தமிழ்நாட்டில் இருப்பது வேறு.. தமிழராய் இருப்பது வேறு.. 🔥| Neeya Naana | Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV # #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Комментарии • 14

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 19 дней назад +32

    தமிழக மக்கள் தமிழ் பேச சிலர் தடுமாறும் போது நீங்கள் தமிழ் அழகாக பேசுவது பெருமையாக இருக்கு மா ....

  • @amala8487
    @amala8487 17 дней назад +3

    The ladies Heart and love to tamil Nadu.

  • @vnalini9754
    @vnalini9754 19 дней назад +8

    Gopinath sir oru big salute

  • @swaminathank2727
    @swaminathank2727 19 дней назад +11

    Attagasamana vilakkam Gobinath. Hats off.

  • @tamanikandan123
    @tamanikandan123 19 дней назад +8

    1:40 awesome

  • @SharmilaSharmi-tx4pl
    @SharmilaSharmi-tx4pl 17 дней назад +1

    Well done mam super

  • @RcSeenivasan
    @RcSeenivasan 19 дней назад +5

    பலத்த கரகோசம் வாழ்த்துக்கள் வீர ப் பெண்ணே என் றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி நன்றி

  • @vidhya9533
    @vidhya9533 19 дней назад +5

    Sema Gopi sir

  • @SasitharaniJagadeshprabu
    @SasitharaniJagadeshprabu 19 дней назад +3

    Vera level bro

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj 18 дней назад +3

    According to seemaan,
    'நீ தமிழ்நாட்டில் தமிழனாக வாழ்ந்தாலும் தமிழ்ப்பற்று இருந்தாலும் உன் தாய்மொழி தமிழ் இல்லைன்னா நீ தமிழன் இல்லை...
    நீ வெளிநாட்டில் அந்த நாட்டின் மொழி உணர்வுடன் வாழ்ந்தாலும் உன் தாய்மொழி தமிழ் என்றாலும் உனக்குத் தமிழ் பேசத் தெரியலினா நீ தான் தமிழன்...

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 18 дней назад

      Thambi calduvel ,j u bop lam thriuma tamil ae ilanalum tamil manavan urangi kondu irukan nu nu setha piragu statue la ezutha sonaru..ne tamil nadu la porantha than tamil ila .tamil ah padichi nesichu valarkira yellarum tamil people than..except seeman group ..avanunga vantha piragu than thriuthu oru kootam ivlo tharkuri ah yellathaium nambitu suthithungalae ithungala vechikitu yena pana nu.? Kerala Andra north india la vedio potutu irukan tamilnadu ipiti develop aguthu nama agaliyae nu ivanunga yena da 50 years pinati kondu povanunga pola

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 17 дней назад

      இது சரியில்லை. தமிழனாய் பிறந்து தழிழ் பேச படிக்க ஏழுத வரலைன்னா சரிங்கறீங்க. அவங்களுக்கு தமிழ் மீது பற்று இல்லை ஆனாலும் சரி என்கிறீர்கள்.

  • @vnalini9754
    @vnalini9754 19 дней назад +3

    Gopinath sir super super.edhuku karanam periyar

  • @Praneetha9985
    @Praneetha9985 17 дней назад