தால் 😅
ஆம் அண்ணா, எனக்கும் கண்ணீர் வந்தது. மிக அருமையான பாடம் அண்ணா.
Yes ji nala story kehdu aliu thu dean
😭😭😭😭😭 feel good movie na sad irutha apa intha movie ya unga voice la kettan vera11 thanks Anna intha movie mudiyama continue Ana Nala iruthu irukum
அப்பா இறந்ததுக்கு அப்புறம் ஒரு சாதன சாதித்த அப்புறம் தான் அழுகை சொல்லி சத்தியம் பண்ணி இருக்க அதனால அழுகலையே ஆனா இந்த படத்தோட கதை என்னை நிலை குலைந்து வச்சிருச்சு அண்ணா😢😢😢❤
Bro super good movie Mr tamilan melum melum vetri adaiya vaaltugal bro na malasia🙏
Super movie bro onga explanation super excited ❤❤❤
ஒரு நல்ல படத்தை உங்க குரல்ல கேட்டதுல ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ... நன்றி
Your loudly smile very very super ❤
பாலா, எங்கேந்து இதுல போல படத்த புடிக்கிறீங்க, செமையா இருக்கு, தரமான படம்.
கடவுள் இருக்கும் இடம் மனிதனின் மனதில்.
You have magic in your voice you make us cry laugh everything. May you be blessed by God for all your endeavours
the banker hollywood படத்தை பற்றி போடவும்.
Neenga siriucha sirupa iruku azhutha sogama iruku , super movie thanks for narrating
Nama oorla ethu mathri padame eduka allu ilama ila padame edutha paka alu ila 💯 athan unmai oru director ah yoscha ungala la lame nambi nalla padame edukavey kudathunu than sandai famous ana actress nu poranga nerayea peru vai pu ilama thavikranga 💯 like kadasi vivasai 💯
எனக்கு உங்க குரல் ஒரு போதை
இந்த படம் சூப்பர்
பல சமயம் உங்க வீடியோ என்னால கவனிக்க முடியாம போனாலும் வீடியோ வை கட் பண்ண தோணாது
உங்க குரல் கேட்க புடிக்கும்
சிவன் ஸ்டோரி fan also
Koncham Football formation pathi therinchitu intha movie review pani irukalam 😂
Nanum alunthten anna..... director ku great salute.....nigirians problem ku solution ilanu alaga kamichurukaru,...namba indians help panna mudiyathunu solra apo namba hero mass sarrow reaction 😭😭😭😭😭😭😭
எனக்கு கண்ணீர் வந்தது பாலா
😭many more times I am crying,feel good movie,நீங்க கண்ணீர் விடும் முன்னே கண்ணீர் விட்டுகொண்டுஇருந்தேன் feel good movie
Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண் கலங்க வச்சுடயா பாலா... நல்ல படம் நன்றி பால..❤❤
சரியா புரட்டாசி முதல் வெள்ளி கிழமை பிரசாதத்தோட 7 மணிக்கு ஆஜர் ஆகிட்டேன் Video பார்க்க...😍😋🤤
முந்த நேத்து தான் யாரோ புரட்டாசி யாவது புடலங்காவது னு சொல்லிட்டு இன்னைக்கு பிரசாதமோ 😂
@@SarathkumarSarathAfc ஏன் அவா மாட்டு கொழுப்புல செஞ்ச லட்ட பிரசாதம்னு சாப்பிடும் போது...நான் இப்படி சாப்பிட கூடாதா 😂😂😂
@@trishakrish_editz1016
ஆமாம்ல 😁🤣
@@trishakrish_editz1016athanalatha testy ah irunchoo 😂
Bro very nice movie. I liked the way you presented the story. Practically story moving .keep it up. ❤
😭😭😭😭😭😭 .. I miss you mom.. 😞
Very good movie bala. Nicely explained. When you explain definitely tears will come. ❤
சூப்பர் படம் அண்ணா 🔥💯 சிரிக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்கவும்.... வைத்து விட்டீர்கள் அண்ணா 👏👏👏👏
Already potinge bala. But super. Na corona time le tha unge videos pakke start panne, neenge romba naal nalla irukkanum, unge kural enaku neraye neram migaperiye aaruthal, varthai le solle mudile, n na ipo vare perusa enthe celebrity m pakke aasa pattathille, oruthare thavare, ipo ungale pake, 2 minutes pesanum, unge kuralukku na rombe kadamai patirukke, neengalum unge kudumbamum romba naal nalla irukkanum, love you bala, ❤❤
illa saho. 1st time pesi irukken
@@MrTamilanIndianMovies ❤️
S
Nice
nalla padam thanks. romba yedharthama irudhuju
அண்ணா கேரளா மூவிஸ் போடுங்க அண்ணா இப்ப புதுசா வந்தது
Bala Anna nanum aluthen. Thank you unga kural mulama nangalum intha padatha parthom ila anupavichom😊
உங்கள் மனது ரொம்ப இளகிய மனது
Bala அண்ணா படம் அருமை நானும் உங்களைப்போல தான் சில காட்சிகள் நம்மை அறியாமல் அழுகை சில காட்சிகளை வாய் விட்டு sirithum இருக்கேன்
Onga voice la story ketathaan thukam varuthu
Neenga konja natkala sollura story . storya Ella athukkum mala reala feel aaguthu kanner varuthu .ennoru padathula kuda nanu azuthan😊😊😊
இன்னைக்கு நான் தான் பர் ஸ்ட் கமெண்ட் பண்ணுன ரிப்ளை பண்ணுங்க
🎉🎉🎉
Reply
Hi
😂
@@KodaiAngel
@@JayaPrakash-t4m ok
Anna ongaloda sirippu nalla iruku semaya iruku