நந்தினியும் 'மந்திரவாதியும்' | Part 2 | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 66

  • @preman9415
    @preman9415 Год назад +49

    பொன்னியின் செல்வன் கதை முழுவதும் தெரிந்தாலும் உங்கள் குரல் வழியாக கதையை கேட்பதில் உள்ள மகிழ்ச்சி தனிதான் நன்றி

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 Год назад

      அதே.......... அதே....... 😀

    • @j.jeayareka5193
      @j.jeayareka5193 Год назад

      என்ன அருமையான உணர்வு பூர்வமான கதை தொகுப்பு.வாழ்க வளமுடன்.

  • @radhaManimaran4085
    @radhaManimaran4085 Год назад +8

    உங்கள் குரலில் கேட்டாள் பொன்னியின் செல்வனில் காலத்தில் பயணிக்கிறேன் வாழ்க வளமுடன் அம்மா💓

  • @waajidma
    @waajidma Год назад +3

    1969 இல் முதல் முதலாக இந்த நாவலை என் 13 வயதில் படித்தேன் அதன் பிறகு பல முறை படித்திருந்தாலும் தங்களது விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Год назад

    உங்கள். பேச்சின் மூலம் எல்லா
    கதாப்பாத்திரங்களையும் இரசித்தேன். நல்ல நாவன்மை.
    நன்றி.

  • @anumurugan3550
    @anumurugan3550 Год назад +8

    Waiting for next part..... Dailly videos upload pannunga... Bharathi mam voicela kekradhuku avlo nallarukku thanks mam keep Rockingggg

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Год назад +1

    நான் உங்கள் பட்டிமன்ற ரசிகன் நான் P S படம் பார்த்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் இப்போது உங்கள் குரல் வழியே நன்றாக புரிகிறது தொடரட்டும் உங்கள் சேவை

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 Год назад +5

    அருமையாக உள்ளது. கேட்டு கொண்டே இருக்கலாம் .

  • @srimoorthy
    @srimoorthy Год назад +2

    I am drooling from the description of nandini. She is a excellent speaker❤

  • @karthigabharathi
    @karthigabharathi Год назад +7

    Ma.... Longly Waiting for this video.. Finally got it😍😍😍

  • @DalesGuy71
    @DalesGuy71 Год назад +4

    புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், உங்கள் சொல்வளம் மூலம் கதையின் கதாபாத்திரங்கள் பற்றி கேட்கும் போது வேறு மாதிரி ரசிக்க முடிகிறது. நந்தினி பற்றிய பாகம் 3 விரைவில் வெளியிடுங்கள்

  • @sukumaranrajan7425
    @sukumaranrajan7425 11 месяцев назад

    படிக்கும் பொழுது கூட சுவைக்கவில்லை்
    தங்களது குரலில் கேட்கும் பொழுது தேனில் ஊறிய பலா போல் இனிக்கிறது்
    மிக்க நன்றி.

  • @duraiswamy6047
    @duraiswamy6047 Год назад +1

    பொண்ணியின்செல்வன்வரலாறுமுழுவதும்சொல்வதைகேட்க ஆவல்.
    கண்னைமூடிகொண்டுகேட்டால்காட்சிகள்ஓடிகொண்டுஇருக்கும். அம்மா

  • @dhivya1696
    @dhivya1696 Год назад +1

    மிக அருமை அம்மா..👌🏻 அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад

    Barathi madam vaai vaziyaga indha kadhai miga arumayaga irundhadhu. whant to hear full story from her super 👍😊

  • @sankarmaha534
    @sankarmaha534 Год назад +4

    உங்கள் குரலில் இந்த கதையை கேட்கும் போது. எனது தமிழ் மொழியின் ஆர்வம் அதிகமாகிறது. நன்றி தாயே 🙏...

  • @baluinbam1490
    @baluinbam1490 Год назад +1

    அருமை.மிக அருமை சகோதரி.

  • @sophiaprabha
    @sophiaprabha Год назад

    என்னவென்று சொல்வது ..அருமை.. மிகவும் அருமை...

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Год назад

    What a narration! Enjoyed it immensely!
    Thank you Madam!

