Chinna Thambi Full Movie சின்னதம்பி பிரபு குஷ்பு நடித்த காதல்காவியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ruclips.net/user/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • КиноКино

Комментарии • 2,6 тыс.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 года назад +21

    இளைய திலகம் பிரபு எங்கள் தலைவர் அருமையான நடிப்பு குடும்பத்துடன் பார்க வேன்டிய மிகவும் அருமையான படம் இளையராஜா அவர்களின் அருமையான பாடல்கள் 💖 எனக்கு பிடித்த மிகவும் அருமையான படம் .........👌👍❣💚💪👍

  • @arunthavamselvan71
    @arunthavamselvan71 Год назад +63

    என்தான் இப்ப உள்ள படங்களும் பாடல் வரிகளும் இருந்தாலும் அப்ப உள்ள காலகட்ட படம் பாடல்போல் வருமா என்ன அருமை மிக அருமை❤❤❤❤❤

  • @shijupkd8707
    @shijupkd8707 3 месяца назад +22

    ഇതിലെ പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ എനിക്ക് എന്റെ മനോഹരമായ കുട്ടിക്കാലം ഓർമ്മ വരുന്നു. അത് എത്ര നല്ല മനോഹരമായ ഒരു കാലമായിരുന്നു ❤️❤️❤️

  • @velvino92
    @velvino92 Год назад +23

    உந்தன் அன்பு இல்லாது
    எந்தன் ஜீவன் நில்லாது...
    என்னா ஒரு அருமையான படம்,அருமையான பாடல் வரிகள்

  • @anputamizhu0099
    @anputamizhu0099 2 года назад +73

    படம் பார்க்க பார்க்க அருமையா இருக்கு... இதுல வர பாட்டு எல்லாம் கேட்க கேட்க இனிமையாக இருக்கு...🥰😌😌😌🤩👌❤️💞

    • @shijupkd8707
      @shijupkd8707 3 месяца назад +1

      Location. Valliyur. Vera level ❤

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938 Месяц назад +15

    பிரபு நடிப்பு super சொல்லுறவங்க ஒரு like போடுங்க

  • @isaksamaranj5365
    @isaksamaranj5365 2 года назад +3

    வாசு இயக்கத்தில் ஒரு அழகான காதல் காவியம்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Год назад +25

    Kusboo mam அழுது கொண்டு சிரிக்கிறது ரொம்ப சூப்பர்

  • @mythilimoorthy4386
    @mythilimoorthy4386 Год назад +6

    Prabhu kushboo bestest pair in tamil cinema ❣️❣️enaku romba pudicha movie na 2k kid hana enaku Romba pudikum ❣️🥰😘

  • @dalyjoseph2422
    @dalyjoseph2422 3 года назад +119

    ജീവിക്കുന്ന സിനമയം കഥാപാത്രങ്ങും വീണ്ടും കരയിച്ചു എന്നാ ഒരു ഫീൽ ആണ് ഇതൊക്കെയാണ് ജീവിക്കുന്ന സിനിമ സൂപ്പർ സോങ്ങ്

  • @sureshsure9589
    @sureshsure9589 3 года назад +6

    இந்த படத்தில எல்லா பாடலும் சூப்பர் Hit... Thanks, K S சித்ரா Medam, Thanks, Mano Sir . We Miss you SP Balasubrahmanyam Sir
    Thanks, Swarnalatha Medam. Thanks to All...

  • @ThalapathyNaveen007
    @ThalapathyNaveen007 3 месяца назад +4

    Sema movie....... Evergreen pair ever in tamil cinema.....❤

  • @vishnukb1909
    @vishnukb1909 3 года назад +121

    ചിന്നതമ്പി, പ്രഭുവിന്റെ സിനിമയിൽ ഏറ്റവും ഇഷ്ടപെടുന്ന ഒരു സിനിമ... അഭിനയം കൊണ്ട് എല്ലാവരും അതിശയിപ്പിച്ച ഒരു സിനിമ, I LIKE VERY MUCH

