New Maxico to utah ஒரு Ride | lorry vlog#11 | Subscriber கேள்விகளுக்கு பதில்... | Goods Vandi Kumaru

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #lorryvlog
    #goods_வண்டி_kumaru
    #tamildrivervlog
    🙏 please Support And Subscribe 🙏
    🚛🚛Goods வண்டி குமாரு 🚛🚛:
    எல்லா வீடியோக்களும் ஒரே கிளிக் 👇
    • 🚛🚛 Goods Vandi Kumaru 🚛🚛
    14 wheeler Heavy Truck Lorry Vlog 6 | How to drive heavy truck in ghat road | Goods வண்டி குமாரு...👇
    • 14 wheeler Heavy Truck...
    Gujarat to Bangalore express | Lorry vlog 5 | மரகட்டை லோடு சிக்கல்🌧️ஈரமான ரோடு 😢Go Slow Stay Safe..👇
    • Gujarat to Bangalore e...
    நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுத்தமான 😇 உப்பு மலை | வெளிநாட்டு மரங்களை அறுக்கும் மில் |
    Driver களின் குளிக்கும் இடம் | இரவில் தூங்காமல் இருக்க Driver களின் Special டீ ...5 நிமிட சமையல்....vlog 4👇
    • 14 wheel Heavy truck v...
    Hills trip most dangerous road in india | மோசமான மலை சரிவில் உயிரை பணயம் வைத்து திக் திக் பயணம்..Vlog3 👇
    • Hills trip most danger...
    Lorry vlog 2 salem to Gujarat .அடர் மழையில் சாகச பயணம்.நாட்டு கோழி பிரியாணி வழியில் டயர் பிரச்சினை வீடியோ 👇
    • Salem to gujarat |14 w...
    karnataga tonnel video கர்நாடக குகையில் வண்டி செல்லும் வீடியோ Link 👇
    • Hosepet tonnel beautif...
    சீட் பெல்ட் எவ்வாறு வேலை செய்கிறது உங்களுக்கு தெரியுமா ? police awareness video Link 👇
    • How to work seat belt ...
    Lorry vlog1 non stop 1850 km குஜராத் - பெங்களூரு மரகட்டை லோடு நான் ஸ்டாப்.vlog 1😇
    • 14 wheeler heavy Lorry...
    எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
    எனது வீடியோ அனைத்தும் Middleclass MURUGAN யூடியூப் சேனல் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும்.
    Middleclass MURUGAN யூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
    லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
    மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
    மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
    தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
    என்றும் அன்புடன்
    🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமாரு🚛
    ‪@GOODSVANDIKUMARU‬

Комментарии • 259

  • @siddharthmuthukumar6772
    @siddharthmuthukumar6772 3 года назад +13

    விரைவில் சொந்தமாக லாரி வாங்க வாழ்த்துக்கள்....

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 года назад +26

    நல்ல சமையல் நிகழ்ச்சியுடன்.... 🇮🇳சேலம்🚚டூ🚛அமெரிக்கா🇺🇸
    🚚🤝🏼🚛🌹

  • @gopideva5906
    @gopideva5906 3 года назад +36

    ஓட்டுநர்கள் நிலைமை எப்போதுதான் மாறுமோ

  • @user-dd5nv7qm8r
    @user-dd5nv7qm8r 3 года назад +1

    வெளிநாடு முயற்சி செய்து பார்க்கலாமே நீங்க நல்ல சம்பளம் கிடைக்கும்

  • @dindigulcookingchannel8606
    @dindigulcookingchannel8606 3 года назад +4

    என் அப்பாவும் டிரைவர் தான் நானும் அந்த கஷ்டத்தை பார்த்துள்ளேன் 😢

  • @ksgtravelvideo
    @ksgtravelvideo 3 года назад +4

    Vasanth & Goods Vandi Kumaru combination super o super.... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +2

    Adipoli Bro

  • @vasanthraj4605
    @vasanthraj4605 3 года назад +14

    Vasanth anna always smiling😁😁

  • @lordshivashorts6308
    @lordshivashorts6308 3 года назад +3

    4:13 vadakkans mind😁

  • @inparajinparaj1018
    @inparajinparaj1018 3 года назад +2

    ❤️Super 💚video 💙Anna 💜

  • @rrnstar
    @rrnstar 3 года назад +22

    Nanbare neengal மென்மேலும் வளர்ந்து வருமாறு வேண்டி கொள்கிறேன்

  • @muthurajesh3581
    @muthurajesh3581 3 года назад +2

    உங்க vedios எல்லாம் பாத்து டு இருக்கேன் நல்லா enter taning ஆ இருக்கு bro, இது மாதிரி இன்னும் பல பதிவிடுங்க., 👍தியாகராஜன் bro, ootra truck, fright liner, volvo truck ஆ இருக்கும் nu நெனைக்கறேன் 🤔

