2 வயது குழந்தை போல பெண்; அரசு உதவி செய்ய தந்தை கோரிக்கை | Girl

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 831

  • @velum9555
    @velum9555 3 года назад +1193

    மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களே பெண் மாற்றுத்திறனாளிக்கு அரசு உதவு வேண்டும்

  • @ManojKumar-hb8rb
    @ManojKumar-hb8rb 3 года назад +2040

    இவர்களின் கஷ்டத்தை பார்த்து,நமக்கு இருக்கும் பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையா என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 года назад +2800

    இந்த 25 வயது குழந்தையை பார்த்து எத்தனை பேர் மனம் கஷ்டப்படுது..😭

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 года назад +865

    இப்படி ஒரு துயர வாழ்வு இனி எந்த ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் வரவே கூடாது.🙏🙏🙏

  • @skgamechannel7464
    @skgamechannel7464 3 года назад +745

    முதல்வர் ஐயா உங்கள் பார்வை இவர்களுக்கு படட்டும் உதவுங்கள் ஸ்டாலின் ஐயா

  • @vichukutty8580
    @vichukutty8580 3 года назад +106

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே 🙏🙏❤️❤️❤️😭😭😭

  • @ramprakash4035
    @ramprakash4035 3 года назад +163

    அவங்க அப்பா மட்டும் இல்லேனா என்ன ஆயிருக்கும்😔 கடவுளே. அவங்க அப்பா 100 வயசு வாழனும்.

  • @ajj689
    @ajj689 3 года назад +968

    உண்மயிலேயே இவங்க அப்பா ஒரு ஹீரோ😥😥😥

  • @Atharam
    @Atharam 3 года назад +522

    இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்.. 😭😭😥😥😢😢

  • @muralikrishnans8557
    @muralikrishnans8557 3 года назад +422

    இவர்களையெல்லாம் பார்க்கும் போது நாம் வாழும் வாழ்க்கையே ராஜ வாழ்க்கை தான்😥😥😥

  • @கார்த்திக்கேயன்-ம1ம

    தமிழ்நாட்டில் இவர்களைப் போன்று உள்ளவர்கள்‌‌, மருத்துவ செலவுக்கு கஷ்டப்படுபவர்கள்,‌ கல்விக்காக கஷ்டப்படும் ஏழை மாணவர்கள், இன்னும் பல என்று இருப்பவர்களை கண்டறிய அரசாங்கம் தனி துறை அமைத்து அவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய வேண்டும்....

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 3 года назад +61

    🙏😭😭😭என்ன சொல்லறதுனு தெரியவில்லை..... எனக்கு அழுகையே வந்து விட்டது கடவுளே இந்த பொண்ணுக்கு ஏன் இந்த துயரம்? இந்த பெண்ணும், குடும்பமும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏 இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏

  • @sudarp6560
    @sudarp6560 3 года назад +185

    Every minute we have to thank god for giving such a sofisticated life.. prayers to the kid.

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 3 года назад +154

    மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா ஸ்டாலின் அவர்கள் இந்த குடும்பத்திற்கு உதவ முன் வர வேண்டும் .

  • @nagalakshmi1752
    @nagalakshmi1752 3 года назад +255

    வசதி உள்ளவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @m.dvinoth143
    @m.dvinoth143 3 года назад +317

    இந்த அக்காவிற்கு உதவுங்கள் விடியல் அரசே😢😢😢

    • @mynamyna7602
      @mynamyna7602 3 года назад +3

      நன்றி அக்கா

    • @mynamyna7602
      @mynamyna7602 3 года назад

      நன்றி

    • @leelatharan3791
      @leelatharan3791 3 года назад

      Akka neenga solavum than akka nu niyapagam varuthu athuvairaikkum 22 vayathu kulanthai nu sollittu irukken

    • @respectfriends5675
      @respectfriends5675 3 года назад

      Pannitalum appoyim vidiyadhu

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 3 года назад +177

    இவர்களது தொடர்பு எண்ணை தெரியப்படுத்துங்கள்.உதவிகள் செய்ய பலரும் முன்வருவோம்.

  • @shivusakkee2613
    @shivusakkee2613 3 года назад +2

    உண்மையில் நீங்கள் ஒரு நல்ல அப்பா

  • @kannangovind6578
    @kannangovind6578 3 года назад +72

    இந்த 25 வயது பெண் மாற்றுதிறனாளிக்கு தகுந்த உதவிகள் இடைக்கும் மாண்புமிகு தமிழக அரசு மான்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகம் தகுந்த உதவும் கரமாய் இருப்பரார்.

