உங்கள் வீடியோ,பேசும்விதம்,விவரிக்கும் விதம் அருமையாக உள்ளது...தெளிவா சொல்றீங்க...Bor அடிக்காம இருக்கு skip பண்ணாம fullah பார்பேன்..உங்க எல்லா வீடியோவையும் பாத்துடேன்...நானும் 11th 12th computer science student. From திருச்சி..தொடர்ந்து வீடியோ போடுங்க Bro...
கன்னியாகுமரியில் வீடியோ மிக அருமை. மழையில் நிற்கும்போதும் அற்புதமா. ஆனால் ஒரே நாளில் வேண்டாம். தக்கலை சென்றால் மாத்தூர், திற்பரப்பு அருவி..நிறைய மண்டைக்காடு இப்படி... திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்கள் உள்ளன. தகவல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும். லடாக் வீடியோ பார்த்ததில் இருந்து ..தங்கள் ஆர்வம் புரிந்தது. வாழ்த்துக்கள்.
கூடுதல் தகவல். அக்டோபர் 2 காந்தியின் பிறந்தநாள் அன்று மட்டும் சூரியஒளி காந்தி மண்டபத்தின் மையப்பகுதியில் விழுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது... மற்ற நாட்களில் சூரியஒளி வேறு இடங்களில் விழும். 1.Baywatch theme Park 2.Eco Park 3.Our Lady of Ransom Church இந்த இடங்களும் கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமானவை. இந்த இடங்களையும் காணொளியில் இணைத்திருக்கலாம்..
@@555JJ Kanyakumari district is not only the homeland of Tamils but also significant number of Malayalees there....U Tamil people forgot that but we Malayalees try to recall these fact....
@@555JJ No man...It's our land also....Im born in Kanyakumari district....My parents are also..I didn't consider Ur opinion because Im not living in your expense....
The nearest airport of Kanyakumari is Thiruvananthapuram ( Naan Video la nearest Airport nagercoil nu solliyiruppen so sorry ) Thanks for Watching
நேரிடையாக சென்று கண்டது போல் உள்ளது நன்றி
Appo 500 rs michama 🤣
கண்டிப்பாக ஒரு நாள் வந்து பார்ப்பேன் 👍🙏from swiss, 🇨🇭, 🇱🇰
Thanks Anna enga kanniyakumari pathi video potathuku
Thanks pro
Detailed ah sonninga thanks for the information brother
செம்ம சூப்பர்
உங்கள் வீடியோ,பேசும்விதம்,விவரிக்கும் விதம் அருமையாக உள்ளது...தெளிவா சொல்றீங்க...Bor அடிக்காம இருக்கு skip பண்ணாம fullah பார்பேன்..உங்க எல்லா வீடியோவையும் பாத்துடேன்...நானும் 11th 12th computer science student. From திருச்சி..தொடர்ந்து வீடியோ போடுங்க Bro...
Nice Anna Naanum Kanyakumari
சூப்பர்
Good explanation... Really Awesome..expecting more videos..Thanks bro...
Nice🎉🎉🎉🎉
Nandri
Kk 🔥
Super bass
கன்னியாகுமரியில் வீடியோ மிக அருமை. மழையில் நிற்கும்போதும் அற்புதமா. ஆனால் ஒரே நாளில் வேண்டாம்.
தக்கலை சென்றால் மாத்தூர், திற்பரப்பு அருவி..நிறைய மண்டைக்காடு இப்படி...
திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்கள் உள்ளன. தகவல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.
லடாக் வீடியோ பார்த்ததில் இருந்து ..தங்கள் ஆர்வம் புரிந்தது. வாழ்த்துக்கள்.
திற்பரப்பு அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வருமா
Hii..bro ur number...send me...
@@svsannur3248 Water comer 365 days
Nice video with information from Kanyakumari
கூடுதல் தகவல்.
