எங்களை தொந்தரவு செய்தால் சும்மா இருக்க மாட்டோம் Kerala Tamilnadu omni bus

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்கள் இயக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதையும் மீறி இயக்கப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    வெளிமாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தடை விதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
    தமிழகத்தில் கடந்த நவம்பர் 1 முதல் கேரள பஸ்களுக்கு, இருக்கைக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் காலாண்டு வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக கேரள சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது போக்குவரத்து அமைச்சர் கணேஷ்குமார் பேசினார்.#Kerala #Tamilnadu #omnibus #dinamalar

Комментарии • 417

  • @spy61
    @spy61 3 месяца назад +114

    சபாஷ்... சரியான போட்டி... கவல படாதீங்க.. எங்க அரசு பஸ் மலை ஏறாது... பாதியிலேயே நின்றுவிடும்

    • @vickyvijay6264
      @vickyvijay6264 3 месяца назад +4

      Ayya tamilnadu bus malai yerunathan amount vanganumnu illa , Kerala state Kula etha place la entrance aanalum check post irukku so angaye check pannuvanga

  • @kalyaniram5053
    @kalyaniram5053 3 месяца назад +80

    தமிழ் நாடு மக்கள் அரசியல் சப்போர்ட் இல்ல. ஆனால் கேரளா அரசியல் மக்கள் ளுக்கு ஜாதகம் ஆகஇருக்கு. வாழ்த்துக்கள் கேரளா.

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 3 месяца назад +119

    கேரள காரர்கள் எவ்வளவு தெளிவா இருக்காங்க.நம் தமிழ்நாடு இங்கிருக்கும் கனிம வளங்களை தாராளமாக அனுப்பி கொண்டு உள்ளது கேரளாவுக்கு.இது நியாயமா? கனிம வளங்கள் கேரளாவுக்கு செல்வது உடனடியாக தடுக்க வேண்டும்.

    • @sureshsumitha9143
      @sureshsumitha9143 3 месяца назад +17

      கனிம வளங்கள் கேரளா வழியாக அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது

    • @ajithlal6711
      @ajithlal6711 3 месяца назад +15

      முல்லைப் பெரியாறு இங்கே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    • @Mahe15
      @Mahe15 3 месяца назад +5

      Chumma kudukala kaasu vangitu than nadakuthu

    • @malikbasha3638
      @malikbasha3638 3 месяца назад

      யோவ் அரசாங்கத்திற்கு வறுமானமில்லை திமுகவின் கனிமவளம்

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 месяца назад +8

      கனிம வளம் தாராளமாக அனுப்பபடுவது கேரளாவை உய்விக்க அல்ல. கட்சிகாரங்க உண்டி பருக்க..
      கேரளா எடுத்த முடிவு மிகவும் சரியானது.

  • @johnthomas6417
    @johnthomas6417 3 месяца назад +111

    ஸ்டாலினிடம் பணம் அதிகம் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் உயிருடன் அறுக்க படுகிறது

  • @YTOhMyVideos
    @YTOhMyVideos 2 месяца назад +20

    அன்பான தமிழ் மக்களே,
    வரி என்ற பெயரில் கேரள பேருந்துகளுக்கு பெரும் அபராதம் விதித்து நள்ளிரவில் பேருந்துகளை நிறுத்தும் தமிழக காவல்துறை.
    KL அரசாங்கத்துடன் விவாதிக்காமல் TN காவல்துறை எடுத்த இந்த முடிவுகள்.
    இதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 месяца назад +199

    தமிழ் நாட்டில் பணம் ஒன்றே குறி.மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலையும் கிடையாது.

    • @KBC1123RAJARAJACHOZHAN
      @KBC1123RAJARAJACHOZHAN 3 месяца назад +6

      என்ன தொடர்பு பண்ணுது அவர்கள் ஜெயிப்பதற்கு அவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் போல😢

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 3 месяца назад +41

    திமுக அரசால் அனைவருக்கும் பெரிய தலைவலியே. கேரள அமைச்சர் பேசியது சரி தான். திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஒழுங்கா கேரள மாநில அரசுடன் சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும்.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 3 месяца назад