  • @r.saravananr.saravanan7867
    @r.saravananr.saravanan7867 3 года назад +148

    Dad is great 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 3 года назад +98

    அரசு நிதி உதவி வழங்க வேண்டும்

  • @velarasi7646
    @velarasi7646 3 года назад +135

    A bid salute to this God father💛

  • @akbasha6511
    @akbasha6511 3 года назад +23

    கருணை உள்ளம் கொண்ட முதல்வர் ஐயா ‌நிச்சயமா உங்களுக்கு உதவி செய்வார் 👍🙏

  • @juhiem3742
    @juhiem3742 3 года назад +16

    5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
    யோசுவா 1:5

  • @sathyavani6503
    @sathyavani6503 3 года назад +11

    இவர் போல் எங்கள் ஊரிலும் உள்ளனர் இவர் போல் உள்ளவர்களுக்கு அரசு உதவி தொகை அதிகம் உயர்த்தி வழங்க வேண்டும்🙏

  • @Samsvlog1974
    @Samsvlog1974 3 года назад +34

    மனம் , கண்கள் கலங்குகிறது. இப்படி பட்ட செய்திகள் கேட்கும் போது தான் கடவுள் மேல் கோபம் வருகிறது.

  • @eswarilaxmanan6533
    @eswarilaxmanan6533 3 года назад +24

    Neega than appa real hero appa love u appa

  • @m2m321
    @m2m321 3 года назад +6

    தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தை அன்பின் முன்னே...
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே...

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 3 года назад +79

    Avangaloda bank account details caption'la post pannunga... Engalala mudinja help panurom..

    • @panupriya6883
      @panupriya6883 3 года назад +4

      Sir neenga rempa great super god please u always

  • @Metilda.21
    @Metilda.21 3 года назад +40

    No words appa,....god will bless ur family in anyways,....soon some miracle will happen in ur family,....!

  • @Aadhini0906
    @Aadhini0906 3 года назад +1

    நாம் அனைவரும் நம்மை நலமுடன் வைத்து இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இவர்க்காகவும் பிராதிப்போம்..

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +27

    அந்த பொண்ண யார நம்பி விட்டு வேலைக்கு போறது ரொம்ப கஷ்டம்..

  • @jayaprathabtech2495
    @jayaprathabtech2495 3 года назад +5

    மனதே வலிகிறது...இறைவன் அருளால் உங்களுக்கு பல உதவிகள் வந்து சேரும்..

  • @sangeethakaliyappan5521
    @sangeethakaliyappan5521 3 года назад +5

    Appa always great.....👍Feel pannathinga appa kadavul ethavthu ungalukku epdiyathu help pannavaru....Dad is god....🙏

  • @kiruthikabalasubramani8874
    @kiruthikabalasubramani8874 3 года назад +2

    அன்பான தந்தை. இவருக்கு அரசு உதவி செய்ய வேண்டுகிறேன்.❤️

  • @singaravelanvelan8465
    @singaravelanvelan8465 3 года назад +1

    Great appa god bless you.💚💚🙏🙏🙏💚💚💚

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 года назад +2

    வாழ்நாள் முழுவதும் இந்த பெண்மணியின் பராமரிப்பு செலவை தரமான குழந்தைகள் பாதுகாப்பகத்தில் அரசே ஏற்று கொள்ள வேண்டும்

  • @SANJAY-ve9ub
    @SANJAY-ve9ub 3 года назад +34

    கடவுளே ஏன் இப்படி ஒரு நிலமை அந்த பெண்ணுக்கு. மிகவும் சங்கடமாக இருக்கிறது கடவுளே.😒😭😭😭😭

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 года назад +1

    கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏 அவங்க அப்பா வடிவில் நீங்க தான் துணை இருக்கனும். 🙏🙏🙏🙏

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    மிகுந்த மன வருத்தம் ஏற்படுகிறது.
    கடவுள் யார் மூலமாகவாது அவரை அனுகி நன்மை கிட்ட செய்ய வேண்டும்.
    முடிந்த வரை ஒருவருக்கொருவர் பூமியில் மனித நேயத்தோடும் அன்போடும் பிறருக்கு இயன்றதை கொடுப்போம்.

  • @jeevan6957
    @jeevan6957 3 года назад +1

    நல்ல மனிதர் நல்ல அப்பா அவர் தான் கடவுள்......🙏🙏🙏

  • @rohithvijay998
    @rohithvijay998 3 года назад

    அக்கா விரைவில் நலம் பெற வேண்டும் என இறைவனை வணங்கி கொள்கிறேன்...