  • @pichaimanik7269
    @pichaimanik7269 3 года назад +20

    குமார் அன்னா கிலினர் வாய்ப்பு இருந்தா சொல்லுங்க

  • @thecookking
    @thecookking 3 года назад +2

    Super anna lorry

  • @lovefailure3347
    @lovefailure3347 3 года назад +2

    Your videos fan from Andhra

  • @TheChutty
    @TheChutty 3 года назад +3

    Kumar bro rhombha happy intha video paathutu, regular uh unga videos follow pandren. Neenga tharamangalam vanthu aalt aana solunga meet pannuvom, naan steel plant la thaa irukenAnd iniku New York update la vanthathu ennoda machan thaan Thiyagu.

  • @barathrajraj7580
    @barathrajraj7580 Год назад +1

    My dream driving😍😍😍

  • @jeevaananth8109
    @jeevaananth8109 3 года назад +2

    Newyork ஓட்டுநர் intro kuduthuruntha nalla இருந்திருக்கும்....peasiruntha நல்ல இருந்துருக்கும்.....

  • @sivakumar6295
    @sivakumar6295 3 года назад +1

    Super brother

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 года назад +3

    Goods vandi Kumar Anna 😍✨💐🚚❤newyork video super vera level Anna, always tamilzhan mass in world wide 🔥😎🙏💐

  • @murugavel6936
    @murugavel6936 2 года назад +1

    Super Anna.

  • @thalamadhan1041
    @thalamadhan1041 3 года назад +2

    Nice video

  • @bharathibharathi203
    @bharathibharathi203 3 года назад +2

    goods vandi kumar anna
    ௨ங்கள் சேனல் மேலும் மேலும்
    வளர வாழ்த்துகள் தஞ்சாவூர் ராஜா.

  • @mecharun.e8026
    @mecharun.e8026 3 года назад +1

    Super Anna I understand your feelings don't worry Anna and i like your video iam waiting for next video.

  • @prabudakshan7400
    @prabudakshan7400 3 года назад +1

    Lock down time la kandipa lorry drivers lam romba kasta pattu irupanga.. atleast Gujarat maathiri state anga anga thotti la thaani pudichi vaikiranga.. aana tamilnatla antha maathiri engayum irukura maathiri enaku theriyala.. yena inga water vyabarama maari romba varusham aachu...

  • @udhaykdn2391
    @udhaykdn2391 3 года назад +1

    🥰🥰🚛🚛🥰🥰

  • @hariharanveerappan961
    @hariharanveerappan961 3 года назад +4

    Hi,
    Mr, GOODSVANDI KUMAR,
    You R Rocking, Excellent,keep it up 👍
    I live in NEW YORK,USA.I frequently watch U R Channel.I am Originally from SALEM.All the Best ! God bless you 🙏

  • @AmarNath-eh5yq
    @AmarNath-eh5yq 3 года назад +1

    அருமை அண்ணா

  • @gntpkgnt562
    @gntpkgnt562 3 года назад +2

    Thala vid super

  • @velankannan8039
    @velankannan8039 2 года назад +1

    👌

  • @paremkumar8965
    @paremkumar8965 3 года назад +1

    Super bro👏👍

  • @balapharm106
    @balapharm106 3 года назад +1

    U did a fantastic job bro

  • @smtsenthilsmtsenthil447
    @smtsenthilsmtsenthil447 3 года назад +2

    Kumar videos are nice... Put time and date in the screen

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 года назад +1

    Super ride in america

  • @natrajnatraj9297
    @natrajnatraj9297 3 года назад +6

    Super Anna ❤️

  • @sheyamt2459
    @sheyamt2459 3 года назад +1

    Can you say what are maintains in the vechile

  • @insan967
    @insan967 3 года назад +4

    Kumar anna ne vera level 🥰

  • @arulrenu8088
    @arulrenu8088 3 года назад +2

    செம ப்ரோ

  • @user-zf3ke2tt9q
    @user-zf3ke2tt9q 3 года назад +29

    Nanum driver than bus tirunelveli la

  • @devachlmdc0747
    @devachlmdc0747 3 года назад +7

    Anna Nan Mecheriii .... 🔥

  • @user-zf3ke2tt9q
    @user-zf3ke2tt9q 3 года назад +3

    Brother video lam super 🔥

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 года назад +2

    Vanakam bro video nice

  • @aruljegan7839
    @aruljegan7839 3 года назад +1

    அண்ணே சூப்பர் . நமது இந்தியாவில் சாலையில் பயணிக்கும் முறையும் அமெரிக்காவில் சாலை பயணம் வேறுபடுவது பற்றி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறுங்கள் . இந்தியா சாலைகளில் லாரிகளில் லைலாண்டு & டாடா இதில் எது சிறந்தது கனரகவானங்களில் ?

