உன் மூஞ்சிக்கு நான் வேணுமா? கண்ணீர் விடும் கணவன்! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 196

  • @CelinJain
    @CelinJain Год назад +78

    அழகான பொண்ணை தேடுகிற ஆண்களுக்கு இது ஒரு பாடம்.

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 Год назад +8

      Kastapadra ponnunga evlooo iruku...athellam kannuku theriyatho....
      Theva than🙄 anubavikkattum.

    • @lemontree5717
      @lemontree5717 Год назад +3

      athungella ipidi pannathu 😂😂

    • @f.sjoyce646
      @f.sjoyce646 Год назад +1

      Also dowry girl

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 7 месяцев назад +1

      தவறு. அழகு என்பது குணத்திலும் (character), பண்பிலும், அறிவுக் கூர்மையிலும், ஆளுமையிலும் (personality), கண்ணோட்டத்திலும்(outlook), அன்பிலும் (love and affection) , இரக்கத்திலும் (empathy) இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளாதவர்கள் அழகை புறத்தில் தேடுவர்.

  • @vanithaveerappavanithaveer4995
    @vanithaveerappavanithaveer4995 Год назад +36

    திங்கட்கிழமை வழக்கு எண் பார்த்து விட்டு தான் மற்ற வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிச்சேன். மேடம் தமிழ் பேச்சு அழகோ 😍💓🌹ஹரி உங்கள் பேச்சும் அழகு 💐

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +6

    இப்படி தான் அம்மாமகன்இருந்தால்மனைவிபெண்கள்வரதட்சணைவழக்குசரியா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +4

    திருமணம் செய்தால்செலவுஅகும்அதனால்திருமணம்செய்யமால்இருக்கவேண்டியதானே

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    இவங்க வீடியோ மட்டும் தான் பாக்கிறேன் நக்கீரன் சேனல்ல

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +4

    So finally ella case kkum reason, TV Serial thaana... Super...

  • @sharonkissinger8261
    @sharonkissinger8261 Год назад +50

    It is only because of my mother's advice I was able to withstand a tough situation for a period of time and did not miss my dear husband who is a gem..I totally agree what mam says, in many cases mothers are the root cause for separation...

    • @sivakumarvellaiyammal1531
      @sivakumarvellaiyammal1531 Год назад

      ரரரர

    • @malamala5141
      @malamala5141 Год назад

      Exactly what u said is true. Ammakal kalayanam panna apuram othugeeranum. Avalachu Ava husband aachu nu irukanum.

    • @mohamedjamseeth8000
      @mohamedjamseeth8000 Год назад

      I'm going through same situation. Dont know how to handle..

    • @ganagagk7960
      @ganagagk7960 Год назад +1

      Why she married to the person she dont like?

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 7 месяцев назад

      தனது கணவரை தயக்கமின்றி "a gem” என்றழைக்கும் இந்த பெண்ணின் மனசு பெருசு...

  • @malaraghvan
    @malaraghvan Год назад +45

    Very very true. Mother's are the root cause for spoiling the daughter's life

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Год назад +2

      Same for son s life too

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 7 месяцев назад

      மகனோ, மகளோ அவரவர் மண வாழ்க்கையை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, நண்பர்கள், உறவினர்கள் யார் சொன்னாலும் அதில் எது சரி, உண்மை, அறிவுடைமை, எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதற்கான பயிற்சியை குடும்பமும், கல்வியும் தர வேண்டும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தேவை: பகுத்தறிவு...

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +9

    எந்த குழந்தையும் நல்ல குழந்தைத்தான் அன்னை வளர்க்கையிலே

  • @7-MY-divine999
    @7-MY-divine999 Год назад +16

    இதை தான் கிராமத்தில் வாழும் பெண்ணை தாயார் கெடுத்த கதை nu சொல்லுவாங்க🙄🙄🙄

    • @kalarani2387
      @kalarani2387 Год назад +1

      மேன் நிங்காசூப்பர் இருக்கே பொச்சிசூப்பர்

    • @narayanang1344
      @narayanang1344 Год назад

      🎉🎉🎉🎉🎉

  • @francissusai
    @francissusai Год назад +12

    இது வாழ்கிற பிள்ளையை தாயார் கெடுத்த கதை. தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை.

