Annakili | Full Movie HD | Ilaiyaraaja's Debut Movie | Sivakumar | Sujatha | Devaraj-Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 146

  • @OdinHardware
    @OdinHardware 10 месяцев назад +79

    Ilayaraja first film

  • @durairaj5451
    @durairaj5451 3 месяца назад +45

    யாரெல்லாம் 2024 இல் இசை கடவுளின் முதல் படத்தை இப்பொழுது கண்டு மகிழ்ந்தீர்கள்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 3 месяца назад +17

    நான் இன்று 23.6.2024 ல்
    பார்க்கிறேன்
    எனக்கு 10 வயதில் திண்டுக்கல் தியேட்டரில் என் அம்மா அப்பா தம்பி அக்கா
    என்று குடும்பத்துடன் பார்த்த ஞாபகம்
    இன்று அப்பா அம்மா இருவரும் இறைவனை அடைந்து விட்டார்கள்
    பழைய நினைவுகள் என்றும் அற்புதமான நினைவுகள்
    சிறந்த திரைப்படங்கள் அன்று அதிகம் வந்தது
    இப்போது ஒரே வன்முறை
    இசை ஞானி இளையராஜா முதல் படம்
    பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் வாழ்த்துக்கள்

  • @கவிகுயில்
    @கவிகுயில் 9 месяцев назад +49

    என்ன மாதிரியான ஒரு காதல் காவியம் ....
    ஆபாசமில்லா அழகு காதல்...❤❤

  • @ravindranbm7359
    @ravindranbm7359 9 месяцев назад +49

    இளையராஜா. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர். இசை மாமேதை. அறிமுகமான முதல் திரைப்படம் அன்னக்கிளி. 47 வருடங்கள் உருண்டோடிவிட்டது. இருந்தாலும் அவரது இசைப் பயணம் நிற்கவில்லை. அவர் வருவதற்கு சில காலங்கள் முன்பு ஹிந்தி திரைப்பாடல்களே தமிழ் நாட்டில் ஒலித்துக் கொண்டு இருந்தன. இவர் வந்த பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. இவரது பாடல்களுக்காகவே பல படங்கள் வெள்ளி விழா அதாவது 175 நாட்கள் ஒடியது
    ❤🎉😊தொடரட்டும் அவரது இசைப் பயணம்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 месяцев назад +3

      True 👍

    • @abdulagees6101
      @abdulagees6101 7 дней назад

      படம் ஆரம்பித்த சில நிமிடங்களில்( ஹிகாந்திடம் சுஜாதா பேசும்போது பின்னனியில்ஒலிக்கும் இசை பிற்காலத்தில் சோலை இளங்குயிலே அழகா...என்கின்ற பாடலாக மலேஷியா பாடுகிறார்

    • @abdulagees6101
      @abdulagees6101 7 дней назад

      செந்துறை வேல்முருகன் கொட்டகையில் சினிமா ஆரம்பிக்கும் முன்பும்(வெளி ரிக்கார்ட் னு சொல்வாங்க) இடைவேளையிலும் பிறகு சினிமா முடிந்ததும் அடுத்த காட்சிக்காக வரும் (வெளி ரிக்கார்ட்) ஹிந்தி பாடல் மட்டுமே போடுவார்கள்.குறிப்பாக ஆராதனா,பாபி, யாதோன்கிபாராத்.. பாடல்கள்.. சத்தியமா துளியும் அர்த்தம் தெரியாமல் அதை தலையாட்டி ரசித்தோம்.தமிழ்‌ நாடு முழுவதும் பரவலாக இந்த நிலைதான்.. ஆனால் ஆச்சரியம் அன்னக்கிளி வந்த பிறகு மச்சான பாத்திங்களான்னு நம்மை பார்த்து கேட்காத தியேட்டர் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை அறவே ஹிந்திப் பாடல் ஒதுக்கப்பட்டது . பத்ரகாளி படத்தின் வாங்கோன்னா பாடல் பல தியேட்டர்களில் ரசிகர்களை அழைக்க பயன்பட்டது..60களில் பிறந்த நாங்கள் இந்த வரலாற்று சம்பவங்களை அனேபவித்து மகிழ்ந்தோம்..இந்த நிமிடம் வரை ஹிந்தி பாடல்கள் தியேட்டர்ல ஒலிக்கப்படுவதில்லை ..( ஏதோ ஒன்றிரண்டு எப்பவாவது எங்கயாவது..!!)