அக்டோபர் 2 காந்தியின் பிறந்தநாள் அன்று மட்டும் சூரியஒளி காந்தி மண்டபத்தின் மையப்பகுதியில் விழுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது... மற்ற நாட்களில் சூரியஒளி வேறு இடங்களில் விழும்.
1.Baywatch theme Park
2.Eco Park
3.Our Lady of Ransom Church
இந்த இடங்களும் கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமானவை. இந்த இடங்களையும் காணொளியில் இணைத்திருக்கலாம்..
Nice video...
You missed TTD devasthanam Kanyakumari! Very nice temple to visit 👌
Wr it is?
Super❤
Good spich
Super
Super video bro
Unnga video all super bro
🎉🎉🎉🎉 எங்க ஊரு 🎉🎉🎉🙏🙏🙏 நன்றி
Super 💓 anna
Very nice sago
Tq bro
Nice vedieo bro waiting for 2 part . Good luck
Coming Sunday upload bro thanks
Very nice pl ace
Bro thiruvalluvar selai eapaum pogamudiyatha
Super Bro
Arumai nanba nala explain panringa good.
thank you @Haripriya Hp
சூப்பர்.
கட்டண Sun, moon rise &set watch tower பற்றி சொல்லவில்லையே!
அது அவ்ளோ worth இல்ல bro
My area💪💥
Nice bro
Your all video is super
Thanks anna
Thanks bro
Nanum kanyakumari than bro
Neenga stay panna jothi lodge number thanga bro
Thank you so much for this video. It's really useful to know the places around us...
super
😍😍😍😍😍
Sema ANNA
Thanks for always
Very useful brother
நண்பா கன்னியாகுமரியில் ஒரு வாட்டர் பால்ஸ் இருக்கு ரேவியூ பண்ணுங்க
Brother does bhagavathi Amman temple has clock room for keeping our luggage??
அண்ணா விவேகானந்தர் பாறை செல்ல படகு எல்லா நாட்களும் அனுமதி இருக்க சொல்லுங்க plese
Sanday படகு செல்ல அனுமதி இருக்க அண்ணா
Thotti paalam pathi sollave illa bro
👏👏👏
Naan Kanyakumri than
Bro anga original muthu(pearls) kidaikuma?
Nan kumari malayali makka
Bro anga photo shoter irupagala? Photo yaduka
My place kanyakumari 💪
03.12.2020 intha datela kutralam kaniyakumari thirichendur tour polamnu irunthom but nivar &purevi puyal varavum date cancel pannitom...
11.12. 2020 intha datela tour plan potrukom intha datela allow pandrangala ennanu theriyala so pls help pannunga frnds
குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் inga ullavanga yaravathu iruntha Allowed pandrangalaa ilayanu sollunga frnds
My area badmanabapuram nearly kk district, so thank you bro
Nan kumari Malayali ponnu....
ஹா ஹா
மார்த்தாண்டம்
Tiruchenur tourist place viedo illa anna
I miss u really
Utuber 250 rs room inside bathroom seperate thaaney??????
Bro epo allow panrkala bro
Kovil la thanga mudiyatha
கன்னியாகுமரிபோகும்நன்பர்கள்தயவுசெய்துஅங்குஓட்டலுக்குபோயிராதீங்கபயங்கரகொள்ளைஅடிக்கிராங்கஅவுட்டர்வந்துசாப்பிட்டுசந்தோசமாவாங்க
அண்ணாநான்அடுத்தமாதம்குடுபத்துடண் செல்ல இருக்கிறேன் எனக்கு தங்குமிடம்பற்றிசொல்லுங்க
Neenga pona date soluga anna
Sappadu mattum than nalla erukkathu anga mathapadi super
Hahaha I am all so kanyakumari
Sappadu nalla erukkum neingkathan nalla hotel pogala
@@ajithkumarajithkumar3855 correct
ஆமா .... நீ நினைக்கிற கண்ட கண்ட Junk food இங்க இருக்காது..... எல்லாமே பாரம்பரிய உணவுகள் தான் 💪
அறிவு கேட்ட முண்டம்..... கன்னியாகுமரி சாப்பாடு நல்லா இல்லயா உனக்கு....... fastfood சாப்பிடுற உனக்கு பாரம்பரிய உணவு புடிக்காது தான்
@@ajithvalarmathi8608 ✌✌✌✌
Kids la boat la allow panuvangala bro..
