Sonathu keka nalla irukku.. Pillaiyar ae pray pana solrenga.. Nan daily pray pani pani.. Enaku kastam tha thararu.. Pregnant time pray pani kuda c sec kuduthu.. Life ae nasam panitaruuu
Very unique reading Sir❤ Feel so happy the way it was delivered to all Kumbams😊 Vazhga Valamudan Sir. I honestly like the content you shared some relief some happiness & some confidence .
Everything is over - I know all world politics , astrology etc but no use for me in any way I supported and guided everyone but still I’m suffering as a single parent currently I lost the case after 10 years of struggle at this situation health is depleting but no development I don’t want support from anyone but many backstabbing me even though I’m doing my work . I’m hating humans
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
Ayya na 9.8.98 avittam kumabam la piradhen. En valvil ellamey kastam tha ya marriage pala poratam ku apuram nadhadhu 3yrs achu ya baby ila 😢😢😢ellarum manasa romba kastapaduthuranga enaku epo ya kulanthi pirakum hospital la edukadha treatment ila ayya panam tha waste ayya ennaku neram eppdi iruku ayya idha varudam avudhu kulanthi pirakuma ennai amma nu koopdia oru kulanthi varuma ayyya😢😢😢
ALL KUMBA RAASI NANBARGALE.. Indha chat la ellorum avanga kashtam solringa. Naan irukra small problem solla virumbala but SOLUTION solla vairumbaren. Neenga koviluku ponga enna vena panalum unga viruppam But INDHA PROBLEMS LAAM KURAYA(NO COMPLETE SOLVE POSSIBLE) PLEASE POOR PEOPLE AND ASHIRAMATHUKU DONATE PANUNGA. Especially MEDICAL HELP PANUNGA. Niraya anadhai ashram elaa oorulayum iruku nerla poi donate panunga. FOOD DONATION BEST ADHA VIDA MEDICAL HELP EMERGENCY LA IRUKRA KULANDHAIGALUKU LIKE KETTO, MILAP ungalala mudinja help 100 or 200 atleast and MULU MANASA PANUNGA. Kandipa INDHA PROBLEMS ELLAM KURAYUM ANBUVATHULA SOLREN. PLEASE PANUNGA.
வார்த்தைகள் பலிக்கட்டும் நன்றி 🙏🙏🙏
99 % எல்லாமே நடக்குற மாதிரி இருக்கும். ஆனால் ஒன்னுமே நடக்கலே
😂😂😂yess enakkummmm🙌
நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் நல்லது மகிழ்ச்சி ஐயா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நற்பவி நற்பவி நற்பவி
இனி எல்லாம் சுகமே
ஐயா...
💖🫂💖
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம்
நன்றிகள் பல
💖🙏🏻💖
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் கும்பம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் 💖🤝🏻💖
இவர்யிடத்தில்உண்மை உள்ளது இது தான் தர்மம்
Sonathu keka nalla irukku.. Pillaiyar ae pray pana solrenga.. Nan daily pray pani pani.. Enaku kastam tha thararu.. Pregnant time pray pani kuda c sec kuduthu.. Life ae nasam panitaruuu
Honest explain Thanks True
Very unique reading Sir❤
Feel so happy the way it was delivered to all Kumbams😊
Vazhga Valamudan Sir.
I honestly like the content you shared some relief some happiness & some confidence .
Finally kumbam postive words.
மிகவும் நன்றாகச் செல்கின்றார்கள் நன்றி
Namaste sir.first time I heard positive words .wow so happy yo hear.thank you sir
ஓம்.குரு பகவான்.போற்றி
Mikavum Aruthalaka Ullathu, Nantri Sir...🎉
Neenga oruthar dhan positive ah solli irukkinga. Thank you so much.
Maha Avatar Babaji..
Kulathai pakiyam sir
நல்ல தெளிவான விளக்கம் 🙏 நன்றி..
Mutrilum Unmai sir..., Nantri Vazhka Valamudan 🎉
Aram taandi vaze aasaipadatavargal inte kumbamum viruchagamum
நன்றி🙏💕
Om guru kriya Babaji nama om ❤❤❤❤❤
True.... good Thank you sir 🎉
True horoscope 🎉 thank u sir. Sheela dubai
onnuke inga kashtam , ithula rendum . kumba rasi viruchiga lagnam
Unmai
Romba nandri sir🙏🙏🙏🙏
🎉
Very true sir😊
Thanks 👍👍
super consultation keep it up
Nobody's determine anybody life only God decides
We can only assume..