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Год назад +2

    Excellent message mdam

  • @manimacly
    @manimacly Год назад +1

    Mdm, your speak is very meaningful to married people. My respect and love ❤️ . Megalai from 🇸🇬.

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Excelent mdm👍🏻🙏🏽

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள் மேடம் தங்கள் வாதம் சூப்பர் வாழ்த்துக்கள் மேடம் திங்கள் கிழமை மாலை வணக்கம் மேடம் ❤❤❤❤❤❤❤😂❤❤❤😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +12

    வாழ்க்கையையே ரெகார்ட் செய்தால் அது வாழ்க்கை அல்ல டிவி சீரியல் 🤔🤔🤔🤔💯💯✔️

  • @trixwall6389
    @trixwall6389 Год назад +7

    She is my favourite TN Advocate. I will never forget her support to Eelam Tamils in 2009 during those trying times.

  • @gayathrivelayutham4989
    @gayathrivelayutham4989 Год назад +3

    It’s happening from boy’s parents. My in law creating problems between me and my husband. I had stress during my pregnancy and after delivery when my is 3 months.

  • @rubinis6469
    @rubinis6469 11 месяцев назад

    speech super mam

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 Год назад +3

    மாதரசியே வணக்கம் மேலும் பல காண் ஒளிகளை மேல் ஏற்றம் செய்ய வேண்டும் நன்றி

  • @lojanan1000
    @lojanan1000 Год назад +7

    Madam . . . .you are like a god. I experienced same in my life. 😢. .. .

    • @arrow9975
      @arrow9975 3 месяца назад

      Understand the definition of God 1st

    • @lojanan1000
      @lojanan1000 2 месяца назад

      @@arrow9975 can you explain your understanding pls

  • @kaattuvaasi123
    @kaattuvaasi123 Год назад +3

    இதே தான் எனக்கும் நடக்குது ஆனா நான் நடுத்தர வர்க்கம் தான் என்னோட நிலைமை யோசிச்சு பாருங்க, எனக்கு பொண்டாட்டிய வெளில கூட்டிட்டு போக ஆசை ஆனா எனக்கு பயமா இருக்கு எப்ப வெளில கூட்டிட்டு போனாலும் அச்சுறுத்தல் ஏற்படுர பண்றமாதிரிதான் பண்ற

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +3

    'மணாளனே மங்கையின் பாக்கியம்' ஒரு படம் டைடில்.. இந்த கேஸ் டைடில் 'மங்கையே மணாளனின் பாக்கியம்'... 😅😅

  • @EasvarrM-An-Amazing-BoyFriend
    @EasvarrM-An-Amazing-BoyFriend Год назад

    Nanri

  • @lolJaBzlol
    @lolJaBzlol Год назад +4

    Very sorry 😢 our Tamil cultures Thank you Madam I’m from 🇬🇧 London 😊❤

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Год назад +3

    Lawful advice. Good hobby. .enjoyable. programme. Totally very nice

  • @rowarss781
    @rowarss781 Год назад +9

    அம்மா இது என்ன நேரில் பார்த்த மாதிரி அப்படியே சொல்லிட்டீங்க சத்திய வாக்கு வாய் இருந்தும் ஊமையாக கொடுமை படும் மாமியார் நிறைய பேர் இருக்கிறார்கள் நன்றி

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic Год назад +1

    Good morning ma'am nice episode

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Год назад +2

    Super

  • @SL-s13
    @SL-s13 Год назад +64

    அழகா இருப்பதில் தான் ஆபத்து அதிகம். அன்பான கணவரின் குணத்தை பார்த்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்.முட்டாள் பெண்

