எனக்குள் இருக்கும் பயத்தை எடுத்து போடும் ஆண்டவரே எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாரும் ஆண்டவரே நிச்சியமாக முடிவு உண்டு இந்த வசனம் தான் என்னை நடத்துக்கிறது 😥
*LYRICS (in Tamil)* வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா எனக்கும் என் மனைவிக்கும் வருகிற திங்கள் கிழமை அன்று நடைபெற இருக்கும் சிகிச்சை முறை முற்றிலும் உம்முடைய கிருபையினால் வல்லமையினால் மகிமையினால் சிறப்பாக அமைய கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
கர்த்தாவே இன்று நடைபெற உள்ள பித்தப்பை ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து முடிக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா ஆசீர்வாதம் பன்னும் அப்பா நீர் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவர் 🙏🙏🙏
தேவனே, எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தைக் கிறிஸ்து இயேசுவே🕊✝ உம் சிலுவை இரத்தத்திற்குள் சுகத்தை கொடுத்து பாதுகாத்து வருகிற உமது கிருபை க்கு கோடி நன்றி🙏💕 சொல்கிறேன்.
"வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
Easappa enakku job kidakka kiruba thanga... Satru ea joba parichu parichu vitutu vida ma ena save panni kidu gappa.. Na ungla tha nambirkren appa... Amen
Thank you very much to OUR ALMIGHTY LORD JESUS CHRIST TO PROTECT ALL OF US UNTILL THIS DAY AND BELIEVE OUR LORD WILL PROTECT US CONTINOUSLY. AMEN - ALLELUAH.
Yesappa Enaku chinna vayasula irundhey Appa Illa amma mattum dha na orey ponnu ennoda marriage life um thoalvi LA mudinjiduchu ennoda amma ku kannu Therila ipo oru ootu Vitla paadhugaapu illama Ungala mattum valrom engalyku endha vaadhayum pollapum nerama pathukonga Pls Appa😥😥😥😥😥😥
Yesu appa en amma en appa en akka en mama tamil sai en husband enna en veatuku yarukum entha koraium illama neenga than appa thalai muraikum entha kuraium illama pathukaganum appa🙏🙏🙏
எனக்குள் இருக்கும் பயத்தை எடுத்து போடும் ஆண்டவரே எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாரும் ஆண்டவரே நிச்சியமாக முடிவு உண்டு இந்த வசனம் தான் என்னை நடத்துக்கிறது 😥
❤❤
ஆபிரகாமின் தேவன் உண்னோடு இருப்பார்
இயேசப் பா கண்டிப்பா தருவார்
You will sure bless by baby brother
Praise to lord Jesus
Amen appa baby enku thanga appa
இயேசப்பா என்னுடைய பயத்தை போக்கும் ஆண்டவரே. என் பாவத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் 😭😭😭😭😭
நம்முடைய குடி இருப்பு..
இயேசுவின் ராஜியத்தில் இருக்கும்
ஆமென்
*LYRICS (in Tamil)*
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
Thank for your help song is very good
Thanks 😊
🙏🙏❤❤
tq❤
Vathai Unthan Koodarathai

Vathai Unthan Koodarathai Lyrics in English
Vathai Unthan Koodarathai
vaathai unthana koodaaraththai anukaathu makanae
pollaappu naeridaathu naeridaathu makalae
aamen aamen allaelooyaa
aamen allaelooyaa
aamen allaelooyaa
1. unnathamaana karththaraiyae uraividamaakkik konndaay
ataikkalamaam aanndavanai aathaayamaakkik konndaay
2. aattukkutti iraththaththinaal saaththaanai jeyiththu vittaோm
aavi unndu vasanam unndu antadam vetti unndu
3. karththarukkul nam paadukal oru naalum veennaakaathu
asaiyaamal uruthiyudan athikamaay seyalpaduvom
4. alaiththavaro unnmaiyullavar parisuththamaakkiduvaar
aavi aaththumaa sareeramellaam kuttaminti kaaththiduvaar
5. nammutaiya kutiyiruppu paralokaththil unndu
varappokum iratchakarai ethirNnokki kaaththiruppom
6. arpamaana aarampaththai asattaை pannnnaathae
thodanginavar mutiththiduvaar sonnathai seythiduvaar
7. aattal alla sakthi alla aaviyinaal aakum
sornthidaamal nanmai seyvom
thunnaiyaalar mun selkiraar
God bless you...... I Love God
Amen
Thanks 🙏
வாதை ௭ங்கள் ,உங்கள் கூடாரத்தை அணுகாது .ஆமென்.
Amen amen 🙏🙏🙏
Amen 🙏
Amen vadhai yengal koodarathai annugadhu...amen yesappa ❤
ஆமென் இயேசு அப்பா.
என் விசுவாசம் அறிவீர்.
