Thalapathi Full Movie | Rajinikanth, Mammooty, Arvind Swamy, Shobana | Ilaiyaraaja
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Watch the Superhit movie, starring Rajnikanth, Mammooty, Arvind Swamy and Shobana in the lead roles, with Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya and Geetha in supporting roles.
Synopsis:
An orphan named Surya (Rajnikanth) raised in a slum befriends a good crime boss named Devaraj (Mammooty) and works for him. Surya's appraisal to Devaraj leads the people in the locality to pay utmost respect to both. Both of them continue objecting societal incongruencies which other dons, like Kalivardhan(Amrish Puri), incite through moles in governance. Their existence is threatened when a new honest district collector Arjun (Arwind Swamy) arrives. Arjun turns to target Devaraj and Surya as they inflict violence, in the name of fighting organised crime. Meanwhile, Surya comes to know that Arjun is his brother. What will he do now? Who will he support forms the crux of the story ?
Written and Directed by : Mani Ratnam
Produced by G. V. Films Ltd
Music : Ilaiyaraaja
Lyricist : Vaali
Singers : S P Balasubrahmanyam, S Janaki, K J Yesudas, Swarnalatha, Mithali Banerjee Bhawmik
Cast : Rajnikanth, Mamooty, Arvind Swamy and Shobana , Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya and Geetha
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
#thalapathy #rajini #mammooty
முதன் முறையாக இந்த படத்தை பார்த்த போது என்னையே மறந்து தலைவர் வருந்திய இடங்களில் அவர் அழுத இடங்களில் நானும் அழுதேன் ❤️❤️❤️❤️ தலைவா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
1:30:00 Same feeling
To me…….😢
നൻപൻമാർ തമ്മിലുള്ള സ്നേഹത്തിന്റെ പവർ എന്താണെന്ന് കാണിച്ചു തന്ന സിനിമ🔥❤️ അത് 2 താര രാജാക്കന്മാർ ഒത്തപ്പോൾ വേറെ ലെവലും💙🧡
Ith mahabharatham storry anu
@@cinemaanews5507 correct ,
ഇക്കാന്റെ മുടി വിഗ് ആണോ?
😅😅nthokke avarathama@@cinemaanews5507
@@a-zmallu6117 mund pokki nokku pooda veppanonnu
யாராவது 2024 யில் இந்த படத்தை பார்கிறிங்களா செல்லுங்க❤❤😊😊
Yes just now saw at the age of 43 crying.saw in childhood before😅
𝐈𝐩𝐨 𝐭𝐡𝐚𝐧 𝐛𝐫𝐨 𝐩𝐚𝐤𝐤𝐚 𝐩𝐨𝐫𝐞𝐧☺️💜
Just now watching
Watching
S
Rajinikanth Sir
Mammootty Sir
Arvind Swamy Sir
Amrish Puri Sir
Srividya Amma
Shobhana Mam
Bhanupriya Mam
Geetha Mam
Jaishankar Sir
Charuhassan Sir
Manoj K Jayan Sir
Nagesh Sir
Wonderful Starring
You missed one person Nagesh sir
Rahim sir
Raja sir "ilayairaja"
Why you are sending these name list
Don't call mam for Bhanu Priya , srividhya , they acted in sex movie
Megastar +superstar=🔥🔥😍😍😘
Industry hit movie
Anyone 2025🤔
✋
Yes😊
Yha just now
Me anna 👍😄
@@geethageetha2402 👍😄
മമ്മൂട്ടി രജനി കോമ്പിനേഷൻ സൂപ്പർ.... ever green movie 🙏🙏👌👌👌
😅
Really Rajni sir is an underrated actor directors only utilize his stardom, he has great potential class actor 💯💯💯🔥🔥🔥
Very true...
@@shar4057 Yes bro 🥰🥰🥰
No... he is neither under rated nor under utilised...
He has given many classic timeless movies...
North Indians haven't watched those during those times .. have made remarks without research and stereotype him based on few scenes from few movies
One has to stop jumping to conclusions without proper research...
Esp stop sharing and spreading misinformation in esp in this information era
@@birundha27 I have seen movies of Rajini, I hope what he said was correct, Rajini has choosen his path as an entertainer and one can't deny the fact that he is an underrated and versatile actor too.. ( you can disagree, it's your wish).
இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நிறைய இடங்களில் கண்ணில் நீர் வருகிறது என்னைப் போல வேறு யாராவது கண்களில் நீர் வந்ததா
Yes
That amma song chinna thai aval
ஆமாம்! படம் கடைசி அரை மணி நேரம் முழுக்க முழுக்க கண்ணீர் துளி தான். இறுதியாக ரயிலில் ஏறாமல் ஸ்ரீவித்யா பெரிய மகனான ரஜினியின் தோலில் சாய்ந்து "நாங்கள் சூர்யாவோடு இருந்து கொள்கிறோம்" என்று சொன்னதும் இருவரும் நேருக்கு நேராக பார்க்கும் நிலையில் படம் முடியும் வரை ஒரே அழுகை தான்...
1991 தீபாவளிக்கு திட்டக்குடி கிருஷ்ணா தியேட்டரில் இந்த படம் ரிலீஸ் செய்திருந்தார்கள்.
முதல் நாள் முதல் காட்சியில் ( fdfs ) ஐந்து ரூபாய் டிக்கெட் சரியான கூட்ட நெரிசலில் எடுத்து, தியேட்டரே ஹவுஸ் ஃபுல்லாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உட்காருவதற்கு கூட இடமில்லாமல் படம் முழுக்க நின்று கொண்டே பார்த்த ஞாபகம் வந்தது.
அதிலும் அந்த 'ராக்கம்மா கையத்தட்டு' பாடல் எல்லாம் தியேட்டரில் ஒரே அளப்பறை தான். எல்லோரும் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போ அந்த வயதில் அவ்வளவாக அந்த அம்மா - மகன் சென்டிமென்ட் ஈடுபாடு கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.
ஆனால் இன்று 21 /08 / 2024 பார்க்கும் பொழுது தான் எவ்வளவு அற்புதமாக ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி, உருகி உருகி எடுத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அதுவும் இளையராஜா இசை பற்றி சொல்லவே தேவையில்லை. பின்னணி இசையில் மனிதன் வாழ்ந்திருக்கிறார்.
എനിക്കും
@mohamedfayaz1671 true
என் வாழ்க்கையில் நான் பார்த்த சில சிறந்த தமிழ் படங்களில் இதுவும் ஒன்று இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மிக்க நன்றி நல்ல ஒரு படைப்பு இப்படிக்கு மலேசியா தமிழன்
Omg.......what a performance by Arvind Swamy sir......Can't believe it's his first film...Look at his acting in front of literally Superstar and Megastar next to each other....MIND BLOWING!
nice movie ..... இன்று தான் பார்க்கும் சந்தர்ப்பம்! காதல் காவியம நட்பு எல்லாத்தையும் சிறப்பாக எடுத்த இயக்குனர். காதலின் பிரிவின் வலியை உணர்த்திய படம்...
മുടിയാത്...... എന്ന് പറയുമ്പോൾ ഉള്ള മമ്മൂട്ടിയുടെ മാസ്സ് ലുക്ക് വേറെ ലെവൽ ❤️❤️❤️
Olkka
@@nasyworld4388 Alla bro .. njan lalettan fan'a .. pakshe aa scene okke ikka'kk swantham ❤️
@@vaishakhvasudevan3396 sathyam parayalo mudiyathe enna scene ozhich nirthiyal ith oru rajanikaanth show aan anghane cheythillenghil aa timeil maniratnamthin padam hit aakan pattilla
@@arjunrajk3082 ലാസ്റ്റ് ഇമോഷണൽ സീൻ ഒക്കെ കട്ടയ്ക്ക് കട്ട ആണ് പിന്നെ ആദ്യം വന്നു ഭീഷനീ പെടുത്തിന്നാ സീൻ ഒക്കെ ഇക്ക ആണ് മുൻപിൽ
Bro time
Mammooka's second entry summa verithanam🔥
Poda terrorist, nintra Pakistan country ku
தொடர்ச்சியாக 4 காட்சியும் பார்த்த படம். 100 தடவைக்கும் மேல் பார்த்த படம்.
നമ്മുടെ ഒക്കെ തലമുറകൾ കടന്നു പോയാലും തലമുറകളോളം ഇത് വീണ്ടും കണ്ടുകൊണ്ടേയിരിക്കുമല്ലോ. ❤
ക്ലാസ്സിക്കുകൾക്ക് മരണമില്ല.