    • @deliasamuel1825
      @deliasamuel1825 Год назад +1

      Penuku.solli.kudukanum

    • @adilakshmia2765
      @adilakshmia2765 Год назад +1

      Hama ide andha payanoda ponu azhaghu kamiyah irundah andha payan wife ah ethupanah pondati ku beauty mukiyam Ila manasudhan mukiyam nu andha payan eduku avlo azhagah iruka ponah katikanum avanuku etttah ponah pathu katikinah Avan lyf nallah irukum la chiiii amblaingalam perasa pudichavanga idula oru ponah ellahrum tappu Sola vandhduvanga

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 7 месяцев назад

      அன்பே அழகு என்பதை புரிந்து கொள்ளாததால் எழுந்த சிக்கல்...

  • @MalathiS-i7s
    @MalathiS-i7s Год назад +14

    Thank you for supporting mapla family😭😭😭😭😭 idhe Madhri mosamana mamiyar Dhan enakum 😭😭😭

    • @Lightning_Flag
      @Lightning_Flag Год назад

      Same problem yennoda brother'kum case poitttu irukku yennoda amma appa romba kasta padranga orey paiyanoda life veana poiduchu apdinu yenna pandradhu?

  • @c.k.thrupathy4534
    @c.k.thrupathy4534 Год назад +4

    Baby venunrathu 2perum like pani pethukanum ithu 1choice ila merriagenrathu pulainga pethuka ila

  • @sivaak407
    @sivaak407 Год назад +3

    No Marg single only

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    ரஜனி சுப்பர்செரன்னமாதிரி2012யிலிருந்து 2021வரை2022என்வழிதனிவழிவிவகாரத்துபேரகவேண்டியதான்கையமுத்துபேரட்டுவிட்டுசரியா

  • @Priyatds
    @Priyatds Год назад +17

    Thanks to this channel for bringing this show and sharing us the interview with mam. These interviews are giving insight as what is happening in the society. Thank you team.

  • @userLakshmiSriram8607
    @userLakshmiSriram8607 Год назад

    Hari நீங்க அப்பாவி லா இல்லை ஓகே 😂😂😂😂😂
    பின்குறிப்பு : காமெடிக்கு மட்டும் தான்

  • @nirmalaranganathan8534
    @nirmalaranganathan8534 Год назад +2

    Really madam enga vitla same problem 2monthla Amma vittuku poitaa

    • @lojanan1000
      @lojanan1000 Год назад +1

      Be strong bro. . . .
      I experienced same 1 year before.

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Год назад

    Enakum ithe mathiri nadakuthu

  • @balasmec2565
    @balasmec2565 Год назад +3

    Ennakum intha mari oru marriage professional but i am strongly rejected... Antha ponnu oda appa openly sonathu v2 oda maplaya va nu ivanga sonna condition...appaa nan sothuku alagukku mayakkama great escape

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +3

    Right to acquire baby is also a right of a women.... This might be the future Judgement by extending the Actress Saritha case Judgement 🤔🤔🤔🤔💯💯💯💯

  • @KaviNila-gl7wt
    @KaviNila-gl7wt 9 месяцев назад

    Oknha

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero Год назад +18

    That's why I don't want to get married... concept of life partner is highly over rated.. better stay single or if mutually agreed, stay in living together

  • @marasamy1976
    @marasamy1976 Год назад +16

    இப்படி தான் என் வாழ்க்கையும்.இது போன்ற பெண்கள் மாமியார்கள் இருக்கும் வரை குடும்பங்கள் சிறப்பாக இருக்க முடியாது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    7யிலிருந்து 14குள்சென்னைஉயர்நிதிமன்றம்familycourtஎத்தனைவழக்குஉள்ளதுஎன்றுபாருங்கள்பிறகுபேசலாம்சரியா

  • @Abhinaya7575
    @Abhinaya7575 Год назад +2

    Ithalla pathutha ipudi oru pasangalla irupangannu theriyuthu😢

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Год назад +1

    நீங்க சொல்றது sathiyamana. உண்மை.என் பையனோட மாமியார் தான் என் பையனுக்கு இது போல நிலைமை.இந்த வீடியோ அவுங்க பாததா uruthum

  • @AmmuSiva-z8f
    @AmmuSiva-z8f 10 месяцев назад

    Innaiku neenga sonnadhu 100%unmai amma kal phone pan name irundha ponnuga nulla vazha vaaga

  • @Justalife360
    @Justalife360 Год назад

    2 side parents um avanga ponnu/paiyan ku edhuku romba value kudukanum nu solli kodukanum, edhu life ku mukiyam nu soli tharanum,... many marriage seperation because of parents only...

