Kudos to the entire team of DW Tamil for brining out this kind of initiatives from the non-urban setting . If someone has ever been to kayalpattinam , one will understand the intensivity of the job Jaaria is carrying out .
Barakallah.....sis.. உங்கள் செயல்கள் என் மனதை பிரதிபலிகிறது......நான் பிறந்து வளர்ந்த ஊருக்கும்...இப்போது என் கணவனின் ஊருக்கும் இதுவே வித்தியாசம்....insha allah மாற்றத்தை ஏற்படுத்துவோம்
நல்லது. முடிந்து அளவு வாழ்கின்ற வாழ்க்கையில் நல்லது செய்வது அது நம் மத பெண்களாக இருந்தாலும் சரி மற்ற மத பெண்களாக இருந்தாலும் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும்.
Don't get an impression after watching this video that women in Kayalpatnam are locked up in kitchen... it was the case decades back, just like it was in many other parts of India. But today majority of us are graduates, religious scholars, run businesses, organizations, schools , many are doctors, engineers, art and craft designers and entrepreneurs. Alhamdulillaah.
இதற்கு முன்பாக dw இன்டர்நேஷனல் சேனல் டாக்குமெண்டரிஸ் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக இருக்கும் அதேபோன்று தமிழில் இப்படி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து டாக்குமெண்டரிஸ் தருவதற்கு நன்றி
Meet2வோம் mashaallah i congratulate the whole team 🌹🌹🌹🌹🌹you bring some good things to that surrounding such good thing you did it sisy alhamdhulillah 🤲🏻
Dear Kayal Clubhouse, thank you so much for giving us an opportunity to showcase your efforts for the community. We wish you for your future endeavours. 🫰🙂
Barakallah ❤ so much of proud and in sha Allah I will include in my dua, I'm sure miss jariya has amazing open minded and Allah will allways give reward for what you faced any challenges in your life.👍👍👍👍👍
அற்புதமான வீடியோ!!!!. “அபத்தி” யை ஒரு முன் உதாரணமாக கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கள் கிராமத்தில் செய்ய விரும்புகிறோம். வழி காட்டுங்கள். உங்களை தொடர்பு கொள்வது எப்படி ?
Highly appreciate the efforts to sustain such an initiative and let many women benefit out of it.. at the same time lets not spread the word that the society is not allowing women to do things on their free will.. Alhamdulillah Allah be with you and guide you on the right path.. Insha Allah
நல்ல முயற்சி. இவையெல்லாம் முற்காலத்தில் வேறுவடிவில்இருந்தவை தான். குடும்பத்துக்குச் செலவழிக்கும் நேரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். இது ஆணிற்குமே ஒரு வகையில உதவியாக தான் இருக்கும். வீட்டிற்குள் stress ஆகி பெரும்பிரச்சினையெல்லாம் உருவாகத்தானே செய்தது. குறிப்பாக ஆண்களையே சார்ந்து (உளவியல், பொருளாதார ரீதியில்) இல்லாமல் பெண்கள் தங்கள் குடும்பத்தை செம்மையாக வழிநடத்த உதவும்.
சில தேவைகளை இதன் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் அவர்கள் மீதே அனைத்து சுமைகளையும் போடாமல் இது என்னுடைய கருத்து....அச்சகோதரி கூறியதும் இதன் அடிப்படையில் என்று நினைக்கிறேன்😊
Masha allah. Really a good thing. Please go ahead. Enna thadai vanthaalum thahartherinthu munnerunge. Ovvoru reason a solli, especially Religion name le vere maathiri portray panni engale mentally stress panranga. Ewlavu talent irunthaalum husband support panrathu ille. Engade community people a engale thaalthuraange. I'm a Law student from Sri Lanka. Future le enakum ipdiyane visayangal seiyyanum, girls and kids ku epdi legally advice panne mudiyum, career guidance panne mudiyum nu guide panre niraiye ideas iruku. ABATI ku ennudaiye manamaarnthe vaazhthukkal.