  • @davidr6001
    @davidr6001 4 месяца назад +14

    இந்த படத்துல சுஜாதா அம்மா மிக அருமையா நடிச்சிருக்காங்க. இல்ல இல்ல அந்த அன்னக்கிளி கதாபாத்திரமாவே வாழ்ந்திருப்பாங்க. நடிகை சுஜாதா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அன்னக்கிளி என்கிற இந்த ஒரு படம்தான்.

  • @raashidahamed8925
    @raashidahamed8925 4 месяца назад +14

    ஒரு மாபெரும் இசை மேதை, இன்னிசை சக்கரவர்த்தியை தமிழ் திரையுலகம் பார்த்த படம் ! சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய படம்.

  • @jaykrishna6375
    @jaykrishna6375 3 месяца назад +12

    நான் இந்த படம் இப்போதான் பார்க்கிறேன் அதுவும் இசைஞானியால்

  • @murugesank1349
    @murugesank1349 3 месяца назад +13

    நடிப்பரசி திருமதி சுஜாதா மேடம் புகழை என்றும் உயர்த்திப் பிடிக்கும் சிறந்த காவியம்தான் இந்த அன்னக்கிளி..! இசைஞானியின் பின்னணி இசை, பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள், தேவராஜ் - மோகனின் இயக்கம் இவையெல்லாம் அன்னக்கிளியின் தனிச் சிறப்பு..! காலத்தால் அழியாத காதல் ஓவியம் இப்படம் எனில் அது மிகையாகாது..!

  • @zeenath7832
    @zeenath7832 4 месяца назад +13

    Who is watching this on 2024 hit like , as my mum requested me to watch with her ❤

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 8 месяцев назад +14

    12.5.1976 released
    Not able to saw this movie because of I didn't have 25 paise
    After 13 years in 1989 I saw this movie for rupees 2.50 paise as soon as got appointed in govt job

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 месяцев назад +2

      Touching 👍 hope you are well settled now 👍 just enjoy the movie especially music of Raja.

  • @madhavanvenkatesan476
    @madhavanvenkatesan476 4 месяца назад +28

    என்னுடைய டீன் ஏஜில் வந்த படத்தை எனது 64 வயதில் பார்த்தேன்.ஆபாசமே இல்லாத அருமையான படம்.எங்கள் இளம் வயதில் இப்படி கண்ணியமான படங்கள் நிறைய இருந்தது.

  • @kanthan668
    @kanthan668 8 месяцев назад +15

    2:16 இசையின் அறிமுகம்

    • @behappy3496
      @behappy3496 5 месяцев назад +2

      இசைஞானி ராஜாவின் புகழ் என்றும் நம் மத்தில இருக்கும்.... வாழ்க❤

    • @sushiladevi2038
      @sushiladevi2038 4 месяца назад

      Impressive act of sujatha the humble andsuper.acter

    • @sushiladevi2038
      @sushiladevi2038 4 месяца назад

      She could able to express navarachankal.through her face

  • @muthumari4384
    @muthumari4384 7 месяцев назад +11

    ஆலமான காதல் காவியம் ...
    ஆபாசம் இல்லாத ஓவியம்..
    அன்பு ..எது எப்படி எங்கே என்ன ஏது மண்ணிகும் தன்மை கொண்ட
    நீ எதை விதைத்தாயோ அதைத் தான் அறுவடை செய்கிறாய் என்று எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது இந்த காதல் காவியம் என்னும் ஓவியம்...

    • @ravindranbm7359
      @ravindranbm7359 7 месяцев назад +1

      ஆழமான காதல் காவியம். மன்னிக்கும் தன்மை கொண்ட.

  • @VeloRaman-bq8of
    @VeloRaman-bq8of 9 месяцев назад +27

    என் அம்மாவின் பெயர்
    அன்னக்கிளி ❤❤❤

  • @manishankar5336
    @manishankar5336 5 месяцев назад +45

    இந்த படம் ஆரம்பிப்போ தே திரையில் சினிமா படம் ஓடும். முடியும் போதும் சினிமா திரையில் சினிமா படம் ஓடும். இந்த பிரபஞ்சம் அழியும் வரையில் என் இசைஞானி யின் இசை தான் ஆரம்பமும் முடிவும் இதுதான் இந்த அன்னக்கிளி சொல்லும் நீதி🎉🎉🎉🎉🎉

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 9 месяцев назад +38

    அறிமுக படத்திலே அருமையான பாடல் மற்றும் பிண்ணனி இசை.கதையும் பிரமாதமாக உள்ளது 😊

    • @SelvarajRuby
      @SelvarajRuby 9 месяцев назад +1

      Kq

    • @SingaraveluSomasundaram
      @SingaraveluSomasundaram 4 месяца назад

      00 or à Rd 😂❤❤​@@SelvarajRuby

    • @BC999
      @BC999 3 месяца назад

      PaadalgaL! Plural. ALL the songs were superhits which PULLED the people, like MAGNETS, to theaters!