  • @GGSRI1005
    @GGSRI1005 Год назад

    intha vj paarka sirippa irukku

  • @hariharasundaran
    @hariharasundaran Год назад +5

    Same 😢 like mine still am facing this

    • @sivasakthi4650
      @sivasakthi4650 Год назад +2

      Just divorce or complaint in police station

    • @hariharasundaran
      @hariharasundaran Год назад

      @@sivasakthi4650 police only making fake compliments after getting money from her. I got stay order in high court but still. They filed compliment in court. Money is doing many thing bro.

  • @sandeeppkri
    @sandeeppkri Год назад +2

    Share india

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +7

    Many people forget that we are responsible for the future generation

  • @gokulkrishnan5768
    @gokulkrishnan5768 Год назад +1

    No one is perfect in this world but what i have learnt is people with visible flaws so to say should be very very very strong and assertive. Otherwise we would be taken for a ride.. I know an incident where a husband was visually impaired and the wife was not and the husband was supposed to hand over his debit card to his "normal" wife because he wont be able to take money on his own but the real reason was that she wanted to be in control of the finances.

  • @manikarthiga6296
    @manikarthiga6296 Год назад

    Ithuku athavathu negative ah soli kodukuranga na itharku serial ondru Karanam,😢😢😢

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 4 месяца назад

    Manaiviku sothu eruthal kanavanuku varuma??

  • @Universe-x7w
    @Universe-x7w 8 месяцев назад

    Mam how to get your contact ???

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 7 месяцев назад +1

    Dowry problem ulla marriageil magalin nilaiyai parents appo appo therinthu kolvathu nalkathu But intha vediovil varum fmale chauvnism ulla amma pen nallathu alla .Familykku eatra maadiry nalla pennaaga valarpathu amma kadamai. .mm

  • @Aivoice-d6b
    @Aivoice-d6b Год назад +1

    Mam and Anna elam super...but anna pls sirikathinga..kuruka kuruka pesathinga pls...

  • @charlesvasanth7720
    @charlesvasanth7720 Год назад

    😢😢😢

  • @maryamreshma8373
    @maryamreshma8373 Год назад +1

    So sad

  • @gopinathranganathan1732
    @gopinathranganathan1732 Год назад +2

    Similar things happening in my life that too within 3 months after marriage 😢

  • @shivkumarve9568
    @shivkumarve9568 Год назад +1

    Romba supermadam. Ithu ullaveedum erukku. Vasathi ellathathum erukku.

  • @saralajanakiraman682
    @saralajanakiraman682 Год назад +2

    இந்த காலத்தில் பெண்கள் விட்டு கொடுப்பதில்லை ஆண்பிள்ளைகள் அனைத்திற்கும் விட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    சமுதாயத்தில் 2013யிலிருந்து 2021மாமியார் மாமனார் முதியவர் இல்லம்தான்சரியா

  • @rishanip.m7949
    @rishanip.m7949 Год назад +1

    உண்மை.இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தை குழைப்பது பெண் வீட்டார்தான்

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y Год назад +7

    Vazha teriadha ponnu

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    டிவியில் கற்றுத்தரவிஷயம்கிடையாதுசரியா

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 Год назад +4

    Kastapadra ponnunga evlooo iruku...athellam kannuku theriyatho....
    Theva than🙄 anubavikkattum.

