Shopping Mall -ல Radio Station -ஆ! 📻 | Canada Majestic City | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2023
  • Hello guys! Majestic City is an Asian Mall run by a group of Tamil-speaking people in Toronto Canada.
    I had a wonderful day at his shopping center exploring 100+ shops in the Majestic City. From grocery, textile, radio station, and jewelry, to pharmaceutical, Majestic City has it all!
    Watch this video to take a tour of Majestic City and learn about it.
    #gobinath #canada #majesticcity #shoppingmall #toronto
    ______________________
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 www.youtube.com/@GobinathOffi...
    Watch Full Video :
    Gobinath Interviews👉 • Gobinath Interviews
    Rare Interviews👉 • Rare Interviews
    Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
    Gobinath Speech👉 • Gobinath Speech
    Random Pages👉 • Random Pages
    The Shades👉 • The Shades
    For more updates, follow me on :
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
  • РазвлеченияРазвлечения

Комментарии • 335

  • @jonathanjegantamilpasangal7392
    @jonathanjegantamilpasangal7392 Год назад +184

    யூதர்களுக்கு அடுத்து பெரிய முன்னேற்றம் ஈழத்தமிழர்கள் மட்டும்தான் பாரம்பரியம் மற்றும் மொழிப்பற்று❤❤❤❤வாழ்க மேதகு பிரபகரன்💐💐💐💐

    • @malar1455
      @malar1455 Год назад +10

      Nope . After Jews, Brahmins and Panjabis already developped in the world. And also Keralitis/ Malayaalis developped more than EALAM Tamils. Chinese too developed. Even Persians and Arabs have their developments in Canada and western countries. Summa summa uruttaatheenga.

    • @thamilini7966
      @thamilini7966 Год назад +25

      ​@@malar1455 ok but with all the back stabbings from India we are still alive and that's a big achievement...

    • @valraj9713
      @valraj9713 Год назад +25

      ​@@malar1455 உன் கடுப்பு புரியுது சரி மனச தேத்திக்கோ😂😂😂😂😂😂😂

    • @valraj9713
      @valraj9713 Год назад +18

      ​@@malar1455 பிராமணர்கள் மொழி எது 😂😂😂😂😂😂😂😂😂

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад +8

      @@malar1455 Refugees do not have boarders. You have lack knowledge about this subject. Get proper education before writing anything about refugees, read about World War I, World War II and civil wars. How many thousands of people migrate from their own land to other parts of the world as refugees.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Год назад +36

    தமிழர் பாரம்பரியம் உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 👍💐

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Год назад +7

    4:55 மட்டக்களப்பு எங்கள் ஊர்❤

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +28

    அண்ணன் திரு கோபிநாத் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடுத்த நாட்டிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்டது சந்தோஷமான காட்சி அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்👍👍🤲👏👏👌👌💕💕💕💐💐💐

    • @Kanaraj26
      @Kanaraj26 Год назад

      ஐயா அகமது இங்க வந்து திராவிடன் திராவிடம் ன்னு கூவினால் செருப்பால அடிப்போம் ! ஏனென்றால் நீங்கள் திராவிட திருடர்கள் சனலில் வேற மாதிரி உருட்டுறனீங்கள் ! நாங்கள் திராவிடத்திருடர்கள் இல்லை நாங்கள் ஈழத்தமிழர் அதுவும் மானத்தமிழர் !

    • @Kanaraj26
      @Kanaraj26 Год назад

      இது கருணாநிதி தமிழ் படித்து உண்டாக்கிய தமிழ் இல்லை இது நாங்கள் கருணாந்தி என்கிற கயவன் துரோகத்தில் இரத்தம் சிந்தி உண்டாக்கினது ! அத புரிஞ்சு கொள்ளுங்கள் பாயி !

    • @selvarajah6752
      @selvarajah6752 Год назад

    • @swamy398
      @swamy398 11 месяцев назад

      True

  • @vsivas1
    @vsivas1 Год назад +9

    உங்கள் தமிழுக்காகவே நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
    வாழ்த்துக்கள்.