    • @dondlasubramanyam288
      @dondlasubramanyam288 2 года назад +4

      So nice movi

    • @renjithrenju7962
      @renjithrenju7962 2 года назад +4

      വളരെ വളരെ മനോഹരം ആയിട്ടുള്ള ഒരു ചിത്രമാണ് ചിന്നത്തമ്പി🥰🥰🥰🥰👌👌👌

    • @mohammedadam4123
      @mohammedadam4123 Год назад +2

      6

    • @kuttykutty5049
      @kuttykutty5049 2 месяца назад

  • @muthukumarmuthukumar9386
    @muthukumarmuthukumar9386 Год назад +10

    எனக்கு புடிச்ச டயலாக் சின்னத்தம்பி நீங்க ரொம்ப நல்லவர்

  • @nathanrama6313
    @nathanrama6313 2 года назад +5

    தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...சூப்பர்

  • @arunprasath5046
    @arunprasath5046 Год назад +17

    குஷ்பூவின் நடிப்பு செம....

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Год назад +79

    இந்த படம் வெளிவரும் போது எனக்கு வயது 21 நான் அப்ப கேரளாவில் எர்ணாகுளத்தில் இருந்தேன். இந்த படம் எர்ணாகுளம் பத்மா தியேட்டர்ல ரிலீஸ். நான் தொடர்ந்து பதினோரு தடவை பார்த்த ஒரே படம் இதுதான் தியேட்டர்ல பிரபு முகம் தெரியற அரைச்ச சந்தனம் பாடல் ல நான் எழுந்து நின்று கை தட்டுவேன். பின் சீட்டில் இருக்கற மலையாளிகள் கூட நான் கை தட்டறத பாத்து அவங்க கை தட்டுவாங்க. மறக்க முடியாத படம்.. அடுத்த இரண்டு வாரத்தில் கேப்டன் பிரபாகரன் படம் ரிலீஸ் இரண்டு படங்களும் போட்டி போட்டு நூறு நாள் கடந்து ஓடி சாதனை படைத்தது. சின்னதம்பி முதல் இடம் இரண்டாம் இடம் கேப்டன் பிரபாகரன். சின்ன தம்பி படப்பாடல் இன்றளவும் கேட்க இனிமையா இருக்கும் 😍🌹🌹🌹

  • @ramkumarr5151
    @ramkumarr5151 3 года назад +13

    இசையின் இசை 43.47... அருமையான இசை கோர்வை.. கோடான கோடி நன்றிகள் ராஜா ஐயா.. 15 .05. 2021

  • @krentertainment6518
    @krentertainment6518 3 года назад +134

    பிரபு இன்றைக்கும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்திரத்தில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். So sweet 🧡🧡

  • @arulkumar4479
    @arulkumar4479 Год назад +34

    தாய் அன்பையும் காதல் புனிதத்தையும் பணம் என்பது வெறும் காகிதத்தையும் நிரூபித்த ஒரு அழகான திரைப்படத்தை நமக்கு தந்ததற்கு நன்றி மிகவும் அற்புதமான படம்

  • @balachandran1423
    @balachandran1423 2 года назад +23

    பிரபு நடிப்பு அற்புதம்,மனோரமா நடிப்பு மிக அற்புதம்.சக்தி அறிமுகம்.வாசு மிக மிக மிக அருமை

  • @mindheartrelaxation268
    @mindheartrelaxation268 2 года назад +9

    Povoma oorgolam and nee enge en anbey songs. ❤️ Hit a like for our swarnalatha ma'am. What a mesmerizing singer ! ❤️

