🙏முக்கியமா அறிவிப்பு பலகை வைக்கணும் வச்சாதான் மத்தவங்களுக்கு தெரியும்🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வாகனத்தில் துன்பம் உண்டு இன்பம் உண்டு அனைத்தையும் சகஜமாக கடந்து செல்வதுதான் ஒரு ஓட்டுனரின் வாழ்வு
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 70

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Год назад +1

    நண்பா தாங்கள் பத்திரமாகவே மெதுவாக செல்லவும். எல்லாம் வல்ல ஆண்டவன் துணை இருப்பார் உங்களுக்கு. குரு கோயம்புத்தூர்

  • @rameshs6580
    @rameshs6580 Год назад +2

    அருமையான பதிவுகள் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு பயனுள்ள பதிவுகள் மகிழ்ச்சி அண்ணா

  • @barathrajraj7580
    @barathrajraj7580 Год назад +8

    My dream driving😍😍😍😍

  • @aravinthtruckdriver424
    @aravinthtruckdriver424 Год назад +15

    நீங்கள் எனக்கு குரு. என் ஆசை NP லாரி ஓற்றவேன்டும் என்று

  • @shyammohan2638
    @shyammohan2638 Год назад +2

    Nice place nice video 👍👍👍❤️👍❤️

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Год назад +3

    Nice vedio brother👍✌இதுபோல பல பேர் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதும் ஒரு சந்தோஷம் தான் 🤷‍♂️🥰

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад +2

    I am seen your all video

  • @Raja-dq3ix
    @Raja-dq3ix Год назад +4

    கருமலை மாலை வணக்கம்

  • @premapremadharma4049
    @premapremadharma4049 Год назад +3

    Super Super anna

  • @sriramr4779
    @sriramr4779 Год назад +1

    நீங்க எல்லாம் நாட்டோட சக்திகள்

  • @shyammohan2638
    @shyammohan2638 Год назад +3

    Loory cooking super Anna ❤️❤️❤️

  • @chikkannar9634
    @chikkannar9634 Год назад +4

    Good evening anna🙏

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 10 месяцев назад +1

    உங்கள் இரண்டு பேரின் பெயர் என்ன? எனக்கும் லாரி தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு வயது65. தம்பி நீங்கள் பேசுவது மிக அழகாக இருக்கு.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo Год назад +2

    Super bro 👌👌👌
    Eanna bro video end la SNR lorry nekuthu

  • @kkeyans
    @kkeyans Год назад +1

    0.5 to 0.16 Semma Shot Bro!...Awesome Gr8

  • @iniyachild6863
    @iniyachild6863 Год назад +2

    Bro t shirt 👕 super very nice

  • @geethamrg
    @geethamrg Год назад +1

    Bro lady driver Ku driving set aguma எத்தனை வாட்டி நான் கேட்கிறேன் நீங்க எனக்கு பதில் சொல்ல மாட்றீங்க இதுக்காவது பதில் போடுவிங்களா

  • @jdlocalgaming862
    @jdlocalgaming862 Год назад

    12:25

  • @rayadurair9677
    @rayadurair9677 Год назад +1

    You safe

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 Год назад +1

    Entha location nu starting laye solunga bhai

  • @MajesticAlpha007
    @MajesticAlpha007 Год назад +1

    Video Ending la Sollitu End pannunga... Proper opening and ending illana nalla irrukadhu...

  • @nanthakumar4755
    @nanthakumar4755 Год назад

    Just simple for drive

  • @orangefarm4364
    @orangefarm4364 Год назад +1

    அண்ணா நீங்க கையில் எடுத்த பெரிய மீன் ஏரிவவ்வால் மீன் அண்ணா

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад +1

    Hai brother I am gova
    My place Thumkur

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz Год назад +1

    என்னது சால்ட் உப்பா கேள்வி பட்டதே இல்லை

  • @thangavelgunasekar1032
    @thangavelgunasekar1032 Год назад +1

    தம்பி கருமலை வணக்கம்

  • @manimaran3193
    @manimaran3193 Год назад

    வணக்கம்🙋 தல

  • @vigneshrithes5018
    @vigneshrithes5018 Год назад

    Anna நான் உங்களுடன் வண்டிக்கு வரட்டுமா எனக்கு Lorry Driver ஆக ஆசை நீங்க தான் குருவாக இருப்பிங்கள அண்ணா Plz Na