  • @sridhar65jr66
    @sridhar65jr66 Год назад

    👌🙏🙏🙏 ,mam u made this story easy to understand

  • @makilaeswaramoorthi2489
    @makilaeswaramoorthi2489 Год назад +5

    Neengal kadhai sollum vidham migavum azhagu,

  • @balaravindran958
    @balaravindran958 Год назад +1

    நந்தினி கதாபாத்திரத்தை மிக அற்புதமாக படைத்திருப்பார் அமரர் கல்கி அவர்கள்..அவளைப் பற்றி நீங்கள் கூறும்போது அவள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது...அடுத்த பதிவிற்காக காத்திருப்போம்..

  • @seethakrish7745
    @seethakrish7745 Год назад

    Beautiful narration felt as though Kalki_revealing his plan beautiful bhavam-felt as though Nandhini-revealing her mind so many times Nandhini fools every male only Kundavai can tackle

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 Год назад +3

    Thanks a ton Bharathi mam for the marvellous narrative....❤All these wonderful details were lost for want of time, ( I guess) in the movie... Atleast it could have come as a narrative.... What an epic.... How can you concise it in a capsule???? Would have been better if Maniratnam had chosen the OTT platform.... 😎😎😎Too late a thought... 😊

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 Год назад

    Super now I understand mdm

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Год назад

    Some ladies will attract through *momo acting voice" but you follow great skill of " painting the charector of Nanthini and Vanthiyadevan" and the scenario of the situation,very nice 👍

  • @famousyoutube8190
    @famousyoutube8190 Год назад

    Madam super padipathai vida kathai solumpothu rompa alagu

  • @vidyaram6752
    @vidyaram6752 Год назад +2

    A very enjoyable and educative narration. Thank you.
    When I read the book it was clear to me that Adithya Karikalan killed himself. I re-read the 5th volume and I have no doubt at all that he killed himself. But there is lot of speculation about Adithya Karikalan's death on the web. Can you please take some time to throw some light on your perspective on this subject in your next video?

  • @menakapandi2349
    @menakapandi2349 Год назад +4

    Amma kundavai vandhiyadevan pathi sollunga....plsssss....na ethanai thadavai kekkuren Amma.....thayavusenju sollunga....yean ithanai thadavai kekkurena....neenga kadhai solra vidha romba azhaga irukku.....andha azhagoda kundavai Yoda azhagaium kekkanumnu than amma

  • @keerthiranjaniayyasamy7197
    @keerthiranjaniayyasamy7197 Год назад

    I love your Tamil and your way of narrating Ma'am. Waiting for the subsequent videos eagerly...!!

  • @shukars3147
    @shukars3147 Год назад

    Ungal pechu kekka kekka inba magha irukiradhu..... Oru vaarthai kooda thavara vidamal ketein....arumai ,sirappu

  • @ushab3826
    @ushab3826 Год назад

    Very nice madam. Supera iruku neenga kathai sollum vitham. Very interesting.

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 Год назад

    நன்றி சகோதரி

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Год назад

    Super sirappu

  • @murugesanm5176
    @murugesanm5176 Год назад

    அருமை அம்மா.....

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Год назад

    Thank you akka

  • @kkdvjag2092
    @kkdvjag2092 Год назад

    அப்பா.எவ்வளவு அழகா சொல்றே. நீ நீடூற ஆரோக்யமா வாழணும்.

  • @padmarajendran7039
    @padmarajendran7039 Год назад

    Superrr

  • @logeswaripolikrishnan5420
    @logeswaripolikrishnan5420 Год назад +1

    அம்மா உங்கள் உடல்நலத்தை பார்த்து கொள்ளவும். தமிழுக்கு நீங்கள் தேவை அம்மா. வணக்கம்

  • @jeyanthid1992
    @jeyanthid1992 Год назад

    Super Bharathi 👏👏👏

  • @mohanas8639
    @mohanas8639 Год назад

    Nice Mam

  • @prabhakaransathasivam6197
    @prabhakaransathasivam6197 Год назад

    Superb the way to you narrated.