      Admk ஆட்சி கூட பரவாயில்ல ஆனால் Dmk ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சியை விட படு மோசமாக உள்ளது. தேவையற்ற திட்டங்களுக்காக பணத்தை வீணாக செலவு செய்வதில் திமுக நம்பர் ஒன் உதாரணமாக சென்னையின் f1 car race க்காக சாலையை சீரமைக்க காரணம் உதயநிதியிடம் நடிகை நிவேதிதா பெத்துராஜ் கேட்டுக் கொண்டதற்காக தான். மக்கள் 1 வேலை சோத்துக்காக கஷ்டப்படுறாங்க என்ற அக்கறை கொண்ட கூட இல்லாம ஒரு நடிகை சொன்னதுகாகாக ஒரு திட்டத்தை செயல்படுத்துவது திமுகவை நம்பி ஓட்டு போட்ட மக்களின் முதுகில் குத்துவது போல் உள்ளது

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад +1

      Bjb😂😂😂😂 katru

    • @manoharvignesh9647
      @manoharvignesh9647 2 месяца назад

      Menon apa apditha pesuveenga

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 2 месяца назад

      @@manoharvignesh9647 நான் தமிழன் தான். ஆனால், என் மனைவி மலையாளி தான். இதில் என்ன தவறு உனக்கு?

    • @manoharvignesh9647
      @manoharvignesh9647 2 месяца назад

      Atha keralku support panreenga.neenga nadu nilaya pesuna nan apdi sollirukka matten

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 3 месяца назад +66

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பஸ் ஓட்டலாம் எந்த பதிவென்னிலும் பஸ் ஓட்டலாம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் தான் நிறைய பஸ்கள் உள்ளன

    • @selvamanifavouritesongsp2898
      @selvamanifavouritesongsp2898 3 месяца назад

      அப்படியாடா ஜெயலாலிதாஆட்சியில் புதுவையில் பதிவு செய்து சென்னையில் ஓட்டியபோது அபராதம் மற்றும் தமிழகத்தில் பதிவு செய்யவேண்டும் என்றார்கள் அப்ப நீ எங்கடா இ௫ந்தாய்

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 месяца назад +148

    இவனுங்க , தமிழ்நாடு ,தனிநாடு என்ற மனோபாவத்தில் தான் ஆட்சி நடத்துகின்றானுங்க !

    • @Sureshnair-d3t
      @Sureshnair-d3t 3 месяца назад

      Thani Tamilnadu endru ponal, amial,dumal than ,no one take care n finally like Paki only,ellam stop agum in all segment,

    • @manjunathansambasivam2029
      @manjunathansambasivam2029 3 месяца назад +3

      Kaberi thannya konjam petru kodro

    • @venkataramananc9336
      @venkataramananc9336 3 месяца назад +4

      ​@@manjunathansambasivam2029வெளிமாநிலம் போனா கால் பிடிக்குறாங்களா விவேக் போல😮

    • @chinrajnazii2601
      @chinrajnazii2601 3 месяца назад +2

      சபாஷ் சரியான போட்டி 🔥🔥👏👏🤦🤦

    • @Mahe15
      @Mahe15 3 месяца назад +1

      Exactly

  • @YTOhMyVideos
    @YTOhMyVideos 2 месяца назад +6

    Dear Tamil people,
    TN police is giving big fine to kerala buses for the name of Taxes and stoping the buses in the midnight.
    These decisions taken by TN police without discussing with KL govt.
    This is the reason behind that.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад +47

    புள்ளி வைச்ச கூட்டணி மூலம் தீர்வு காணலாம்.

    • @subramanianr3996
      @subramanianr3996 3 месяца назад +3

      புள்ளி மட்டுமே உள்ளது. அதைச் சுற்றியுள்ள வரைக்கோடுகள் எப்பொழுதோ கலைந்து விட்டது. மக்கள் நலம் கருதாது ஊழல் ஒன்றே பிரதான கொள்கை.

  • @Vasumani774
    @Vasumani774 3 месяца назад +42

    என்டகேரளமக்களுக்கு
    ஓணம் திருநாள் வாழ்த்துகள்

  • @ko-go1fo
    @ko-go1fo 3 месяца назад +39

    எல்லா மாநிலங்களும் இது போல முடிவெடுத்தால் சரியான தீர்வு கிடைக்கும்

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 месяца назад

      திராவிட கட்சிகஹின் தனி தனிநாடு கனவா..