  • @pravinc3572
    @pravinc3572 2 года назад +8

    ❤️பிரபு குஷ்பு சூப்பர் ஜோடி❤️❤️

  • @saidalishajahan6684
    @saidalishajahan6684 Год назад +13

    ഒരു magical മൂവി..❤SPB sir, ഖുശ്ബു മേം, പ്രഭു sir,.. എത്ര തവണ കണ്ടു എന്നറില്ല 💞

  • @krentertainment6518
    @krentertainment6518 2 года назад +6

    இன்றும் என்றும் நான் குஷ்பூ ரசிகன்

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Год назад +12

    வேர லெவல் படம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் 👌👌👌👍

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 года назад +1

    இந்த திரைப்படம் அற்புதமான ஒரு படைப்பு பாடல் வரிகள் வேற லெவல்

  • @user-fk2tu6cg6x
    @user-fk2tu6cg6x 2 года назад +8

    എത്ര തവണ കണ്ടു എന്ന് ഒരു പിടുത്തവും ഇല്ല പക്ഷെ തമിഴ് സിനിമയിലെ ഏറ്റവും ഇഷ്ട്ടം ഉള്ള മൂവി ഇതാണ്🤩 എന്നൊരു പ്രവാസി

  • @r.mukeshkumar4573
    @r.mukeshkumar4573 3 года назад +6

    Entha padam pakapothula 😭😭😭 because of parbu acting ❤️ Nice movie❤️👍

  • @renjithk236
    @renjithk236 2 года назад +73

    പറയാൻ വാക്കുകൾ ഇല്ല.. ഇത്രയും കാലം എന്റെ ഞാൻ കണ്ട പടം ഒന്നും ഇതിന്റെ അത്ര അടിക്റ്റ് ആയിട്ടില്ല. ലവ് യു പ്രഭു സർ, ഖുഷ്ബൂ മാഡം 💓❤️💓❤️😍😍

  • @parbapa8286
    @parbapa8286 2 года назад +1

    1990 மிகவும் மரக.காமுடியதா நற்கள் அருமை 👍👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 месяца назад +7

    1991நிள் வந்த படம் சின்னதம்பி மாஸ் மாஸ் வெற்றி

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 5 лет назад +16

    என் சிறுவயது நினைவுகள் திரும்புகிறது ஒவ்வொரு முறை பார்க்கும் போது

  • @jayaraja1381
    @jayaraja1381 4 года назад +12

    என், மனைவி சின்னதம்பி . பாடல் கேட்டாலே .உடனே என் நினைவு தான், என் மனைவிக்கு வரும். ஏன்னா, இந்த படம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @rggoatfarming
    @rggoatfarming 3 года назад +63

    பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
    பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
    ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
    ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
    நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
    ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Год назад +7

    I was 19 years old in 1992 " Chinna Tambi " . padam songs 90 s le Bazar, kovil, kalyanam, enegengum uraikkum,🌸🌺 eppo um padam pakkum bodu ade madiri 90s le enegengum uraikkum pol erukku sweet golden memories.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +241

    பிரபு சார் உங்களை எனக்கு ரொம்பபிடிக்கும் 👍சின்னதம்பி மெகாஹிட் மூவி சூப்பர்👌👌

  • @sureshfrancis2837
    @sureshfrancis2837 4 года назад +25

    ഇതിന്റെ സെക്കൻഡ് വന്നിരുന്നു അടിപൊളി ആയിരുന്നേനെ ചിന്നത്തമ്പി റ്റു ഇതിലെ അണിയറക്കാർക്ക് എല്ലാവർക്കും താങ്ക്സ് ഇതുപോലെ മലയാളത്തിലില്ല

    • @rafikoradrafikorad2587
      @rafikoradrafikorad2587 3 года назад

      സെക്കൻഡ് പാർട്ട്‌ ഉണ്ടോ 🤔

  • @ootyrain6755
    @ootyrain6755 5 месяцев назад +136

    2024 ல் இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு லைக்

  • @rockfortpraveen6312
    @rockfortpraveen6312 2 года назад +5

    2022 ல தான் பாக்குறேன்.... சூப்பர் ஒரு Scene Kuda Bore Adikkala.... Beautiful Songs

  • @prabusivaji3920
    @prabusivaji3920 4 года назад +34

    பிரபுவின் சிறந்த படங்களில் ஒன்று...