INSPIRATION is Mahabharatha..
That words superb. Classics are forever..man 👍
S
Thodr pakkalaam, thodra pakkalam..!!
Surya..."
Ungalk ippo anna venam anna seyyanam...?
Nirthanam allathineyum niruthanam.. !
"Mudiyath ".. 💪
Mammookka💪💪 thalaiver
Any one watching 2022 ?? இந்த படம் மகாபாரதம் கர்ணன் வாழ்கையை ரஜினி sir பணியிருக்கார்
Yesss
S super star acting great
If i am alive even in 2040
,`|√÷
Yess
37:57 uff Rajani Sir🔥 Mammokka💪 Thalapathi 💯💯💯
Megastar Mammootty's Acting, Screen Presence and Voice Modulation. 👑 🔥 🔥 🔥
சூப்பர் ஸ்டார் இசைஞானி legendry டைரக்டர், மம்முட்டி, எளிதில் கடந்து செல்லக்கூடிய நபர்கள் அல்ல.
ஒரு ஒரு நொடியும் ரசித்தும் திரைப்படம் ,என்றும் நிலைத்து நிற்கக்கூடிய தமிழ் சினிமாவில் உயிர்மெய் எழுத்துக்கள்.
என்றென்றும் மணிரத்தினம்.
நியூ ஜெர்சியில் இருந்து..
ரஜினி சார் படங்களில் மிகச்சிறந்த படம் இதுவும் ஒன்று
Kandipa
100%
idhu onrudhaan
One of the movies that showcases Superstar's acting prowess and capability. He is an exceptional actor, sadly stereotyped as a mass masala actor... Hats off to Rajini sir !!
ONE OF THE BEST N FINEST CLASSICS OF TAMIL CINEMA... GREAT PERFORMANCES, GREAT EMOTIONS.... GREAT CINEMATOGRAPHY AND MUSIC.... AND ABOVE ALL BRILLIANT WORK OF MANIRATNAM...
@@rjjose4573 Such a boring film
@@happiestboy3284 no
@@happiestboy3284 stfu.. I don't like Rajini but this movie was 🔥
@@aronorenda all rajini film is good
உண்மையிலேயே இந்த மாதிரி ஒரு படம் தயாராகிறதுக்கு ஒருத்தன் பிறந்த தான் உண்டு 2024 லேயும் இந்த படத்த பாத்து அழுகாத வங்க யாரும் இருக்க முடியாது
Everybody forgot to appreciate cinematography....what a class performance by santhosh sivan...excellent use of nature lights..m
Lots frames like a artpiece
Santhosh Sivan sir is a master in using the elements. Another masterpiece with Mani Ratnsm sir is Dil Se
Mammootty helped the movie with his extraordinary screen presence , voice and the movie is still a masterpiece
But his character was not much having extraordinary performance like maniratnam and mamooty joining first time he should get aa character to perform differently like in his malayalam movies etc
But what about the then MASS hero without any EGO Rajnikanth accepted that role
@@mrajkumar3254 that's super star 😘 thalaivar
Yes
@@baadshah1118 can see.c
Jan 1 2024 la yaarlam intha movie ya pakringa... ✋️
രണ്ട് സൂപ്പർസ്റ്റാറുകൾ ചേർന്ന് ഇത്ര മികവ് പുലർത്തി ഇത്രത്തോളം ഓളമുണ്ടാക്കിയ മറ്റൊരു സിനിമയുള്ളതായിട്ട് എനിക്ക് തോന്നുന്നില്ല
U right the best movie 🎥
സത്യം
Iruvar !!
ഒരാൾ മെഗാ സ്റ്റാർ ആണ് 😊
Hari krishnans
இந்த படத்தை ஒரு தடவையாச்சம் தியேட்டரில் பார்கனும் என்று ஏங்கியவர்கள் யார்
theriyathe
I am.....
12
I am alsoo❤️
I am
I'm a 2K Kid....
this is my 1st time watching this movie
absolute masterpiece 👑
Rajinikanth Expressions >>>> 🥹🔥❤️
Illayarajaa sir vitta black screen laa Patta potte aluga vaipaaru pola🔥🔥🔥 ( RAJA for a reason )
Raja 🔥
inspired from The mahabharatam
karna- rajini sir(surya)
duryodhana- mammootty sir( deva)
arjun- aravind swamy
kunti- sreevidya
u forgot the mastermind
krishna (jayshankar)
Correct
Arjuna is warrior and more than power full than karna
@@Astroxbrezz Semma comedy, brother.