  • @thehonestman613
    @thehonestman613 3 месяца назад +4

    Kerala Arasu Endrum Makkal Pakkam Makkalukaaga Support Pannum Great ❤❤

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 3 месяца назад +55

    மானஸ்தன் கேரளத்தான்👌👌👌👌👌👌

    • @rajmariner5739
      @rajmariner5739 3 месяца назад

      ❤❤❤❤❤❤

    • @Arun94Raja
      @Arun94Raja 3 месяца назад

      🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😜😡

    • @no-one7570
      @no-one7570 3 месяца назад +1

      😂 manasthan !!!!!!!
      Ethuku munadi avanuka senjathu marathachu ella. Manam katta makkal adhu TN makaltha
      Poramai ,vanmam ethuku artha avanuga thanaaaaa

    • @FLORAJOHN46
      @FLORAJOHN46 2 месяца назад

      ஆமாம் மானஸ்தன் தமிழ்நாட்டுப் பொருட்களை வாங்க மாட்டாங்க

  • @guru2548
    @guru2548 3 месяца назад +8

    Nama enna seigiromo adhudhan namakum thirumba kidaikum

  • @rosanlal4962
    @rosanlal4962 3 месяца назад +23

    காய்கறிகள் அனைத்தும்
    தமிழ்நாட்டிலிருந்துதான்
    செல்கிறது.கேரள போக்குவரத்துஅமைச்சரே.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 3 месяца назад +3

      அப்ப நம்ம மாநில அரசு செய்வது மட்டும் என்ன சரியா❓❓❓

    • @Inba7889
      @Inba7889 3 месяца назад +6

      கர்நாடகா இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் செல்லுகிறது காசர்கோடு வழியாக வருகிறது 🎉

    • @devilcarlos4370
      @devilcarlos4370 3 месяца назад

      We break mullaperiyaar 😅

    • @prasathb419
      @prasathb419 2 месяца назад +2

      இன்னும் எத்தனை காலத்திற்கு இத சொல்லிகொண்டிருப்பீர்.அவர்கள் கர்நாடக மகாராஷ்ரா ஆந்திராவிலிருந்தும் காய்கறி இறக்கி கொண்டிருக்கிறார்கள்...😂

    • @Malayalivlogs
      @Malayalivlogs Месяц назад

      The water came from kerala 😂

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245 3 месяца назад +25

    தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் நம் செலவு செய்யும் பணம் நமது அரசுக்கே கிடைக்கும் மக்களே நமது கோவில்கள் மீது நம்பிக்கை வைத்து வழிபாடு செய்து வாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் அண்டை மாநிலத்திற்க்கு சென்று பல பிரச்சனைகளுக்கு ஆளாகாதீற்கல்

    • @TravellerSK
      @TravellerSK 3 месяца назад +6

      சரியாகச் சொன்னீர்கள்....

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 3 месяца назад +1

      💯✍️✅💐🙏💐🕉️💐💐🌠☪️🌌⬆️💐🕉️💐🙏💐

    • @SubendranR
      @SubendranR 3 месяца назад +2

      200 ரூ ஊம்பீஸ் போல இருக்கு.

    • @nrpnepolian5890
      @nrpnepolian5890 3 месяца назад +1

      அவர்கள் செல்வது சரி அல்லது தவறு என்பதை விட சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நாங்களும் வரி வசூல் செய்வோம் என்பது சரியான கருத்து இல்லை.

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +1

      கொள்ளையர்களின் கூடாரமாக இருக்கும் தமிழக கோவிலுக்கு சென்றால் நமக்கு பாவம்தான் கிடைக்கும்.

  • @karunailingasamy
    @karunailingasamy 3 месяца назад +22

    தமிழ் நாட்டின் பிரதமரக்கு வாழ்த்துக்கள் 😂

  • @sambathkumar1889
    @sambathkumar1889 3 месяца назад +12

    ஒரு தத்தியை முதல்வராக தேர்ந்தெடுத்தால் எவ்வளவு அழிவை ஏற்படுத்தும் என்பது தெரிகிறது

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад

      Kerala Karan kuppaya kotturan tamilnadu la vachu kittan Kerala nasti aidum

  • @jackmicroway4023
    @jackmicroway4023 3 месяца назад +21

    Tamilnadu is. Not. Country just a. State 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 love. All state. People 🎉🎉🎉🎉

  • @KannanTalks5428
    @KannanTalks5428 3 месяца назад +15

    அரசுக்கு நிர்வாகம் தெரியவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? நேர்மைக்கும் திறமைக்கும் தானே அவர்கள் பெயர் பெற்றவர்கள்.

