அண்ணா உங்கள் மனசு பெரிது. எங்கள் வருங்கால செல்வங்கள் மீது கொண்ட பேரன்பினால் நீங்கள் செய்ய நினைக்கும் சேவைக்கு தலை வணங்குகிறேன். இது போன்று எங்கள் மக்கள் தங்களது செயற்திறனை மற்றவர்களுடன் பரிமாறுவதனால் எம் இளைய சமூகம் பயன் பெறும் நான் எனது கனடா உறவுகளுக்கு இவொளிப்பதிவை பகிர்ந்துள்ளேன். வாழ்க வளமுடன்.
ஆட்டுபுண்ணையாளர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இயற்கையுடன் வாழ்ந்தால், நீடிய ஆயுள் கிடைக்கும். ஆகவே இயற்கையுடன் வாழப்பழகுவோம். பயன்களை பெறுவோம். காணொளிக்கு நன்றி.
வணக்கம் சகோதரா நான் நம்மாழ்வாரின் மாணவன், உயிராற்றல் இயற்கை விவசாத்தை முறைப்படி பயின்றவன். தற்போது கனடாவில் Torontoவில் உள்ளேன். தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
இவர் ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் சிறந்த ஒரு விவசாயி ஆவர் அது மட்டும் அல்லாமல் பல பொதுநல பணிகளில் முன்னின்று நடத்திய ஒரு நல்ல மனிதர் உங்களுடைய இந்த நல்ல முயற்சி கனடாவில் உள்ள எங்களைப் போன்ற மக்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன். நீங்கள் என்றும் நல்ல சுக நலமாக இருந்து நல்ல பயனுள்ள கருத்துக்களை எங்கள் மக்களுக்கு விதைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்🙏🙏
THANKS FOR SHARING.ஆடுகள் நல்லா பளபளக்கிறது.நல்ல முயற்சி.எங்கே நல்ல ஆட்டிறைச்சி கிடைக்கும்.MIND IKU NALLATHU.FROM CDN MONAA COOK/CANADA.FIRST TIME PARKIROM
I just stumbled across your channel today and am happy to see the progress🙌🙌 We would love to visit your farm one day. Keep up with the great work! Best wishes! Subscribed and shared with family and friends🙂
இது Belwood என்னும் இடத்தில் fergus என்கின்ற ஒரு சிறிய city Toronto வில் இருந்து 1 மணித்தியாலம் நீங்கள் வீடியோவில் இருக்கும் தொலைபேசி இலக்குத்திற்கு அழைத்தால் விபரம் தருவார்கள்
இந்த தம்பி மிகத்தெளிவாக தொழில் சார்ந்த அறிவோடு நல்ல தமிழில் விளக்குவது சிறப்பு❤❤❤❤
நன்றி
உங்களுடைய தமிழ் உச்சசிப்பு மிகச் சிறப்பு இப்படி தமிழில் உரையாடுங்கள் உங்களுடைய முயர்ச்சி மேல் மேலும் வள்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி❤️
அண்ணா உங்கள் மனசு பெரிது. எங்கள் வருங்கால செல்வங்கள் மீது கொண்ட பேரன்பினால் நீங்கள் செய்ய நினைக்கும் சேவைக்கு தலை வணங்குகிறேன். இது போன்று எங்கள் மக்கள் தங்களது செயற்திறனை மற்றவர்களுடன் பரிமாறுவதனால் எம் இளைய சமூகம் பயன் பெறும் நான் எனது கனடா உறவுகளுக்கு இவொளிப்பதிவை பகிர்ந்துள்ளேன். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி❤️.
வாழ்த்துக்கள். மற்ற நாட்டு தமிழ்ர்களுக்கு ஊக்கத்தை தருகிறது , நோர்வே சிறி
நன்றி.