@@devilzchild91 ennada
Mammoottu sir his voice modulation adangappa🔥🔥🔥🔥🔥
What combo thalaivar and mamooty sir
When we can see them together
தளபதி...
ஓர் அற்புதமான காவியம்...
மகாபாரதம் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது...
சின்ன வயதில் பார்த்தப்போது...
இது ஒரு கதையாக தெரிந்தது...
ஆனால், இப்பொழுது மகாபாரதம் படித்தப்பிறகு கதையின் ஒப்பீடு முழுதாக தெரிகிறது...
கர்ணன் - ரஜினி
அர்ஜுனன் - அரவிந்சாமி
துரியோதணன் - மம்முட்டி
குந்திதேவி - Y விஜயா
தேரோட்டி - ரஜினியை வளர்த்தத் தாய் ....
இப்படி மையப்படுத்தி இயக்குனர் Mr.மணிரத்னம், அவர்கள் படமாக்கி இருக்கிறார்கள் ...
பார்க்க பார்க்க படம் சலிக்கவில்லை...
அதுப்போல் பாரதம் படிக்க, படிக்க சுவையூட்டிக்கொண்டே போகும்...
பாரதத்தில், கர்ணன் வீழ்ந்து குந்தியின் மடியில் சரிந்து கிடக்கும்போது மகனே, மகனே என்று குந்தி கத்தி அழுவாள்...
அப்போதுதான் எல்லோருக்கும் தெரியும்...
அப்போது, துரியோதணன் குந்தியிடம் கேட்பான்....
அம்மா... நீங்கள்தான் கர்ணனின் தாய் என்று கர்ணனுக்கு தெரியுமா...? என்று...
தெரியும்... ஆனால், நண்பன்தான் முக்கியம் என்று என்கூட வர மறுத்துவிட்டான் என்று குந்தி அழுவாள்....
அப்போது நண்பா.... கர்ணா.... என்று துரியோதணன் துரியோதணன் துடித்துப்போவான்...
அதே காட்சி இங்கே... மம்முட்டியை துடிக்க வைத்திருப்பார் இயக்குனர் ...
அதேப்போல், ... அர்ஜுனனை கொல்லக்கூடாதென குந்தி சத்தியம் வாங்குவாள்...
அந்த காட்சியும் அற்புதமாக காட்சிப்படுத்திருப்பார் Mr. இயக்குனர் ....
பாரதத்தில்.... சகோதரர்களுக்கு தெரிய வேண்டாம் என கர்ணன், குந்தி தேவிடம் சத்தியம் வாங்கி இருப்பார்....
ஆனால் இங்கு, தாயிக்கே தெரிய வேணாம் என்று ரஜினி தந்தை ஸ்தானத்தில் உள்ள ஜெய்சங்கரிடம் சத்தியம் வாங்குவார்...
பாரதத்தில் சூழ்ச்சிக்காக கண்ணன், கர்ணனையும் தாய் குந்தியையும் ஒன்று சேர்ப்பார்...
இங்கு பாசத்திற்காக அந்த பெண் குழந்தை ஒன்று சேர்ப்பார்....
So, படம் பார்க்க, பார்க்க திக், திக்... கண்ணீர், மனக்கணம்...
பாரதமும் படிக்க படிக்க மனதை ஏதோ செய்யும்...
தளபதி படத்தை சரியாக பார்க்காதவர்கள் மீண்டும் பாருங்கள்...
அதேபோல்... மகாபாரதத்தை படிக்காதவர்கள் படித்துப்பாருங்கள்....
உங்களின் மூளை உங்களுக்கு ஏதோ சொல்லும்.... நன்றி.
- நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
திருவாரூர் மாவட்டம். (05.10.2022)
Wow 🎉 super ❤❤
What a performance?Awesome acting by RAJINIKANTH.
INFACT EACH AND EVERY BIT OF THE MOVIE IS A CLASS.