இதயம் மகிழ்ந்து இயேசு பாடல் கேட்கிறேன்.
இயேசுவே எனக்குள் இருக்கும் நெஞ்சு திடுக்கிட்டு வரும் பயத்தை எடுத்து போடுங்க ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏
இன்று என் அத்தை க்கு மதுரை மருத்துவமனையில் இயேசு அற்புதம் செய்ய போகிறார் அதற்காக ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்
❤❤❤
என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா எனக்கும் என் மனைவிக்கும் வருகிற திங்கள் கிழமை அன்று நடைபெற இருக்கும் சிகிச்சை முறை முற்றிலும் உம்முடைய கிருபையினால் வல்லமையினால் மகிமையினால் சிறப்பாக அமைய கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா
இயேசுவே நெஞ்சு படபடப்பு நீங்கும் படி ஒரு கட்டளையிடும் கள் தகப்பனே🙏🙏🙏 ஆமேன்
இயேசுவின் தழும்புகளினால் சுகமானேன். ஆமென்.
Amen andavar unmaiullavar
Nanum sugamanan .nanri yasappa.kodi kidiii nari appa
இயேசப்பா என் கணவர் ரா ஜேஷ் குடி பழக்கத்தையிலிருந்தூ விடுவிங்க அப்பா
இந்தப் பாடல் வாழ்க்கையில் உள்ள விசுவாசத்தின் நன்மைகளை தருகிறது.
E🎉🎉🎉🎉🎉🎉
@@estherj1563 x47y9okÿ6pùu<
🎉❤Ĺqwuy
இரவு நல்ல சமாதானமான நித்தினர கொடுங்க இயேசப்பா .எந்த வித அசுத்த ஆவிகள் நெருங்கி விடக்கூடாது அப்பா .ஆமென்
பரலோக பிதாவே எங்களை நோய்கள் கஷ்டம் அணுகாதபடி காத்தருளும் அப்பா.
ஆமென்!கர்த்தருடைய பிள்ளைகளை வாதை (கொரோனா) அனுகாது.
Amen..🙏
Umai bro.....
Amen
Amen🙏🙏🙏
Amen 💯💯💯💯💯💯💯💯
இயேசப்பா எனக்கு எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்து என்னை அரவணைத்து பாதுகாப்பார்.
Amen
Jesappaakku nanri appa
Same
Amen
9ème
❤🎉 Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤ Amen ❤Amma ❤Appa❤ Amen❤ super 🎉❤😊
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
கர்த்தாவே இன்று நடைபெற உள்ள பித்தப்பை ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து முடிக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா ஆசீர்வாதம் பன்னும் அப்பா நீர் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவர் 🙏🙏🙏
ஆமென்
Amen
நல்ல சுகம் பெற்று வீடு வருவீர்கள் நண்பா கர்த்தர் எப்போதும் உமுடன் இருப்பர் ஆமென்
Amen
@@redhandschannel3955 yeah
இயேசப்பா பயத்தை என்னிடத்தில் இருந்து எடுத்து போடுங்க🙏🙏
பிசாசினால் வருகிற சோதனைகளை 🙏🙏 எடுத்து போடுங்க அப்பா🙏 வாதை என் கூடாரத்தை அணுகாது அப்பா
ஆமென் அல்லேலூயா 🙏🙏
நாளை suppamma அத்தையை normal ward ku மாற்றி வாய் திறந்து பேச வைக்க போகிற என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்
Amen 🙏🙏🙏
நன்றி யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா
கர்த்தர் இர க்கத்த்தோடு அற்புதம் செய்தார் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமெண், கர்த்தர் காப்பார்,நன்றி இயேசப்பா
000
Xbkbgnkj
Nandri Yesappa....ungalukku kodana kodi nandri Aandavarey...yesappa Ninga engalukku senja nanmaikku ungalukku evalavu nandri sonnalum pathaathu...Yesappa engalaye nanga ongalukku oppu kodukirom Thank you Yesappa....
நிச்சயமாக வானத என் கூடாரத்தை அனூகாது ஆமேன்
இயேசப்பா என்னுடைய பயத்தை போக்கும் ஆண்டவரே. என் பாவத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
தேவனே, எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தைக் கிறிஸ்து இயேசுவே🕊✝ உம் சிலுவை இரத்தத்திற்குள் சுகத்தை கொடுத்து பாதுகாத்து வருகிற உமது கிருபை க்கு கோடி நன்றி🙏💕 சொல்கிறேன்.
Thanks🙏
எனக்கு தேண்டை வலி இருன்து குனம் ஆகிவிட்டது நன்றி jesus
என் கடனை அடைக்க வேண்டும் அப்பா உங்கள் கிருபையால்
நிச்சயமாக வாதை உங்கள் கூடரத்தை அனுகாது
கட்டாயம் சூப்பர்
ஏசு அப்பா இருக்கும் வரை வாதை அனுகாது நன்றி
@@niroshaarumugam4044 990x9
Amen
Amen.