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +57

    எங்கள் இளைய திலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான காவியம் படைப்பு 👌👍💪💖❣😍🙏

  • @shivathala8391
    @shivathala8391 2 года назад +1

    All songs சூப்பர் 🥰🥰இளையராஜா music 🔥🔥🔥🔥

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 3 года назад +13

    24,6,2021 ல் பார்த்து ரசித்த தருணம் இடம் சவூதி அரேபியாவில் ⚘⚘⚘⚘🤝

    • @ranjanranjan6606
      @ranjanranjan6606 2 года назад +3

      Nanba naanum Saudi arabivauladan iruken. Weekly one time indha paatha paathuduven

  • @pammpm2474
    @pammpm2474 4 года назад +293

    തിയേറ്ററിൽ 7 പ്രാവശ്യം പോയി കണ്ടു.ഇപ്പോൾ സൗദിയിൽ വന്നിട്ട് 20 വർഷം അതിനിടയിൽ എത്ര പ്രാവശ്യം കണ്ടു എനിക്ക് അറിയില്ല.song ഇളയരാജ magic.09/06/2020 ഇന്ന് വീണ്ടും ആവർത്തിച്ചു ഒന്ന് ലൈക് ചെയ്തേക്കണേ pls

  • @baskarandurai6308
    @baskarandurai6308 4 года назад +15

    2020 ல11\04/ந்தேதி இப் படத்தை பார்த்து படம் தானே என் பார்க்காமல் கடைசி காட்சியில் கண் கலங்கிய விட்டேன் அருமை பிரப. குஷ்பு. ராதாரவி மற்றும் ஏனைய நடிகர்கள் அருமை வாசு சார். Super

    • @user-pv6lw9xb2e
      @user-pv6lw9xb2e 4 года назад +2

      சின்னத்தம்பி படத்தை எவ்வளவு நாள் கழித்து பார்த்தாலும் சலுகை இருக்கிறது இந்த படம் ரொம்ப பிடிக்கும்

    • @user-pv6lw9xb2e
      @user-pv6lw9xb2e 4 года назад +1

      சின்னத்தம்பி பணத்தை எவ்வளவு நாள் கழித்து பார்த்தாலும் அலுக்காது பொழுது போகும் இப்படி ஒரு படம் மீண்டும் வருமா

  • @jamsheerashajahan7725
    @jamsheerashajahan7725 2 года назад +2

    എത്രവെട്ടം കണ്ടാലും മതിവരില്ല. ❤️S B P song &mano. Swarnaletha all. Song.

  • @dhandapanip1038
    @dhandapanip1038 3 года назад +51

    தந்தைக்கோர் வசந்தமாளிகை
    மகனுக்கோர் சின்னதம்பி
    இரண்டும் காதல் காவியம்

  • @karnadakarnada6802
    @karnadakarnada6802 2 года назад +8

    நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படம்

  • @rajeshdhasvanth735
    @rajeshdhasvanth735 Год назад +8

    படம் வரும் போது எனக்கு 5 வயது சூப்பர் படம்

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Месяц назад +1

    2024 July 1 Monday 12:43 Am ❤ பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤ குஷ்பூ நடிப்பு சூப்பர் 😊

  • @s.k.mvenkadesh1769
    @s.k.mvenkadesh1769 2 года назад +5

    90s ல் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd Год назад +8

    Movie i am watching in RUclips after long. Even nothing cant able to skip, even songs. Love to heart. Giving my childhood memories.

  • @devdev2530
    @devdev2530 3 года назад +20

    എത്ര തവണ കണ്ടു എന്ന് അറിയില്ല.. Addicted to this movie... Kushbu ഉയിർ.

  • @akkuakbar7727
    @akkuakbar7727 3 года назад +418

    ചെറുപ്പത്തിൽ കണ്ടത് ആണ്,വീണ്ടും കാണാൻ വന്നവർ ഉണ്ടോ,,,മലയാളീസ്☺️☺️

  • @brijithbenny2677
    @brijithbenny2677 Год назад +5

    Kushbhoo fan base movie ❤... ഇപ്പഴും my fvrt

  • @chinnathambim.comb.l5769
    @chinnathambim.comb.l5769 4 года назад +10

    சின்னதம்பி படத்தை சின்னதம்பி ஆகிய நான் 29 வருடத்திற்கு பிறகு இன்றைக்கு தான் முதன்முதலாக பார்க்கிறேன்....