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 10 месяцев назад +12

    மங்கள வாத்தியம் பிள்ளை பாசம் ஓரு தொட்டில் சபதம் தங்க பாப்பா மூவி போடுங்க

  • @vijayhistory9724
    @vijayhistory9724 3 месяца назад +5

    ஆவலுடன் தேடி பார்க்கிறேன் கிராமத்தின் காதல் அழகை இந்த படத்தில் 🎉

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Месяц назад +1

    Sujatha
    What a wonderful actress and beautiful actress

  • @davidr6001
    @davidr6001 4 месяца назад +4

    சுஜாதா அம்மா இந்த படத்துல தன்னுடைய நடிப்புக்கு தீனி போட்டு நடிச்சிருப்பாங்க.மிக அற்புதமான நடிப்பு.❤❤❤

  • @malarkodi6992
    @malarkodi6992 9 месяцев назад +26

    அருமையான நடிப்பு சுஜாதா மேடம்

  • @malarkodi6992
    @malarkodi6992 9 месяцев назад +8

    பரியேறும் பெருமாள். மாரிமுத்து சார் நடித்த படம் போடவும்

  • @priyadeviv9895
    @priyadeviv9895 9 месяцев назад +7

    Naa partha padathil indha padam oru kaaviyam...

  • @visanisha33
    @visanisha33 5 месяцев назад +6

    What a movie !
    Seriously no boring ..

  • @balakarishanabala912
    @balakarishanabala912 3 месяца назад +2

    இங்கு எல்லோருக்கும் நல்லவள் தன்னை இழந்தாள் ...வண்ணப் படமாக இருந்திருந்தால் இன்னும் அழகை ரசித்திருக்கலாம்...

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 10 месяцев назад +17

    Two padmashri ilayaraja and Janaki what a great interduction to Music world of ilayaraja debut movie wil b ever green for hundreds of years ahead 🌹🌹🌹

    • @BC999
      @BC999 3 месяца назад

      Ilayaraja also got a Padma Vibhushan.

  • @davidr6001
    @davidr6001 4 месяца назад +3

    சுஜாதா அம்மாவின் பேர் சொல்ல இந்த ஒரே ஒரு படம் போதும்.

  • @sramay123
    @sramay123 3 месяца назад +2

    i was studying 8th Standard at Govt Middle School, Gandhi Nagar, Puducherry from my home Mohan Nagar , I saw the poster of the film and song in the coconut farm with tea shops on the way to my school (now Muruga theatre opposite Puducherry and opposite to Tilagar Nagar ) tea shop and listen song. Still I remember. Two days back I went to Puducherry, there is no coconut farm etc. All have become concrete jungle, but song is still ringing in my ears. Hardly I have seen very few films in any language be in theatre or home.

  • @manishankar5336
    @manishankar5336 5 месяцев назад +8

    அன்னக்கிளி படத்தின் ஹீரோ No.1 இசை ஞானி இளையராஜா. Next ஸ்ரீகாந்த

  • @tamil25688
    @tamil25688 2 месяца назад +2

    #super movie
    #songs good
    18.07.24

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 8 месяцев назад +4

    நல்ல படம் இளையராஜாவின் மகள் பவதாரணி இறந்த அன்று இந்த திரை படம் நான் கண்டேன்

  • @sathiksathik4072
    @sathiksathik4072 Месяц назад +2

    படா பாட்டு ஜெயலட்சுமி சிறந்த நடிகை

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@sathiksathik4072 aduttttan பட்டு பட்டு போய் taaaa illlla???????