அனைத்து மக்களுக்கும் நல்ல உடல்நிலையும் சுகத்தையும் பெலத்தையும் தாருமையா❤❤❤❤
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4.நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
En ammavin udalnilai seekiram sariagidanum yesu ppa.amen
சாத்தான் நீ நினைக்கிற காரியம் பலிக்காது....என் தேவன் இயேசப்பா இருக்கிறார் ..
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
நம்முடைய குடி இருப்பு
இயேசுவின் அரசாட்சியில் இருக்கு
ஆமென்
...பொல்லாப்பு உனக்கு நேரிடாது..
வாதை உன்கூடாரத்தை அணுகாது...ஆமென்..ஆமென்..
வாதை ஆண்டவரை எதிர்நோக்கும் பாதையாக மாற ஜெபிப்போம்!தேவனுக்கே மகிமை!நன்றி தந்தை அவர்களே!
Ujs bsns
எங்கள்.குடும்பத்திற்கு.சாந்தான்.அவி.நெருங்காது.ஆமென்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
I'm hindu but this is my favourite song from my childhood . Father berkmans is a man who can heal anyone with his energetic songs n smile..
TRUST IN LORD JESUS BRO AND TAKE HIM AS YOUR ONLY GOD AND SAVIOUR
JESUS is the only SAVIOUR
Father berchmans do this things not because of his own he got the redeemer who used him the redeemer name is jesus christ.
Hi
@@ebinezerebi8099 yes
கர்த்தாவே என் தேவனே என்னை t துர்ஆத்துமா உஷாவுக்கு என்னை விளக்கி பாதுகாத்து கொள்ளும் 🙏🏻
எங்களோட ஆவி உண்டு வசனம் உண்டு 😍😍😍😍😍😍
கர்த்தாவே இன் மாமனார் உடல் நலம் கருதி உம்மை மன்றாடுகிறோம் இறைவா நிர் அவரைஅசிர்வதம் செயங்கள்
❤🎉Amen 🎉❤Jesus ❤christ Loves❤ you❤ Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa❤ Amen 🎉❤
ஆமேன் என் மீது ம் எந்த வாதையும்,என் பிள்ளை களையும், என் பெற்றோர் மீதும் அனுகாது.
நம்முடைய குடியிருப்பு பரலோகதில் உண்டு ❤❤🌹🌹💞💞👌
இந்த பாட்டுக்கு டேன்ஸ் ஆடி அனுபவம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 1995
Enaku entha upathravum vendam yesappa. En thalaiyil entha poruppum vendam appa. Amen
"வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
Easappa enakku job kidakka kiruba thanga... Satru ea joba parichu parichu vitutu vida ma ena save panni kidu gappa.. Na ungla tha nambirkren appa... Amen
❤ Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉❤❤❤❤❤
நம்முடைய குடி இருப்பு..
இயேசு வின் அரசாட்சி கீழ் இருக்கும் ஆமென்
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது..மகனே பொல்லாப்பு நேரிடாது ..நேரிடாது மகளே..ஆமென் அப்பா..🙏🙏
அருமையான பாடல்..ஜயா ஸ்தோத்திரம்🙏🙏
வாகை எந்தன் கூடாரத்தில் வரகூடாது இயேசுவே எங்களைக் கரபாற்றுங்கள் என்று வைண்டிக்கொள்கிறோம்
🙇♂️🙇♀️🙇♂️🙇♀️ தேவனுக்கே🙇♀️🙇♂️மகிமை🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙇♂️
Enaku 2 pillanka iyya 1st nalla prayer pannanum jebam pannuka iyya shothiram Amen
Father Berchmans Always Super Energetic Singing👌👌Nice To Hear
Am a Hindu .am like Jesus songs and jesus....✨..
Amen,Thank you Jessapa🙏for protecting me n my whole family members from all the evil n sickness 🙏🙏🙏🙏🙏🙏
Thank you jesus praise the lord hallaluiah keep us safe in your care lord amen
Amen ⛪️amen amen amen amen amen amen amen amen amen
Thankyoujesus
@@SathyaSathya-lv8fk Amen
Karthave naalaikku nadaipera ulla treatment nala muraiyil mudiyanum swami.... En kooda hospital vara yaarume illaiyae appa neenga dhan kooda varanum jesus
தேவனுக்கு மகிமை உண்டாவதாக...✨🌟⭐
ஆமென்
@@tselvam5370 aaaaaqaqaaqaqaaaaaa a as was
@@tselvam5370 in
Thank you very much to OUR ALMIGHTY LORD JESUS CHRIST TO PROTECT ALL OF US UNTILL THIS DAY AND BELIEVE OUR LORD WILL PROTECT US CONTINOUSLY. AMEN - ALLELUAH.
