நல்லவரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? || Dr. Parveen Sultana Motivatioanl Speech | Inspiration

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 80

  • @arunauma5583
    @arunauma5583 2 года назад +7

    ஆத்மார்தமான பேச்சு ஆணித்தரமான பேச்சு நல்ல அறிவு நல்லன வற்றை சொல்ல இறைவன் நேரில் வர வேண்டும் என்பது இல்லை நல்ல ஆன்மாவின் மூலம் அவற்றை செய்கிறார் (சொல்லின் செல்வி நீங்கள் )

  • @jagannathana.n5526
    @jagannathana.n5526 2 года назад +1

    கடமையை செய், பலனை (விளைவுகளை) எதிர் பார்க்காதே என்பதை அருமயான விளக்கங்களை கூறி திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பது எனது கண்களுக்கு தெரிகின்றது. வாழ்க வளமுடன் என கடவுளை வணங்குகின்றேன். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 года назад +3

    ஆத்மா நமஸ்தே .அறிவு பூர்வமான பேச்சைக் கேட்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி .வாழ்க வளமுடன் .

  • @sayathsayathali3259
    @sayathsayathali3259 2 года назад +3

    இது வெறும் பேச்சு அல்ல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் பாடம் உண்மையிலேயே நீங்கள் ஆசிரியர்

  • @roseryfdo732
    @roseryfdo732 2 года назад +1

    Yes... நல்ல மேய்ப்பன் Jesus Christ

  • @wilsonsekar3460
    @wilsonsekar3460 2 года назад

    Kalanjiyamm. Maa neenga.pakka output

  • @parimalasivakumar9610
    @parimalasivakumar9610 2 года назад +10

    உங்கள் பேச்சு மிகவும் இனிமை

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 года назад +4

    Parveen madam you are god's gift to tamilnadu.

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 года назад

    Wow antha maan kathai sollum pothu en kangal kalangina unga speech en manam aruthal tharukirathu neengal unmail kadaulelin pillai mam neengal 🙏

  • @jessi1389
    @jessi1389 2 года назад

    மிக அருமை

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад +4

    வாழ்க வளமுடன். அருமை அருமை .🌹🌹🙏🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +2

    அருமை. 👌👌👌

  • @jaleelasraf2018
    @jaleelasraf2018 2 года назад

    கடைசி கதை என் கண்கள் கலங்கிவிட்டது. மிரண்டுவிட்டேன். 🔥🔥🔥

  • @suriyaprakashk3
    @suriyaprakashk3 3 месяца назад

    மாவீரனின் வார்த்தைகள் உங்கள் உச்சரிப்பில் கேட்கும் பொழுது இன்னும் மனம் உற்சாகம் அடைகிறது

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 2 года назад

    Sis your speach is the great

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 2 года назад +2

    Sulthana Madam, உங்களைப்போன்ற ஆக்கபூர்வமான சிந்தனையைக் தூண்டும் சேவை யை செய்து கொண்டேயிருப்பதற்காகவே இறைவன் உங்களை எங்களுக்கு க்கொடுத்துள்ளார் என்பதே உண்மையென உணர்கின்றோம்.தெய்வத்துக்கு நன்றி.👩 👆

  • @vinothmathias7972
    @vinothmathias7972 2 месяца назад

    Tamil ❤❤❤🎉🎉🎉 athu....kadavulin mozhi ..

  • @chennaiyanr1029
    @chennaiyanr1029 2 года назад +3

    My heart touching madam world's is time

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 2 года назад +1

    Arumaiyana speech arththamullathu 👍

  • @shebanalini3328
    @shebanalini3328 2 года назад

    super sister parveen.

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +2

    Sister you are great I like your speech and your intelligence

  • @holy403
    @holy403 2 года назад +3

    பயனுள்ள தகவல் மிகவும் அருமை👏👏

  • @welthwelth1269
    @welthwelth1269 2 года назад +1

    Marvelous, Important and awakening spee h.

