அடேங்கப்பா! Canada வில் இத்தனை தமிழர்களா? | Toronto Tamil Fest 2022 | Tamil Dude

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 78

  • @sheikabdull1091
    @sheikabdull1091 2 года назад +32

    When the interviewer say Thanks you so much, Eezha Tamil Police responded "Nandri Vanakkam". Very happy to see tamil culture spreaded across the world by the people like you.
    Vazhga Tamil !!!

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 2 года назад +16

    வணக்கம் பிரவீன் நான் உங்களுடைய வீடியோ எல்லாம் பார்ப்பேன்.நல்ல பயனுள்ளதாக உள்ளது. நானும் கனடாவில் தான் வாழ்கிறேன்.ஆனால் நாங்கள் ஈழத்தமிழர்கள். ஏன் நீங்கள் ஈழத்தமிழர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. இன்னும் நிறைய பயனுள்ள வீடியோ கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நன்றி பிரவீன்

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 2 года назад +2

      Praveen was also born in Sri Lanka, but he is a desendant of Tamil Nadu.

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 2 года назад +6

    கனடாவில் இப்படி ஒரு விழாவா.. அருமை உங்களின் தமிழ் பற்று வியப்பளிக்கிறது.. தாய் நாட்டின் மேலான உங்கள் அன்பை காட்டுகிறது.. நான் தமிழ் நாட்டில் இருந்து நாட்டியத்திற்கான பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறேன் தேவைப்படுவோர் என்னை அணுகவும்.. நன்றி

    • @Tamilz
      @Tamilz Год назад +1

      It’s 99% Sri Lankan Tamils btw we live 560k eelam Tamils calls Toronto Canada permanent home

    • @Hollymolly958
      @Hollymolly958 Год назад

      @@Tamilz but official data shows only 3 lakh tamils ? How do you claim as 560k tamils?

    • @Tamilz
      @Tamilz Год назад

      @@Hollymolly958 no one came official
      We are not Indian Tamils to just apply and come to Canada
      Most of the Sri Lankans Tamils came without the government knowing and most here and and we are perment citizens of Canada
      So ya there is 500k come look at Toronto it’s owned by Tamils even schools in Toronto teach tamil history months and teach everyone what happened in Sri Lanka like black history month
      We own everything here temples shops more then uk eelam Tamils
      Canadian Tamils are well respected by the community for hard work and we have so many tamil holidays and events even the government in Toronto have tamil mps

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад +22

    There are close to half a million eelam tamils resides in Canada. I am very proud of their achievements. Not only in Canada but also many parts the Europe as well. Eelam tamils are very successful and their tremendous amount of contributions for Canada's economy.

    • @sskddy5445
      @sskddy5445 2 года назад

      ஓவரா சீன் போடாதே. ஊரில் தமிழ் மக்கள் தான் பிச்சை எடுக்கின்றார்கள்

    • @KethTamilTubing
      @KethTamilTubing 2 года назад +10

      @@sskddy5445 just because they are suffering doesn't make us stop being successful. We left the island because of the discrimination, racism and suppression.

    • @freezyinsidetheweezy8208
      @freezyinsidetheweezy8208 Год назад +1

      yess sir, im also very proud about us. we are the number one in the world!

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад

      @@sskddy5445 So what are you trying to make a point here? do you want them to beg too where ever they are? Do you know that many of them are call it as 2nd home land where ever they were settled in the world? Just write it here something make sense.

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад

      @@KethTamilTubing You are absolutely right.

  • @michelsobu547
    @michelsobu547 Год назад +4

    I am proud to be a Tamilian.

