Salem JSW to Rajkot | Lorry vlog #8 Goods Vandi Kumaru | steel bar load | NH44 part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #lorryvlog
    #goods_வண்டி_kumaru
    #tamildrivervlog
    🙏 please Support And Subscribe 🙏
    Gujarat to Bangalore express | Lorry vlog 5 | மரகட்டை லோடு சிக்கல்🌧️ஈரமான ரோடு 😢Go Slow Stay Safe..👇
    • Gujarat to Bangalore e...
    நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுத்தமான 😇 உப்பு மலை | வெளிநாட்டு மரங்களை அறுக்கும் மில் |
    Driver களின் குளிக்கும் இடம் | இரவில் தூங்காமல் இருக்க Driver களின் Special டீ ...5 நிமிட சமையல்....vlog 4👇
    • 14 wheel Heavy truck v...
    Hills trip most dangerous road in india | மோசமான மலை சரிவில் உயிரை பணயம் வைத்து திக் திக் பயணம்..Vlog3 👇
    • Hills trip most danger...
    Lorry vlog 2 salem to Gujarat .அடர் மழையில் சாகச பயணம்.நாட்டு கோழி பிரியாணி வழியில் டயர் பிரச்சினை வீடியோ 👇
    • Salem to gujarat |14 w...
    karnataga tonnel video கர்நாடக குகையில் வண்டி செல்லும் வீடியோ Link 👇
    • Hosepet tonnel beautif...
    சீட் பெல்ட் எவ்வாறு வேலை செய்கிறது உங்களுக்கு தெரியுமா ? police awareness video Link 👇
    • How to work seat belt ...
    Lorry vlog1 non stop 1850 km குஜராத் - பெங்களூரு மரகட்டை லோடு நான் ஸ்டாப்.vlog 1😇
    • 14 wheeler heavy Lorry...
    எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
    எனது வீடியோ அனைத்தும் Middleclass MURUGAN யூடியூப் சேனல் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும்.
    Middleclass MURUGAN யூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
    லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
    மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
    மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
    தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
    என்றும் அன்புடன்
    🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமார்🚛🚛
    ‪@GOODSVANDIKUMARU‬

Комментарии • 359

  • @uthayakumar9345
    @uthayakumar9345 3 года назад +38

    Taku pakum pothu nenga 70% Yogi babu sir Mari irukinga , highlight is ur slang is matching perfect

  • @mrsakthivelvlogs
    @mrsakthivelvlogs 3 года назад +12

    குமார் அண்ணா உங்க வீடியோ intresting அ இருக்கு.......

  • @msboys6592
    @msboys6592 3 года назад +20

    Anne video konjam length ah podunge appatah pakkeh suvarisiama irukkum

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +11

      ok bro. ethuve 1.5 gb varuthu bro upload aga late aguthu

    • @udhayasooriyan1985
      @udhayasooriyan1985 3 года назад +3

      @@GOODSVANDIKUMARU ok Anna appo daily 1 video podunga pls

    • @prabus4424
      @prabus4424 3 года назад +1

      Ama bro

    • @sivahamanair4227
      @sivahamanair4227 3 года назад

      @@GOODSVANDIKUMARU
      Neega ippadi Ella patha eppadi
      Additional data pottu podunga
      appatha pakka nallarukkum Subscribers athigamma varuvanga

  • @venkatesans7796
    @venkatesans7796 3 года назад +1

    குமார் சகோ videos all aways nice keep it up.

  • @prabumaha2122
    @prabumaha2122 3 года назад +1

    சூப்பர் அழகான விளக்கம் 👍👍

  • @thalathaya6537
    @thalathaya6537 3 года назад +2

    Bro first like

  • @sabuphilipphilip3389
    @sabuphilipphilip3389 3 года назад +1

    Kumar bro nice video

  • @amarankumar60653
    @amarankumar60653 3 года назад +1

    நண்பா உங்கள் இனிய பயணம் தெடர வாழ்த்துக்கள்

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +1

    பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்..

  • @muralimarga8529
    @muralimarga8529 3 года назад +1

    hello mr.goods vandi kumaru - i love lorry travelling - i am 73 now. when young say around 16 years i was working in booking agency for parcel service and for some time made money as load commission agent also. during our years there was a lorry made by a compary FARGO that was famous as cheap and best. it has semi forward engine. i am a tax consultant for many years. i love lorry driver vlogs. i also watch many other drivers vlogs .
    once i travelled in truck from srinagar to delhi it took nearly 5 days. it was tata full forward engine lorry. i learned car driving in 2017 and the corono has prevented me going outside chennai.
    once i wanted to get heavy vehicle driving licence.
    i enjoy watching your videos. wishing u good luck and long life.