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg Год назад +11

    உலகம் முழுவதும் ஏன் தமிழ் உறவுகளை பார்ப்பதே பேர் ஆனந்தம் வாழ்க வளர்க்க 👍🏻😍

  • @mkanna14
    @mkanna14 Год назад +25

    happy to see tamil people like this🤩

  • @jayvis4747
    @jayvis4747 Год назад +31

    Tamilar who went to Tamilnadu still living in refugee camps, I think gopinath knows about that. But any other country Tamilar have settled living a good life

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +1

      People who were involved in Terrorist activities should be under surveillance in Taminadu.

    • @jayvis4747
      @jayvis4747 Год назад +6

      @@usharetnaganthan302 I wish not to reply ignorant people, however hope you understand the meaning for displaced people, they can be taken care by the other countries under the Geneva convention, as long as they are law abiding. Unlike in Tamilnadu, where they say we are all Tamils just look at the conditions and rules upon the Tamil refugees in Tamilnadu treated without any regrets.
      Thank you.

    • @KarthikAskas
      @KarthikAskas Год назад

      ​@@usharetnaganthan302 ok sangi parpan adimaiya

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 10 месяцев назад

      @@usharetnaganthan302 இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்து செய்த அராஜகங்களை இராணுவ நடவடிக்கை என்று கூறுவீர்கள் ஆனால் எமது நாட்டை மீட்க நாம் போராடினால் அதை தீவிரவாதம் என்று கூறுவீர்கள் இந்தியாவில் பல பேர் பட்டதாரி ஆகி வேலை இல்லாமல் இருப்பது காரணம் இந்த புத்தி மத்திமமான கல்விதான். அதுசரி உன்னைப்போன்ற சங்கிகளுக்கு அடுத்தவன் சொத்தை திருடுவது தானே வழக்கம்..

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 11 месяцев назад

      @@usharetnaganthan302. Really? So killing gandhi is not a terrorist activity? 😅. Great justice and justification dude

  • @MagabarathamTamil
    @MagabarathamTamil Год назад +9

    எளிமையான மனிதன் அண்ணா நீங்க

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Год назад +6

    அருமையான கானொளி,கோபி அவர்களுக்கு வாழ்த்துகள.

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official Год назад +24

    I am a Tamil RUclipsr from Japan ❤

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +8

    சூப்பர் கோபி அண்ணா 🙏👌✌️👍🏻👏👏👏. நாங்களும் உங்கள் நிகழ்ச்சி தொகுப்புக்கள் மற்றும் வழங்கும் முறைகளுக்கும் ஆரம்ப காலம் முதல் அடிமைகள் தான். மிக்க மகிழ்ச்சி, கனடா வாழ் புலம்வாழ் தமிழ் உறவுகள் உங்களை உள்ளன்புடன் வரவேற்கின்றது. மிக்க சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள், நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰 இருந்து.🙏🙏🙏

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +15

    வாழ்த்துக்கள் எனது ஈழத் தமிழ் மக்களுக்கு நன்றாக இரங்கல்

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +11

    அண்ணா நாங்கள் தமிழர்கள் எங்கே போனாலும் விடுவதாக இல்லை...ஒரு கை பார்க்கிறது தான்...

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Год назад +99

    இது எல்லாம் ஈழத்தமிழர்கள் கடைகள் ❤

    • @RantMale
      @RantMale Год назад +2

    • @anish4775
      @anish4775 Год назад +7

      Yen eezha tamizhargal na vera tamizhargala?

    • @simzrag953
      @simzrag953 Год назад +25

      @@anish4775 அது எப்டி குமாரு , எதாவது பிரச்சனை எண்டால் மட்டும் இலங்கைத்தமிழர் , ஈழத்தமிழர் எண்டு சொல்லுவீர்கள் , ஆனால் நாங்கள் வெளிநாடுகளில் வந்து சாதித்து கொண்டு இருக்கும் போது மட்டும் தமிழர் என்று சொல்லுவீர்கள் ???