மிகவும் அற்புதம் இயற்கையோடு சேர்ந்த வாழ்வியல் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி
ஆட்டுபுண்ணையாளர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இயற்கையுடன் வாழ்ந்தால், நீடிய ஆயுள் கிடைக்கும். ஆகவே இயற்கையுடன் வாழப்பழகுவோம். பயன்களை பெறுவோம். காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி
வணக்கம் சகோதரா
நான் நம்மாழ்வாரின் மாணவன், உயிராற்றல் இயற்கை விவசாத்தை முறைப்படி பயின்றவன். தற்போது கனடாவில் Torontoவில் உள்ளேன். தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி. உதவி தேவையானப்படின் உங்களை தொடர்புகொள்கிறோம். உங்களுடைய தொலைபேசி இலக்கம்.
Love it! This is actually my dream, I would do this when I retire 😃
You can do it!
Super தொடர்ந்து செய்யுங்கள்.
ஆம், நன்றி
very very good. from france.😀😃😄
Thank you! 😃
மனதுக்கு மகிழ்வை தருகிறது. இயற்கை காற்றை சுவாசிக்க நன்றாக இருக்கும்❤
இனி வரும் சமுதாயத்திற்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள்
இவர் ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் சிறந்த ஒரு விவசாயி ஆவர் அது மட்டும் அல்லாமல் பல பொதுநல பணிகளில் முன்னின்று நடத்திய ஒரு நல்ல மனிதர்
உங்களுடைய இந்த நல்ல முயற்சி கனடாவில் உள்ள எங்களைப் போன்ற மக்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
நீங்கள் என்றும் நல்ல சுக நலமாக இருந்து நல்ல பயனுள்ள கருத்துக்களை எங்கள் மக்களுக்கு விதைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்🙏🙏
நன்றி
எப்பவும் உங்கள் ஆதரவு தேவை
ஆடு வாங்குவதற்கு Conduct no sent me
மிகவும் அருமையான ஒரு முயற்சி இறைவன் துணையுடன் நீங்கள் இத்துறையில் மென்மேலும் வளர்ச்சியடைய பிரார்த்திக்கின்றேன்.
மிக்க நன்றி
Congratulations dear canada thatha keep continue your great Tamar job all the best thatha👌👌👌👌
Thank you so much 🙂
Hai mr Iya I wish you all the best.
அருமை, இங்கு உள்ள பிள்ளைகளுக்கு இந்த சூழல் மகிழ்ச்சியை கொடுக்கும்.
நன்றி. கட்டாயம்.
Good job can I get the address and phone number please
வாழ்த்துக்கள் புது அனுபவமாக இயற்கையான விவசாய ஆட்டு பண்ணைக்கும் வாழ்த்துக்கள்
நன்றி
சிறப்பு, மென்மேலும் வளர்க.
நன்றி
வித்தியாசமான அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
Vanakam 🌳🦚
Thank you for sharing, good for mind
Welcome 😊
THANKS FOR SHARING.ஆடுகள் நல்லா பளபளக்கிறது.நல்ல முயற்சி.எங்கே நல்ல ஆட்டிறைச்சி கிடைக்கும்.MIND IKU NALLATHU.FROM CDN MONAA COOK/CANADA.FIRST TIME PARKIROM
Yes. But it will take some day
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.வசதிவரும் வருகின்றேன்.
நன்றி
Very good Anna Love your Sense of Responsibility for the society.
என்னதான் செல்லமாக தூக்கி வளர்ததாலும் அதை இறச்சிக்கு என்றும்போது…….
Haaa😂
Unmai Nanba
😭😭😭😭😭🇨🇰
இயற்கை என்ன என்பதைப் புரியாத ஒரு நபர் நீங்கள்.
ஆச்சரியமாக இருக்கு வாழ்த்துக்கள் Franceல் இருந்து
நன்றி
All the best keep growing more and more.
வாழ்த்துக்கள் ஐயா, அண்ணா
நன்றி
Well done. Go on progressing. 👌👌
Thanks
அண்ணாsuper super 🤩
நன்றி
Great 👍 👌 👍 👌 👍 👌
Super
Thanks
Thank you, Anna!! I'm from brampton 😊
Thanks
Excellent work ❤
Thank you!