    • @karunaanitha5762
      @karunaanitha5762 4 года назад

      Same.....

    • @raj12319
      @raj12319 4 месяца назад

      china thambi. pondate koodhi ya nakitu irupaar

  • @binoyv.j2677
    @binoyv.j2677 4 года назад +368

    അന്നും ഇന്നും ഏറ്റവും ഇഷ്ട്ടപെട്ട തമിഴ് സിനിമ ചിന്നതമ്പി 🔥💚♥️💚♥️💚♥️ songs 👌👌

    • @chandrant4442
      @chandrant4442 3 года назад +4

      Q1

    • @arunasalamm7899
      @arunasalamm7899 2 года назад +1

      கங

    • @arunasalamm7899
      @arunasalamm7899 2 года назад +1

      டஙஙடடடடடடடடடடடடலடடஙஙடடடலடடடஙசடஙடஙஙஙடடஙஙடஙஙடஙஙஙஙடஙஙெஙஙடொடஙடடஙலஙஙஙஙஙடடடஙடஙடடைஙஙடஙஙோஙஙடொகெடஙடஙடடகடடடடஙடடடஙடலடடடடடட

    • @arunasalamm7899
      @arunasalamm7899 2 года назад

      டலடெஙஙஙடடொடடஙடஙடட

    • @arunasalamm7899
      @arunasalamm7899 2 года назад +1

      டடஙகங

  • @reshlreethu8207
    @reshlreethu8207 3 года назад +18

    Intha padathil ulla anaithu paadalgalum pudichavanga like pannunga

  • @madhuravelmadhuravel6174
    @madhuravelmadhuravel6174 3 года назад +18

    காலத்தால் அழியாத காவியம் எப்போது வேண்டுமெனாலும் பார்க்கலாம் 27.5.2021 இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்

    • @user-bs5gx7cp1r
      @user-bs5gx7cp1r 2 года назад

    • @godsson701
      @godsson701 2 года назад +1

      இதில் இளையராஜா இசை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார்.

  • @inathnatarajan2136
    @inathnatarajan2136 3 года назад +9

    Prabhu sir ❣️. Fights y vereleval👌

  • @karunaanitha5762
    @karunaanitha5762 4 года назад +6

    அந்த காலகட்டத்தில் குஷ்பூ மாதிரி பொண்ணு வருணும்ன்னு நெனைச்சவுங்க பலபேருக்கு.... காட்டேரி அமைந்தது தான் மிச்சம்...

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 Год назад +9

    சின்னதம்பி என் வாழ் நாளில் மறக்க முடியாத படம் இந்த படத்தின் பாடல்களை கேட்டால் கண்கலங்கி விடுவேன் விவரம் தெரியாத வயதில் பார்த்த படம் ஆனால் இந்த படம் பாடலை கேக்கும் போது என்னை என்னவோ பண்ணுது 🙏🙏🙏🙏

  • @SathishKumar-nw5sf
    @SathishKumar-nw5sf 10 месяцев назад +2

    இந்தப் படத்தில் இருக்கும் அண்ணன் தம்பி போல யாருமே நிஜத்தில் இருக்கக் கூடாது இது என்னுடைய வாழ்த்துக்கள்