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 3 года назад +1

    வணக்கம் நண்பா பாதுகாப்புடன் பயணம் செய்யுங்கள்.நானும் சென்னை ஹார்பர் இருந்து இந்த புல்லட் லோடு மேச்சேரி இரும்பு கம்பெனிக்கு ஓட்டி இருக்கோம் . இந்த இரும்பு கம்பெனி ரொம்ப மோசம்.அநியாத்துக்கு லோடிங் அன்லோடிங் காசு வாங்கரங்கள்.காசு தரலைன்னா வண்டியில் ஆட்கள் இல்லாத நேரத்தில் டயரை பஞ்சர் பண்ணாரங்கள்.இந்த கம்பெனி உள்ள போகும் போது ஓட்டுநர் நண்பர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருங்கள் நண்பா 🙏🙏

  • @muralimarga8529
    @muralimarga8529 10 месяцев назад

    nice warning and hints .

  • @mozhis4034
    @mozhis4034 3 года назад +1

    அருமைதம்பிவாழ்த்துக்கள்

  • @venkatesht
    @venkatesht 3 года назад +1

    New subscriber

  • @mediafavy143
    @mediafavy143 2 года назад

    Nice view

  • @k.venkatesh2024
    @k.venkatesh2024 3 года назад +3

    வாழ்த்துக்கள் 🌹

  • @vezhavendan5980
    @vezhavendan5980 3 года назад +1

    Enjoy panuranunga paa... Valdranunga 😎👍💓

  • @saran9772
    @saran9772 3 года назад +2

    Goods vandi Kumar thala ala beautiful ah irukinga 💪💪💪💪💪💪💪💪💪Gethu ah mass ah ohoo hooi 😁😁💪

  • @rockyrocky2417
    @rockyrocky2417 3 года назад +1

    Anna super Anna enakum ethamathiri ponun aasai ya iruku anna engakita lorry iruka ana pogamudiyala

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      y

    • @rockyrocky2417
      @rockyrocky2417 3 года назад

      Suma Anna lorry illa enaku lorry la ponun aasai ya iruku anna

    • @rockyrocky2417
      @rockyrocky2417 3 года назад

      Anna Rajkot na Gujarat la thana iruku vongaluku enthana language thariyum anna

  • @raghuraghu3135
    @raghuraghu3135 3 года назад +1

    Happy jarny

  • @gntpkgnt562
    @gntpkgnt562 3 года назад +1

    Supr bro keep it up

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 3 года назад +2

    Hi sir pls make lenthy videos from bangalore

  • @m.vigneshm.j.vigneshwaran6025
    @m.vigneshm.j.vigneshwaran6025 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @balaji3393
    @balaji3393 3 года назад +1

    Nanum mecheri china thirupathi thaana broooo

  • @logeshwaran5410
    @logeshwaran5410 3 года назад +1

    Anna pathu poittu vanga

  • @SeLva10527
    @SeLva10527 3 года назад +1

    TN 52🔥🤩Sankagiri Vandi 😁😁🤩

  • @sivabalan1628
    @sivabalan1628 3 года назад +1

    Super bro Chanel name super

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      நன்றி bro

    • @sivabalan1628
      @sivabalan1628 3 года назад +1

      @@GOODSVANDIKUMARU ok
      ஒரு நாள் உங்கள் உடன் லாரியில் வரலாம்மா

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      தாராளமாக வரலாம்

  • @mangarajukalidindi1566
    @mangarajukalidindi1566 2 года назад

    Vandikumar supar driver

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl 3 года назад +1

    Super .anna

  • @mk.manikandanc.manikandan6304
    @mk.manikandanc.manikandan6304 3 года назад +1

    Super anna

  • @tarunvelu3930
    @tarunvelu3930 3 года назад +1

    Super na❤️❤️❤️

  • @lithiesh8980
    @lithiesh8980 3 года назад

    2Lacks view ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathieshkumar796
    @sathieshkumar796 3 года назад

    Super

  • @vijaysngl6582
    @vijaysngl6582 3 года назад +2

    New Subscriber..🤩

  • @chalapathib7315
    @chalapathib7315 3 года назад +1

    Super bro happy journey.

