Very very very heartfelt thank you mam ❤❤ na Yeppadi seyrathunnu theriyama irrunthe but intha video pathonne oru confident vanthuruchu…ippo na onghalale oru shop open panna poren welcome 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@TheboysMomvi usually salem la mattum than indha type thattuvadai kidaikudhu.. neenga oru time salem vandhu wholesale snack shop la pesi theva padum podhu thattuvadai venum Courier la anupa deal pesikonga.. that will be better..
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒரு ஏழு எட்டு வயது அப்போது எனக்கு இருக்கும் அதாவது ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் கேரட் மற்றும் பீட்ரூட் துருவன் தட்டுவடை பாக்கெட் பூண்டு ஊறுகாய் அல்லது எலுமிச்சம்பழ சாறு உப்பு தூள் ஒரு பச்ச மிளகாய் அரைச்ச பேஸ்ட்ஆகியவற்றை சேர்த்து தான் தட்டு வடை செட் செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் கார சட்னி எல்லாம் பயன்படுத்த மாட்டோம் எங்கள் சேலத்தில் இப்போது தட்டுவடை செட் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறதோ அப்போது அந்த அளவிற்கு பிரபலமும் அல்லது கடையில் கிடைக்கும் தின்பண்டமோ கிடையாது அப்போது எல்லாம் சிறுவர்கள் பொழுதுபோக்குக்காக வீட்டில் நாங்கள் தான் செய்து சாப்பிட்டு கொள்வோம் ஒரு காலத்தில் சலுப்பிற்கு ஏதாவது செய்து சாப்பிடலாம் என்று நாங்கள் செய்து சாப்பிட்ட ஒரு தின்பண்டம் இன்று எங்கள் ஊருக்கே அடையாளம் ஆகி இருப்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது இந்த தட்டுவடை சட்டை இப்போது நம் கடையில் வாங்கி சாப்பிடும் ஃபார்முலாவை உருவாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனாலும் இதுவும் மிகுந்த ருசியாக தான் இருக்கிறது இருப்பினும் பழைய தத்துவடையில் உள்ள மகிழ்ச்சியும் ருசையும் இப்போது இல்லை என்கின்ற உண்மையையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியதாகத்தான் இருக்கிறது காரணம் அது அன்று குழந்தைகளின் கூத்தாடும் சோறு பதார்த்தத்தின் ஒன்றாக இருந்து இன்று அது தொலைந்திருக்கிறது என்பதே
My sister settled in Chennai only... She said this kind of thattai is not available anywhere in Chennai.. so she will get this from salem when she comes..no other choice... 😔
உப்பு தூள் மிளகாய் தூள் கேரட் பீட்ரூட் எலுமிச்சம்பழம் தட்டு வடை இது இருந்தாலே போதுமானது தட்டு வடை செட் செய்ய இதுதான் பா நாங்க செஞ்சு சாப்பிடுங்க செட் ருசி முதல் தரத்தில் இருக்கும்

It means a lot to me.. thank you 😊
சூப்பர், salem special rocking recipe.....😋😋
Yes!! Thank you 😊😊
Adadada asaturinga pa, kadai set up semma pa, partaley sapidanum pole irruku, super o, super.
Nandri..nandri...😊😊
Semma super ,👌
Nandringa😊😊
Akka na enga oorla thattuvadai set kadai poda poren. Aana intha thattu vadai mattum epti vangurathunu theriyala.sollunga
Endha oor???
@JayasuryapriyasKitchenNTips Pudukkottai dt
Ponnamaravathi
@@TheboysMomvi usually salem la mattum than indha type thattuvadai kidaikudhu.. neenga oru time salem vandhu wholesale snack shop la pesi theva padum podhu thattuvadai venum Courier la anupa deal pesikonga.. that will be better..
@@JayasuryapriyasKitchenNTips ok sister thankyou
@TheboysMomvi ❣️
மிக அருமை...சகோ...நன்றி..
🙏🙏
அருமை அக்கா
நன்றி 😊
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒரு ஏழு எட்டு வயது அப்போது எனக்கு இருக்கும் அதாவது ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் கேரட் மற்றும் பீட்ரூட் துருவன் தட்டுவடை பாக்கெட் பூண்டு ஊறுகாய் அல்லது எலுமிச்சம்பழ சாறு உப்பு தூள் ஒரு பச்ச மிளகாய் அரைச்ச பேஸ்ட்ஆகியவற்றை சேர்த்து தான் தட்டு வடை செட் செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் கார சட்னி எல்லாம் பயன்படுத்த மாட்டோம் எங்கள் சேலத்தில் இப்போது தட்டுவடை செட் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறதோ அப்போது அந்த அளவிற்கு பிரபலமும் அல்லது கடையில் கிடைக்கும் தின்பண்டமோ கிடையாது அப்போது எல்லாம் சிறுவர்கள் பொழுதுபோக்குக்காக வீட்டில் நாங்கள் தான் செய்து சாப்பிட்டு கொள்வோம் ஒரு காலத்தில் சலுப்பிற்கு ஏதாவது செய்து சாப்பிடலாம் என்று நாங்கள் செய்து சாப்பிட்ட ஒரு தின்பண்டம் இன்று எங்கள் ஊருக்கே அடையாளம் ஆகி இருப்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது இந்த தட்டுவடை சட்டை இப்போது நம் கடையில் வாங்கி சாப்பிடும் ஃபார்முலாவை உருவாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனாலும் இதுவும் மிகுந்த ருசியாக தான் இருக்கிறது இருப்பினும் பழைய தத்துவடையில் உள்ள மகிழ்ச்சியும் ருசையும் இப்போது இல்லை என்கின்ற உண்மையையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியதாகத்தான் இருக்கிறது காரணம் அது அன்று குழந்தைகளின் கூத்தாடும் சோறு பதார்த்தத்தின் ஒன்றாக இருந்து இன்று அது தொலைந்திருக்கிறது என்பதே
உங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.... நன்றி😊
Where do we get the thatai in Chennai
My sister settled in Chennai only... She said this kind of thattai is not available anywhere in Chennai.. so she will get this from salem when she comes..no other choice... 😔
Pundu oil yethna days vaikkalam
Sister good
Thank you 😊
Thank you sister
உப்பு தூள் மிளகாய் தூள் கேரட் பீட்ரூட் எலுமிச்சம்பழம் தட்டு வடை இது இருந்தாலே போதுமானது தட்டு வடை செட் செய்ய இதுதான் பா நாங்க செஞ்சு சாப்பிடுங்க செட் ருசி முதல் தரத்தில் இருக்கும்
நீங்கள் சொல்வது உண்மை... காலப்போக்கில் அனைத்தும் மாறி விட்டது... ஆனால் இன்று சேலம் சிறப்பு உணவுகளில் தட்டு வடை செட் தனி இடம் பிடித்து விட்டது...😊
நம்ம ஊர் பர்கர் ஆ? நம்ம ஊர்ல ஏது மா பர்கர்? அதெல்லாம் வெளிநாட்டு ல இருந்து வந்தது
வெளிநாட்டு பர்கர் பதிலா.. இந்த நம்ம ஊரு பர்கர் சாப்பிடுங்கனு சொன்னேன் 😊
Hello sister i want this thttai can you give this thattai shop number