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 5 месяцев назад +3

    Sivakumar and Sujatha actiions super and.best.....Congratulation ❤❤❤❤🎉 😂😅
    Super 😮

  • @Googl973
    @Googl973 9 месяцев назад +5

    சிற்றூர் சிறந்த சிந்தனை வளம் மிகுந்த கருத்து கதை!!!!!!!;!!🎉

  • @prabhakaran5196
    @prabhakaran5196 3 месяца назад +6

    சிவகுமார் மற்றும் சுஜாதா நடிப்பு மிகவும் பிரமாதம்

  • @gopalkrishnan3534
    @gopalkrishnan3534 4 месяца назад +3

    அருமையான காவியம் 💓🥺🥺😭😭😭😭😭

  • @ramadevims6058
    @ramadevims6058 9 месяцев назад +9

    Super duper hit in 1978

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 2 месяца назад +1

    1.04.20 "பொன்னூஞ்சல்" படத்தில் இடம் பெற்ற 'கல்யாண வளையோசை' பாடலையும் , 'அன்னக்கிளி' பாடலையும் மாறி மாறி ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. பார்த்தீர்களா? கேட்டீர்களா?

  • @gorillagiri7327
    @gorillagiri7327 8 месяцев назад +5

    Enga Raja 👍

  • @venkatasuryamarkandayan3429
    @venkatasuryamarkandayan3429 3 месяца назад +2

    Superb acting by Sujatha, she was the hero of the film carried sigle handedly, beautiful music as usual, and the acting and dancing of sujatha was simply superb. Story also good, it is still relevant to the current times too. Overall a good movie

  • @Sprajpravin
    @Sprajpravin 8 месяцев назад +5

    ஒருத்தன் கூட படத்துல கதாநாயகனாக நடிச்ச #செல் தட்டி சிவ குமார பாரட்டலையா 😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      எப்படி முடியும் சுஜாதா died scene கூட ivannuku கண்ணீர் வரல expression illa ?????? மண்ணு மாதிரி ஆக்டிங்

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Месяц назад

      சிவகுமார் எப்ப பாத்தாலும் படத்தில் மனைவியை காதலியை தொலைப்பான் அல்லது அவள் ஓடிவிடுவாள் நிறைய படத்துல அவன் கேரக்டர் அப்படித்தான் அமையும்

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@johnnymaddy4530 ada எங்க இவன் oru மண்ணு mooota நடிப்பு expression எதுவும் வராது ( appuram எப்படி pomblaies இவன் கூட--------????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@johnnymaddy4530 adutaaan Deepa ஓடி போய்--------

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Месяц назад

      @@bossraaja1267 ஆனாலும் இந்த ஆளுக்கு இவ்வளவு படங்கள் வாய்ப்பு எப்படி வந்துச்சு. புதுசா வரும் அத்தனை கதாநாயகிகூடவும் நடிச்சுடுவானே. லஷ்மி ஸ்ரீபிரியா ஜெயசித்ரா ஜெயசுதா ஸ்ரீவித்யா சுஜாதா ராதிகா என எல்லோருடனும் நடித்து பாட்டெல்லாம் செம ஹிட் ஆச்சே எப்படி. அதிர்ஷ்டமா இல்லை கடவுளின் அனுக்கிரகமா. எப்படியோ அப்பன் புள்ளங்க மருமவ எல்லாம் கோடியில் புரளுகிறார்கள்

  • @pugazhendipugazhi8153
    @pugazhendipugazhi8153 4 месяца назад +3

    Super super 💙❤️

  • @davidr6001
    @davidr6001 4 месяца назад +2

    இந்த படத்தில் சுஜாதா அம்மாவின் நடிப்பை நான் மெய் மறந்து ரசித்தேன்.

  • @_VenkatC
    @_VenkatC 8 месяцев назад +3

    Sujata is a great actress. In telugu remake of this film (Ramachiluka), Vanisree madam did a quite a fantastic action. Worth a watch both the movies.

  • @RajenderRaje
    @RajenderRaje 28 дней назад +1

    Super songs😮😮😮

  • @Shathik-ry8oz
    @Shathik-ry8oz 3 месяца назад +1

    2.16 oru dubaakoor avargalin first movie

  • @poornachandran576
    @poornachandran576 8 месяцев назад +2

    Marakka. Mudiyatha kathal kaviyam.kathalin Vedhanai Mudivalla....😂 2:08:34 2:08:34

  • @manik5724
    @manik5724 7 месяцев назад +2

    Super movie and beautiful acting of Sujatha !
    Ilayaraja Sir's first music composition for a film !! Beautiful songs, especially the songs of Janakiyamma !!!

  • @rvijaykarur3198
    @rvijaykarur3198 8 месяцев назад +3

    there are no words to describe this annakili movie ever.