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад +7

      ​@@simzrag953 correct questions

    • @Nasser-br1hz
      @Nasser-br1hz Год назад +10

      உண்மை அவர்கள் இல்லா விட்டால் தமிழ் வளர்ச்சி அடைந்திருக்காது.
      வெளிநாட்டில் வாழ்த்துக்கள் ஈழத் தமிழர்கள்

  • @dxbanand
    @dxbanand Год назад +11

    Very happy to witness the effort put in by all ages to preserve, nurture, and maintain a healthy Tamil culture. Only these efforts ensure that our culture will live on for future generations. For people like me who never grew up in Tamil Nadu or India, these are only some authentic encyclopedias of practicing Tamil culture. Please keep up this good work and service to the Tamil community.Vazhga Valamudan

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini Год назад +3

    அருமை. வாழ்த்துக்கள்

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Год назад +3

    Very happy to see this video from ,Toranto.

  • @subrann3191
    @subrann3191 Год назад +2

    நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி வணக்கம்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Arumai vedio

  • @King-kw8op
    @King-kw8op Год назад +6

    சந்தோஷம் அண்ணா 🇨🇦😍

  • @manjucookfood6222
    @manjucookfood6222 Год назад +4

    Super anna

  • @simzrag953
    @simzrag953 Год назад +19

    அது எப்டி குமாரு , எதாவது பிரச்சனை எண்டால் மட்டும் இலங்கைத்தமிழர் , ஈழத்தமிழர் எண்டு சொல்லுவீர்கள் , ஆனால் நாங்கள் வெளிநாடுகளில் வந்து சாதித்து கொண்டு இருக்கும் போது மட்டும் தமிழர் என்று சொல்லுவீர்கள் ???
    ஆனால் நாங்கள் எங்கட ஈழத்தமிழர்களிற்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் செய்ததைவிட தமிழ்நாட்டு எங்கள் தமிழர்கள் தொழில் முன்னேற்றம் காண்பதற்க்கு நாங்களும் ஒரு முதல் காரணம் , கோபிநாத் அவர்கள் சொன்னது போலே எல்லாம் எங்கள் ,நாங்கள் அங்கே [தமிழ்நாட்டில் ] பாவிக்கும் Brand மளிகை சாமான் தான் ,உடுப்புகள் , நகைகள் போன்றவற்றை இங்கே இறக்குமதி செய்வது தொடங்கி , சினிமா வரை ஈழத்தமிழர் ஆகிய நாங்க தான் நிக்குறோம் நுகர்வதற்காக .
    இதே நாங்கள் இவற்றினை செய்யும் தொழில் நிறுவனங்களை ஈழத்தில் அமைப்பது என்பது எங்கள் பலருக்கு இலகுவில் உடனடியாக செய்ய கூடிய ஒன்றுதான் . ஆனால் அதை யாரும் நாங்கள் சிந்திப்பது கிடையாது .
    But yes we love Kobinath ,because ...... yeh we like him ,we like his attitude . but i do not know he like Eelatamils or not ?? because ஒரு show கூட எங்களை பத்தி பேசியது இல்லை .எவ்வளவு Topic இருக்கு .ஒன்று கூட பேசினது இல்லை . நாங்களும் விஜய் காசு கட்டி தான் பார்க்கின்றோம் .
    AND WE ARE HAPPY TO SAY ALWAYS WE ARE TAMIL , BUT MORE THAN THAT WE ARE LOVE TO SAY WE ARE EELA TAMIL .

    • @jayvis4747
      @jayvis4747 Год назад +1

      Great words. Thank you

  • @t.r4587
    @t.r4587 Год назад +2

    Super

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 6 месяцев назад +1

    தமிழர் கூட்டமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் உருவாகவேண்டும். ஒருவன் உனக்கு நாடு இல்லை என்று சொன்னான். ஆனால் உலகமே எங்கள் நாடு.