SHOBANA'S EXPRESSIONS, RAJINI'S REACTION TO HER AND THE SCENE BETWEEN RAJINI AND JAISHANKAR, OH...WOW....WHAT AN ACTING....REALLY MISSING YOU THALAIVAA....
Mammuttyyyy
Great acting by Mega Star ⭐️ Mammootty
😂😂rajini bad acting
@@ഡാഗിസുന്ദല് no
@@ഡാഗിസുന്ദല്malayalie= THAYOLI
I AM HERE JUST TO WATCH THE PERFECTION OF RAJINIKANTH,MAMMOTY AND MANI RATNAM SIR THEY ARE LEGENDARY
1.20.20 - 1.21.30 நான் எத்தன தடவ இந்த சீன் ah பாத்துருபேனு எனக்கே தெரில😢😢😢 ரஜினி ஸ்ரீவித்யா ஜெய்சங்கர் Awesome just nailed it👏👏👏👏😢😢
😢👈🏻🤔
The Greatest ,..Stylish actor superstar RAJINIKANTH....
Great superstar. thalapathy
@@mageshseshadri8210 😂
Watching again during lockdown and cry as usual.. "Thai Azhuthale Nee Vara,Nee Azhuthale Thai Vara" what a touching line ya😭😭😭😭😭
கர்ணன். ரஜினி ❤❤🤝
துரியோதனன். மம்முட்டி 🤝🤝
*Spb കൂടെ ദാസേട്ടന്റെ കാട്ടുകുയിലെ പാട്ട് കേട്ടപ്പോൾ ഒന്നൂടെ പടം കാണാൻ പൂതി.....Miss u legend.....S.P.B....😢*
അന്ന് 3 സൂപ്പർസ്റ്റാർ പടമാണ് റിലീസ് ആയത് (1990) ഈ സിനിമ വേറെ ലെവൽ പിന്നെ ഒന്ന് നമ്മുടെ ഗുണ ഈ മൂന്നു സൂപ്പർസ്റ്റാർ സിനിമ ഒരു ടിയേറ്ററിൽ പോയി ഒരു ദിവസം കൊണ്ട് ഞാൻ രണ്ടു തവണ വീതം കണ്ടതാ ഓ എന്താ മാസ് 👌👌👌
അന്ന് 3 സൂപ്പർസ്റ്റാർ പടമാണ് റിലീസ് ആയത് (1990) ഈ സിനിമ വേറെ ലെവൽ പിന്നെ ഒന്ന് നമ്മുടെ ഗുണ ഈ മൂന്നു സൂപ്പർസ്റ്റാർ സിനിമ ഒരു ടിയേറ്ററിൽ പോയി ഒരു ദിവസം കൊണ്ട് ഞാൻ രണ്ടു തവണ വീതം കണ്ടതാ ഓ എന്താ മാസ് 👌👌👌
An adaptation of the Mahabharat.. Can't imagine how theatres would be today if Rajnikanth were to play Karna himself 🤩
Correct ✌🏽
Crt
OH PLEASE NO🙏🤣
@GV MAVERICK.. Theatres would be empty
@@vgblock3364 vayitt ericchal guy
Starlight of TAMIL CINEMA!
Hail Maniratnam, forever!
12:29 The boss entry... What a screen presence n mass...
Don't forget, it's Cameraman...
The legendary Santhosh Sivan
Big fan of santhosh sivan!❤️
Absolutely 👍
Urimi
And a legend maniratnam
@@mukeshrajshanmugasundaram400 And Legend Ilayaraja❤️
Recently watched the re-release of Thalapathi Movie🎉 No words, Simply Awesome.💙 Masterpiece of Indian Cinema.
13-12-2024 Chennai ❤
Devaraj 🔥Soorya 🔥അങ്ങ് തമിഴ് നാട്ടിൽ പോയി രജനിയെക്കാൾ സ്കോർ ചെയ്ത മമ്മൂക്ക ❤️
അങ്ങനെ ഓകെ മലയാളികൾ അവിടെ രജനി ആണ് main
മമ്മുക്ക ഉയിർ
@@ajithashok9289 daa myree aa പടത്തിൽ സ്കോർ ചെയ്തോന്ന പറഞ്ഞേ
Yes .. മമ്മൂട്ടീ തന്നെ ആയിരുന്നു മാരക പെർഫോമൻസ് .. no doubt
@@ആവണി-സ4പ athokke seriya pakshe last rajani marikkum ennitt aalukal presnam undakki remake cheythu ennitt mamooka marikkum
No words. Best of Maniratnam. Thalaivar acting a lesson to aspiring actors. I was spell bound. Thalaivar's another angle
Thanks to Maniratnam and MAMMUTTY. Thanks for thalaivar's compatibility.