  • @mosesnishanth1556
    @mosesnishanth1556 3 года назад +1

    Gud job anna

  • @jayabaljayabal7004
    @jayabaljayabal7004 3 года назад +1

    தலைவா, ரெண்டு நாளாதான் உங்க வீடியோ பாக்குறேன். எல்லா வீடியோக்களையும் பாத்துட்டேன், then subscribe pannitan

  • @sathishminiature
    @sathishminiature 3 года назад +1

    Very interesting anna

  • @mohammedhafeez5190
    @mohammedhafeez5190 3 года назад

    Wanakkam thala

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 3 года назад +1

    waiting for the next video

  • @smokingkiller.j8719
    @smokingkiller.j8719 3 года назад +2

    Yanga area 🔥mecheri🔥

  • @moonlight-ef8fc
    @moonlight-ef8fc 3 года назад +2

    Bro cleaner velai iruntha sollunga pls

  • @boominathan3890
    @boominathan3890 3 года назад +1

    Take care bro

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 3 года назад +1

    Unga per than highlight

  • @Arthimohan34
    @Arthimohan34 3 года назад +1

    Life enjoy panni valdringa anna valthukal 🥰🤩😇 men melum valaravum vaalthukiren😊

  • @shizashamjeer7802
    @shizashamjeer7802 3 года назад +1

    Super macha

  • @mr_bhuvanesh_offcial9764
    @mr_bhuvanesh_offcial9764 3 года назад +1

    Anna niga minjur varuvigala anna

  • @vanakamvakalarmakale6224
    @vanakamvakalarmakale6224 2 года назад

    Car la rat prechanai irrukura mathiri, lorry kum irrukuma??

  • @manishannayuvasena8175
    @manishannayuvasena8175 3 года назад

    Super brother

  • @sheelas1389
    @sheelas1389 3 года назад

    Valapady olaiya bro ni

  • @tamillarasuu5320
    @tamillarasuu5320 3 года назад +2

    Bro vaadagai

  • @thilaganvickyvijayvicky
    @thilaganvickyvijayvicky 3 года назад +1

    Waiting next video anna

  • @balajibalaji5837
    @balajibalaji5837 3 года назад +1

    Bro... unga journey..... aaa.....part part ta....poduga.....☺️👌

  • @ljraj9761
    @ljraj9761 3 года назад +1

    Hi anna super

  • @sudhakar2150
    @sudhakar2150 3 года назад +3

    அண்ணா நானும் வண்டிக்கு வரட்டுமா அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 года назад +1

    Safety imprt bro...

  • @vigneshjetking2406
    @vigneshjetking2406 3 года назад +1

    Pls

  • @mohanrajselvaraj4831
    @mohanrajselvaraj4831 2 года назад

    Thala hills la oru video podunga..ghat road la

  • @praveenkl7707
    @praveenkl7707 3 года назад

    Nice Bro!!

  • @thiyagarajsoundhar
    @thiyagarajsoundhar 3 года назад +1

    Salem makkals 👍👍

  • @renganathanchandhru9806
    @renganathanchandhru9806 2 года назад

    💪💪💪👌👌

  • @gowtham.k2708
    @gowtham.k2708 2 года назад

    ❤👍

  • @user-sg8wc9lp6q
    @user-sg8wc9lp6q 3 года назад +1

    Potnerri than

  • @rajam5857
    @rajam5857 3 года назад +2

    All the best Anna RajA from Kerala 👍👍👍

  • @madhankumartn5240
    @madhankumartn5240 2 года назад

    ஓகே அண்ணா நல்ல வண்டி பார்த்து சொல்லுங்க கிளீனர்

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 года назад +1

    I'm SALEM

  • @kalaiarasankalaiarasan1181
    @kalaiarasankalaiarasan1181 3 года назад +1

    Naan Mecheri thaan bro

  • @VELS436
    @VELS436 3 года назад +2

    சிறப்பு 👍👌 ப்ரோ

  • @rajeshrajarajan2181
    @rajeshrajarajan2181 3 года назад +1

    Bro enna vadakai oru tonne salem to rajkot

  • @anirmalkumar1369
    @anirmalkumar1369 3 года назад +1

    bro bio disel pathi konjam explain panunga marakathinga

  • @sathishkumar-qt4bp
    @sathishkumar-qt4bp 3 года назад +1

    Bro Video konjam Lengtha Podunga Bro....

  • @godwinbenix9157
    @godwinbenix9157 3 года назад

    Bro epedi tyres check pannra thu

  • @nethajiraji5458
    @nethajiraji5458 3 года назад +1

    அண்ணா நான் பஸ் டிரைவர் எனக்கு லாரி ஓட்ட ஆசை வேல இருந்தா சொல்லுங்க

  • @rkcreation9393
    @rkcreation9393 3 года назад

    Hii bro unga transhport la cleaner wrk kidaikuma

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      வாய்ப்பு இருந்தால் சொல்றேன் நண்பா

  • @vijaykumarbalraj8218
    @vijaykumarbalraj8218 3 года назад +1

    Anna naa JSW heat office Mumbaila dhan naan velai seyren

  • @thanvithanu4839
    @thanvithanu4839 3 года назад +2

    Yevlav Ton load Bro,,,,ungaluku ton ku yevlav price Bro,,,,Don't mistake me plz Bro,,,,,