  • @thamilarasisuppersis1750
    @thamilarasisuppersis1750 2 года назад +3

    Thank you madam your speech is mind

  • @manojchristopher1960
    @manojchristopher1960 2 года назад +1

    parveen sultāna pondra pengal tha muslim matha adiyala adaiyai (burka)kandipa aniya vendum enum Pen adimai thanathi wodaitha vargal. 👌👌💯

    • @srsr7293
      @srsr7293 2 года назад

      புர்கா அணிவது அடிமைத்தனம் இல்லை. அது அவரவர் விருப்பம். அது பெண்களுக்கு பாதுகாப்பான கண்ணியமான ஆடை.

    • @manojchristopher1960
      @manojchristopher1960 2 года назад +1

      @@srsr7293 kaniyam olukam enpathu udail illai manadhil eruka vendam .orvaruku manadhil olukam illai endral ,kaniyamaga udai anithu ena paiyan? pala pengal vitil kadaya paduthu vadhal than burga anigiragal, en Isalam tholigala en Edam sonargal.👍👍

  • @josephinexavier754
    @josephinexavier754 2 года назад +1

    Leadership, Napoleon, Jesus Christ with no mood, Good shepherd. Who is a good leader? About love. Meditation meaning and what? Yoga the secret to be happy. Really? Adangiya maname guru.
    A striking example to live the present … duty …. is your purpose. Vishwaroopam meaning. Jeyakanthan and Lord Krishna. How and when one can identify. These are all the highlights with unforgettable analogies….Great Eye opener. Thank you for you have given us the opportunity to be a good listener. 🙏❤️

  • @sujathas8294
    @sujathas8294 2 года назад +1

    அருமையான பதிவு 👋👋👋👋👋

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 года назад +1

    Suuuuuuuuperb speech ma"am
    🙏🙏🙏❤💛💙💚💜

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 года назад

    Thiyanam......villakam👍🔥. Nam Kadamaiyai nalla seithal.......Ella problems.....
    Solved 👌

  • @ismailirshath2991
    @ismailirshath2991 2 года назад +1

    Very nice speach

  • @kesavarjan7509
    @kesavarjan7509 2 года назад

    அருமை

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад

    சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி சொல்லுகிறது உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @sumathisuji5754
    @sumathisuji5754 2 года назад

    Supperpppp mam ovoru ullathilum anaiyatha theeyai yetri viteer

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 года назад +2

    Thondan...engu irukkiranoe...angu Iraivan varuvan.Jesus Christ is the Good Leader...the Good Shepherd., He is the MAN of NO MOOD!!!!!!!..HILL& COOL & NATURE 👍🕊️🔥. Adangia Manamae Avan GURU....
    Yaridam Anbu Perugugirathoe Avan a good leader ❤️

  • @josephinexavier754
    @josephinexavier754 2 года назад +6

    You are an incredibly talented soul. I have always admired your profound speech in awe! Loved the concept of vishwaroopam in truth. 🙏 you not only impress but also inspire. Able to comprehend the connection through your communication. Stay blessed.

  • @whatsappstatasallcollactio484
    @whatsappstatasallcollactio484 2 года назад

    Super sister vazhga ballandu

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 года назад

    U r my favourite 😘

  • @lillymary6629
    @lillymary6629 2 года назад

    Super maaa👍👍👍

  • @mohamedismaail3071
    @mohamedismaail3071 2 года назад

    Masha allah🥰 ashalamu alaikum

  • @angryindian1762
    @angryindian1762 2 года назад

    Two issue you clearly mentioned one hearing good advice or your life will be wasted,forthis one incident in 2004 when I returned from Delhi,ithought to be police officer,so I joined local institute there IRS officer came those who read write good in English they only be in heavan in upsc,others don't try your life will be wasted that time I know my weakness,somewhat improved but failed in interview and mains many times.after quitting it I realise his words.his name is mr.nanda kumar IRS .
    2 nd is I done my maximum effort till 2 yrs back.after it my dad died from there iam lethargic reason no money no respect no children no family..spending money to dad health is big wrong ? In this my children diluted from me.all used me except my mother.now no direction no care maiyana silence both in home and inside me.
    Your speech verygood.