  • @poornachandran576
    @poornachandran576 8 месяцев назад +2

    Marakka Mudiyatha kathal kaviyam,Kadhalin vedhanai Mudivalla....😂

  • @BC999
    @BC999 3 месяца назад +1

    MAESTRO ILAYARAJA ENTERS! And the REST was/is HISTORY! Tamils never had to look anywhere else for MUSIC. Eternal spring that still keeps giving. The prelude and interludes are, precisely, why he is THE Music "DIRECTOR" who feeds the imagination of a director. People go crazy for "hero-intro song" from the 90s as if it was something new. This is a HEROINE-introduction song because it is female-oriented story where the "hero" was AnnakkiLi. His music made the movie a blockbuster. The least popular song now, Sondham illai, was an equally-popular number then, which was added back to the movie on popular request! Producer Panchu Arunachalam was so enamored by the music that he CREATED a STORY to accommodate these songs!

  • @skiraja
    @skiraja 9 месяцев назад +5

    Super...🎉

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 10 месяцев назад +4

    Please upload songs please upload bro

  • @elangorathinam4382
    @elangorathinam4382 10 месяцев назад +10

    Super songs…

  • @visanisha33
    @visanisha33 5 месяцев назад +2

    Realy the movie alone stand
    With Music it has its

  • @KPriya-e9u
    @KPriya-e9u 9 месяцев назад +5

  • @venkatiyer6461
    @venkatiyer6461 4 месяца назад +1

    By the time the music stops your eyes are welled with water. Dont know for what. Joy sad or nostalgia anything

  • @maikkelraj5768
    @maikkelraj5768 4 месяца назад +2

    அருமையான காவியம்

  • @chitrak5422
    @chitrak5422 10 месяцев назад +11

    Very nice music still these songs are nice to hear even now

  • @ameens7032
    @ameens7032 6 месяцев назад +2

    Nice movie ❤

  • @jegathesanjegathesan-r6q
    @jegathesanjegathesan-r6q Месяц назад

    காலத்தால் அழியாத திரைப்படம்

  • @RamGandhi-t1r
    @RamGandhi-t1r 5 дней назад

    ஒரு இசை ஞானியின் முதல் திரை பயணம்.ஆனாலும் 50 வருடங்களாக தொடர்கிறது.

  • @bossraaja1267
    @bossraaja1267 4 месяца назад +1

    Inda song hit aaanadil சந்தேகம் llai

  • @natarajanvasanthi1090
    @natarajanvasanthi1090 3 месяца назад +2

    ஆடு 🐄 வளர்க்க ஆசை

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@natarajanvasanthi1090 சூப்பர் இன்னைக்கு Norway sweeten Denmark முக்கிய business enna teriuma ??????( milk cow 🐄 farm

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      @@natarajanvasanthi1090 ego இருக்கும் வரையில் உருப்பட் போவதில்லை

  • @PraveenKumar-rc2js
    @PraveenKumar-rc2js 2 месяца назад +1

    Super movie...💛💚

  • @pvsivaram9822
    @pvsivaram9822 27 дней назад

    This film was the basement movie of bharathiraja first tamil movie pathinaru vayathinile. You will see this annakili tamil movie you will not never see bharatiraja first tamil movie pathinaru vayathinile

  • @karthisupramani6948
    @karthisupramani6948 5 месяцев назад

    நிகழ்காலமும் இறந்த காலமும் ஒன்றுதான் தானாய் வந்த காதலும் தவிர்க்க வே முடியாத கல்யாணமும் இரண்டும் கரை சேர்த்து விட்டன காதல் நதியோடு கலந்து கல்யாணம் கடலோடு முடிந்தது காதலன் கணவன் ஆனான் மனைவிக்கு கணவன் குழந்தையானான் காதலிக்கு....

  • @PrincePerera-v5i
    @PrincePerera-v5i 9 месяцев назад +3

    ❤😂

  • @dtvtelugu3664
    @dtvtelugu3664 Месяц назад

    I have seen this movie today July 31 2023 from hyderabad nice movie

  • @saintsiddhartha7955
    @saintsiddhartha7955 2 месяца назад

    Best Movie Creation ...
    -------
    As Ilayaraja 's debut movie it's ever memorable....
    It's one of the milestones in the history of Tamil Movies.

