ஈழத்தமிழர்கள் அழிவுக்கு காரணம் கருணாதி பேனா - Maniyarasan Interview | Pen Statue in Marina

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 144

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +8

    மணியரசன் ஐயா பேச்சுக்கள் சிறப்பு ❤️

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Год назад +3

    எங்கள் அய்யா அவர்கள் தமிழ்தேசிய கருத்துகள் என்றென்றும் உறுதியானது ஐயா அவர்களின் தமிழர்கள் விழிப்புணர்வுப் பணி தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் எல்லாம் துணையாக இருப்போம் தமிழ் இன வரலாற்றில் ஐயாவின் பதிவு மிக சிறப்பானது

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Год назад +4

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Год назад +3

    ஐயா என்றும் உண்மை 🙏 உறுதி 👍தில் 💪

  • @rameshramesh-mw9xo
    @rameshramesh-mw9xo Год назад +2

    சரியான தகவல்

  • @உண்மையாபொய்யா-ல9வ

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @ஓம்முருகா-ர4ண

    நாம் தமிழர்🔥🔥🔥🔥💪

  • @gopalt7789
    @gopalt7789 Год назад +3

    எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் நாம் தமிழர் 👍 💐 🤝 🙏

  • @dhayalanr221
    @dhayalanr221 Год назад +3

    ஒன்றைத் தெளிவாக தெரிந்தது கொள்ள வேண்டும் பாஜக, திமுக இருவருக்கும், தமிழ் நாட்டை ஆள வேண்டும், இது தான் கொள்கை

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 Год назад +2

    unmai 👍 unmai 👍 unmai 👍 Tamil 🔥 is the best 👍 💯 🔥Tamil ni 👁️👁️

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Год назад +2

    தமிழினத்தின் பெரியார்‌ அறிவு ஆசான் ஐயா பெ.மணியரசன் அவர்கள். 🔥🔥🔥 இன்றைய விளம்பர வெற்று அரசியல்வாதிகள் நடுவே அறிவார்ந்த உண்மையிலேயே தமிழர்களுக்காக 70 களில் இருந்து தமிழ்த்தேசிய அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஐயா மணியரசன் ❤️❤️❤️ அவர்களுக்கு இயற்கை அன்னை மேலும் உடல்நலத்தையும் ஆயுளையும் தந்து தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்.. 🙏🙏🙏

  • @danapalkumar3619
    @danapalkumar3619 Год назад +1

    இங்கே தமிழின துரோகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று எழுதி வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்!

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Год назад +1

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @k.gautham246
    @k.gautham246 Год назад +1

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🐯🔥💪

  • @MurugesanMurugesan-wk3ir
    @MurugesanMurugesan-wk3ir Год назад +1

    Ayya p.maniyarasan mass ledar

  • @KrishnaMoorthy-ec1ox
    @KrishnaMoorthy-ec1ox Год назад

    இந்த தம்பி நெறியாளரா ? ஐயோ பாவம் IBC

  • @bharathan5918
    @bharathan5918 Год назад +1

    இனி நாயக்கர் ஆட்சி அழிவையும்
    அறம் சார்ந்த தமிழ் தேசிய ஆட்சி மலரும் அய்யா

  • @veeran3314
    @veeran3314 Год назад +1

    👍

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Год назад +2

    சீமான் இப்படி பேசியதால்
    இன்று வரை பேசிகிட்டு இருக்கிறீர்கள்,பேச வைச்சிருகிறார், அங்கே
    உங்களை கதற விட்டிருக்கிறார்,அருமை 💪
    காடு மலை⛰ ஆறு 🏞 புமி 🌏 விவசாயம்🌾 என்று பேசினால் மக்களிடம் கொண்டு போவீர்களா...?