  • @harithamufsil5886
    @harithamufsil5886 6 лет назад +18

    Kushboo entry ishtapeetavar like.....semma movie

  • @jenthanjenthan7972
    @jenthanjenthan7972 3 месяца назад +19

    2025 பார்ப்பவர்

  • @shariharan5415
    @shariharan5415 3 года назад +1

    சின்ன தம்பி Hட பிரபு , SUPER AND CHINNA THAMBI HD VIJAY

  • @jasmisabeerjasmisabeer4986
    @jasmisabeerjasmisabeer4986 3 года назад +6

    എത്ര കണ്ടാലും മതി വരില്ല.
    Super movie

  • @abhimanyuk3950
    @abhimanyuk3950 4 года назад +14

    എന്നെക്കാളും ഒരു വയസ്സ് അധികം ഉള്ള ഒരു മൂവി.... തമിഴ് പടങ്ങളിൽ ഒരിക്കൽ പോലും എനിക്ക് വെറുപ്പ് തോന്നാത്ത മൂവി... 2020 ജൂലൈ 10 ന് വീണ്ടും സേർച്ച്‌ ചെയ്തു കണ്ട മൂവി... കഥയും അഭിനയവും പാട്ടും ഒന്നിനൊന്നു കട്ടക്ക് നിന്ന മൂവി... പ്രഭു സർ, ഖുശ്‌ബു മാം.... 😍😍😍... ഇതുവരെ എത്ര തവണ കണ്ടെന്നു ഒരു കണക്കുമില്ലാത്ത ചുരുക്കം ചില ക്ലാസ്സ്‌ സിനിമകളിൽ ഒന്ന്... ചിന്ന തമ്പി.... ഇഷ്ടം.... 🥰😍🤩😘😘😘😘😘😘

  • @tharanipathyramachandran2197
    @tharanipathyramachandran2197 2 года назад +136

    இந்த படத்தை 92 க்கு பிறகு மீண்டும் ஒரு முறை முழுவதும் பார்த்தேன்.. அந்த கால நினைவுகளால் மிகவும் மகிழ்ந்தேன். கண்களில் ஆனந்த கண்ணீருடன்

    • @barkavibarkavi2568
      @barkavibarkavi2568 2 года назад +5

      0009u

    • @muthu099
      @muthu099 Год назад +5

      நானும் கூட தற்போது பார்த்து கண்கலங்கிய படம்... அருமை

    • @mariselvi8505
      @mariselvi8505 Год назад

      L
      98cgff
      Lv

    • @mariselvi8505
      @mariselvi8505 Год назад

      @UCVItSoS66YPbrZM2gytKVx
      98cgff 5 लाख रुपये की लागत से
      Z ll)
      Lp0 के Aaaaa
      H u? More उत्तर प्रदेश 3 5y678
      98cgff के लिए हमें फेसबुक पर ज् करें व v4 t5yc₹pp ₹व pcl
      के
      लिए हमें फेसबुक पर ज्वॉइन करे

    • @sayeds2587
      @sayeds2587 Год назад +3

      Me 2

  • @arasan9658
    @arasan9658 3 года назад +226

    2021 la yarlam pakringa 😍

  • @rifaztirur2928
    @rifaztirur2928 3 года назад +8

    ഒരു പിടി നല്ല ഗാനങ്ങൾ...

  • @sujithk6141
    @sujithk6141 4 года назад +21

    2020 ജൂൺ 20 ന് വീണ്ടും കണ്ടു... ടച്ചിങ്‌ മൂവി.. what a song...

    • @naveenmass9038
      @naveenmass9038 3 года назад

      Sujith s.r kerala kollam kulathupuzha this.......time Trichinappalli

  • @rameshvaidhevi1877
    @rameshvaidhevi1877 3 года назад +47

    2:17:14 - 2:17:28
    இந்த வரிகள் & ராகத்தை கேட்கும் போது என் மனம் தானாக அழுகிறது ஆனந்தத்தில் ❤️❤️❤️
    " அந்த நாளில், இந்தத் தோளில்,
    அன்னம் போல இருந்தாயே,
    என்னை சேர வருவாயே"
    💝💖🌹💗❣️❤️🌺🌺🌺🌺🌸🌸🌸

  • @sivakumarsiva7509
    @sivakumarsiva7509 2 года назад +1

    ஆச்சி மனோரமா உட்பட எல்லோரது நடிப்பும் அருமை யாரேல்லாம் 2022ல இந்த படத்த ரசிக்கரது......