  • @indaladurgarao684
    @indaladurgarao684 Год назад

    Super bro

  • @vickysvicky7826
    @vickysvicky7826 Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @senthilarulsenthilarul
    @senthilarulsenthilarul Год назад

    Ithu mathuri video partha jaykumar owner advance poduvara

  • @manjunathshebinakatti512
    @manjunathshebinakatti512 Год назад +1

    Anna ur ura villege town name ,,what anna

  • @PandiPandi-tp8pg
    @PandiPandi-tp8pg Год назад +1

    Hi anna

  • @mrlocel8535
    @mrlocel8535 Месяц назад

    Anna 2 driver poriga eppadi na padi kasu peri pega😅

  • @vijayganesan5113
    @vijayganesan5113 Год назад

    அப்பா நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா என்ன ஊரு எந்த ஊர்ல டிராவல்ஸ் பண்றீங்க

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews Год назад +1

    Bro jolding road na meaning enna bro

  • @rajamuthuvayiru7812
    @rajamuthuvayiru7812 Год назад

    LOAD ENGA?

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh Год назад

    👌👌🙋🏼‍♂️👍🏻🤝😋😋😋

  • @yasokumar19
    @yasokumar19 Год назад

    Anthiyoor santhana katru muruges .lorry numberum5597 ,uinga frnd lorry numberum 5579than vithiyasam bro.2vandiyum same company la oodunatha bro.

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад +1

    I AM also Driver but ippu bikeli accident agiriku ippu rest. Alli irakku

    • @balaganesh9524
      @balaganesh9524 Год назад +1

      I pray to god for your speedy recovery

  • @iyappanesakipandian9856
    @iyappanesakipandian9856 Год назад +1

    Hai. Anna🙏

  • @denishjebadurai1523
    @denishjebadurai1523 Год назад

    அண்ணா உங்கள் லாரி bs4 illa bs6 a?

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Anna koncchu English language writting please Tamil language writting koncchu kastam

  • @manjunathshebinakatti512
    @manjunathshebinakatti512 Год назад

    Anna u tell kannda romba help help I'm cab driver

  • @kumaresanu823
    @kumaresanu823 Год назад +1

    Direct ha heavy licence poda mudiuma bro

  • @a.k.driving6380
    @a.k.driving6380 Год назад

    Hi bri 😜😜😜😜😜😜

  • @aravinthtruckdriver424
    @aravinthtruckdriver424 Год назад

    Hi bro

  • @tamiltamilan3048
    @tamiltamilan3048 Год назад

    ரியாஸ் பாய் எங்க ப்ரோ

  • @m.balajim.balaji7551
    @m.balajim.balaji7551 Год назад

    Hi hi

  • @velankannan8039
    @velankannan8039 Год назад

    Freedam life🙏👏👌👍

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Come to my home one'time

  • @velrajm5954
    @velrajm5954 Год назад

    Hi bro TN 57

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Reply boss

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Kannada teeriam

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Tamil konchhu teriam

  • @govabhagya7155
    @govabhagya7155 Год назад

    Your mava onnu pesara de illa ya
    Tamil bashe correct

  • @KannanKannan-cy4kp
    @KannanKannan-cy4kp Год назад

    🐠🐠🥺🥺🤮

  • @vellalarvivasayam2066
    @vellalarvivasayam2066 Год назад

    Anna andha belt ode price evlo Naa..!

  • @karthikharini2085
    @karthikharini2085 19 дней назад

    Brother unga phone number kedaikuma?

  • @duraisarathi1278
    @duraisarathi1278 Год назад

    𝓘 𝓵𝓸𝓿𝓮 𝓴𝓪𝓻𝓾𝓶𝓪𝓵𝓪𝓲 𝓽𝓷24

  • @SenthilKumar-uc2su
    @SenthilKumar-uc2su Год назад +2

    கருமலை மாலை வணக்கம்

  • @iniyachild6863
    @iniyachild6863 Год назад

    Bro t shirt 👕 super very nice 👌