  • @hareezaero3367
    @hareezaero3367 Год назад +9

    Super Canada 🇨🇦 la alagana village visuals ❤

  • @Vasuselva-Raj
    @Vasuselva-Raj Год назад

    happy to see all there

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Год назад

    so proud❤

  • @karikalan2297
    @karikalan2297 10 месяцев назад +1

    yooo gopi enna ya semaya padura🎉❤❤❤❤

  • @gejapathis8351
    @gejapathis8351 Год назад

    Super sir 🙏

  • @leelavetti9683
    @leelavetti9683 Год назад +1

    Miss panniteney ❤

  • @shivashangkareeshangkaree4064
    @shivashangkareeshangkaree4064 Год назад

    SUPER🙏👍✌

  • @manjulamuralidharan9008
    @manjulamuralidharan9008 Год назад +1

    ungalidam ore oru nandri endre vaarthaiai serkavendum endru thedinen idho serthuviten... NANDRI... sago.. neeya naanavil single dad episode adhil neenga sonna oru vaarthai single dad's irukaravunga thavaraga iruppargal endru indha samudhayam ninaikum adhe polathan chithi adhavadhu stepmother enbavargalum... idhu podum sago... NANDRI...

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +1

    திரு கோபிநாத் இப்போ உங்களின் இருப்பிடம் கனடாவா? அருமை கானொலிக்காக வாழ்த்துக்கள்,

  • @mujibur.muthira
    @mujibur.muthira Год назад +2

    Vera 11 sir neega celebrity apdigura oru attitude illa ma normal ah palaguriga❤❤❤
    We like uu

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 11 месяцев назад +1

    தமிழ் ஆன்மிகா கிராம பாடல்கள் அருமை

  • @kumaresanakkilies9208
    @kumaresanakkilies9208 Год назад

    Aaha machan gopinath neenga ponathum innum antha mall sirapu petrathu...

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +1

    கோபி சார் சூப்பர் 👌🙏❤️

  • @RaguO
    @RaguO Год назад

    Awesome தமிழா

  • @kumutha10
    @kumutha10 Год назад

    Living here but don't know abt it thanks for sharing

  • @rmkvlog3939
    @rmkvlog3939 Год назад +3

    Saudi function uploaded panuka sir

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад +3

    ஐ நா முதல்ல எப்படி இருக்கீங்க அண்ணா 💗

  • @autonyautony230
    @autonyautony230 Год назад

    வாழ்க. தமிழ் வளர்க தமிழ்❤❤❤❤❤

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +4

    கோபிநாத் அவர்களே 4:51 சீலங்காவில் உள்ள வீதி அல்ல ஈழத்தில் உள்ள வீதி

  • @boominathan3142
    @boominathan3142 10 месяцев назад

    வணக்கம் 🌷.
    அனைவருக்கும் பொங்கல் & தமிழர்திருநாள் வாழ்த்துகள் 💐🙏🙏🙏.

  • @babulurrchannel4489
    @babulurrchannel4489 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @charliegeorge6464
    @charliegeorge6464 Год назад +60

    Not Dravidians, they are all Thamil😎

  • @shansan5642
    @shansan5642 Год назад

    Actually juvise are tamil when kumarikadam drowning at the time they go by boat to Egypt than they move to Europe than they move to Middle East they love India they feel mostly flood relatives with tamils

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 11 месяцев назад

    Ntk 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official Год назад +3

    Hi Gopi Anna

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +18

    ஈழதமிழர்கள் கனடா சென்றும் முடிந்தளவு தமிழில் பல பெயர்களை அழகாக வைத்துள்ளார்கள், ஆனால் தமிழ்நாட்டில் தூ…

    • @jonathanjegantamilpasangal7392
      @jonathanjegantamilpasangal7392 11 месяцев назад +1