  • @ramsathischandran3786
    @ramsathischandran3786 3 месяца назад +29

    கேரள கடைகள் தமிழ்நாட்டில் அடைக்கப்படும் be careful

    • @musicaddict8998
      @musicaddict8998 3 месяца назад +1

      Super

    • @Sa-lc1ou
      @Sa-lc1ou 3 месяца назад +6

      வடக்கு இந்தியா உ.பி கூமுட்டை
      தெற்கு இந்தியா உ.பி கூமுட்டை

    • @kannanr1841
      @kannanr1841 3 месяца назад

      கேரளா மாநிலத்தில் உள்ள கடைகளை ஏற்கனவே தமிழ்நாட்டுக்காரன்மேல கொலை வெறியில் இருக்கிறானுக இதுல எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதே

    • @Thamizhan752
      @Thamizhan752 3 месяца назад

      அப்புறம் அவன் நம்ம கடைகளை மூடுவான்.
      கிணத்துதவளையே...போடா போ போய் குண்டுசட்டியில குதிரை ஒட்டு

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 3 месяца назад

      கேரள அமைச்சர் மிரட்டல்....மலையாள சைமன் முஷ்டியை உயர்த்த வில்லை....தான் ஆடா விட்டாலும், தன் சதையாடும்...இனம் இனத்தோடு

  • @annamalaik8199
    @annamalaik8199 3 месяца назад +1

    There should be uniformity all over India for all tourist cabs
    Central government should take decision
    Fleet operators should get legal protection in this regard
    ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை

  • @sridharanv2671
    @sridharanv2671 3 месяца назад +3

    Very good kerala

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 3 месяца назад +19

    கடைசியில் ஐயப்ப பக்தர்கள்தான் கிடைத்தார்களா?

    • @manimuthu1034
      @manimuthu1034 3 месяца назад +2

      Keralavuku varumanam ithil than don't worry

    • @narayananmohan342
      @narayananmohan342 3 месяца назад +5

      ஏன் போய் கொட்டுறிங்க ?????

    • @anabayanj398
      @anabayanj398 3 месяца назад +1

      Tamilnadu la Kovil ilaya...sabarimalai than poganuma...Avan athan nakkala pesuran

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 3 месяца назад +1

    Tamilnadu is also one of the States of India. Transport from one state to another will get effected by such decisions of TN State Govt. Cordial relations have to be maintained.

  • @rajesh1851
    @rajesh1851 3 месяца назад +9

    பெட்ரோல் டீசல் அண்டை மாநிலம் வழியாகத்தான் தமிழகத்திற்கு வருகிறது அதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
    தமக்கு கிடைக்கும் றேசன் அரிசி பல மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்ய படுகிறது அதை கவனத்தில் கொள்ள வேண்டும்
    மாநில எல்லையோரம் வாழும் மக்கள் படும்பாடு நம் அரசுக்கு புரிவதில்லை.

    • @muthukumarmuthukumar6666
      @muthukumarmuthukumar6666 3 месяца назад

      முதலில் புரிந்து கொள்ளவும் தமிழகத்தில் இருந்து தான் அரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது தமிழக மக்கள் இன்னும் முட்டாளாக இருக்காதீங்க எல்லா பொருளும் தமிழகத்தில் தான் இருந்து வெளி மாநிலம் செல்கிறது சர்வே எடுத்துப் பார்க்கவும் வீடு கட்ட சிமெண்ட் முதற்கண்டு தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றது கேரளாவுக்கு நம் நாட்டின் மலைகளை உடைத்து நாசம் பண்றாங்க இதை தடுக்க முடியுமா தமிழ்நாட்டு மக்கள் ஒன்னா சேர்ந்தா மட்டும் தான் முடியும் இங்கதான் 10 பேருக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சா அவன் தலைவன் என்று சொல்கிறார்கள்

  • @muthukumarmuthukumar6666
    @muthukumarmuthukumar6666 3 месяца назад +5

    கேரளாவை சேர்ந்த எந்த வாகனத்தையும் நாங்கள் உள்ளே விட மாட்டோம் நீங்களும் செய்யுங்கள் நாங்களும் செய்கிறோம்

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +1

      உங்கள் முதல்வருக்கு தில் இருக்கா ?