  • @veerandi_official
    @veerandi_official Год назад

    மணியரசன் ஐயா💥💥

    • @m.p.muthukrishnan4332
      @m.p.muthukrishnan4332 Год назад

      பேனா வைக்க மாட்டான் பிரச்சனை உண்டாக்கிக் கொண்டே இருப்பான் மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டான் இதுதான் திராவிடன்

  • @ersakthivel
    @ersakthivel Год назад +2

    Dear IBC
    Please change this Sankar Sharma

  • @arjunank9278
    @arjunank9278 Год назад

    அறிவு பூர்வமான கேள்வி சீமான் பி ஜே பி யின் பின்புலம்.......சிறப்பு....அருமை........சீமானுக்கு முகம் உள்ளது...முகத்தில் கண் உள்ளது ...மூக்கு உள்ளது....வாய் உள்ளது......முக்கியமாக மீசை உள்ளது.......பி ஜே பி காரர்களுக்கும் முகத்தில் கண் காது மூக்கு உள்ளது.......அதனால்தான் பி ஜே பி யின் பின்னனி..........

  • @neelamsivappu
    @neelamsivappu 3 месяца назад

    கலைஞர் பேனா தலைகுனிந்த போதெல்லலாம்தமிழன்தலைநிமிர்ந்தான்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +3

    தி மு க காரர்கள் பேனாவை கக்கூசில் வைத்து அழகு பாருங்கடா .

  • @neelamsivappu
    @neelamsivappu 3 месяца назад +1

    பெல்கிங் . கலைஞர்மேல் பொறாமைபிடித்தவர் பிறர்புகழ்பெறுவது இவருக்கு பிடிக்காதூதூதூ

  • @பெரியார்பாதை
    @பெரியார்பாதை 3 месяца назад

    சாதி மத இன மொழி சமய பாகுபாடு யாவும் மனிதர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மட்டுமே.
    பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத போது கூட இந்த ஆள் திமுக எதிர்ப்பு அரசியலை நோக்கி செல்வதையே பொழப்பு இவனுக்கு.
    அதிமுக பாஜக ஆதரவு அரசியல் இவனுடைய சித்தாந்தம்

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 Год назад +1

    அண்ணா சமாதியை கட்டி , அண்ணா சதுக்கம் கட்டி வானை முட்டும் நினைவுத் தூணும், அணையா விளக்கும் அமைத்தவர் கருணாநிதி!
    அது தெரியாதா ஐயா மணியரசன் அவர்களுக்கு!
    அதே போல் கலைஞருக்கு பெருமை சேர்க்க தற்போதைய அரசு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு?

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 Год назад +2

    ஈழபிரச்னை வேற நாட்டில் உள்ள உள்நாட்டு பிரச்சனை. இந்தியா நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசு எப்படி பொருப்பேற்க்க முடியும். ஈழபிரச்சனை நடக்கும் பொழுது நீங்கள் அந் நாட்டிற்க்கு சென்று பிரச்சனையை தீர்க்க வேண்டியதானே அப்பொழுது தூங்கி கொண்டா இருந்தீர்கள்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      பிறகு ஏன் கலைஞர் உஉடண்ணாவிரதபம்? அதனால் பலர் உயர் இழப்பு

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 Год назад

      @@vijayvijay4123 போர் நடக்கும் பொழுது ஐனா சபை முதல் உலக நாடுகள் அத்தனை நாடுகளும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தனர் அவரிடம் போய் இந்த கேள்வி கேளுங்கள்.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Год назад

      @@Rockey-Eassa-786 வேறு நாட்டு பிரச்சனைக்கு இந்த கட்டுமரம் எதுக்கு உண்ணாவிரத கபட நாடகம் பண்ணினாராம்...?

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 Год назад

      @@thamizhiniyan8525 உண்ணாவிரதம் இந்திய அரசு நோக்கி தான்.. அன்றெய நாள் போர் தற்காலிகமாக இரண்டு நாட்கள் நிறத்தபட்டது.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Год назад

      @@Rockey-Eassa-786 கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து யாருக்கு என்ன பயன்...?

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Год назад +2

    🔥🔥🔥🔥🔥🔥

  • @murugesann7967
    @murugesann7967 Год назад +1

    Now also tsmil people no mind.

  • @kalai5471
    @kalai5471 Год назад +1

    மக்கள் கோரிக்கையை விட்டுவிட்டு அரசியல் செய்வது தான் இவர்களின் அரசியல் மக்கள் எப்படி போனால் அவர்களுக்கு என்ன
    மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்பது #மே17இயக்கம் ...