      உண்மை❤❤❤

    • @lillypoorajah8142
      @lillypoorajah8142 14 дней назад +1

      They don't even speak tamil in tamilnadu

    • @user-ui3cp2wu7g
      @user-ui3cp2wu7g 3 дня назад

      நாங்கள் இயன்ற அளவு ஆங்கிலம் கலக்கமல் பேசு வேம்

  •  Год назад

    பிரான்ஸ் வந்தீங்க எங்களபார்க்காமல போய் விட்டிங்க இது itrtamil france yugam radio வுடன் இணைந்த ரேடியோ நடத்துவோர் நாங்க வாங்க

  • @josphinsofia3978
    @josphinsofia3978 Год назад +1

    Hi sir 🎉🎉🎉

  • @thamilini7966
    @thamilini7966 Год назад +13

    Bro, எல்லா பட்டிமன்றம் நடத்திருங்க... Ellam பிரச்சினை பற்றி நடத்துங்க...
    உஙகள நம்பி ஏமாந்த இனம் பற்றி சொல்லுங்க

    • @georgehorton3293
      @georgehorton3293 Год назад +3

      செருப்படி bro..😂

    • @anushapakeerathan7553
      @anushapakeerathan7553 Год назад +3

      உண்மை ❤

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Год назад

      நீங்கதானே இந்தியாவெ பெளியேறு எண்கள் பிரச்சனையை நாங்கள் எண்கள் சொந்த சகோதரர்கலாகிய சிங்களவருடன் பார்த்துக்கொள்கிறோம் எண்டீர்கள் இப்பவந்து உங்களைநம்பி ஏமாந்தோம் என்கிறீர்கள்

    • @thamilini7966
      @thamilini7966 Год назад +1

      @@rajasathiya1370 IPKF எங்கள பாதுகாக்கும் என்று நினைத்தோம்... கடடப்பன் வேலை பாக்கும் என்று முதுகுல் குத்தின பிறகு தானே தெரிந்தது.... எல்லா நரிக்குட்டம் என்று...

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 11 месяцев назад +1

      ​​​@@rajasathiya1370IPKF செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை சத்யா, உங்களுக்கு வேண்டும் என்றால் மின்னஞ்சலை பதிவிடுங்கள் அவற்றிற்கான ஆதாரப்பதிவுகளை தருகின்றேன்.

  • @TCK96876
    @TCK96876 Год назад +13

    I have a very high reputation for Srilankan Tamils but when I see this video I am shocked because these srilankan tamils treating Gopinath like an Indian prime minister ..this man Gopinath never talk about srilankan tamils issues in his programs.

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 Год назад

      he is thelungu

    • @jayvis4747
      @jayvis4747 Год назад +2

      Exactly, you are 100% right. He will never speak, nor he would. Because they need money, and fame from Tamils from overseas not humanity or journalistic ethics.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +3

      @@jayvis4747 Vijay TV is absolutely business organization. Why should they have to talk about your country's internal affairs and problems? In fact in order to promote their business in Europe where displace Srilankans live, they selected an inefficient Srilankan participants, which was an unfair for efficient participant. They deliberately eliminated an efficient highly talented Indian girl. I stopped watching that program. Their motivation is to develop their business, not to help you guys to get your Thamil Eeelam 🤣🤣🤣.

    • @dilipsri3063
      @dilipsri3063 Год назад

      He is a very talented man . That's why they respect the man . Don't get jealous

    • @malar1455
      @malar1455 Год назад

      @@usharetnaganthan302 You are right. These Sri Lankan diaspora refugees come to TN to participate in TV program and always create SYMPATHY votes. The funniest part is that those children never lived in Sri Lanka. They were born in Canada or Europe. They know nothing about Sri Lanka except what their one sided biased media write. Then cry infront of TV to create SYMPATHY. But they never faced problems in their life . Foolish Indians vote to those cheaters. They should select the best Indian candidates. Sri Lankan Tamils wants to get help from India . But they never help Indian Tamils

  • @Ramesh-pv6xl
    @Ramesh-pv6xl 11 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @mohanpadma1
    @mohanpadma1 Год назад +1