இந்த திரைப்படம் மகாபாரதத்துடன் ஒத்துப் போகிறது.
ரஜினிகாந்த் = கர்ணன்
എപ്പോ കണ്ടാലും ക്ലൈമാക്സ് കണ്ണ് നിറയിക്കും.. മമ്മൂക്ക ജീവനാണ് ❤❤❤❤ മണി സർ അന്നും ഇന്നും അത്ഭുതവും.
You know what's great about Mani sir films, every film maker tries to dramatise the scene to create emotion, but Mani sir brings the emotions of the characters to create the drama. The best director in our lifetime.
2024 any one watching 🎉
Yes
Yes
Nenu chustunna
🙋
Legend Mammootty... Thalaivar Rajani, ❤️
Mammootty 😍😍😘
The face of Indian cinema 🔥🔥🔥
Karibasavayya is best than mammooty
Tomorrow intha movie ah theatre la pakka poren pala naal kanavu❤💯
Mammooka acting outstanding 🥰🥰🥰🥰🥰🥰🥰
Oiiiஎன்னா சொல்றற
Megastar mammooka
suprb
Hoi
Thalaivar vera level paapa
മമ്മൂട്ടി ഹോ എന്തൊരു ഒരു രക്ഷയുമില്ലാത്ത അഭിനയം
1:30:07 podi po.., po..😢😢😢 outstanding dialogue delivery of Rajni sir.. brilliant acting..
Mammootty, Geetha perfect jodi..
Mammootty magical performance 🔥🔥♥️
Mayiru performance 😂
@@skmusicworld007😡😡😡😡😡😡
@@skmusicworld007oomabada
Bhanupriya's acting is crazy in this movie, didnt need many dialogs, many of the scenes she just nailed it with her facial expression and eyes. She played the silent, hurt mother role so so good. never seen anything like that, otherwise only vikram did it well in pithamagan.
As malayalie I got say Rajani was living in this movie ❤️❤️❤️ he proved whole movie fans he is not just action hero, he is a fine perfect actor! I am mammoty fan but gotta say Rajani was outstanding in this movie.
Thanks, bro!
100%
Absolutely, he is not called superstar just like that. In every movie he has given strength to the character.
You can watch rajini's old movies...Mullum Malarum(1978),Aarilirunthu Arubathu varai(1979), Yenkaeyo ketta kural(1982)
100% agree ...I watched this movie because Mammootty is in this but after watching I became Rajani sir fan
Mani rathnam with kamal hassan -Nayagan
Mani rathnam with rajinikhanth -Thalapathi
Such a extraordinary films in cinema industry
Mani rathnam 🔥🔥💖
What started as a search for the back ground music with a Instagram video that i saved later to Shazam search which showed no results of the tune to find the song by illiaraja and then it struck me to read comments in the tune to some great soul who commented that this was the tune in the movie thslapathi, then as I watched small clips of the movie in youtube, youtube finally recommended the movie itself and I ended up watching the whole movie, truly a great movie. Thank you universe for the joys
Mammookka 💪💪 uyir ❣️❣️
1:20:40 & 1:52:25 & 02:00:28 & 2:07:55 & 2:14:35 & 2:35:55 இதுல வர்ற சீன்ஸ் எல்லாம் பாத்தா எனக்கு தன்னால அழுகை வந்துரும்😭😭😭
நான் இந்த படம் பார்க்கும் பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுதே மிகப்பெரிய ரசிகன் தீபாவளியன்று வெளியானது 1991 அதிகாலை உணவும் கூட உண்ணாமல் பொள்ளாச்சி நல்லப்பா திரையரங்கம் முன்பு 7 மணி முதல் காத்திருந்தோம் ஆனால் மதியம் நான்கு மணிக்குத் தான் டிக்கெட் கிடைத்தது படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எதையே சாதித்த ஒரு வெறி ஆனால் இன்று இதுபோல் ஒரு படம் தலைவருக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீவிர ரஜினி ரசிகன் ஆனால் இப்படம் பார்த்த பொள்ளாச்சி நல்லப்பா திரையரங்கம் இப்பொழுது செயல்படாமல் இருப்பது மிகவும் மன வருத்தத்தை தறுகிறது
ഇതാണ് ഞങ്ങടെ മമ്മൂക്ക അല്ലാതെ ഇപ്പോഴത്തെ ബോസും, രാജയും അല്ല..!!