  • @_navas_sherif9068
    @_navas_sherif9068 2 месяца назад

    காலத்தால் அழியாத காதல் காவியம் ❤❤❤❤❤

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 Год назад +7

    Enna than hollywood, bollywood ippa ulla model wood padam pathalum. Mathiyanam sapittu thookam kalakathula Indha maari padam pakkurathu oru thani sugam.
    Super Padam da
    Tamil padam tamil padam dhan.

  • @ajadmuhammad11
    @ajadmuhammad11 4 года назад +6

    Nostaljic movie.
    Pazhaya oormakal unarthunna pattukal
    Aracha sandhanam
    Alavu kumkumam
    Azhaku nettiyiley......
    Azhaku pettakam
    Puthiya puthakam
    Sirikkum panthalile. ......

  • @akilanr9097
    @akilanr9097 Год назад +2

    எவளவுதான் RUclips ல பாத்தாலும் டிவி சேனல் டிவிடி பிளயர் ல பார்ப்பது போல வராது... பழைய நினைவுகள் மலருது இந்த மாதிரி படங்கள் பார்த்தால்....

  • @selvarajsanmathi6408
    @selvarajsanmathi6408 Год назад +3

    நானும் பார்க்கறேன்...14.10.2023...
    அற்புதமான காதல் காவியம்....

  • @appuvk1995
    @appuvk1995 5 месяцев назад +11

    2024 la yarlam pakringa 🥰

  • @sajinvaliyaveetil7103
    @sajinvaliyaveetil7103 3 года назад +20

    Ente പൊന്നെ... ഇമ്മാതിരി musical romantic movie.. 👌👌👌😍😘😘😘

  • @k-poplachimolala9910
    @k-poplachimolala9910 Год назад +1

    I am a Malayali. Chinna vayassil partha padam... Enak ippo 40. Ana ippothum enak romba pudicha padam... Enne azhavacha pattkal❤️

  • @user-qi4gp9nw6b
    @user-qi4gp9nw6b 8 месяцев назад +3

    Eanakku Supper hit movie na intha movietha

  • @dineshkumardn7527
    @dineshkumardn7527 3 года назад +478

    இந்த படம் வந்ததுல இருந்து இன்னிய வரைக்கும் பாத்து ரசிக்கிறவாங்க லைக் பண்ணுங்க 😘😘2021

    • @dhitchat105
      @dhitchat105 2 года назад +4

      Laddu banana

    • @arsha524
      @arsha524 2 года назад +2

      @@dhitchat105 😂😂😂

    • @amaanimohamedamaani8941
      @amaanimohamedamaani8941 2 года назад +2

      Naanum ipppa than pakkkuren intha movei intha movei da songs keapppan padam pakkonum pola irkkim indakkki than pakkkkan enakkki 18 vayasu

    • @ramasamy9362
      @ramasamy9362 2 года назад +1

      Real😍😍😍

    • @thalapathy0077
      @thalapathy0077 Год назад

      Iam 2k but More than 50 times ..

  • @jankhan2608
    @jankhan2608 Год назад +15

    காதலுக்கு கண் இல்லை என்டு நிரூபித்த ஒரு அருமையான திரைப்படம்.... 2023.8.8 இது வரைக்கும் 37 தடவைக்கும் அதிகமாக பார்த்த படம் இது

    • @raj12319
      @raj12319 3 месяца назад

      saraku aduchuti paaru sema comedy ya irukum

  • @anbu74
    @anbu74 Год назад +1

    22 வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு முழுசா பார்த்தா நன்றாக இருக்கிறது இப்படிக்கு அன்பு திருவண்ணாமலை மாவட்டம்

  • @shariharan5415
    @shariharan5415 3 года назад +2

    பாண்டித்துரை , CHINNA THAMBI SUPER MOVIES

  • @godsson701
    @godsson701 2 года назад +82

    7.4.2022 அன்று இந்த படத்தை நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை முழுவதும் பார்த்தேன்.. அந்த கால நினைவுகளால் மிகவும் மகிழ்ந்தேன். கண்களில் ஆனந்த கண்ணீருடன்.