Sir nan kumbam rasi en valzkai prasanaiya than eruku
4:32
Thank you so much sir postive speech ❤
Nan kumbam yennaku twins irukanga..Ana yepothum manasu kalakamavee iruku
Super sir ❤❤🎉🎉🎉
Tq sir🌺🌺🌺
Gov job try panra kedaikuma 😊😊😊
Om நமசிவாய
Nanum kumbam anoda husband viruchigam
Pooratathi nakshatra kumbha rashi detected in cancer in janma shani
Piranthathula irunthaa kastam ,Ellamae kastam saami mudiyala
Sir kulathai pakiyam
Sir sathayam natchatiram arasu velai kidaka vaipu iruka exam eluthiruken
Try you wil get bro
Good luck
Everything is over -
I know all world politics , astrology etc but no use for me in any way I supported and guided everyone but still I’m suffering as a single parent currently I lost the case after 10 years of struggle at this situation health is depleting but no development I don’t want support from anyone but many backstabbing me even though I’m doing my work . I’m hating humans
OMG yenaku twins thaan..naanum Sathayam😮
It's me 2paatham
Kalyanam nadantha pothum
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om saravanabhava
I am waiting for my govt job interview can I get the job sir
Poe interview ku prepare panu 😂
Ipo jenma sani, nxt nxt sani enna, ethana varusam irukku nu sollungha
ஐயா என் மகன் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னம் திருமணம் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
Sir namaskaram from.kolkatta 1994.41pm pooratadi 3 d padam when marriage which star suitable for my son plz reply
En paiya entha varudam coding padipu padikalan irukan Aiya padikalama kumbam rasi sathayam nachathiram please sollunga
Pirinjavanga onnu seruvoma?
Day venam da
🙏❤
மேல டிஸ்ப்ளே டாபிக் எல்லாம் நல்லா போடுறீங்க பாசிட்டிவா ஆனா அதுல வர மாதிரி ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கறீங்க
❤❤❤❤
❤
Aum siva siva
எந்த வினை இருந்தாலும் கந்தன் வினையாக இருந்தால் ஓடிவிடும்
My son date of birth 31.10.98,time 10.25 pm, when is marriage
🙏🙏🙏👌
கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
Entha area sir neenga
நல்லதே நடக்கும். நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துங்கள் அண்ணா. கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சிவனை நம்புங்கள் அண்ணா.
Im Kumbham. I reached my heights only in 7.5 only… im successful
Crt ah sonninga bro same😢
@@tuticoringaming8785 ஈரோடு
என் மகன் அவிட்டம் நட்சத்திரம் கும்பராசி எப்போதும் நடக்கும் சார்.
நீங்க சொல்றது ரொம்ப ஆறுதலா இருக்கு ஐய்யா.... 🙏
Students, studies?
Thanks
Kumba rasiku death mattum than innum varala...ithu oru velangatha rasi
👍👍👍👍👍
Ayya na 9.8.98 avittam kumabam la piradhen. En valvil ellamey kastam tha ya marriage pala poratam ku apuram nadhadhu 3yrs achu ya baby ila 😢😢😢ellarum manasa romba kastapaduthuranga enaku epo ya kulanthi pirakum hospital la edukadha treatment ila ayya panam tha waste ayya ennaku neram eppdi iruku ayya idha varudam avudhu kulanthi pirakuma ennai amma nu koopdia oru kulanthi varuma ayyya😢😢😢
Kandipa Nadakum don’t worry
❤
சாவுரது ஒன்னுதான் பாக்கி
உண்மை தான் அண்ணா ...சரியா சொன்னீங்க 😢
True😢😢
ALL KUMBA RAASI NANBARGALE..
Indha chat la ellorum avanga kashtam solringa. Naan irukra small problem solla virumbala but SOLUTION solla vairumbaren.
Neenga koviluku ponga enna vena panalum unga viruppam
But INDHA PROBLEMS LAAM KURAYA(NO COMPLETE SOLVE POSSIBLE) PLEASE POOR PEOPLE AND ASHIRAMATHUKU DONATE PANUNGA. Especially MEDICAL HELP PANUNGA. Niraya anadhai ashram elaa oorulayum iruku nerla poi donate panunga. FOOD DONATION BEST ADHA VIDA MEDICAL HELP EMERGENCY LA IRUKRA KULANDHAIGALUKU LIKE KETTO, MILAP ungalala mudinja help 100 or 200 atleast and MULU MANASA PANUNGA. Kandipa INDHA PROBLEMS ELLAM KURAYUM
ANBUVATHULA SOLREN. PLEASE PANUNGA.
Govt job kidaikuma sir
❤
10std exam finish mark epadi varum
😂ur mark?
🙏🏻🤐💐🙏🏻🤯🙏🏻
Vela illa sir
Ada pongappa 😂😂😂varum ana varadhuuu😂😂😂
👏👏👏👏👏👌👌👌
Kimbam sathayam. Ippo 12 study enna padikkalam
Maths , biology after 12th bio field best...
அண்ணா இது ஜாதகம் எங்கே பாக்குறாங்க
எங்க இருக்குன்னு சொல்லுங்க
Chennai abhiramapuram. You can book and an appointment and even take a online or phone consultation
What is the cost for online horoscope consultation
Avitam pirandadu mudal idu varaikum nimmadi illai
His words are not correct. We lose many things not only health also my property .
😅
பொய் பொய்
Poiiiii
Thanks
Nandri sir😇🙏🏽
Sir kulathai pakiyam
🙏🙏👌