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 года назад +4

    படைத்தவர் நிச்சயம் மனிதர்கள் மூலமாக உதவி செய்ய வைப்பார் 🙏👍

  • @mdmarjeek4340
    @mdmarjeek4340 3 года назад +4

    😭😭😭 இந்த மாதிரி நல்ல மனுஷனுக்கு மட்டும் இதுபோல நடக்கிறது 😭

  • @sureshkannan1714
    @sureshkannan1714 3 года назад +14

    ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு உதவி பண்ணுங்கள் 🙏🙏

  • @sivanandi7114
    @sivanandi7114 3 года назад +1

    Nenga super appa nalla porantha kulanthi ve neraiyaper road le vitutu poiranga unga ponnu 25 varusama pathukuringa u are great

  • @kkawin7028
    @kkawin7028 3 года назад +9

    Big salute....to her dad....🥰 TN government please help to her

  • @cult_boy5255
    @cult_boy5255 3 года назад +3

    Intha pathivu Ennai migavum varutha pada vechuruchu.udhavum manangal mun Vara vaendum.super dad🥰

  • @sathishramaysathishramay9213
    @sathishramaysathishramay9213 3 года назад +2

    ஓம் சாய் ராம் நீயே துணை அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @food_paradise_vlog
    @food_paradise_vlog 3 года назад +1

    Real hero indha appa mattum thanga... Amma illana onnume illanga nammala pakka kuda yarum iruka mattanga apdi iruka society la indha appa ku oru bih salute 🔥❤ nalla patthukonga appa akka va kandipa tamil nadu government help pannuvanga ungaluku❤😍

  • @mssuresh7168
    @mssuresh7168 3 года назад +1

    அரசு உதவ முன்வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasanm3894
    @tamilarasanm3894 3 года назад

    இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @ammupreethi7089
    @ammupreethi7089 3 года назад

    Thks appa,ungaloda ithan kadamaiku

  • @Adhira678
    @Adhira678 3 года назад +2

    Aduthavanga kastathapaatha namma kastlam oru kastamey illa 😭😭😭😭😭😭pray for god

  • @rajpratheep3545
    @rajpratheep3545 3 года назад +2

    25 ,வயதுவரை குழந்தை பருவமா, இதெல்லாம் யாருக்குமே கிடைக்காத வரம்... அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @rajikumaran4550
    @rajikumaran4550 3 года назад +4

    இந்த 25 வருடத்தில் எத்தனை கஷ்டங்கள் அனுபவித்து இருப்பாா், அந்த தந்தை great

  • @RSKChitra
    @RSKChitra 3 года назад +1

    இந்த குழந்தைக்கு உதவுங்கள்...மாண்புமிகு முதலமைச்சரே..

  • @lavanyamphil8751
    @lavanyamphil8751 3 года назад +1

    நல்லவர்க்கு இவர் போல் சோதனை குடுப்பதில் கடவுளின் இறக்கம் வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிரேன்....

  • @மகி-குட்டி4551
    @மகி-குட்டி4551 3 года назад +27

    பார்க்கும் போது 👀கண் கலங்கியது😥

  • @Positivevibeswithshree
    @Positivevibeswithshree 3 года назад

    அப்பா உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🥺🥺 விரைவில் அரசு உதவி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @aishuaishu2674
    @aishuaishu2674 3 года назад +1

    அருமையான தந்தை 🙏🙏🙏🙏

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 3 года назад +1

    பாவம் அரசு கண்டிப்பா உதவி பண்ண வேண்டும்

  • @kalaiselvi7429
    @kalaiselvi7429 3 года назад

    இப்படி ஒரு பிரச்சினை தன் குழந்தைக்கு இருக்கு என்று தெரிந்தும் இவ்வளவு வயது வரை மனம் கோணாமல் வளர்த்து வரும் அந்த தந்தைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @prasanthplay1900
    @prasanthplay1900 3 года назад +12

    Honorable CM kindly help this family sir...🙏

  • @shanthijamuna4875
    @shanthijamuna4875 3 года назад

    Great father... Tears rolling in my eyes..God pls bless that family...

  • @Moral_Of_Story_Tamil
    @Moral_Of_Story_Tamil 3 года назад +1

    She so lucky to have a great dad👏👍

  • @eniyaeniya7401
    @eniyaeniya7401 3 года назад

    Government Ivangalukku kandippa help pannunga plzzzzz🙏🙏🙏🙏🙏

  • @jasminehussainvlogger7679
    @jasminehussainvlogger7679 3 года назад +2

    குழந்தைப் பருவத்திலேயே இருக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் நீர் கொடுத்து வைத்த சகோதரி இருப்பினும் உனது கஷ்டம் உனக்கு தான் தெரியும் என் சகோதரி 😍😔

  • @chidambarams482
    @chidambarams482 3 года назад +1

    அய்யா உதவுங்கள் முதலமைச்சரே

  • @smartezhile4322
    @smartezhile4322 3 года назад

    இந்த அக்காஉக்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @logugopal772
    @logugopal772 3 года назад +2