Mashallah very good initiative 👏 👍 pls be careful doing things kullanarigal nammidamum irukku, nammai poala vedam intumescent irukkum, nammai valara vidamal thadukka, so careful, also join hands with non Muslim multi talented social humanity women's, those willing to serve.
Kudos to the entire team of DW Tamil for brining out this kind of initiatives from the non-urban setting . If someone has ever been to kayalpattinam , one will understand the intensivity of the job Jaaria is carrying out .
Thank you ♥️
@@kayalclubhouse7343 Anyways to contact you? I would like to write an article about your firm. Awaiting positive reply.
Masha Allah... தொடருங்கள் வாழ்த்துகள்...
In shaa Allah மேலும் தொடர துஆ செய்கிறேன்
அருமை சொந்தங்களே. இதன் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டு விடாதீர்கள். வாழ்த்துக்கள் தோழர்களே.
மீடியாக்கு வந்து முகம் காட்டுவதை கட்டாயம் தடுத்தே ஆகணும். அதை சொல்லுங்க முதல்லே.
உங்களுடைய நலமுயற்சிக்கு என்னுடைய மனப்பபூர்வமான நல்வாழ்த்துகள்! சகோதரி
Sister, I'm from Sri Lanka.
I'm proud of you guys . " Abati" should spread all over the world 🌎....You intention is good.All the best..
Thank you Jaffer Noornisha. Here is our other videos in the playlist.
ruclips.net/p/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK
Good try .keep it up guys 👏👍
இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர முழு அனுமதியும் இஸ்லாம் வழங்குகிறது.
வாழ்த்துக்கள்.வளருங்கள் மென்மேலும்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள். அறிதல் தொடரட்டும்
Barakallah.....sis.. உங்கள் செயல்கள் என் மனதை பிரதிபலிகிறது......நான் பிறந்து வளர்ந்த ஊருக்கும்...இப்போது என் கணவனின் ஊருக்கும் இதுவே வித்தியாசம்....insha allah மாற்றத்தை ஏற்படுத்துவோம்
Masha allah... alhamdulillah... super... all the best 👍
மாஷா அல்லாஹ்,
நல்ல முயற்சி,
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான். வாழ்த்துக்கள் 👍
Aameen aameen
வாழ்த்துக்கள் சகோதரிகளே ... உமது முயற்சி வெற்றிபெறும்...
உங்கள் முயறசிக்கு பாராட்டுகள்
Alhamthulillah ...masha
Allah super sisy...
May Allah safeguard our Muslim women’s from stray.
May Almighty Allah grant you success in every walk of life
அபத்தி அப்பர என்பதை ஒட்டி வருவதில் மகிழ்ச்சி ஈரான் புரட்சி இங்கே மகளிர் கல்வி உரிமை எதுவோ பெண்ணுரிமை வேண்டியது தான் நன்றி
👍👍👍👍👍👍👍👍👍👍👍உங்கள் முயற்சி மென்மேலும் நன்றாக வளர்ச்சி பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் நன்முயற்ச்சிக்கு அல்லாஹ் துணை இருப்பானாக!
Mashallah... Wonderful work with concept...
வாழ்த்துக்கள் தங்கச்சி... மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
நல்லது. முடிந்து அளவு வாழ்கின்ற வாழ்க்கையில் நல்லது செய்வது அது நம் மத பெண்களாக இருந்தாலும் சரி மற்ற மத பெண்களாக இருந்தாலும் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும்.
Don't get an impression after watching this video that women in Kayalpatnam are locked up in kitchen... it was the case decades back, just like it was in many other parts of India.
But today majority of us are graduates, religious scholars, run businesses, organizations, schools , many are doctors, engineers, art and craft designers and entrepreneurs.
Alhamdulillaah.
Well said 👏
True! Thanks for speaking up!
Masha Allah...keep going sis ...be an inspiration for all the women ...great work
Maasha Allah...... keep rocking....
