Disco With KS | தமிழ்நாட்டில் இதை தடுக்கவே முடியாது… விதை போட்டுவிட்டோம் -Economist J Jeyaranjan
HTML-код
- Опубликовано: 2 янв 2025
- Disco With KS | தமிழ்நாட்டில் இதை தடுக்கவே முடியாது… விதை போட்டுவிட்டோம் -Economist J Jeyaranjan | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#DiscoWithKS #JJeyaranjan #dravidamodel #gujaratmodel #News18TamilNadu #TamilNews
30-09-2024
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
திராவிடப் பொருளாதார அறிஞர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக தொடர்ந்து பேசிக் கொண்ட அவரால் இயன்ற வரையில் அனைத்து நலத்திட்டங்களையும் சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியவர் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்❤
😊
அருமையான கருத்து பதிவு, தயவு செய்து அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்யவும். பழமைவாதக் பொய்யர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பதிவு.
நெறியாளர் திரு. கார்த்திகைச் செல்வன் நிறைய ஸ்விங் பால் வீசித்தான் பார்க்கிறார். ஆனால் எல்லா பந்துகளுமே சிக்சர் அடிக்கிறார் திரு. ஜெயரஞ்சன் அவர்கள்.
தமிழர்களின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க இயலாது. அடுத்த நூற்றாண்டில் இந்தியாவே தமிழகத்தைப் போற்றும்...
Top class analysis, persons born before 1960 only can understand real growth of TN.
Stalin ஆட்சியின் வெற்றிக்கு அவர் சிறந்த அறிஞர்களை அரவணைத்து கொண்டதுதான்.
கள்ளக்குறிச்சி
வேங்கை வயல்
Katharu sangi😂😂
ஐயா அவர்கள் கருத்து பகிர்வு மிகவும் அருமை.
very good information .Thanks to Jeyaranjan sir and News18
சூப்பர் அருமை சார்.
Very good and healthy discussion
தீடீர்னு ஒரு நாள் எங்க சந்துக்குள்ள 10 டிராலி பேக் என்னனு கேட்ட பையனுக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருச்சு.
Thank you Sir 🙏
அருமையான பதிவு 🎉🎉🎉 ஐயா 🎉🎉🎉🎉🎉
அனைவரும் பேசி..இட ஒதிக்கீட்டை...மக்களிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும்.
விளிம்பு மக்களின் வளர்ச்சி ...சமுக நீதியை நிலை நாட்ட வேண்டும்
Waiting next
Super🖤❤️🖤❤️🔥🔥🔥
அருமையான பதிவு ஐயா நன்றி.
11:14 technology is the solution
Super
ஐயா, இப்படிய போன விவசாயம் இருக்குமா
இட ஒதுக்கீடு பற்றி இப்போது EWS வந்த பிறகு யாரும் பேசுவதில்லை.
If caste atrocities is eradicated, Dalits will come forward to do business ranging from petty shop to small, medium. Will the Dravidian Model Government come forward to eradicate caste Untouchability?
MINIMUM GUARANTEED PRICE for agriculture produces are not implemented
By union government
நீதி துறையில் இட ஒதுக்கீடு இல்லை , ஆனால் அந்த துறை தறமாக உள்ளதா ?
கொஞ்சம் நாட்களாக ஜெயரஞ்சன் வெளியில் வருகிறார்.31/2 வருடங்கள் ஆகி விட்டது.தேர்தல் Cambain மாதிரி தெரியுது
Agriculture workers reduce anathu not a good thing
நாம் தமிழர் கட்சி 🙏 💪
nagpur rss katchi
😂😂😂
@@ramkikumar2820
நாணய வெளியிட்டு விழா பாஜக அழைப்பு
ஹிஹிஹி
திரள் நிதி கட்சி?
யாரும் வேலை பாக்கலைனா சோறு எங்கு இருந்து வரும் ஜெயரஞ்சா
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
லாபகரமான தொழில் னா சாராய தொழில் தான்
Instead of educating people on modern agriculture techniques, proudly he is saying everyone being replaced by north Indian people...🤦🏼♀️🤦🏼♀️First thy will come as Labour, then north Indians will buy agri lands, later they will kick Tamil people out of the village, then they will force hindi for all... 🤦🏼♀️🤦🏼♀️ Bringing people out of poverty is good, but bringing in educated people & modern technique is way forward... At this rate there will be tablet to control hunger which will be distributed to all and only super rich can afford to live eating vegetables.. 🤷🏼♀️🤦🏼♀️🤦🏼♀️
🫡🫡🫡
Ivan no dmk dupakur
Landless people educate abd migrate to live comfortably in foreign as he has no no scope in india with wage and no entrepreneurial skill.
Land owning Generational wealth people live and dominate in tamilnadu
Two activities can't be changed in Tamil Nadu:
1. Eradication of liquor.
2. Eradication of caste Untouchability.
Former is promoted, administered and sold by the dravidians model government.
Latter is not only promoted and practiced by dravidians Model Government and the dravidians, the public.
Absolutely right. Before the Dravidian govt nobody drank liquor in TN and there was no caste system. Dravidian parties only introduced the caste system and liquor. Also there is no caste system in India other than Tamil Nadu 😂.
Vaangha sangis😂
இந்த அறிவுஜீவி
பதவி ஏற்ற பிறகும்
சாராய கடை மூடவில்லை
இந்தியாவில் எத்தனை மாநிலத்தில் மதுவிலக்கு உள்ளது?
சங்கிகள் ஆளும் பாண்டி உள்ளிட்ட அத்தனை மாநிலங்களிலும்? @@chandrasekaransivanaiah4932
Theruporuki naiii jeyaranjan..... dmk adimaiiii nayyyy