    😭😭😭😭😭 heartfelt, that father is amazing, so dedicated and sacrificed

  • @g-gamer7201
    @g-gamer7201 3 года назад +17

    Pavam😞😞😞

  • @jeevassoul7913
    @jeevassoul7913 3 года назад +1

    ஏன் பணக்காரங்களுக்கு மட்டும் இந்த மாதிரி கஷ்டம் வரமாட்டுது 😔

  • @iraiyarasi6528
    @iraiyarasi6528 3 года назад +1

    பாவமா இருக்கு

  • @defencemechanism5521
    @defencemechanism5521 3 года назад

    இறைவா

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank you for the video

  • @selvisenthil8179
    @selvisenthil8179 3 года назад +14

    அய்யோ பாவம்😭😭😭

  • @manimekalai9978
    @manimekalai9978 3 года назад +2

    தமிழக முதல்வர் ஐய்யா அவர்கள் இந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவ தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @sathyaraja701
    @sathyaraja701 3 года назад

    எத்தனை பேர் நம்மில் குழந்தையாகவே இருந்திருக்கலாமென்று நினைத்திருப்போம்.இவரைபார்க்கும் போது தான் புரிகிறது.அதனுடைய கஷ்டம் 😒😒But always super hero appa😍

  • @Rajesh-yu3jw
    @Rajesh-yu3jw 3 года назад

    God Bless you Sister 🙏🙏

  • @hari-oo6dk
    @hari-oo6dk 3 года назад

    தயவு செய்து உதவுங்கள்😫🙏🙏

  • @praveenvenkin1366
    @praveenvenkin1366 3 года назад +2

    Sudha lucky girl 25yrs still like a child with father care her always like a 2yr old kid deiva kuzhanthai aval

  • @dhivyasiddhan6939
    @dhivyasiddhan6939 3 года назад

    முதல்வர் ஐயா அவர்களே இந்த பெண் குழந்தைக்கு உதவி செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @arunagiri9885
    @arunagiri9885 3 года назад +1

    மனம் வலிக்கிறது.... கண்கள் கலங்குகிறது... மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஐயா இவர்களை போல் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்... என்னுடைய ஆழ்ந்த வேண்டுகோள் ஐயா...

  • @neetumarshall266
    @neetumarshall266 3 года назад

    These people are real heros .... Hats off

  • @ayyappov6025
    @ayyappov6025 3 года назад +2

    தந்தை ❤️❤️

  • @veeharfunny888
    @veeharfunny888 3 года назад

    தயவுசெய்து தங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.. கண்களில் கண்ணீர் வருகிறது அந்த குடும்பத்தை பார்க்கும் போது...

  • @socialviews5868
    @socialviews5868 3 года назад +5

    God bless them

  • @shankargoutham309
    @shankargoutham309 3 года назад

    Kekavey romba kashtama irrukku

  • @binubinu1318
    @binubinu1318 3 года назад

    இந்த தந்தைக்கு நான் தலை வணங்குகிறேன், இறைவன் நிச்சயம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிபார்..

  • @santoshkumar8663
    @santoshkumar8663 3 года назад

    Praise the lord 🙏😢

  • @tradingdesk7
    @tradingdesk7 3 года назад +1

    God bless you

  • @risathrisath7884
    @risathrisath7884 3 года назад +1

    எதாவது உதவி செய்யுங்கள் ஐயா ஸ்டாலின்

  • @jchharithaa5281
    @jchharithaa5281 3 года назад

    Love you appa you are the best dad in world,you will be 100years in the world appa love you too much appa😘😘😭😭😭😭

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 3 года назад

    கவலை படாதீர்கள் ஆண்டவரை நம்புங்கள் கண்டிப்பாக உதவி கிடைக்கும்

  • @packiamrobert9537
    @packiamrobert9537 3 года назад +1

    God bless you 😭😭😭😭

  • @SivaSiva-hu1zf
    @SivaSiva-hu1zf 3 года назад

    பாவம்

  • @sheikansuryavocal8540
    @sheikansuryavocal8540 3 года назад

    இறைவனுக்கு இரக்கம் இல்லையா 😪

  • @sharmilak56
    @sharmilak56 3 года назад

    Kavala padatha Ma. Kadavul Unnaku Nalla Future a Kudupar. Kadavul unnai kaapatruvar. God will Bless You Abundantly🙏🙏🙏🙏🙏🙏.
    Santhosama Irupa Ma Neeyum Un Appavum Future la .

  • @anbuselvi3291
    @anbuselvi3291 3 года назад

    கடவுளின் கருணையும் அரசின் உதவியும் வேண்டும் கடவுளே இவர்கள் வாழ வழி காட்டு🙏😞🙏 உன் படைப்பில் ஏன் இத்தனை கொடூரம்