  • @thangams412
    @thangams412 2 месяца назад

    தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கல் கொண்டு வந்து கொடுக்குரோம் அந்த நன்றி இருக்கா உங்களுக்கு

  • @ArunArun-e9p
    @ArunArun-e9p 3 месяца назад +1

    சபாஷ் சரியான போட்டி

  • @selvamanifavouritesongsp2898
    @selvamanifavouritesongsp2898 3 месяца назад +14

    அப்படி செய்தால் மலையாளி டி கடைகளில் நாங்கள் டீ குடிக்கமாட்டோம்

  • @srinivasan303
    @srinivasan303 3 месяца назад +8

    பொறுப்பற்ற முறையில் வரியை உயர்த்தி, கடைசியில் சுமை மக்கள் தலையில் விழும். அவர்கள் ஏன் மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள்?😢

    • @swaminathan3715
      @swaminathan3715 3 месяца назад +1

      They are taxing to fund freebies. Those who work, earn and pay tax fund who enjoy freebies. After TN now it is Karnataka that is following suit.
      Using tax payer's money for vote bank politics.

    • @dreamattack-md9pq
      @dreamattack-md9pq 3 месяца назад

      எது பொறுப்பற்றது.உன் தோட்டத்துல அடுத்த ஊருக்காரன் தினமும் வந்து அவன் ஆடு மாடு மியாவிட்டுட்டு போயிரான் நீ போய் உன் ஆடு மாடு களை மேயவிடும் போது ஒரு புல்லும் இருக்காது நீ அப்ப என்ன செய்வ அது தான் இப்ப ndakkudu அரசும் அரசும் இரு மாநிலமக்கள் நிலைமை என்ன

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 3 месяца назад +1

    Stalin follows his father Karuna's formula. Free issues in one side and price rise in another side. Stop all freebies but lower the price Mr Stalin especially in the transport section.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 месяца назад +8

    அனைத்திலும் அதிகமா வரி போட்டு ஊழல் கொள்ளையடித்து விட்டு மற்றவகளை குறை கூறுவது இவர்களது வாடிக்கை

  • @lifevlogs9988
    @lifevlogs9988 3 месяца назад

    Orae vazhy 2 bus 🚍 wachukonga omni bus owners TN reg onnu KL reg onnu border waraikum poyi passengers ae exchange pannikalame prechana solve.....

  • @rajeshraja6604
    @rajeshraja6604 3 месяца назад +1

    Bus owner other state aga iruthal yenda number plate mathanum. Athu inter state bus apdi patha govt bus kum mathanuma ?

  • @arunachalam9441
    @arunachalam9441 3 месяца назад +4

    தமிழர்களாகிய நாங்கள் தமிழ்நாட்டுக்கு தான் ஆதரவு... Setc.. பஸ்கள் நஷ்டம் அடைய விடக்கூடாது.

    • @devilcarlos4370
      @devilcarlos4370 3 месяца назад

      Then y court???

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад

      என்னமோ இப்போ லாபத்தில ஒட்ற மாதிரி.

  • @nkumar4573
    @nkumar4573 3 месяца назад +4

    Mass kerala.... Dumilans shock.

  • @getalert2872
    @getalert2872 3 месяца назад +3

    Thambi ella roadiyum block panniduvom kerala naigala pathuko

  • @ananthp191
    @ananthp191 3 месяца назад

    Namaku entha dependency um ella kerala mela.. unga ooruku tour varama erunthaley pothum... Ellam vangitu pecha paaru.. oru naal vegetables stop panna pothum..

    • @AbhirajKukku
      @AbhirajKukku 3 месяца назад

      Yaduvum aakathu unka vyavasai kku than nastam inga ippo ella veetilum kaay kari vyvasayam pandranka oruthar soldrathu katta road close pannanam appadi nnu pannikko inga sabarimalakku ningalum vara vanda pothuma enakk tharinja thamilil solliyachu bus tax tha inga pracha atukk enga oora kura sonna paathitt irukkathu poi u naadu saripannu inga ellama sariya tha poikkittirukku

    • @arunyt8325
      @arunyt8325 2 месяца назад +1

      @@ananthp191 on naatula bus eh tax pidipenu sollumpothu kundivaliya kovama varutthulla Kerala bus mela avlo tax potta avunga summa orupangala