  • @amazingindia5428
    @amazingindia5428 3 года назад +2

    Semma தலைவா

  • @user-dd5nv7qm8r
    @user-dd5nv7qm8r 3 года назад

    நான் சவுதியில் தான் இருக்கேன்

  • @jothimurugan2513
    @jothimurugan2513 3 года назад +3

    very interesting

  • @mk.manikandanc.manikandan6304
    @mk.manikandanc.manikandan6304 3 года назад +2

    Super na 😊😊

  • @manipira7611
    @manipira7611 3 года назад +1

    Anna video அருமை, eppidi அண்ணா phonuku charge poduvinka

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +2

    All the best Mr. Kumar
    I was works manager & General manager of TVS Salem by 2001 and retired now. Now with my son at Canada.
    Good to see Leyland again in my 70 year age and god bless you my dear young man.
    Sunda
    Toronto
    Canada

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Thank you sir....

    • @haiyyaseethis
      @haiyyaseethis 3 года назад

      @@GOODSVANDIKUMARU எனக்கு கல்கத்தா ரோடு மிகவும் பிடிக்கும் ஏனெனில் லேலண்ட் 18 வீல் டெஸ்ட் ரைட் 40 டன் மணல் மூட்டை மற்றும் எஞ்சின் பர்பார்மென்ஸ் கருவிகளோடு போனது மறக்க முடியாத அனுபவம். 2000 ஜனவரி, பின்பு அதே வண்டியை ஹிமாச்சல் உச்சியிலும் நிறுத்தினோம். அனுபவம்தான் வாழ்க்கை. வாழ்க வளமுடன் தம்பி.

  • @mohamedakhramkhan587
    @mohamedakhramkhan587 3 года назад +1

    Car driving side judgement pathi sollunga anna

  • @smuralismurali6001
    @smuralismurali6001 3 года назад +2

    சூப்பர் அண்ணா

  • @shariri3446
    @shariri3446 3 года назад +3

    Superb na👍

  • @periyasamy8640
    @periyasamy8640 3 года назад +2

    நா upleta ல இருக்கோம் அண்ணா

  • @parshasonwane5688
    @parshasonwane5688 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rams9083
    @rams9083 3 года назад +1

    Gimpal use pannunga video sheak illama varum

  • @shajuludheen5302
    @shajuludheen5302 3 года назад +1

    Super bro, you are great keep rocking😍

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Thank you so much 😀

    • @shajuludheen5302
      @shajuludheen5302 3 года назад

      Bro naan erode la bhavani pakkam bro keelvani naama ellam pakathu pakathu oor than enga oor valiya vandha video la mentio panunga

  • @apple-qt4xc
    @apple-qt4xc 3 года назад +1

    Unga video super anna

  • @Black_Kakarottoo_3_7
    @Black_Kakarottoo_3_7 3 года назад +1

    Service video podunga

  • @sainathshenoy71
    @sainathshenoy71 3 года назад +2

    குஜராத்தில் டி இல் இஞ்சி சேர் பற்கள் நன்றாக இருக்கும்

  • @killerraj399
    @killerraj399 3 года назад +2

    Bro new York la driver erukarula ava kita ketu solunga bro epidi anga driver agurathunu solunga bro

  • @NagarajNagaraj-mh2vj
    @NagarajNagaraj-mh2vj 2 года назад

    நானும் ஒரு ஓட்டுநர் தான் என் நிலைமை மாறியது

  • @lingeshmohan1266
    @lingeshmohan1266 3 года назад +2

    Super anna 😍

  • @mugilmugil2738
    @mugilmugil2738 3 года назад +2

    Anna intha Samayal super bro nanum vetula try pandran bro ❤️❤️

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 года назад +2

    சூப்பர்

  • @venkatesht
    @venkatesht 3 года назад +5

    Chennai vantha soluga brother ❤️

  • @josuvadhinakaran5555
    @josuvadhinakaran5555 3 года назад +1

    Hi how to close the door

  • @R.RITHISH-t2r
    @R.RITHISH-t2r 3 года назад +2

    Hiii pro unga big fan

  • @NagarajNagaraj-mh2vj
    @NagarajNagaraj-mh2vj 2 года назад

    ஓட்டுனர் நிலைமை எப்போது மாறும்

  • @SingleSimbu
    @SingleSimbu 3 года назад

    Setல பாடல் கேட்ட மாதிரி தெரியல

  • @veeramani3551
    @veeramani3551 3 года назад +2

    Anna Karur road ways office la iruikkirainkga...