    எங்களது அபிமான விஜய் தொலைக்காட்ச்சியின் ஒரு மாபெரும் நிகழ்ச்சி தொகுப்பாளர். நன்றி எமது கனேடிய தமிழர்களுக்கு. பெருமைக்குரிய விடயம்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    அறுவடை காலம்

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Год назад

    Nanri Anna eelatamilan from Holland

  • @kagilayanathanjasikaran3466
    @kagilayanathanjasikaran3466 Год назад

    பண்டத்தரிப்பு என்னுடைய ஊர்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад

    வாத்துகள் கோபி !

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Год назад +6

    இவ்வளவும் காட்டிய கோபிநாத் அவர்களே ஏன் ஈழத்தின் வீதிகளின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ளதை சொல்லாமல் விட்டீர்கள். மானிப்பாய்,சாவகச்சேரி என வீதிகளின் பெயர்கள் உள்ளது.

  • @blaze3504
    @blaze3504 10 месяцев назад

    நாட்ல ஆயிரம் பிரச்சன இருக்கு😂😂😂

  • @mahalakshmi9216
    @mahalakshmi9216 10 месяцев назад

    Ashes is removed from Thiruvallur's forehead .. not sure how many of here is noticed

  • @mathivathanikandasamy8658
    @mathivathanikandasamy8658 Год назад +2

    இவர்கள் எல்லோரும் தமிழீழ விடுதலை புலிகளின் ( L T T E) வீழ்ச்சிக்கு பின் முன்னேற்றம் பெற்றவர்கள்

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 11 месяцев назад

      @mathivathanikandasamy8658 அப்படி கூறமுடியாது மதிவானி , majestic City பல வருடமாகவே கனடாவில் இயங்கி வருகின்றது.

  • @subankonesh-9583
    @subankonesh-9583 Месяц назад

    Thimir

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +3

    Great video👌👌
    Where exactly is this place in Toronto ?? I come to Scarborrough all the time

  • @raghunathd1353
    @raghunathd1353 Год назад

    Hello annan

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад +2

    🖐🖐🖐🖐🖐🖐

  • @chandrapartha1562
    @chandrapartha1562 Год назад +1

    I am v v happily to hear this , is v great . But one thing in every item there is no expiring date and even the over expired items are also not removing from the self this is the big fall back . Many locals likes our items but because of this they don’t want to buy . They are scared. Please remember that . Opening is not great, proper opening is important. This will give bad opinion of our country

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад

      🤣🤣🤣 Majority of other nationalities already got bad opinion of Srilankan Tamils.

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 10 месяцев назад

      @@usharetnaganthan302 Could you name the nationalities?

  • @sulaimsulaim4600
    @sulaimsulaim4600 9 месяцев назад

    Hello

  • @tamilajin365
    @tamilajin365 11 месяцев назад

    Etavatu job kedaikuma

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Год назад +2

    தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யுங்கள் தமிழன் வளம்பெறட்டும்

  • @gowsick4027
    @gowsick4027 Год назад +2

    MR Gobi nothing to wonder here
    They are Tamils not thiruttu dvdians

  • @sulaimsulaim4600
    @sulaimsulaim4600 9 месяцев назад

    Hi

  • @JYakumari-xk2um
    @JYakumari-xk2um 10 месяцев назад

    Jay

  • @karthikanand2022
    @karthikanand2022 Год назад +2

    பாப்பா பிறந்தநாளுக்கு கூட இருக்காம, ஊர் சுத்திட்டு இருக்கீங்க... சண்டை போடலையா??

  • @suhangrade2788
    @suhangrade2788 11 месяцев назад

    Endrum Tamil valattum , confirm continue your work team properly

  • @suninixon1480
    @suninixon1480 Год назад +1

    Srilankan tamil people .

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Год назад +2

    யுகம் என்ற அந்நிய மொழி சொல் தவிர்த்து தமிழில் வைத்து இருக்க வேண்டும்.