Guys please launch a RUclips channel and keep uploading your works. It will be inspire for so many girls. Please
ஒரு காலத்தில் இது போல் உடன்குடி இல் பனை ஓலயில் பாய் முடைதல் கூடு முடைதால் விசிறி பலா பெட்டி போன்ற கைவினை பொருட்கள் செய்வது உண்டு
இதற்கு முன்பாக dw இன்டர்நேஷனல் சேனல் டாக்குமெண்டரிஸ் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக இருக்கும் அதேபோன்று தமிழில் இப்படி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து டாக்குமெண்டரிஸ் தருவதற்கு நன்றி
Subhanallah.May Allah bless you all always.
Mashaallah inthu pola ella urhal iruka ventum inshaallah ❤
Masha Allah.. keep support women's....
Good job என் வாழ்த்துகள் மகள்
MashaAllah..Thabarakallah😘😘
CONGRATULATIONS SISTERS
MAY ALLAH THE ALMIGHTY GIVE YOU STRENGTH TO BRING WOMEN
TOWARDS UPWARDS IN OUR SOCIETY
More power and more success to You & ABATI, is there anyway that we could add value and support, more than happy to be in service.
Excellent initiative. Well done. Kudos to u❤️
Excellent job done by you sisters congratulations keep it up 👍👍
Meet2வோம் mashaallah i congratulate the whole team 🌹🌹🌹🌹🌹you bring some good things to that surrounding such good thing you did it sisy alhamdhulillah 🤲🏻
Masha Allah sis ..... Alhamdulillah ... Allah podhumanavan
Masha Allah super
Thank you for bringing our work out to the world. ♥️
Dear Kayal Clubhouse, thank you so much for giving us an opportunity to showcase your efforts for the community. We wish you for your future endeavours. 🫰🙂
Go Head , will support you @kayal Clubhouse
Masha Allah sis
Women can achieve great things when they come together
Congratulations 👍👍
மாஷா அல்லாஹ்
Barakallah ❤ so much of proud and in sha Allah I will include in my dua, I'm sure miss jariya has amazing open minded and Allah will allways give reward for what you faced any challenges in your life.👍👍👍👍👍
May Allah bless you patiance to face the challenges
Keep us in your thoughts and prayers
Congratulations on your work jariya. Happy to see the efforts done God bless you dr.
Alhamdulillah, Mashaallah
மாஷா அல்லாஹ்..
👌👌👌
This is so very inspiring. May Allah SWT make it beneficial for all.
Well done. Proud of you.
SINGHAPENGAL, BARAKALLAH FEEKUM, CONVEYED ON BEHALF OF MY FAMILY PEOPLE... FROM NAGORE... EXPECTING THE SAME IN MY HOMETOWNS TOO IN SHA ALLAH...
Ma sha Allahhh
Inspiring
May Allah bless you to do more to the society
Mashallah....
Allah ungaluku barakath seivanaga....
Sirandha ungal pani thodarattum....
மா ஷா அல்லாஹ் பாரக்கல்லாஹு பீஹ்க்கும்
Màsha allah
Menmealum munnera veandum allah Vin arulaal
Masha Allah!
Congratulations sister.
I am from Kerala.
Masha Allah. Good intiative💐💐
Masha Allah Masha Allah
Nice 🎉🎉🎉❤
அற்புதமான வீடியோ!!!!. “அபத்தி” யை ஒரு முன் உதாரணமாக கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கள் கிராமத்தில் செய்ய விரும்புகிறோம். வழி காட்டுங்கள். உங்களை தொடர்பு கொள்வது எப்படி ?
Masha allah pakkumpodhu happayyairukku
Keep it up. Good thoughts and work
Maasha Allah great
Masha Allah ❤
Masha Allah 🌺👍awesome
Excellent Initiative My dear Muslim Sisters 👌👏👏
Thank you for your comments தமிழ் முஸ்லிம்
Highly appreciate the efforts to sustain such an initiative and let many women benefit out of it.. at the same time lets not spread the word that the society is not allowing women to do things on their free will.. Alhamdulillah Allah be with you and guide you on the right path.. Insha Allah
Valthkal sister eanakum ogala maathiri pananum nu aasayaga eituku
Barakallah
நன்றி!