  • @SamuelPeps
    @SamuelPeps Год назад

    Sri Lankan Buddhist monks protest against the implementation of 13th amendment for Tamils. Theros started again Please talk about this

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 3 месяца назад

    தமிழை வைத்து யாரை ஒதுக்குகிறாய்? திராவிடம் மருவி தமிழ் என்றானது. தமிழையும் திராவிடத்தையும் பிரிக்க நினைப்பவர் அறிவில்லாதவர்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад

    IBC kooda upiya?namba mudiyala
    Sabesan Canada 🇨🇦

  • @kumarganesan1839
    @kumarganesan1839 5 месяцев назад

    மெரினா பீச்சில் இரவு போக பயமாக இருக்கினறது எனக்கு.

  • @chanemougam325
    @chanemougam325 Год назад

    அருமை புதுச்சேரி

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Год назад

    Big house, middile house, and small house kandippa kadalukkul kattanum, kattuvaargalaa? by. Naatarayan

  • @kanagasabaikanagasabai6439
    @kanagasabaikanagasabai6439 3 месяца назад

    இனப்படுகொலை நடந்தப்ப ஐயா இந்த ஊரில் இல்லை போல. அப்போ பேசாதவர் இப்போ பேசுகிறார் யாருக்கு வாயை வாடகைக்கு விடுகிறார்

  • @somas8763
    @somas8763 5 месяцев назад +2

    ஐயா மணியரசரே உங்கள் கொள்கையென்ன என்பதை நீங்களும், சுபவீ யும் நேருக்கு நேர் செந்தில் நெறிபடுத்திய விவாதத்தில் உங்கள் வாதம் எடுபடவில்லை. தனியாக உருட்டுறீங்க

  • @asaiyan9754
    @asaiyan9754 3 месяца назад

    Evanaipoyee interview edukkalaama

  • @rajgowthamanrajendran5719
    @rajgowthamanrajendran5719 11 месяцев назад

    Road la oru accident nandandha kudathaan makkal suthi ninnu paapaanga... Apdithaan Marina la samadhigala paakaradhu... Adhukkaaga kadal sutrusoolalai baadhikkum penaa silai ah?

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Год назад

    Pena vin mariyadaiyai kedukadeengapa

  • @alicejustine9826
    @alicejustine9826 Год назад +1

    மானங்கொட்ட உடகங்கள்

  • @saminathanmuthu4896
    @saminathanmuthu4896 Год назад +1

    Pen structure it traitor to TN

  • @pannirselvam8227
    @pannirselvam8227 Год назад +1

    அந்த பேனாவுக்கு சிலை வைக்காமல் இந்தியா எப்படி வல்லரசு நாடாக மாறும் .

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 Год назад

    3600 3000cr statue?

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 Год назад +1

    சமகாலத்தில் ஜெயலலிதாவிற்கு எடப்பாடி 70 கோடிக்கு நினைவிடம் அமைத்தபோது இவர்கள் வாயில் என்ன வைத்திருந்தார்கள். இப்போது கலைஞருக்கு நினைவு சின்னம் அமைத்தால் மட்டும் பொங்குவது ஏன்? அவருடன் ஒப்பிடின் கலைஞர் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிக்கு 700 கோடியில் நினைவு சின்னம் வைக்கலாம்!

  • @karunakaranj4706
    @karunakaranj4706 Год назад

    Comparing NTK with BJP and saying bjp ideology and ntk is one and the same is a way of fooling people. Because they have the fear NTK will win.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад

    Maniyarasan puzhuginaalthan soru!
    Ippadiththan pozaikkiran!