അതും മമ്മൂട്ടി തന്നെ
ദേവ ആയാലും ബോസ്സ് ആയാലും മമ്മൂട്ടി എന്നും 💯%🔥
Boss and Raja entado kozhapam...Oro decades il athinu cherunna films alle erakkan patuu
Njan oru lalettan fan aanu ennalum mammokkkayude pazhe movies bhayankara ishtam aanu ippo irangunna padam🥴
💯🔥
Rajanikanth nu kooduthal role koduthu nalla dailogues koduth ennittum mamookka screen presence nannayi enn paraybo ivide aa mahandan sherikum jeyichille❤️❤️❤️ mammootty🤩
Tamilan markk malayalam ariyanje enthayalum nannayi. Allel ninne mattal vetti adichene
@@Malayalam_troll_reels തമിഴ് സംവിധായകൻ റാം തമിഴിൽ ഇതേ കാര്യം പറഞ്ഞു boss sound modulations is awsom
PAKSHE ATHU PARANNITTU KARYAMILLA MAMMOOTIYE AMRISH PURI KOLLAAN AALLE VITTU PARANNAYKKUMBOL AA AALU VEDI VEKKUMBOL RAJINIKANTH MAMMOOTIYE ODDI POYYI THADUTHU VEKUMBOL RAJINIKANTHINNU VEDIKONDITTUM MAMMOOTIKKU ORU VEDI KONDILLE MAMMOOTY MARICHCHILLE APOOL RAJINIKANTHAANU JAYICHCHATHU
ENNU PARANNAAL CINIMAYUDE LAST RAJINIKANTHINNU KURE VEDI KONDITTUM RAJINIKANTH MARICCHILLA PAKSHE MAMMOOTIKKU ORU VEDIYE KONDULLU ENNITTUM MAMMOOTY MARICHCHILLE APOL RAJINIKANTH JAYICHILE
@@Malayalam_troll_reels Ith Tamil and Telugu directors paranja karyaman... Mammookka Rajni ye kal score cheytu enn
மகாபாரதத்தின் கதை தளபதி....❤️🔥
கர்ணன்=Rajini sir
துரியோதன்=Mamooty
அர்ஜுனன்=Aravind samy
குந்தி=Sri vithyaa
..........❤️❤️கர்ணன் கதாப்பாத்திரம் ரஜினிக்கு மிகப்பொருத்தம்....👌🏻💯🔥☺️
The Face of Indian Cinema
Megastar Mammootty 💞
കുറെ വർഷങ്ങൾക് ശേഷം വീണ്ടും കണ്ടു, അതെ പുതുമ, കരച്ചിൽ വന്നു
I am waching 2020 last
I am from 🇱🇰. I wish i was there in india to celebrate thalaivars bday re release of this movie in 2024... since i couldnt i am watching this again having s shot... cheers to u rajni sir.. love u to the core..
പടം അടുത്തകാലത്ത് ആയിരുന്നു റിലീസ് എങ്കിൽ ബോക്സ് ഓഫീസിന്റെ ഒക്കെ അവസ്ഥ എന്താകുമായിരുന്നു, such an awesome movie ethra kandalum mathivarilla
അതാണ് മണിരത്നം❤️
മനിരതണം ഏത് കാലം ആയാലും പടം അപ്പോഴത്തെ ലെവലിൽ എടുക്കും 🔥🔥🔥അതാണ് ആദ്ദേഹം മണി സർ
Shankar, raajamouli will respect his knowledge
MANIRATHNAM Sir🙏🙏🙏
No. 1 Director in INDIA ALL TIME🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ith manitlraknathinte storry alla mahabharatham ane
❤️
Re release
Happy birthday Mammookka🥳😍❤️
❤️❤️💛💛💜💜
ரஜினி சேரின் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ♥️♥️♥️♥️♥️
மணி சேரின் அருமையான படைப்பு 👍👍👍👍👍
anyone still watching this movie in 2020?