    • @malar1455
      @malar1455 Год назад +1

      🤣🤣🤣🤣. Now you understood Tamil language use many Sanscrit words in daily life usage. Most Tamil Panjaangam words are Sanscrit words like Raghu, Kethu,...
      First you should stop telling SURYAN , CHANTHIRAN before asking them to stop using YUGAM .. 🤣

    • @user-tm2fy5mi1i
      @user-tm2fy5mi1i Год назад +2

      @@malar1455 Well, Yes we have some words from other languages but they are NOT Sanskrit words at all as Sanskrit took them from Tamil and other languages.
      I did not say YuGham as so called Sanskrit word at all.
      Pansaangam word itself a Tamil word and 99% of the Words, in Pansaangam, r 90% Tamil words and 10% Tamils words which are bit distorted by the Brahsites.
      Tamil can FUNCTION as pure Tamil language even if we take the few words from other languages UNLIKE others including the Indo European MIXED language Sanskrit.
      The word Samas-Kirutham themselves are Distorted Tamil words -Semmai and Kirukkal.

  • @vanajah
    @vanajah Год назад

    இந்தியன் தமிழ் owner ஆ?

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад

    இத்தாலிக்கு மட்டும் வரமாடடீங்க

  • @jenojerome1079
    @jenojerome1079 Год назад +1

    Adae Gopi., Sudalaiya nee kaetta paru kaelvi ada da da...enna oru irthu ponnae kaelvi., Sir., Jaddi podivingala., enna color Jaddi pukiyoom, gotha enna Rhymes pudikyoom., goyala..

  • @dravidanadu_USSI
    @dravidanadu_USSI 9 месяцев назад +1

    TAMIL VAZHGA !!!

  • @Mohaan65
    @Mohaan65 Год назад +8

    ஈழத்தமிழர்கள் (original) not திராவிட தமிழர்கள்

  • @santhoshsprings
    @santhoshsprings Год назад +1

    Dai yenda foreign ponna....?!?!?!😅😂😮🎉😢😮!!!!!
    Dai gopi 🦍 .....!!!!

  • @ramasubramanianram7737
    @ramasubramanianram7737 Год назад +2

    திராவிடர் என்றால் பொய்.தமிழர் என்பதே மெய். தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா. புலம்பெயர்ந்த தமிழர்களிடம்தான் இன்று சிறப்பாக தமிழ் வாழ்ந்து , வளர்ந்து வருகிறது.
    நட்புடன் கல்வி டுடே இருமொழி மாத இதழ் ஆசிரியர் ராம்.சென்னை.

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Год назад +12

    They are not tiruddu dravidians!
    They are Tamils
    Eelam tamils are the best examples for other tamils
    Im malaysian tamil
    Eelam tamilar ❤🫡🙏

    • @jayvis4747
      @jayvis4747 Год назад +2

      Thank you our Malaysian brothers, we have high respect for Malaysian Tamilar. They have the DNA of Eeelam Tamils. Thank you our brother and Sisters from Malaysia.

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 11 месяцев назад

      I'm not scolding u guys, why are u separating tamils into each countries. Say all as tamils.

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 11 месяцев назад

      @@sugirthannagarathnam9722 amava eelam tamils kollum bothu tamilnadule ena pannange? Ille ippe ena pannidinge? Only seeman anna talk ! Savvum bothu eelaa tamilan ippe nalla kasode irukum bothu ellarum tamils ah?

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 11 месяцев назад

      ​@@triplemtruckers8537நானும் ஒரு ஈழத்தமிழன் தான். வவுனியாவிலிருந்து.

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 3 месяца назад +1

    சாமி நம்பா பாசை பேசுது.....😂😂😂

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 Год назад +1

    சோம்பு கோபி.. நடத்து நடத்து..