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Год назад +1

    Ponoda amma than pei pisasu . En nathnar paiyan romba saadu ponnu pidasu ava amma than ellam eppo divorce. Vera ponnu parkalam endral avan vendave vendam nu irrukkan .en nathnar covid poi sernthu vittal eppo thaniya meegavum pavam. Pavam summa vidathu

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y Год назад +4

    Inda ponnu paninadha 10 years kazhichi yosicha anda ponnu evlavu paithiama irundhurukom nu life ah ezhandhomnu yosichirukum

  • @ramesha840
    @ramesha840 Год назад

    மணமுறிவை easy இலகு ஆக்குங்கள்

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 Год назад +1

    Recording is not possible now a days in any Smart Phone... It will alert opposite person "says your call is being recorded"... I don't know why the government has given such rule - May be to protect politicians? or [protect culprits?

  • @ganaanthonyofficial4759
    @ganaanthonyofficial4759 Год назад +1

    அப்ப ஏன்‌கல்யாணம் பண்ணிக்கொள்ளனும் காரியம் பண்ணிடலாம்.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 11 месяцев назад

    I watch this from UK. Fantastic programme. Some Asian daughter in laws living in UK enjoyed their love marriage on their own with the blessings of both parents. But after marriage they don't want to have connections with in laws at all. You may not believe this. Her exact words to her in laws were, " when I have my parents, why do I have to speak to you. Nobody expects these words from any daughter in law. True words. Shocking words!

  • @brm4453
    @brm4453 Год назад +2

    If the woman is working, is she eligible to get maintenance from husband?

  • @Angelmary.27m
    @Angelmary.27m Год назад +1

    Idhu appadiea en life la nadakkudhu , anga husband avanga family pavam ,en life la nan en family pavam.
    En husband avanga appa Amma peche kettu ena en family ya koduma tarchal panradhu 1pakkamna avanga Anna ,anni ,Anna mamiyar pecha kettunu ena koduma panraradhu 100000 madangu..

  • @padmabharani6122
    @padmabharani6122 Год назад +2

    Not always the case when in laws cry and say we got a bad match, i am sure my parents in law would have done that but they are the ones creating allllll dramas and making my life miserable. People will even believe them because they are good actors. God was watching me, my husband got a job overseas and we had moved after 5 years. They still create all dramas and make me go through a hell when we visit India. Husband is a great person but will be on their side thinking that it only happens when we come to India so i should adjust.

  • @malathimalathi2662
    @malathimalathi2662 3 месяца назад

    ஆண்களும் அப்படி இருக்காங்க மேடம்

  • @seethalakshmimurali1649
    @seethalakshmimurali1649 Год назад +7

    A daughter' peaceful life depends on her parents' raport with the groom's parents. Most of the families have one or two children. We should not try to isolate the man's parents. Everyone should take responsibility of their parents the girl as well as the boy. Plus or minus we should teach our children to adjust. I used to tell my daughter not to complain about them for silly reasons. She has to respect them like how she is with us. Nowadays parents are only spoiling their children's life. They should train their children for every routine and to be self sufficient irrespective of where they are.

  • @angrybird8102
    @angrybird8102 Год назад

    Correct ma'am my own sister is main cause for her Daughter separation

  • @durgabai747
    @durgabai747 2 месяца назад

    Madam neenga katra sorry romba alagu

  • @christinasubramoniam8829
    @christinasubramoniam8829 Год назад +4

    1stly the upbringing, people raise their kids like prince and princesses, and then when they face the real world, it gets difficult for them.
    Both man and woman are equally responsible in raising their children, man cannot just get away with their responsibility.
    2ndly, the choice people make in marriage. It's not really possible that one could not identify this arrogance even once before marriage. If despite that you are ignoring it and going ahead then , you have to face the consequences.