    • @kavin_srimathi.
      @kavin_srimathi. 2 года назад +2

      30.04.2022 migavum arumaiyaana padam

    • @mohamedkasem8034
      @mohamedkasem8034 2 года назад

      @@kavin_srimathi. qQqqqqqqqqqqqqqqqqaqaqaqqaqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqa%QQqqQqaqQaqqqqq%qqaqaqqqaaqaqqaaaaqaqqqqqqaqaqqqqqaqqqaqaqaqaaqaqqaqaqaqaqq@qq

    • @manimathu1976
      @manimathu1976 2 года назад +1

      Today I am watching the movie. Always my favorite movie because I am a 90 kids boy🥰🥰🥰

    • @pavi6862
      @pavi6862 2 года назад

      26.06.2022

    • @user-ot9vi1fr4o
      @user-ot9vi1fr4o 2 года назад +1

      ஜய

  • @arunsankar137
    @arunsankar137 4 года назад +84

    யாரெல்லாம் லாக் டவுன்ல இந்த படம் பாக்கிறீங்க
    Hit like

    • @renukarenuka.vrenukarenuka897
      @renukarenuka.vrenukarenuka897 3 года назад

      🇿🇦🇺🇳🇬🇧💎🕶️👑👙🧸🧥👖👔🥻🩱👗🎴🩰🎸🎖️🎄🏆🎆🎇🎁🎈🏝️⛱️🏖️😘🥰😍🤩🤠🤓😎😻😼💗💓💞💕💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼🌱🌿🍃☘️🍀🍂🌲🌳🌴🌵🌦️⛄☃️🌇🌅🌄☀️

  • @joravinarosan1607
    @joravinarosan1607 3 года назад +2

    சவுதி அரேபியா வைத்து பார்த்து படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச 2021

  • @malairaj8807
    @malairaj8807 2 года назад +3

    கானகிடைக்காதகாவியம்

  • @mahalakshmis48
    @mahalakshmis48 2 года назад +81

    படம் என்றால் இப்படி இருக்க வேண்டும் பாட்டு என்றால் இப்படி இருக்க வேண்டும் 🙏🙏💐🎉🥳

  • @suriyadharani7622
    @suriyadharani7622 2 года назад +21

    நான் பிறந்து 26 வருடம் ஆகிறது இவளோ நாள் இந்த படம் பாக்கவே இல்ல இப்ப முழுசா பத்துta கண் கலங்குது 😥

  • @rajselvam3433
    @rajselvam3433 2 года назад +2

    20:12:2021 மதியம் இந்த படம் பார்த்தேன். சலிக்க வில்லை. சூப்பர்

  • @user-mo8eq4fd6m
    @user-mo8eq4fd6m 2 месяца назад +1

    pattukagave intha padam parpavargalil naanum oru aal❤

  • @anjithacp2599
    @anjithacp2599 4 года назад +32

    എന്റെ 20 m വയസ്സിൽ ഈ movie adyamayi കാണുന്ന ഞാൻ.good movie..... sir kushbu mam superb acting.2020

  • @soulbeat2350
    @soulbeat2350 4 года назад +53

    innum chinnathampiyile songs kelkumpol enthaa oru feel😘😘😘😘

  • @Vipindas.G
    @Vipindas.G 2 года назад +2

    മനോരമ ആച്ചി, സ്വർണ്ണലത ഒക്കെ ഓർമ്മയായി എങ്കിലും ഈ സിനിമ കാണുമ്പോൾ ഇപ്പോഴും അവരൊക്കെ ഇവിടെ തന്നെ ഉണ്ടെന്ന ഒരു feel. ദൂരദർശൻ-പൊതിഗൈ ചാനലിൽ ഒളിയും ഒലിയും പരിപാടിയിലും കാസറ്റ് ഇട്ട് വാക്ക്മാനിലും ടപ്പ്റെക്കോഡറിലും ഒക്കെ ചിന്നത്തമ്പി പാട്ടുകൾ കേട്ട് നടന്ന കാലം... വല്ലാത്തൊരു നൊസ്റ്റാൾജിയ ❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    அருமை🌷