Astro Manikandan: ஜாதகத்தில் ஆத்மகாரகன் என்றால் என்ன ? | What is Atmakarakan in horoscope?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 45

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад +1

    நன்றி sir அருமையான விளக்கம்.

  • @mymuseum3420
    @mymuseum3420 5 месяцев назад +1

    Sir enaku lagnadhipadhiyum aathmakaraganum pagai, budhan matrum sevvai, ipdi irukalama or ipdi irundha kastama

  • @vijiviji9875
    @vijiviji9875 2 года назад +1

    ஐயா வணக்கம் மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா 🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/H21w7ISzD2I/видео.html

  • @venkatachalan.1155
    @venkatachalan.1155 Год назад

    ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 Год назад

    ஐயா ஆத்மகாரனை எவ்வாறு கண்டுபிடிப்பது ஒரு உதாரண ஜாதகத்தை வைத்து கணக்கிடு முறையை ஒரு பதிவாக போடவும் அது என்னை போன்றவவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். அந்த பதிவு எல்லோருக்கும் அவர்கள் வாழ்க்கையயில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட உதவியாக இருக்கும் நன்றி ஐயா

  • @saravananr2249
    @saravananr2249 2 года назад +1

    Kumbamrasi, kumbalakkinam, puratthinaththiram,3patham, answer please sir

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад +1

      வணக்கம் கும்பம் பூரட்டாதி3 பாதம் ruclips.net/video/_wB__W-HSnw/видео.html
      Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/H21w7ISzD2I/видео.html

  • @bharathkarthik2222
    @bharathkarthik2222 Год назад

    Sir, kanni laganam sukaran athma karagan in (rishabam) 9th house rasi chart but navamsam chart sukaran is neesam in kanni rasi. Please give me your suggestion.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 2 года назад

    Good explanation.

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад +1

      Glad you think so! Today Panchgam ruclips.net/user/shorts0qrfjNPN10I?feature=share

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, thankyou👌👌

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      Welcome Jathaga Palan Parkum Murai ruclips.net/video/SQO5E3wBPUc/видео.html

  • @Tamilmass999
    @Tamilmass999 2 года назад

    வணக்கம் ஐயா மகர லக்கனத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      அப்படிலாம் பொத்தாம் பொதுவாக சிலவற்றை கூறமுடியாது, நன்றி Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/H21w7ISzD2I/видео.html

    • @Tamilmass999
      @Tamilmass999 2 года назад

      நன்றி ஐயா

  • @muthurajMurugan9500
    @muthurajMurugan9500 Год назад

    சார் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் வந்து ரிஷப லக்கனம்எனக்கு ஆத்மா காரன் யார் சார் அவங்களோட காயத்ரி மந்திரம் சொல்லுங்க சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      மன்னிக்கவும் மந்திரம் பற்றி ஏதும் தெரியாது

  • @gvel9026
    @gvel9026 2 года назад

    மணிகண்டன் ஐயா வணக்கம் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று உடலை பற்றி ஆலோசனை செய்வது
    இல்லை உடல்நிலை சரி இல்லை என்றால் உடலை மருத்துவரிடம் கிடைத்தபிறகு உடல் ஆரோக்கியம்
    பெற்றால் தான் நல்ல மருத்துவர் என தீர்மானம் செய்கிறோம் அப்படி குறைகுன்றியவர்கு என்ன வழி நன்றி வணக்கம் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் . உங்களுடைய கோள்கள் நிலை பார்க்கவேண்டும். ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்

  • @bhuvaneshbhuvi3968
    @bhuvaneshbhuvi3968 2 года назад

    Sukran , 6il maraivu but avar aathmakaragan matrum puskara navamsathil ullathu , ithula sukran maraivu nu sollalama illa aathmakaragan nu solallama

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      சுக்கிரன் 6இல் இருப்பது மறைவு அவனே உங்களுக்கு ஆத்மகாரன வரருவார்.பலன் மாறுபடும் நன்றி.

    • @bhuvaneshbhuvi3968
      @bhuvaneshbhuvi3968 2 года назад

      @@AstroAnswers apa athu maraivu illa Thane

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 года назад

    சுக்கிரன்+ராகு பத்தி வீடியோ போடுங்க ஜயா... எனக்கு சுக்கிரன் பரணி1+ராகு பரணி 2 உள்ளது... ராகு தசை ராகு புத்தி நடக்கிறது.... எனக்கு வயது 18

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் சுக்கிரன்+ராகு சேர்க்கை காணொளி ruclips.net/video/WFH1As0orzs/видео.html

    • @janakiraman2916.
      @janakiraman2916. 2 года назад

      @@AstroAnswers நன்றி

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад

    மிக்க நன்றி சார்
    சனி பகவான் 4 இருக்கிறார்
    அவர் கேட்டு போயிருந்தால்
    சோம்பேறியாக இருப்பார்கள்
    தானே. நான் கடினம் உழைப்பாளி
    அப்போ சனி எனக்கு கேட்டு
    போக வில்லை. தானே சார்
    4 ல் இருக்கும் சனி 3 ல் இருக்கும்
    சூரியனை பார்த்தால். இரண்டு
    கிரகங்களும் பகை ஆவார்களா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் ஆமா சனி சூரியன் பகை ruclips.net/video/rOLZdElLkfA/видео.html

    • @ramanathanrajanirajani3354
      @ramanathanrajanirajani3354 2 года назад

      @@AstroAnswers நன்றி sir இப்போ
      புரிகின்றது. மிக்க நன்றி sir

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 2 года назад

    துலா லக்கினத்தில் பிறந்து இலக்கணத்தில் சுக்கிரனும் சூரியனும் இருந்தால் எப்படி சூரிய திசை எப்படி இருக்கும்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் சூரியன் எங்கு உள்ளது. Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/H21w7ISzD2I/видео.html

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад

    ராசி அதிபதி செவ்வாயாகவும் லக்னதிபதி சனியாகவும் இருப்பது எந்தளவுக்கு ஜதகத்தில் கெடுதலைஉண்டாக்கும்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      லக்கனம் ராசி பகையாக இருப்பதால் அது உங்களை பொருத்து அமையும். சேர்க்கை பார்வை, நட்பு ,பகை கோள் தசா புத்தி பொருத்தே நன்மை தீமை உண்டாகும், லக்கினம் ராசி சண்டை இல்லை.

  • @artsentertainment6144
    @artsentertainment6144 2 года назад

    Amatya karakan vdo panunga

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад +1

      HI sure but wait as soon as possible. Today Panchgam ruclips.net/user/shorts0qrfjNPN10I?feature=share

  • @vigneshwaran3678
    @vigneshwaran3678 2 года назад

    Sir Please post conjunction of Venus, mars, rahu, sun in 2nd House

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      HI sure but wait as soon as possible. Today Panchgam ruclips.net/user/shorts0qrfjNPN10I?feature=share

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      Thank you Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/SQO5E3wBPUc/видео.html

  • @adams5386
    @adams5386 9 месяцев назад

    ஆத்மகாரகன் எந்த கிரகமாகவும் இருக்கலாம் அது ராகுவாகவும் இருக்கலாம்

  • @vinomuru7471
    @vinomuru7471 2 года назад

    Ur ginius

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? ruclips.net/video/VN7kETU2b_k/видео.html