  • @CelinJain
    @CelinJain Год назад +6

    அழகான பெண்ணுக்கு திமி௫ அதிகம்

  • @santhibalasubramanian5417
    @santhibalasubramanian5417 5 месяцев назад

    முந்தைய காலத்தில் ஆண்கள் தான் இப்படி இருந்தார்கள இப்ப காலத்தில் பெண்கள் திமிர் பிடித்து தலைவிரித்து ஆடுகிறார்கள் பெண்ணை பெற்றவரோ ஆண்கள பெற்றவர்களோ அவரவரி வாழ்க்க யை அவரவர் வாழட்டும்
    அதே போல் பெண் பார்க்கும் போது பெண் மற் றும் அவர்களின ஒழுகத்த மற்றும் பாருங்கள இந்த நகையெல்லாம் வேண்டாமே எந்த சீரும வேண்டாம்

  • @poonguzhalivetrimani291
    @poonguzhalivetrimani291 Год назад +3

    En mamiyar ena vela seyya solranga nu epo ponnu complaint panalo, Ava nalla thaaya irundha serupala adichi " kazhudha enta dhan vela seyyama yemathuna Anga poyachum thirundhu" nu sollirukanum. Indha case la othaika vendiyadhu andha ponnoda Amma va dhan. 😡

  • @puvanesmuniandy2204
    @puvanesmuniandy2204 Год назад

    Most of the cases are arranged marriage n pointed to dowry........

  • @sunshine-db2zm
    @sunshine-db2zm Год назад +7

    People need awareness about narcissistic mothers like this lady....its horrible to live with such people...its emotional abuse...the narcissistic mother turned her daughter also into a narcissist like her...

  • @sivakala9004
    @sivakala9004 Год назад

    My MIL will speak to her 3 daughters for abt 1 hr each. From morning door open to night door close all minute details will be shared.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    மாமியார் அழகைஉண்மைபெரய்dnatestசெய்யனும்

  • @ramuvignesh4738
    @ramuvignesh4738 Год назад +1

    Priyasagi padam maariye irku

  • @lemmebenonE
    @lemmebenonE Год назад +3

    Marry who is ok with us.... Not some guy like this .. criticizing everything

  • @PN-pj2dp
    @PN-pj2dp Год назад

    Madam paiyan dowry vangama marriage panni iruntha avanuku nu oru mariyadhai irunthu irukum. Santhaila vilai pesi vangura mathiri oru penidam dowry vangi thane marriage pannan

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Год назад +2

    இவுங்க ean பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி kuduthuinnoruthan vazhkaiya ean kedukreengaa.இப்படி பட்டவல்களுக்கு எதுக்கு jeevaansam.இந்த method maathunga please judges

  • @drnivra
    @drnivra Год назад

    1st wedding la anusarika maatanga but 2nd wedding la anusarichu irupanga.because 2nd marriage la um divorce vangitu 3rd marriage la divorce vangita ooru kaaranga kaari thupuvaanga.jaathaga porutham pothathu penin nadavadikai and aanin nadavadikai kudumbam kalacharam evai yil thaan porutham parthu thirumanam seiya vendum

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 7 месяцев назад

    குடும்பம் சுமூகமாகவும், கணவன் மகிழ்ச்சியாகவும் இருக்காமலிருக்க என்னென்ன வேலை செய்ய முடியுமோ அத்தனையையும் ஆர்வமாக செய்யும் அந்த பெண்ணையும், அவரது தாயாரையும் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லையே... மணவாளனின் மனைவியும், மாமியாரும் அவரை அவமதித்து, இழிவாக நடத்தியதில் என்ன இலாபம் கண்டார்கள்? Why do they behave the way they do? Is it a form/ some kind of psychological disease?

  • @deepikabala3307
    @deepikabala3307 Год назад +1

    Chithi serial dhan adhu

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Год назад +9

    Mothers only spoil their daughters life, upto divorce,

  • @sarathsk3054
    @sarathsk3054 4 месяца назад

    All indian girls like this

  • @arunprrakash
    @arunprrakash Год назад +1

    Serious aa pesitu irukkumbodhu sirichukittey irukkaadha daa Anchor naaye. Oru matured aa vey pesa theriyala ivanukku.

  • @keerthihaashni1600
    @keerthihaashni1600 Год назад +6

    Maximum girls and girls mother did that