  • @Kenmehtha
    @Kenmehtha 2 месяца назад

    Yenda inga irunthuthaan ungalukku ellamey poguthu. Atha first nipaatina thaan theriyum anga. Elaichi and pepper and coconut thavira anga ennada irukku.mmm

  • @prakashmarthandan449
    @prakashmarthandan449 3 месяца назад +1

    சூப்பர் Ganesh sir

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 3 месяца назад +1

    Good decision 👏

  • @raghusharma7054
    @raghusharma7054 3 месяца назад +2

    அப்படியே செய்யுங்கள்,
    தமிழன்களுக்கு ஈவு இரக்கம் காட்டாதீர்கள் 🎉

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад

      Nee Kerala Karan Sunni oombi kude

  • @Roshanstime
    @Roshanstime 2 месяца назад +2

    Finally tax is paying by public not Kerala or Tamilnadu Government

  • @gskumar6220
    @gskumar6220 3 месяца назад +11

    நீதிமன்றம் ஏன் மவுனம் தாங்கள் யார் என்று காட்டலாமே

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 3 месяца назад +14

    தண்ணி ஆவி ஆகாமல் இருக்க தெர்மகோல் விட்ட மாதிரி இந்த அறிவாளி புதுச கண்டு பிடித்து உள்ளனர்

    • @Thamizhan752
      @Thamizhan752 3 месяца назад +2

      ஒளறுடா ஒளறு ஒளறு

  • @jagan2933
    @jagan2933 3 месяца назад

    இது என்ன உச்ச நீதி மன்றத்திற்கும் மேலானவர்களா நமது போக்குவரத்து துறை அதிகாரிகள். என்ன விஷயம் ஏன் தமிழகம் இம்மாதிரியான நடவடிக்கைகளில் கண்டும் காணாமலும் செயல் படுவது போல் தோற்றம் ஏற்படுத்த காரணம் என்ன?
    அரசுக்கு பொது மக்களுக்கு விளக்கும் கடமை இருக்கிறதே?

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 3 месяца назад

    பேருந்துக்கும் BH number plate கொண்டு வரவும்.... இது தான் சரியான தீர்வு.

  • @arvindm1945
    @arvindm1945 3 месяца назад +1

    for this., one india one number., one driving licence., should be implemented.

    • @lokeshwaranvr
      @lokeshwaranvr 3 месяца назад

      manila urimaigal nu oru group varum

  • @vel552j
    @vel552j 3 месяца назад +2

    கேரளாக்காரன் சபரிமலையை வைத்து மிரட்டுறான், இங்கு நமது தமிழ் கடவுள் வீற்றிருக்க ஏன் அங்கு செல்லவேண்டும் பக்தகோடிகளே

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 месяца назад

      தமிழ் கடவுள் ஆங்கில கடவுள் உருது கடவுள...இன்னும் எத்தனை கடவுள் உள்ளனர்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +5

    முதலில் தனியார் பேருந்துகள் வரும்போதே அதை சரியானமுறையில் சட்டவரைவுக்குள் கொண்டுவந்திருக்கவேணாடும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தமிழ் நாடு அரசு கேரளகளிவுகள் எல்லாம் தமிழ்நாட்டில் கொட்டப்படுகிறது இதை கேரள சட்டமன்றத்தில் அமைச்சர் பேசுவாரா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @i5955
      @i5955 3 месяца назад +1

      Super

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 3 месяца назад

      💐💯✅✍️💐💐💐💐💐

  • @Chinnathambiperiyathambi10
    @Chinnathambiperiyathambi10 3 месяца назад +5

    ரோஷக்காரங்க கல்மண் வாங்கமாட்டாங்க. குப்பையை கொட்ட மாட்டாங்க

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 месяца назад

    Sabari malaikku. Varantheenga. Ilankai. Kathirgamam. Pogalame❤

  • @pspp592
    @pspp592 3 месяца назад +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manithar keralavi adchi seigirar ❤🎉🎉🎉❤❤❤

  • @kanithavamselvaraj9804
    @kanithavamselvaraj9804 3 месяца назад +1

    Super 🙏🙏

  • @parthiban51643
    @parthiban51643 3 месяца назад +1

    சபாஷ் சரியான போட்டி.