  • @Tamilz
    @Tamilz Год назад +5

    560k eelam tamil lives in Toronto Canada 2nd most spoken language other then English in Toronto ❤

    • @Hollymolly958
      @Hollymolly958 Год назад

      Is this true but total population survey shows only 2.5 lakh

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 года назад +3

    Great Vlog bro, It is a important to show our Tamil Culture and Language been spread around the world and going STRONG. TAMIL FOREVER, Proud Tamilan Melbourne Australia

  • @mallucanadiantravel
    @mallucanadiantravel 2 года назад +4

    Man so good missed it will definitely make it for next year

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 года назад +3

    Wow sema brother 👍 enjoy brother ❤️

  • @balabala3217
    @balabala3217 Год назад +3

    Bro u never mentioned these are Tamils eelams

  • @sekarcanada
    @sekarcanada Год назад

    Will come there once .Here in Vancouver very small number of Tamils

  • @saruatheray9642
    @saruatheray9642 2 года назад +1

    Wow great festival really enjoyed watching it 🎉👌

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +2

    Bro it happened one month ago. Why so late?

  • @santhoshbk2717
    @santhoshbk2717 2 года назад

    om Shanti - Good to see Godly service at Canada by Brahma Kumaris

  • @DianaDiana-un9zx
    @DianaDiana-un9zx 2 года назад +2

    I was there too but ohoh.. missed seeing you and your family❤️

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 2 года назад +1

    Good work bro ❤

  • @RamKumar-xq7cp
    @RamKumar-xq7cp 2 года назад

    @4.01 the dancer corrects the mat. Age old question of Indians. Did the performer do it in knowingly? Nice video.

  • @muruganganesan7547
    @muruganganesan7547 Год назад

    சகோ வீடியோ சூப்பர்

  • @manoharan2415
    @manoharan2415 2 года назад +2

    super brother,

  • @irelandtamilandamo
    @irelandtamilandamo Год назад

    Wow , nice to see !!

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Год назад

    Super bro from Holland 🙏🙏

  • @someshwaram8253
    @someshwaram8253 Год назад

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !

  • @bangtanforever4275
    @bangtanforever4275 2 года назад +2

    wow sema

  • @apmohanraj1
    @apmohanraj1 Год назад

    வாழ்த்துக்கள்

  • @srinivs2175
    @srinivs2175 2 года назад

    Happy to see this...

  • @Maduraikaran
    @Maduraikaran 2 года назад +2

    Nice bro ☺️

  • @sanblue8043
    @sanblue8043 2 года назад +1

    Hai bro I’m reached in canada Ontario..

  • @akkalaiii7
    @akkalaiii7 2 года назад

    Tamizhan ♥👑🔥

  • @kiruthikal5700
    @kiruthikal5700 2 года назад +3

    Tamilan 🔥

  • @saransurya3305
    @saransurya3305 2 года назад

    Stay tune I'm coming my friend

  • @gowtham38027
    @gowtham38027 2 года назад

    Bro na work visa le canada varenum agent kitte polama

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 2 года назад +1

    👌 very good

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад

    நீங்கள் கிரிக்கெட் வீரர் ராஹுல் போல இருக்கிறீர்

  • @rufusanton5258
    @rufusanton5258 Год назад

    Anybody from Kayts Karmpon South jaffana

  • @sameemaraheem9501
    @sameemaraheem9501 2 года назад

    Wow super👍

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад

    Super vzha Tamil arumai nanba

  • @sundarrajan3031
    @sundarrajan3031 2 года назад +2

    Nice

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 года назад

    Happy to see

  • @tamilnadu.to.canada
    @tamilnadu.to.canada 2 года назад +2

    😍❤️🔥

  • @munusamyp408
    @munusamyp408 2 года назад

    Amazing anna

  • @sabarisabasaba8749
    @sabarisabasaba8749 2 года назад

    Nice canada 🇨🇦 👍 👌

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Год назад

    Bro Canadian Armed forces job pathi sollunga.