  • @priyaaiswarya32priyaaiswar97
    @priyaaiswarya32priyaaiswar97 2 года назад +1

    Super madam

  • @vv-jj6rb
    @vv-jj6rb 2 года назад

    👌

  • @renukasundaresan4558
    @renukasundaresan4558 2 года назад

    U speak god happy I tellonly one anytime you go to the male maruvathur Amma temple

  • @suganr.s3663
    @suganr.s3663 2 года назад

    🙏👍

  • @anandhim5646
    @anandhim5646 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @nandhinikalanithi5256
    @nandhinikalanithi5256 2 года назад

    👌 madam good soul speech madam 👍

  • @nishanthit808
    @nishanthit808 2 года назад

    💪💪💪🙏🙏

  • @jayarajdjayarajd9022
    @jayarajdjayarajd9022 2 года назад +1

    super bro

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 2 года назад

    👏👏👏👏👏👏mi.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 года назад

    Nice

  • @vasanthiyagarajan5095
    @vasanthiyagarajan5095 2 года назад

    Ungal speacha keataala udanpu silirkkirathu

  • @RollNoCSIMMANUELISAAC
    @RollNoCSIMMANUELISAAC 2 года назад

    Super

  • @nalinig4190
    @nalinig4190 2 года назад

    Super Dear Mam

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 года назад

    nam Viswa roobathai....nam kattamudiyathu. Nam Adangia manam ..moolam...aduthavar nammidqm kanbathu!!

  • @sameenakurshid8981
    @sameenakurshid8981 2 года назад

    👌👌👍👍❤👑🌹

  • @poongodhail8818
    @poongodhail8818 2 года назад +1

    👏👍💪👇🙏😘☝Leadership Quality Very Very Super Madam🙏🙏Vazhga valamudan

  • @chitrakrishnaniyer2036
    @chitrakrishnaniyer2036 2 года назад

    Super i like it 👍

  • @jahirfathima651
    @jahirfathima651 2 года назад

    இன்றைய சூழலில் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட்டால் நல்ல சக்தி வாய்ந்த தலைமை களை கண்டிப்பாக உருவாக்க முடியும்.......ஓர் அணி என்ற நிலை சாத்தியமா ???????

  • @munirathinam6595
    @munirathinam6595 2 года назад

    👏👏👏👍💐

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 года назад

    👌👌👌👌👌🙏🌷

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 2 года назад

    🙏🙏🙏🙏🙏👌👍👍👍

  • @durgar1271
    @durgar1271 2 года назад

    I need that 12.20 kavithai. Could somebody help me with that.

  • @minismithan4851
    @minismithan4851 2 года назад

    🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👌👌👌👌👌👌❤❤❤❤

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 года назад +1

    யார் தலைவன்? அர்ப்பணிப்பவனே.

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 2 года назад

    கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே அது தானாக வரும் பழைய கீதை புதிய கீதை என்ன விளக்கவும்

  • @minervaplus1200
    @minervaplus1200 2 года назад +1

    லஞ்சம் லாவன்யம் பெறுபவர்களை புகழ்ந்து பேசினால் போதும்.

  • @manimegalai1239
    @manimegalai1239 2 года назад

    Super amma

  • @makkalmempattumunnanimmm9118
    @makkalmempattumunnanimmm9118 2 года назад

    Super

  • @vennilam5795
    @vennilam5795 2 года назад

    👏👏👍💯

  • @singleamosh4730
    @singleamosh4730 2 года назад +1

    Super madam

  • @tariktarik1701
    @tariktarik1701 2 года назад

    Super medam