  • @varanrasathurai6655
    @varanrasathurai6655 Год назад

    Aijaaven talaiiel Narri Veluntalum Paschel Velabelli Narri Valthukkel Penga Jaar aluthingalum aluthum

  • @asaiyan9754
    @asaiyan9754 3 месяца назад

    He is acooly

  • @SasiKala-fn7fm
    @SasiKala-fn7fm Год назад

    Thereuteu reail senneaem
    Aeuteutheu veareuem

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад

    The fall of Srilankan tamils is due to 1. No unity among tamil militants 2. They were never loyal to Tamilnadu 3. They were happy to kill other Tamil fighters for selfish reasons 4. They never had any big Vision and Road map 5. The refugees in Tamilnadu couldnot establish themselves in Tamilnadu society's good books 6. They couldnot take it to global arena after the death of Balasingam 7. They trusted few selfish leaders , who were not in prominent politics and they misdirected them 8. The corrupt Tamil was able to establish link with Srilankan tamils 9. They never listened to solution by India or Tamilnadu. So don't bluff sir

  • @rengaiyanm5952
    @rengaiyanm5952 Год назад +1

    Lusu solla veduda mental 😡

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад

    We know how your Prabhakaran refused to accept support from Kalaignar and responded negative to TESO and I recollect letter from Kalaignar's ' Even though prabhakaran has done many wrong doings , even he killed many other militants , since he is the symbol of tamil ealam's issue, we support them. Tell me how many political representations the Tamil militants decently came to meet Indian Government or Tamilnadu Government. What these psudo tamil forces were doing when LTTE was banned by Union Government. You betrayers are curse to Tamil society

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад

    If you have guts or your caste anchored lousy leader have guts , go to Supreme court and file a case 'Tamilnadu wants to go as separate Nation'....We know the agneda behind B teams and how few hidden people were making money out of Ealam tamil issues. Curse of Tamil and Tamilnadu

  • @arunachalamswaminathan4210
    @arunachalamswaminathan4210 3 месяца назад

    Dai Mundam Maniyarasane,
    Mooduda vaya, thamizh Ina Dhrogi.

  • @madhujacob4916
    @madhujacob4916 Год назад

    ஈழ தமிழருக்காக ஆடச்சியை இழந்தவர் கருணாநீதி வாய்க்கு வந்ததை பேசாதே வாய் அழுகிபோய்டும்

    • @panneerselvamc8572
      @panneerselvamc8572 Год назад

      முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது காபந்து அரசுதான் டெல்லியில் இருந்தது. அது பொது தேர்தல் நடந்த சமயம். By design or default , காபினட் எந்த கொள்கை முடிவும் எடுக்க முடியாத சமயத்தில்,, கருணாநிதி ஈழப்போரை நிறுத்த உண்ணாவிரதம் தனது தள்ளாத வயதில் நடமாடமுடியாத உடல்நிலையிலும் இருந்தார். அவருக்கு டெல்லி bureaucracy கொடுத்த தவறான போர் நிறுத்தம் பற்றிய தகவலை நம்பினார் அவர்.
      அது அவர் தவறா?
      பிறகு, ஆட்சியில் சேர்ந்திருக்க கூடாது என்று சொல்கிறார் ஐயா. அவ்வாறு சேராதிருந்தால் இறந்தவர்கள் எழுந்து வந்துவிடுவார்களா?
      ஆட்சியில் இருந்ததால், ஈழ மக்களுக்கு போருக்குப்பின் மீட்பு பணிகள் மற்றும் போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியது. சேராதிருந்தால் அதுகூட செய்திருக்க முடியாது.
      பிரபாகரனைத் தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா காளிமுத்து வகையறாக்கள் நல்லவர்கள். கலைஞர் LTTE ஆல் ஆட்சி இழந்து, பல முறை தேர்தலில் பின்னடைவு கண்டதே அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்த தியாகம்தான்.
      விடுதலைப்புலிகள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆன பின்பும் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருந்த போதும் அவர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார். மற்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அதைக்கூட செய்யவில்லை!
      ஐயா போன்றவர்கள் 'குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல்' எனும் குறள் நெறிப்படி அறத்தோடு பேச வேண்டும்.

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 3 месяца назад

    Evanum pakkavadhithaan.sharma DMK vin kaikooli.

  • @ksks7256
    @ksks7256 Год назад +1

    ruclips.net/video/23dqX08sPeI/видео.html
    இதில் ஒன்றாவது நீ பண்ணியிருக்கியா?

  • @selvaraj953s4
    @selvaraj953s4 Год назад +1

    மணியரசன் மகாமகா யோக்கியன் துப்பில்லாத மணிதன்