  • @selvaganesh8115
    @selvaganesh8115 Год назад

    Greatest one

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +1

    Very nice 👌

  • @waajidma
    @waajidma Год назад

    Excellent

  • @jayanthissrinivasan384
    @jayanthissrinivasan384 Год назад

    Super mam

  • @tamilvanan7846
    @tamilvanan7846 Год назад

    Super 👌

  • @sangeethaj1196
    @sangeethaj1196 Год назад

    Waiting for next video madam

  • @gapssolayappan565
    @gapssolayappan565 Год назад

    Super

  • @radhakrishnan6918
    @radhakrishnan6918 Год назад +1

    நாவலும் படித்துவிட்டேன், சினிமாவும் பார்த்துவிட்டேன்,கதை சொல்வதையும் கேட்கிறேன் அருமை முக்கனிகளையும் சுவைத்த உணர்வு விவரிக்க வார்த்தைகள் இல்லை அருமை அடுத்த காணொளி எப்பொழுது?

    • @seethakrish7745
      @seethakrish7745 Год назад

      Thank God for BharathiBhaskars extraordinary capacity Her capacity to cut through every character beautiful voice &expression after all we are nothing in this world

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 Год назад +1

    Ponniyen selven patri unhal kuralili ketkumbothu movie ah vida ennum nalla erukku

  • @2sridhark
    @2sridhark Год назад

    Excellent video.

  • @ravisellathurrai1537
    @ravisellathurrai1537 Год назад

    👍

  • @porutchelvi7471
    @porutchelvi7471 Год назад

    எல்லாமே சரியாக இருந்தும் மணிரத்தினம் கடைசியில் சொதப்புவது ஏன்?
    பொன்னியின் செல்வனுக்கு கடைசி காட்சியில் ப16 ஆண்டுக்கு பிறகு என்று பட்டாபிஷேகம்
    செய்திருந்தால் தான்
    பொன்னியின் செல்வன் நிறைவுபெறும் இதைதான் கல்வியும் கடைசிகாட்சி எழுதியிருந்தார்
    கல்கியின் கதையை கலக்கிலிட்டார்
    மணிரத்தினம்
    ஆயிரம் காசுக்கு
    யானை வாங்கிவிட்டு
    அதற்கு ஒரு அங்குசம் வாங்க மறந்துவிட்டார்
    யானை எப்படி செல்லும்(நடக்கும்)?

  • @udhayasankar2804
    @udhayasankar2804 Год назад

    🙏🙏🙏

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Год назад

    Namaskaram Madam🙏

  • @yadeshvino1293
    @yadeshvino1293 Год назад

    Ungal vay naal intha kathaikal ketkka naangalthan kuduththu vaithavargal thodaravum ungal tamil 🙏🙏🙏

  • @rtk9755
    @rtk9755 Год назад +5

    ஏன் அம்மா நீங்கள் படத்தில் வந்த கதை வரை மட்டும் விவரீத்து சொல்கீறீர்கள்...மீதி கதையில் வரும் பூங்குழலி,வானதி, நந்தினியின் வீர,தீர செயல்களை உங்கள் குரலில் கேட்க Ps-2 படம்‌வரை காத்திருக்க வேண்டுமா..???

    • @sridharkaraj.k1510
      @sridharkaraj.k1510 Год назад

      படம் ஒரு ரெவரன்ஸ் பர்பஸ் மட்டுமே.. அவுங்க ஏற்கனவே பூங்குழலி அறிமுகம், வானதி - குந்தவை பற்றியெல்லாம் வீடியோ விட்டுட்டாங்க.

    • @rtk9755
      @rtk9755 Год назад

      @@sridharkaraj.k1510 அது Ps-1 படத்தில் வருகிற காட்சிக்குள் வரை மட்டும் தான் பூங்குழலி,வனதியின் அறிமுகம் செய்தார்கள்

  • @sandhiyathangamani9990
    @sandhiyathangamani9990 11 месяцев назад

    Nandhini is a negative character not good Vandhiyadevan played with Nandhini with his praise of words to get some informations he didn't fall and feel for her beauty and mannerism.^He knew about her evilness well. HE likes Kundavai and Vaanathi apart from his mom and elder women.

  • @paviravi2008
    @paviravi2008 Год назад

    Super mam