  • @Black_Kakarottoo_3_7
    @Black_Kakarottoo_3_7 3 года назад +1

    Anna vandi yavalo km odiruku

  • @jothimurugan1747
    @jothimurugan1747 3 года назад +2

    Super

  • @angamuthu.sangamuthu.s2603
    @angamuthu.sangamuthu.s2603 3 года назад +2

    Cool 😎

  • @NagarajNagaraj-mh2vj
    @NagarajNagaraj-mh2vj 2 года назад

    அதுதான் உன்னால மட்டும் எப்படி தெரியுது

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 3 года назад +2

    Super sir

  • @nikitrends7334
    @nikitrends7334 3 года назад

    Anna take me with you for a trip I'm from Bangalore

  • @dilipvijay1057
    @dilipvijay1057 3 года назад +1

    Antha background song name yarukachu terinja solunga

  • @kowshikmass6060
    @kowshikmass6060 3 года назад

    வாசந்து அண்ணா பேஸ்புக் ஐடி என்ன

  • @techuse2880
    @techuse2880 3 года назад +1

    Anna upmaku ghee add panna super a irukum

  • @RajuRaju-oy5ek
    @RajuRaju-oy5ek 3 года назад

    நானும் சேலம் தான் அண்ணா சிந்தாமணியூர் கைத்தறி நெசவு தொழில் செய்கிறேன்

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      சிந்தாமணி யூர் வார்டு மெம்பர் ஜலதீபன் என் அண்ணனின் நெருங்கிய நண்பர்

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 года назад

    The america ride not in newyork but it is between from new Mexico state to Utah state

  • @tn39citizen35
    @tn39citizen35 3 года назад +1

    வீடியோவே 20நிமிடம் போடுங்க

  • @sureshnaidu6780
    @sureshnaidu6780 3 года назад +1

    Hi Kumar I am fan you very nice workers very hard work what your salary tell me Kumar se all comment please my name is suresh from bangalore

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад

      our average salary upto 25k . minimum 15k based on Load,rent etc....

  • @itubetamil4120
    @itubetamil4120 3 года назад +2

    Kasta pattu earn panrom nu solladhinga brother. Enake kastama iruku. Jollya irukomnu sollunga bro enagalukum aarudhala irukkum

  • @prasanthprasanth8189
    @prasanthprasanth8189 3 года назад

    Bro nanum mattur dam bro

  • @vijayan.p5789
    @vijayan.p5789 3 года назад

    Hii pro i am driver

  • @sathishselvaraj4345
    @sathishselvaraj4345 3 года назад

    Extra gear na eppadi bro

  • @tn45thiruppathibl56
    @tn45thiruppathibl56 3 года назад

    My aim in driver anna

  • @DJVTony
    @DJVTony 3 года назад +6

    Awesome job! Keep up the good work Brother! ✨❤️

  • @pradeepkumar.s4635
    @pradeepkumar.s4635 3 года назад +3

    Double neutral என்றால் என்ன?
    எதற்கு பயன் படுகன்றது?

  • @praveen2654
    @praveen2654 3 года назад +1

    Iam new supcripe

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 года назад

    Take an interview with the driver in america

  • @devaraj90kn
    @devaraj90kn 3 года назад +1

    Anna oru video set ah on panitu kuthu pattu pottu video podunga oru length video please 🙏

    • @Kabi_13
      @Kabi_13 3 года назад

      Bro copyright problems varum la bro 😎

  • @poopathypathy2442
    @poopathypathy2442 3 года назад +1

    Brother 14 weela gear swift pandarathu video potunga 😍😍

  • @user-ed9dj5hr4i
    @user-ed9dj5hr4i 3 года назад +1

    Anna New York la Irukuravarodaya photo poduga avarodaya truck ha full details oda na 😁😊😍please

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 года назад

    அமெரிக்க வரைக்கும் லாரியிலயே போலாமா

  • @periyasamy8640
    @periyasamy8640 3 года назад +1

    அண்ணா சூப்பர் நா நெரிஞ்சிபெட்டை அந்தியூர்

  • @killerraj399
    @killerraj399 3 года назад +1

    Bro abroda la epdi bro driver agurathu solunga bro

  • @sathissathis4883
    @sathissathis4883 3 года назад +1

    சீக்கிரமே வீடியோ

  • @tamildriver.9841
    @tamildriver.9841 3 года назад +1

    Support