  • @janakantalks
    @janakantalks Год назад

    அட கவிப்பேரரசு வைரமுத்து வேற நிக்கிறார் 😂😂😂

  • @T-uf6qd
    @T-uf6qd Год назад +1

    ஈழதழிழன் கஸ்ரப்பட்டு கடைவத்திருக்கிறான் இவன் தமிழ்நாடாம்

  • @TheKingofmelbourne
    @TheKingofmelbourne Год назад +5

    These Jaffna fellows will not allow Indian Tamils or upcountry Tamils to work there.

    • @rubanthambiah5547
      @rubanthambiah5547 Год назад +1

      சும்மா காமெடி பண்ண வேண்டாம் இதன் அருகாமையில் உள்ள பல கடைகளில் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் வேலை செய்கிறார்கள் …பாபு கேட்டரிங் பல தமிழ்நாட்டு இளைஞர்கள் பல வருடங்களாக வேலை செய்து வருகிறார்கள்

    • @sajeevsajeev1103
      @sajeevsajeev1103 3 месяца назад

      I hope you are not from Tamil eelam

  • @rubanthambiah5547
    @rubanthambiah5547 Год назад +2

    நண்பர்களே இங்கு எம்மை மட்டம் தட்டி பேசுபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதிலழியுங்கள் ஏழு கோடி தமிழர்களும் நம் உறவுகள் இவர்கள் தமிழ்மொழி அறிந்த அந்நியர்கள்

  • @MullaiCanada
    @MullaiCanada Год назад +4

    What a fake acting... hmmm... our Ceylon Tamil people will never change... we work hard and feed others...

    • @malar1455
      @malar1455 Год назад +1

      Whom you feed ? Many of them still annoying with refugee money

    • @MullaiCanada
      @MullaiCanada Год назад

      @@malar1455 🤣🤣🤣 you should know the meaning of ellipsis marks...

    • @malar1455
      @malar1455 Год назад +1

      @@MullaiCanada Untha Perumai Peethurathukku mattum kuraichchal illa. And you learn not to use full stop more than one time in a sentence. 🤡

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 10 месяцев назад

      @@malar1455 Refugees , Refugee money la saapta unakenna unakum venumnaa neeyum engayachum po. nee ration arisi vaangi kottikittadhilaya?

    • @user-ui3cp2wu7g
      @user-ui3cp2wu7g 3 дня назад

      I am Ceylon Tamil

  • @dtsdhina4833
    @dtsdhina4833 Год назад +1

    பிரபாகரன் மட்டும் சிலோன்ல சிங்களக்காரன்கிட்ட சண்டை போடலானா சிலோன் காரனுக்கு இந்த வாழ்வு கிடைக்குமா முதல்ல வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வாழ்நாள் முழுசும் நன்றி சொல்லுங்க THE REAL HERO MR. VELUPILLAI PRABAKARAN.

  • @georgehorton3293
    @georgehorton3293 Год назад +8

    ஈழத் தமிழர்கள் எதைச் செய்தாலும் சாத்தான்களை கூட்டுச் சேர்க்காதீர்கள்.சேர்த்தால் எல்லாம் நாசம்.

    • @dilipsri3063
      @dilipsri3063 Год назад

      Who is satthan. Explain pls

    • @aathiyanjeevarathan8304
      @aathiyanjeevarathan8304 Год назад

      சாத்தான் என்றால் தெலுங்கு கோல்டிஸ்

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 10 месяцев назад

      சாத்தான் என்பது ஒரிசினல் கனடா கிரிஸ்டியன் இது நான் சொல்லல சீமான் சொன்னது

  • @Thishaan19
    @Thishaan19 11 месяцев назад

    இந்த மால் யாருக்கு சொந்தமானது?😂😂😂

  • @amaldias6248
    @amaldias6248 Год назад +2

    Gopinath is not a Tamilian.

    • @gtha630
      @gtha630 Год назад

      He is from Aranthangi

    • @ganeshg1829
      @ganeshg1829 Год назад +1

      Nee yaaruda puthusa urutittu irukka😂

  • @smlokeshediting
    @smlokeshediting Год назад +3

    Super Anna