I just stumbled across your channel today and am happy to see the progress🙌🙌 We would love to visit your farm one day. Keep up with the great work! Best wishes! Subscribed and shared with family and friends🙂
Awesome! Thank you!
Semma ❤semma
Thanks
நீங்கழ் செல்வது உண்மை இதை பின்பற்றவும். நான் சுவஸ்சில்்இ௫ந்நு் பிரபா🙏🙏🇨🇭🇨🇭
நன்றி பிரபா அண்ணா
Super 👌
Thank you
Good 👍 🇨🇰
Thanks
Good luck 🤞
வாழ்த்துக்கள்
நன்றி
Keep going 👏 🎉
பாவச்செயல் வாழ்த்து தெரிவிப்பதே பாவம்
Yarda neenkalaam anka erunthu vaarinkalo
உங்கள் கருத்திற்கு நன்றி
Great job keep it up👍
Thanks 👍
Great job
Thanks
Very nice🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
Great ❤❤🎉
Thanks
Arumai arumai
Thanks
🎉🎉 great 😃👍
Nice!
Thanks
Valgal tamizha
Thanks
Hey there buddy fantastic progress where is your farm located
Belwood. Please call
Aarambakaltha parkkumbothu urpathikathubolaerukku etajil virpanai natanthirukkam R
👍
Super 😂
Thanks
❤
Thanks
Wow
Thanks
Thanks
👍👍👍👍
எங்களுக்கு உங்களிடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் எங்களது பின்னணி விவசாயம் நாங்கள் ஒரு விவசாய போது ஆசிரியராக திருநெல்வேலி வேலை நான்
கட்டாயம் வேலை இருந்தால் அறியத்தருகிறோம்.
பண்ணை வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் கூறுங்கள்
கட்டாயம்
Where?
Belwood
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Address please
இது எங்கே இருக்கிறது எந்த city பார்க்கவே ஆசையாக உள்ளது நன்றி
Belwood
மேலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். நன்றி
Belwood North of Milton
இது Belwood என்னும் இடத்தில் fergus என்கின்ற ஒரு சிறிய city Toronto வில் இருந்து 1 மணித்தியாலம் நீங்கள் வீடியோவில் இருக்கும் தொலைபேசி இலக்குத்திற்கு அழைத்தால் விபரம் தருவார்கள்
வணக்கம் ஐயா எங்கள. வேலைக்கு எடுக்க மாட்டிங்களா
கட்டாயம் ஆனால் சிறுகாலம் போகட்டும்.
சரி ஐயா கட்டாயம் எங்கள வேலைக்கு எடுங்க ஐயா நாங்க இங்க தோட்ட. வேலை தான் செய்றம் அதுதான் கேட்டன். ரொம்ப நன்றி
Location plz
Belwood
Location Ena
Belwood
Aadu pullu thinnaathu
Enkada adu sappidum
do they sell goat meat there?
Not yet
சாமி கன்னியாகுமரி பாஷை பேசுதே
இது ஈழத்து மொழி கன்னியாகுமரி ஈழத்திற்கு பக்கத்தில் இருப்பதால் உங்களுக்கு அப்படி புரிகிறது.
😁👍🇨🇰
ஈழத்தமிழும் குமரித்தமிழும் ஒரே மாதிரி இருக்கும்
ஈழத்து தமிழ்
வேலைக்கு வரலம
இன்னும் எங்கள் பண்ணை முன்னேற விட்டு உங்களுக்கு கட்டாயம் வேலை தருகிறோம்.
இறைச்சி ஆடு இருக்கா?
@@selvychristy1965 இன்னும் சிறுகாலம் போகனும்.
👌👍
Growing goats for slaughtering? 🫨
Yes. But it will take some day
Super
Thanks
👍👍👍👍👍
Address please
Call
@@TamilThanaiyam number
Phone number ? Or farm name ?
How can call ? I don’t know your number
I don’t know farm name and phone number
Super
Thanks
Super
Thanks
Super
Thanks