  • @krs6998
    @krs6998 2 года назад

    Good morning friends

  • @COBharathis
    @COBharathis 10 месяцев назад +1

    Anna oru uthavi anna ple comment padicha ple yosichu parungalan

    • @COBharathis
      @COBharathis 10 месяцев назад

      Anna Ningallam naraya kasatapatu samparikiringa anna unagalaium sathuthan annan kakuran

    • @COBharathis
      @COBharathis 10 месяцев назад

      Na oru diplomo padichavan na epo thubaila erukkan ennoda oru thuruvaru mavattam anna

    • @COBharathis
      @COBharathis 10 месяцев назад

      Na oru diplomo padichavan na epo thubaila erukkan ennoda oru thuruvaru mavattam anna

    • @COBharathis
      @COBharathis 10 месяцев назад

      Anna 75/' anna agriculture lant athavathu nal raise valaium puumi anna 70/ anna

    • @COBharathis
      @COBharathis 10 месяцев назад

      Nal kolmuthal ennoda mavatam anna

  • @SAKTHIVEL-7272
    @SAKTHIVEL-7272 2 года назад

    Hai bro எனக்கு Canada Truck license இல்லை indian License மட்டும் இருக்கு அதனால் நான் Vistor Visa மூலம் Canada வந்து license எடுத்து wrok permit எடுக்க முடியுமா இல்லை Job apply panni work permit வாங்கி அங்க வந்து license எடுக்க முடியுமா?
    please help me🙏🙏🙏🙏🙏

    • @nnTamilan
      @nnTamilan 2 года назад +1

      Visitors visa மூலம் இங்கு வந்து Truck lic எடுக்க முடியாது என நினைக்கிறேன். Work permit தேவை.
      Truck lic நீங்கள் Canada வில் எடுத்தால் மட்டுமே இங்கே செலுத்த முடியும். ஆனால் car lic இந்தியாவில் இருக்குமானால் இங்கே காலதாமதம் இன்றி நேரடியா road test போய் G lic (car) எடுக்க முடியும். அதன் பின்பு நீங்கள் AZ எனும் truck lic க்கு விண்ணப்பிக்கலாம். முறையாக பயின்று முடிப்பின் (MELT program) 2 மாதத்துள் உங்கள் lic பெற்றுக்கொள்ள முடியும். இதுவே நடைமுறை.
      Truck drivers நிறைய இங்கு தேவைப் படுகிறார்கள் 100% வேலை வாய்ப்பு உண்டு. Immigration Canada தொடர்பான இணையத்தில் தேடுங்கள்.
      எனக்கு அது தொடர்பான விவரம் அவ்வளவாக தெரியாது.
      நானும் Truck driver தான் அதனால் உங்களுக்கு இத்தகவலை வழங்க முடிந்தது.
      நான் 20 வருடம் முன்பே வந்துவிட்டேன் ஆகவே தற்போதைய நடைமுறைகள் தெரியாது

  • @Santatxt
    @Santatxt 2 года назад +2

    ❤️

  • @welcome6922
    @welcome6922 2 года назад +1

    Hai vaan kutty💐👌

  • @subrann3191
    @subrann3191 Год назад

    Best deal your RUclips

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 года назад +1

    Hi vaan 💓😀

  • @RAMPRAKASH23054
    @RAMPRAKASH23054 2 года назад

    Hi praveen sir I watched ur web series sir and I like it

  • @good37110
    @good37110 2 года назад

    😍❤️😍

  • @nareshkumarrj7064
    @nareshkumarrj7064 2 года назад

    Plz ungala contakt pannum

  • @pkc8744
    @pkc8744 2 года назад +1

    Need job

  • @Indjjt
    @Indjjt Год назад +1

    தமிழ் திருவிழா என்று கூறுகிறார்கள் ஆனால் தமிழ் பேச கூச்சபடுகிறார்கள். தமிழுக்கு அவர்களே மதிப்பு கொடுக்கவில்லை...
    அந்த போலீஸ்காரர் தமிழில் பேசுகிறார் ஆனால் அதற்கு மறுபதிலாக அந்த பெண் "Thank you, thank you very much" என அந்த பெண்மணிக்கு ஆங்கிலம் தான் தேவை படுகிறது.
    இப்படியே தமிழர்கள் என்னதான் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து குறிப்பிட்ட அளவில் வாழ்ந்தாலும் சிறிது காலத்தின் பின் அவர்கள் சந்ததிகள் தமிழையும் , தமிழ் பண்பாட்டையும் மறந்து தமிழே இல்லாமால் போக வாய்ப்பு உள்ளது...