It's me bro
@@manikandanr4289 -Hi Fi
Hi bro🖐️I am 2k kid l like this movie
Yes
@@கொரானாகோவிட்-19 : dei o** thevudiya Sun**i payalehh.. uanku cooment pudikalnahh pothikituu po... Ol** Olu**a
சின்ன தாய் அவள்......😘😘😍😍
One and only 😎supper star⭐Rajani kanth 😎💥
മണിരത്നം
ഇളയരാജ
മമ്മൂക്ക
രജനികാന്ത്
അരവിന്ദ് സാമി
🔥💯
Santhosh sivan....The cameraman who captured every portion of scenes to heart
ഈ പടത്തിൻ്റെ 'യഥാർത്ഥ' climax ൽ സൂര്യയുടെ മരണം കണ്ട മമ്മൂക്കയുടെ അഴിഞ്ഞാട്ടം മിസ് ചെയ്യുന്നു. അത്ര വികാരം ആ സീനിൽ ഉണ്ടാക്കിയതിനാലാവാം തിയേറ്റർ സ്ക്രീനുകൾ കത്തിച്ചതും ഷോകൾ നിർത്തിവെച്ച് Climax reshoot ചെയ്ത് re-release ചെയ്തത്...
ഒറ്റ പേര് - മമ്മൂട്ടി 🔥🔥🔥
Aa print evadengilm kittumo, endengilm vivaram ariyamo?
Semma movie pa apdiyea pakurathu magabratham store feel aguthu manirathanam sir romba nandri solnum rajini and mammotti rendu peru semma panitanga umyana nanban enikkumae Kai vitrukkamatanga 😭😭😭👌 great movies evolo time venalum pakkulam
Mammookka fans hit like..... June 16 2020
2:23:15 🥺🙏🏻😮 what a Dialogues & What ah Direction! Thank you Mani Ratnam sir 🥺👌🏻💯🙏🏻
(ஏன்னா நீ என் நண்பன்...... ) சிறந்த படைப்பு சேர் . இசை , நடிப்பு, கதை, இயக்கம், அனைத்தும் superb🔥🔥 அம்மா sentiment , நட்பு , காதல் போன்றவற்றின் காட்சியமைப்பு மிகவும் அருமை ..... 😊😍👍
Deva surya friendship 💞💞💞💞
Mammookka mass mudiyaathe 1:33:45
"Natpu nnu enna theriyuma unak...?
Nanban nna enna theriyuma unak?"
The dialogues and dialogue delivery.... And to peak it all,
"En Thalapathiye pathinkala"
Performances, screenplay and direction at its extreme points...
THALAIVAR enna emotion....❤️
Who all watching the movie in this QUARANTAINE days 😍😍
Like here❤
Me
L
Me
Me
Yes
Anyone watching it in 2024
Yes
Yes bro hosur grand cinemas❤
Yes bro in theatre.
🥹👍
Yes
மிக அருமையான படம், எல்லோருடைய நடிப்பும் பிரமாதம், குறிப்பாக ரஜினி, மம்புட்டி, songs, direction Vera level, sema sema
Srividya amma, Jai Shankar sir also
தமிழ் திரையுலகில் என்றும் அழிக்க முடியாத காவியம்❤❤❤
Best Background score ever....BGM through entire movie....
👍👍👍
Today mammooty's birthday. I came here to see deva
So did i
😂💥
❤️❤️❤️
If you want see his better performance come to malayalam industry, you can see minimum 200+ movies
@@vineethvlog7777 who?Me?..I am malayali.
Thalaivar's best performance till date ...love this movie
The bgm while mammootty enters..👌🏻👌🏻👌🏻
Mammooka @69 today mammooty birth day. Any മലയാളീസ് watching ????2020 ല് കാണുന്ന മലയാളികൾ ഇവിടെ നീലം മുക്ക്
Yappa enna marri padam....nanban movie na ah ithu thaa....amma movie athuvum ithu thaa...🧡
Epic Thalaivaaaar movie, Thalaivar hairstyle, den black rope around neck.. Then high collar on shirts... No one can ever replace my thalaivar 😇😇😇 God of style...
கர்ணன் - துரியோதனன்
ரஜினி - மம்மூட்டி😍