  • @jeyalakshmi9809
    @jeyalakshmi9809 10 месяцев назад +3

    😊

  • @geethapalani9180
    @geethapalani9180 12 дней назад

    இந்த படம் எனக்கு 6வயதில் வந்தது

  • @kalpana.ggovindarajan.s8240
    @kalpana.ggovindarajan.s8240 9 дней назад

    Super actor shivkumar

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 2 месяца назад

    voattaiyai moodi vittu,voattaiyai moodi,voattaiyai moodi,voattaiyai moodi,voattaiyai moodi,voattaiyai moodi Sivakumar udaiya.

  • @samysamy6780
    @samysamy6780 9 месяцев назад +2

    ein.uyir.movie

  • @DHIVYA-m8p
    @DHIVYA-m8p Месяц назад

    Intha patam pakkurappo enka amma enna atuppukitta samaiyal pannurappo potikitte iruppanka .nalla kural enka amma .appoella currant illa vilakku velisam tha .ovvoru patalum ammava napaka patuthuthu❤❤😂😢😂😂❤

  • @crazyboyview1866
    @crazyboyview1866 2 месяца назад

    7:40 la oru shenai bit music varum parunga, thalaivan vera level...

  • @rajanpk5380
    @rajanpk5380 16 дней назад

    🎉, 😊😊😊😊😊😢😢🎉😮

  • @MahesmeenaMahesh-rv7dx
    @MahesmeenaMahesh-rv7dx 15 часов назад

    😢😢😢

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 6 месяцев назад

    48.58 Don't miss l.r.eswari voice in this movie ❤

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 9 месяцев назад +3

    Sir music universe level 😂❤😢😅

  • @AhemedKabeer
    @AhemedKabeer 5 месяцев назад

    Sir perum pulli Full movie podunga sir

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 2 месяца назад +1

    சிவகுமார், சுஜாதா தமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். மிகைப்படுத்தலில்லை.

  • @karthickshiva4215
    @karthickshiva4215 7 месяцев назад +2

    After 2:15, the rest is history.

  • @sushiladevi2038
    @sushiladevi2038 4 месяца назад

    How it is god's.gift

  • @karuppasamypalani1287
    @karuppasamypalani1287 6 месяцев назад

    Fantastic movie ❤

  • @boomiNathan-ht5qi
    @boomiNathan-ht5qi 2 месяца назад

    🙋

  • @bossraaja1267
    @bossraaja1267 4 месяца назад

    மண்ணு vandutaaamba

  • @VairamKanisushanth-xf6zo
    @VairamKanisushanth-xf6zo 3 месяца назад

    ❤😂

  • @SaMy-ri4wm
    @SaMy-ri4wm 6 месяцев назад

    Ein.uyir.movie

  • @Fantastic91172
    @Fantastic91172 6 месяцев назад

    Nice movie 👌

  • @subramaniyansa5043
    @subramaniyansa5043 6 месяцев назад

    Super

  • @maikkelraj5768
    @maikkelraj5768 4 месяца назад +1

    நீ எழுதுன தபால் நீ வந்தருக்கு அப்பறம் தான் வந்திருக்கு நீயே படி 😊

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 8 месяцев назад +1

    Siva kumar ku nadipae varathu

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      Avan மண்ணு

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      Idu ippo ungallukku 47 yrs அப்புரம் taan teriuma???????

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      Kadakupa kadakudupa

  • @selvammalayalan7945
    @selvammalayalan7945 8 месяцев назад +3

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 3 месяца назад

    இந்த மாதிரி புரியுதா என்று கேட்ட உடன் உடனே சங்கத்தியை சொருக வேண்டும் அதை விடுத்து பூச்சாண்டி வித்தை காட்ட வேண்டும் மா

  • @subasharavind4185
    @subasharavind4185 7 месяцев назад +2

    தமிழ் திரைப்பட உலகில் தமிழ் இசை உலகில் அதிக வருடங்கள் கோலோச்சியவர் இளையராஜா... தலைக்கனத்தால் தாழ்ந்தவர்களில் ....சுயநலத்தால் தாழ்ந்தவர்களில் முதலிடத்தில் இருப்பவரும் அவரே....

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 7 месяцев назад +2

      ஐம்பது ஆண்டுகளாக இசைஞானி இளையராஜாவை நான் அறிவேன்.
      நேற்றைய தலைமுறையினர் அவர்மீதுள்ள காழ்ப்பு உணர்வினால் அவரை தலைக்கனம் பிடித்தவர் என்று கூறிப் புலம்புவது ஏற்புடையது அல்ல.