நல்ல முயற்சி. இவையெல்லாம் முற்காலத்தில் வேறுவடிவில்இருந்தவை தான். குடும்பத்துக்குச் செலவழிக்கும் நேரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். இது ஆணிற்குமே ஒரு வகையில உதவியாக தான் இருக்கும். வீட்டிற்குள் stress ஆகி பெரும்பிரச்சினையெல்லாம் உருவாகத்தானே செய்தது. குறிப்பாக ஆண்களையே சார்ந்து (உளவியல், பொருளாதார ரீதியில்) இல்லாமல் பெண்கள் தங்கள் குடும்பத்தை செம்மையாக வழிநடத்த உதவும்.
கருத்துக்கு நன்றி அனீஸ் ஃபாத்திமா. பெண்கள் ஆண்களை சார்ந்திருக்காமல் இயங்குவதை வரவேற்கிறீர்களா?
சில தேவைகளை இதன் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் அவர்கள் மீதே அனைத்து சுமைகளையும் போடாமல்
இது என்னுடைய கருத்து....அச்சகோதரி கூறியதும் இதன் அடிப்படையில் என்று நினைக்கிறேன்😊
@@DWTamil ஆண், பெண், இருவரும் வரம்பை மீறியதாக இல்லாத நிலையில் ஒன்றிய குடும்பமாக வாழும் போது மட்டுமே, சமூகம் சார்ந்த நல்ல தரமான முன்னேற்றம் அமையும்.
Mashaallah. Good initiative. May Allah (swa) ease your path to succeed your vision. Islam encourage this kind of activities.
Thank you Ahmed for your comments. To watch our other videos kindly use the below link,
ruclips.net/p/PLeYt8sASsJuV233PzqaWfiHWbDyXboGgK
Masha Allah keepitup Allah improve ur knowledge
Masha Allah We will support u sister.
Masha allah. Really a good thing. Please go ahead. Enna thadai vanthaalum thahartherinthu munnerunge. Ovvoru reason a solli, especially Religion name le vere maathiri portray panni engale mentally stress panranga. Ewlavu talent irunthaalum husband support panrathu ille. Engade community people a engale thaalthuraange. I'm a Law student from Sri Lanka. Future le enakum ipdiyane visayangal seiyyanum, girls and kids ku epdi legally advice panne mudiyum, career guidance panne mudiyum nu guide panre niraiye ideas iruku. ABATI ku ennudaiye manamaarnthe vaazhthukkal.
Thanks for your comments Just Like that. Hope you liked the video?
Ma shaa Allah 🤲🤲🤲🤲
Mashallah vaalthukal sister
insha allah Iraivan ounakku ella valamum tharatum
Mashallah Sister
It's so happy to see your initiative....be bold and Walk still reaching better prosperity. Never give up...Congratulations
Great Masha Allah 💖
Mashaallah,keep it up
congratulations
much needed work in muslim communities.
மிகச் சிறப்பு. தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்துங்கள். எளியவர் அதிகம் உங்களை அணுகுவர்.
கண்டிப்பாக.
நல்லது
Mashallah very good initiative 👏 👍 pls be careful doing things kullanarigal nammidamum irukku, nammai poala vedam intumescent irukkum, nammai valara vidamal thadukka, so careful, also join hands with non Muslim multi talented social humanity women's, those willing to serve.
Thank you for your valuable advice.
Infact We are a diverse group, and we are associated with people from the neighbouring communities too.
வாழ்த்துக்கள் லாத்தா.
proud of you girls.. ❤🎉
Great job 👍
Good job keep it up and explore well👌🤝
மாஷாஅல்லாஹ்
Weldone👍👏👏
Thanks 😊 What did you like about our video? Please let us know.
Great initiative...well done sister...plz continue your great work
Ungala yepadi contact panuvathu valthugal
Yanaku milk powder vakgavay kasdama eruku so yathum vela eruntha soluga plz
Emerging Modern Muslims in my beloved KPM..
May Allah protect our youths from these kinda Fitna …
Masha allah
Masha Allah very good
Yes correct. Hat's off you
super ji super ji more such programme please🙏🙏
Thank you Mike Aaron. Would like to see more video on technology and future?
Ma shaa Allah