Boating time ethanai money varai morning thana afternoon ellaiya
കന്യാകുമാരി ജില്ല
kalaizarin sadhanail milekal thiruvalluvar statue
Nagarkovilluku flight erukka nanba
The nearest airport of Kanyakumari is Thiruvananthapuram ( Naan Video la nearest Airport nagercoil nu solliyiruppen so sorry ) Thanks for Watchin
11:36 Kanyakumarila flighta 😮😮😮
The nearest airport of Kanyakumari is Thiruvananthapuram ( Naan Video la nearest Airport nagercoil nu solliyiruppen so sorry ) Thanks for Watchin
Manali package details bro
Manjolai related video
பத்மநாபபுரம் வேண்டும்
Hi bro na ungal Subscriber na January poagalanu erukkan eppo allowed erukka bro plz
Pogakam
@@VillageDatabase
Thank you bro
Ippo allow panrangala
Wat is tat member ship perk 59 pl explain
We can't understand that...wt perk 59 pl
Nangal pogum pothi Rs 75, 30 paval kolli adikkeranga
Bro Kodaikanal poka fare room rate expenses patthi sollunga bro
See the Kodaikanal Trip Video Bro
திருவள்ளுவர் சிலைக்கு செல்வது எப்புடி?
Makka lei kk la irunthu
11:36 flight enga irukku
The nearest airport of Kanyakumari is Thiruvananthapuram ( Naan Video la nearest Airport nagercoil nu solliyiruppen so sorry ) Thanks for Watchin
பயங்கரம் wait for next left traveling episode *chennai to கன்னியாக்குமரி*
കാസർകോട് മുതൽ കന്യാകുമാരി വരെ
Vishwamithirar Pathi Potrukalam
yes Bro Thanks
@@VillageDatabase poningala koil ku
@@tbselva No bro Time Illa Next i will Come Thanks bro
@@VillageDatabase ok bro illana video anupurean
திருப்பதி பாலாஜி கோவில் எங்கப்பா???
Need 2 go harbour anna only around 3km from kanyakumari
Im a Kanyakumari Malayali...
Thanks
Ella videolayum ithaye comment panriye unakku ennadhan venum
@@555JJ Kanyakumari district is not only the homeland of Tamils but also significant number of Malayalees there....U Tamil people forgot that but we Malayalees try to recall these fact....
@@minikurien9527 u can live here..... bt its nt ur land na.....
@@555JJ No man...It's our land also....Im born in Kanyakumari district....My parents are also..I didn't consider Ur opinion because Im not living in your expense....
20 members stay panrathuku 1day Ku 1 hall Ku evlo rent
Ennum neraya place irukuthu
irukku bro iam plan for one Day Trip thank you
கன்னியாகுமரிக்கு போனா புளி சாதம் கட்டிட்டு போங்கடா, worst food ,😢
கப்பல் இல்லை, படகு.
சாப்பாடு லாம் ரொம்ப கம்மி தான்
2010த்தில்லையேசாப்பாட்டுக்குரூ60வாங்கிகொள்ளைஅடித்தகன்னியாகுமரிஓட்டல்கள்
@@nallasamys7811 ama anney konjam pathu namakku set agura hotal la illana thallu vandi kadai la sapdanum
@@nallasamys7811 15 nal ku munnala kooda 50 rs ku chicken biriyani with gravy saptean
@@nallasamys7811 marthandam side la 40 rs ku oru sapadu
OK
Super
super