அப்பா பிள்ளைகளூக்கு விடுதலை தந்தீரே நன்றிப்பா
ஆவியானவர் துணையும்
வசணும் தான் ஒவ்வருக்கும்
கடைசி கால ஆயுதம்...
பிசாசின்... பொல்லாத ஆவியை உடைக்க....
ஆமென்
Andavare yenai gunapaduthungal ...ayya❤❤❤
God bless you paster ninga 100 years engada manasula valanum
Esappa enakku uterus operation appa enakku thunaiya irunga esappa sthothiram
என் மீது சாத்தான் ஆவி நெருங்காது ஆமென் 🙏🙏🙏
Amen
0 1 00
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள்
P0
@@dhevasarvi1283 epa thambi nalla erukkangala brother
❤🎉 Jesus Christ loves you Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉😊
Amen hallelujah praise the lord jesus glory to god thank you jesus hallelujah daddy
Vadai undan kudaratai அணுகாது ❤❤🌹💞😍👌
Intha padalai hospital irukum pothu keten
@@abinayar6573 yoerrpitqtruqwtwpwyuurywqyrqooyuqeyeyrqriqriyiueuwtpyqurierqwpupiperuuytroptiiyyiewqqproroeiyeruiwqqurqeiuryyuoqytpiotqwoeiyyeereeeoiyyrypyiiotyeqppupewuetooryrwqrtirerreoirepqtuuyyiuwpeypytuwoiwerioqyroutiqpoeqerotyepqypqtreiotweqprtyuuqoioowyywiiwyrptwrrwoqyeioywyoooereyqqwpqyruetpityqiweuoyqyryoqiwrprqrpwyiyiroqoyoreuwwoyrwowweooewoouqeeqtoqeutqeewyqyrqeuowtoewwqpoopwtoeyiyw
Surely no evil touch your House in the name of jesus amen
Hallelujah hallelujah Amen Amen thank you Jesus God of God lord of lord king of king my Jesus Christ only💯🙏🙏🙏🙏🙏❤️🛐🛐🛐🛐🛐
Yesappa Enaku chinna vayasula irundhey Appa Illa amma mattum dha na orey ponnu ennoda marriage life um thoalvi LA mudinjiduchu ennoda amma ku kannu Therila ipo oru ootu Vitla paadhugaapu illama Ungala mattum valrom engalyku endha vaadhayum pollapum nerama pathukonga Pls Appa😥😥😥😥😥😥
எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள்
கர்த்தருடைய கிருபை உங்களுடன் இருப்பதாக ஆமேன்
@@stephens4875 vbbnk
ஆமென்
Fever Sikkiran sari akividum amen
Yesappa enga veedu problem sarie panni kudunga aandavare..amen
இயேசப்பா இன்றிரவு அற்புதத்தை காண்பிங்கள் ஐயா,
Nanri Appa..nanga valaradhe unganala than Appa.nanri Appa.nanri Appa kodanakodi nanri Appa
Thank you jesus praise the lord hallaluiah come holy sprit pour your sprit upon us and make us happy amen
பரலோகத்தில் இல்லை
இவுலகில்.. புது இயேசுவின் அரசாட்சியில்
உன் மகிமைக்கு அளவேயில்லை இயேசு ராஜா
En manathil irukum kastam kavalai seekiram ariyaganum intha problem ennai bittu neenganum Raja yesappa sthothiram raja
Yaesappa romba manasu kasdama irukkuppa😭😭😭
Praise the LORD....each lyrics very superb thank u father...
Praise the lord. Yesuvae andavar Mariya vazhga
Amen கர்த்தர் நல்லவர்
Praise the Lord thanks you Jesus glory to God APPA Nandri Nandri APPA stotram Amen hallelujah ❤️✝️🙏
வாதை உன் கூடாரத்தை அனுகாது
Praise the lord 🏵️ Jesus
Thankyou Jesus 🙏
Super song 🌼
Amen Amen Amen Thank you Father for your love
Yesu appa en amma en appa en akka en mama tamil sai en husband enna en veatuku yarukum entha koraium illama neenga than appa thalai muraikum entha kuraium illama pathukaganum appa🙏🙏🙏
Amen. Amen. Thank you berchsman uncle. I love u Jesus.
Yesappa en pavathai manniyum appa
Our family members are like this song🥰🥰🥰
எங்க வீட்டுக்கு அடிக்கடி பூரான் வரும் இந்த பாடல் தினமும் பாடுவேன் இப்போது வருவதில்லை
அடைக்கலமான ஆன்டவனை ஆதாயமாக்கிகொண்டோம்
Praise the lord. Thank you Jesus..our Lord Jesus always with us. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.I love my Jesus God.