  • @rathish4922
    @rathish4922 3 года назад +1

    👍🏼👍🏼

  • @user-hf3op2bx6d
    @user-hf3op2bx6d 3 года назад +2

    குமார் அண்ணா நா மல்லியக்குட்டை.. நா.. உங்களோட நா ஒரு டூட்டி வரலாமா அண்ணா உங்க நம்பர் தாங்க.. ரிப்லே பண்ணுங்க

  • @user-jt5rc2vk6g
    @user-jt5rc2vk6g 3 года назад

    அண்ணா புது டிரைவருக்கு 12 வீல் பேஸ்ட்டை 10 வில் பே ஸ்டர் நான் டிப்பர் லாரி ஓட்டி 6 வில்

  • @sivakumark8575
    @sivakumark8575 3 года назад +1

    Hai

  • @ranjithkumar_677
    @ranjithkumar_677 3 года назад +1

    Pakuthula coil load iruku la eangaaa pogaummm

  • @hariprasanth6721
    @hariprasanth6721 2 года назад

    Enna vadakai ku poringa anna atha mention pandunga anna pls

  • @tilakareswaran576
    @tilakareswaran576 3 года назад +1

    Enna anna sudden aa stop pannitinga

  • @sekar1963
    @sekar1963 Год назад

    Hi, அண்ணா, சேகர்

  • @karurrider4742
    @karurrider4742 3 года назад +1

    Weakanse eruka bro

  • @tamilboyvicky2906
    @tamilboyvicky2906 3 года назад +1

    Tamilnadu kulla police checking e pass problems ethathu eruka bro highways la

  • @veeramani3551
    @veeramani3551 3 года назад +2

    Anna rajkot la yantha office la load yadoikriga office number transport name send pannu Anna

  • @velusamyr1781
    @velusamyr1781 3 года назад

    தலைவரே பன்னி கறி பிரியாணி செஞ்சு காட்டுங்க தலைவரே

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      அதுலாம் செய்வாங்கலானு தெரியல bro

  • @raguragu83
    @raguragu83 3 года назад +1

    Driver weakens erukka pro please

  • @ManikandanManikandan-jd7wi
    @ManikandanManikandan-jd7wi 3 года назад +1

    Hi.mani

  • @premnathkandasami7703
    @premnathkandasami7703 3 года назад

    My place 💞💞💞💞🖤🖤🖤🖤🖤😍😍😍😍

  • @local0166
    @local0166 3 года назад +1

    Bro ஒவ்வொரு load க்கும் எவ்ளோ வெயிட் போகுதுனு சொல்லுங்க நாங்களும் தெருஞ்சுக்குறோம்

  • @gowdagowda3536
    @gowdagowda3536 3 года назад +1

    ಸೂಪರ್ ಅಣ್ಣ

  • @vickyvigneshwar.r8958
    @vickyvigneshwar.r8958 3 года назад +1

    Super anna happy journey

  • @pradeshc4165
    @pradeshc4165 3 года назад +1

    Anna വണക്കം my Kerala 🙏🙏🙏🙏🙏

  • @tamilwhatsappsongs2732
    @tamilwhatsappsongs2732 3 года назад +1

    தலைவரே வணக்கம்

  • @prashanthpollathavan9819
    @prashanthpollathavan9819 3 года назад

    Bro.. neenga shave pana vera level ah irukinga👍na neraya cooking video pathirukan,ana neenga lorry la samachi sapidurathu tha ultimate ah iruku..👌

  • @user-sg8wc9lp6q
    @user-sg8wc9lp6q 3 года назад +1

    Bro naaa Mechary than bro

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 года назад +1

    அடேங்கப்பா எங்க மனசு கஸ்டபட கூடாது_னு மட்டன் பிரியாணி... அடிக்கடி குஜராத் ட்ரீப் போவிங்களோ.....🛣️🚛🏞️🚚🤝🏼❤️

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      ஆமாம் bro எங்க body pain , Family miss pandra feel இதலாம் மறக்க எங்களிடம் உள்ள ஒரே வழி நாங்க சமைத்து சாப்பிடுவது தான் ..... ஒரே என்ஜாய்மென்ட் .... bro

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Sunday kalampitom athanala veetla eduthathu engaluku koduthuvittu tanga bro

    • @abdullahraj9653
      @abdullahraj9653 3 года назад +1

      @@GOODSVANDIKUMARU மகிழ்ச்சி சகோ... 🛣️🚚🏞️🚛🤝🏼❤️

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவு தான் எனக்கு இருக்கும் அடுத்த சந்தோஷம்....🙏🙏🙏

  • @donchandra3691
    @donchandra3691 3 года назад

    Please add English subtitles too bro...!