  • @gvbalajee
    @gvbalajee 3 месяца назад +2

    Excellent

  • @iyerscatering6188
    @iyerscatering6188 3 месяца назад +7

    தமிழக அரசு பஸ்களை மும் கேரளா எல்லையில் நிறுத்தவேண்டும் தமிழக தனியார் வண்டிகள் எதையுமே உள்ளவர் விடாமல் தடுத்தால் மட்டுமே திமுக விடயல்ஆட்சிகாரன்களுக்கு அறிவு வரும் கேரளத்தை போல் எல்லா மாநிலங்களும் சூளுரை ஏற்று தமிழன் வண்டிகளை சிறை பிடித்தால் தான் இவர்கள் திமுக காரர்கள் அடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад

      Komya olli nanga kerla Karan bus ah nirutha mattamo Talya oli nee Tamil nattula irunthu kerla karana sunni pidukra un ponttai pundya nakknuthu Kerala karana

  • @kumarmobile3406
    @kumarmobile3406 3 месяца назад

    தமிழ்நாடு கவர்மெண்ட் கேரளா கவர்மெண்ட் நல்ல வச்சு செய்யுங்கப்பா பாவம் மக்கள்😢😢😢

  • @Jeyak1983
    @Jeyak1983 3 месяца назад

    Tamilanugu soodu soranai irunthal ippedi thairiyama peasuvanugala

  • @isainagaraj4964
    @isainagaraj4964 3 месяца назад +1

    Ivan aampala daaa yappati pesunaa paaru ❤❤

  • @arunachalamar5898
    @arunachalamar5898 3 месяца назад +1

    Yaru பெர்சு nu adchi katu.

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 3 месяца назад +1

    நல்ல குரு மூட்டை நிர்வாகம் துப்புகேடூதண்டகேடுவிளங்கிடும்

  • @lathakuppusamy6298
    @lathakuppusamy6298 3 месяца назад +1

    Thamil natil erukkun anaythu tea kadayum kali pannuvom

  • @naveendmk8243
    @naveendmk8243 3 месяца назад

    அப்போ நாங்க கேரளா காரங்க bakery தமிழ் நாடு ல இருந்து தூகிர்வோம்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 3 месяца назад

    Good decision.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 3 месяца назад +3

    தமிழ்நாட்டில் ஒரு கஞ்சி மலையாளத்தான் கடையில் டீ சாப்பிட கூடாது தமிழ்நாட்டில் ஒரு மலையாள தான் ஹோட்டல் இருக்கக் கூடாது

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 3 месяца назад

    Super.

  • @vigneshmohan3944
    @vigneshmohan3944 3 месяца назад

    Tamil natil irunthu keralavuku pora road ellathayum black pannuna enna seyveenga?

    • @Boejiden23-1
      @Boejiden23-1 2 месяца назад

      Onnum seyya mudiyath aana mullaperiyar njangalum block pandrum...

  • @crgopinathr
    @crgopinathr 3 месяца назад

    Unnecessary starting a new issue reg this...i don't know why creating new problems i don't understand. Riad is not good everywhere, no arey lights everywhere, no jobs everywhere.... Now this issue...

  • @vigneshmohan3944
    @vigneshmohan3944 3 месяца назад

    Private busku fine potta neengalum private busku fine podunga ethuku goverment bussa pidikireenga.

  • @muthukumarmuthukumar6666
    @muthukumarmuthukumar6666 3 месяца назад

    எங்கள் சபரிமலை ஐயப்பன் அவர் பெயரை சொல்லி கேரளா அரசு திமிராக பேசி வருகிறீர்கள் உங்களை சும்மா விட மாட்டார் எங்கள் ஐயப்பன்

    • @Boejiden23-1
      @Boejiden23-1 2 месяца назад

      Ungalude ayyappana😂😂

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 3 месяца назад

    Trainla sabari Malaiku varuvango paa. Romba rate ethina sabarikku varum kootam kuraiyum and it will affect that region economy. That is not good for Kerala.
    We people of india is painful bearing so many taxes. Why can't kerela talking against imcreaee in general tax levels across India. Tax on kerela bus owners are special? Why?

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 2 месяца назад

    காய்கறி பால் மாட்டுக்கறி எறுமமாடு கறி எங்கடா போவிங்க

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 3 месяца назад +4

    கேரள ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை.

    • @raghunathpv5472
      @raghunathpv5472 3 месяца назад

      Kerala Omni adikkamma irru thampi. Bangalore Mysore Hyderabad from Kerala 70% Omni buses Salem Covai Hosur vazhi sellum.

  • @TamimansariAnsari-ii1nj
    @TamimansariAnsari-ii1nj 3 месяца назад +4

    தமிழக அரசின் முடிவு சிறந்ததே எல்லா நாட்டு காரனும் இங்க கொள்ளை அடிக்கிறான் 😂

  • @BijulalJinu
    @BijulalJinu 2 месяца назад

    ❤❤❤❤ 1:09 nice

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 3 месяца назад

    Tn.எல்லையில் ஐய்யப்பன் சந்நிதி அமைக்கலாம்,,,,,,

  • @Ramesh-j3k
    @Ramesh-j3k 2 месяца назад

    #save kumari mountains

  • @rajaraasa492
    @rajaraasa492 3 месяца назад +3

    தனி நாட்டா அறிவிச்சுடுங்க நல்லாருக்கும்

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 месяца назад +1

      அப்படியே மதுரைக்கு தெற்கே எங்களுக்கு தந்திருங்க.. ஓவர்.

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +1

      முதலில் கொங்கு நாடு.

  • @samysamy2559
    @samysamy2559 2 месяца назад

    தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்

  • @vetrivelan4111
    @vetrivelan4111 3 месяца назад +1

    பேட்டுககோ பரவில்லை

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 3 месяца назад

    ஆஹா ஓஹோ திராவிட மாடல் கூட்டணி சூப்பரோ சூப்பர்

  • @ikig6654
    @ikig6654 2 месяца назад

    #Savemullaperiyar

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 месяца назад

    இந்த நடவடிக்கை எடுத்த அதிகாரியை எனக்குத் தெரியும்.... தொழிலுக்கு சற்றும் தொடர்பில்லாத வடகிழக்கு மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு இங்கு இயக்கப்படும் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுப்பதுதான் அவர் நோக்கம். கேரள பஸ் உரிமையாளர்கள் விடயத்தை திருப்பிவிடுகின்றனர்,.. சாதாரண கேரள அரசு, தனியார் பேருந்துகள் தினசரி வந்து போகின்றனவே. அவை பிரச்சனையில் இல்லை... ஆம்னி பஸ்கள் மட்டுமே வரி ஏமாற்றுகிறது... இந்த வகையில் தமிழகத்திற்கு தோராயமாக 35 கோடி நட்டம்.... ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது....?...

  • @kingslyking3920
    @kingslyking3920 3 месяца назад

    Very good கேரளா எடுத்த முடிவு சரி

  • @RajuKMAMphil
    @RajuKMAMphil 3 месяца назад

    Correct

  • @padmanabhand2400
    @padmanabhand2400 3 месяца назад

    பயணிகளின் நலத்தில் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை

  • @Mahe15
    @Mahe15 3 месяца назад

    Ithu ipdi varum nu theriyamala kondu vanthurupanga

  • @D.rajeshkumar3547
    @D.rajeshkumar3547 3 месяца назад

    Correct super

  • @narasimmans.6204
    @narasimmans.6204 3 месяца назад +1

    விளையாட்டு செய்தி நிறைவு

  • @kasiraman.j
    @kasiraman.j 3 месяца назад +3

    Mistake is on Tamilnadu government only😢😢
    They behave as if they are separate country 😢

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 3 месяца назад

      True

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      @@kingskings5662 en nee ivvalavu kevalama irukka😢😢

  • @balubala453
    @balubala453 2 месяца назад

    Sabarimalai povadhu nirudhungal

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 месяца назад +1

    இது திராவிட Model. நாங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.
    நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் Mallu.

  • @sivaramann7631
    @sivaramann7631 3 месяца назад

    First auto meter problem 😊😊😊

  • @mkaz1960
    @mkaz1960 3 месяца назад

    சபாஷ் சரியான போட்டி சுடலை என்ன செய்ய போறார்

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад

      Kerala Karan enka sunni nee un ponttai sooth ah Kerala karanuku kodu

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад +2

    தமிழகத்தை ஆள்வதும் காங்கிரஸ் கட்சி தான்.
    "ஒன்றிய திமுக" காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 2 месяца назад +1

    Dei avangala parthu kathukongada.. ulladhum pocheda nolla kanna nnu poidum appuram.. badhikapadradhu podhu makkaldhan..