Disco With KS | Economist J Jeyaranjan Exclusive Interview | Dravidal Model | Gujarat Model | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 186

  • @sugumaranv1814
    @sugumaranv1814 Месяц назад +77

    தெளிந்த நீரோடை போன்ற பதில்கள். பொய் கலப்பற்ற யதார்த்தமான சமூக சிந்தனைகளை பந்தா எதுவுமில்லாத நமது பக்கத்து வீட்டுக்காரர் போல் மிக இயல்பாக
    விவரிக்கும் அழகு..
    இவைகளின் ஒட்டு மொத்த
    கலவையே ஐயா ஜெயரஞ்சன். அடுத்த பகுதி எப்போது வரும் என்ற ஆவலோடு பல நூறு
    நேயர்கள்.. வாழ்த்துகள் ஐயா.❤

  • @rakshanns7g435
    @rakshanns7g435 Месяц назад +20

    அருமை இயல்பான சமூக பணி அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Месяц назад +37

    திராவிட பொருளாதார அறிஞரும் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்கள் இயல்பாகப் பழகக் கூடியவர் தரவுகளோடு புள்ளி விபரங்களை பாமர மக்களுக்கு புரியும் வகையில் பொருளாதாரத்தை கொண்டு வந்து சேர்த்தவர் என்றால் மிகை ஆகாது அவரின் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்

  • @marsookali9936
    @marsookali9936 Месяц назад +22

    யதார்த்தமான பேச்சு, எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்து சொல்லும் விதம், சாதாரன பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை விளக்கும் அழகு அய்யா அவர்களின் தனி சிறப்பு 🎉🎉🎉.

  • @sathishkumarmani2527
    @sathishkumarmani2527 Месяц назад +10

    Yeppavume..jayaranjan Ayya... Speech..semma .......🎉🎉🎉🎉🎉

  • @mohammednazarabdulnazar2938
    @mohammednazarabdulnazar2938 Месяц назад +4

    தங்களைப் போன்ற அறிவாளிகளின் ஆலோசனையை பயன்படுத்தி திறமையான ஆட்சியினை தொடரும் முதல்வர் அவர்கள் மிகவும் பாராட்டத்தக்கவர். அன்னாரது ராஜத்தந்திரதிற்கு சிறந்த எடுத்துக்கா ட்டு.

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx Месяц назад +4

    உங்கவாக்கு பொருளாதரம் என்ன தெரியுன்றேன் என்று சொன்னவர்களை பட்டை உரிய வெளுத்தவர் ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் ❤️

  • @dasdakeer
    @dasdakeer Месяц назад +3

    The great speaker and anchor..🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @ashrafali6132
    @ashrafali6132 Месяц назад +3

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @mjalals
    @mjalals Месяц назад +1

    Jayaranjan Sir spoke naturally. Please continue with his interview.
    We expect a lot to know how his efforts are going to change the lives of the common folks. Thanks again KS.- Jalal.

  • @MohamedSathik-m5z
    @MohamedSathik-m5z Месяц назад +4

    தாங்களின் பேச்சி அருமை அருமை சாமானியா மக்களும்க்கும் புறியிம்

  • @Aathiyan
    @Aathiyan Месяц назад +3

    🎉❤ அருமை அய்யா

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 Месяц назад

    அருமை சார்

  • @muralidharant6954
    @muralidharant6954 Месяц назад +10

    மிக இயல்பான. பேச்சு
    நன்றி. திருஜெயரஞ்ஜன்
    ஐயா

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Месяц назад +4

    Interesting....🎉🎉🎉

  • @sundarammahendran
    @sundarammahendran Месяц назад +2

    அருமை ஐயா 👍

  • @sivakumar-lx7fb
    @sivakumar-lx7fb Месяц назад +1

    அருமை.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +4

    Jayaranjan..excellent👏👏👏

  • @thangarajvanumamalai60
    @thangarajvanumamalai60 Месяц назад +1

    thanks sir....
    good explain...

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Месяц назад

    ❤ எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள், மெய்ப் பொருள், காண்பது,
    அறிவு,,,* ❤

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +3

    Excellent sir, keep it up

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y Месяц назад +13

    நீட் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகள் வட இந்தியாவில் பார்த்து எழுத அனுமதிக்கின்ரார்கள் என்பது உண்மையா.

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Месяц назад +1

      100% true

    • @kumarjahara6138
      @kumarjahara6138 Месяц назад

      Yes bro I was attend IAS Exam in 1989 my UG degree time, (BA, history)They asked 98%questions north Indian history, only three questions asked south Indian history.

    • @lakshmieben
      @lakshmieben Месяц назад

      வட இந்தியாவில் security check என்ற trauma இல்லை. அதனால் என் குழந்தை வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதினார்.

  • @JohnJamalSingh
    @JohnJamalSingh Месяц назад

    Love listening your speech sir.....good good

  • @villageupdates952
    @villageupdates952 Месяц назад +5

    I think he forgot about his native delta. Last three years nobody got any insurance 😢. Also Nothing they got from this government. Now they speaking about industries and investment. What about the Formers did he considering any point of view 😢.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +5

    💪🚩🏴🙏🙏... தமிழ்நாடு அனைத்து துறையிலும் நம்பர் ஒன் 🌄

    • @lakshmieben
      @lakshmieben Месяц назад

      சென்னையை விட்டு வெளியே போய்ப் பாருங்கள்

    • @jaspritakash5152
      @jaspritakash5152 Месяц назад

      @@lakshmieben For what purpose?? Could you explain

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 Месяц назад +2

    Salute to Mr. Jayaranjan Valamudan vazhga

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 Месяц назад

    🎉

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Месяц назад

    Please continue your efforts

  • @KodiPower1
    @KodiPower1 Месяц назад +4

    பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் முறை குறித்து விவாதிக்க வேண்டும்

    • @gunasekaran7927
      @gunasekaran7927 Месяц назад

      Major three projects initiated by TN govt with the investment of around 1lakh crores.
      Tuticorin

  • @subashchandran3564
    @subashchandran3564 Месяц назад +5

    உங்களின்உண்மையானநேர்மையான.எளிமையானபேச்சுக்குநான்ரசிகன்

  • @sasikumar-lz2ui
    @sasikumar-lz2ui Месяц назад

    Super jayaranjan.....❤❤❤

  • @prabhakard2975
    @prabhakard2975 Месяц назад

    Super 💯 Sir

  • @ramkay89
    @ramkay89 Месяц назад

    Either To continue or To be continued

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk Месяц назад

    ❤❤

  • @sharafvmax5743
    @sharafvmax5743 Месяц назад

    Karthigai selvan sir, you are also very close to our hearts as jayaranjan sir

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr Месяц назад

    Super sir 💯🥰👌👍

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Месяц назад

    👌👌👌👌

  • @Sivasubramani-f6b
    @Sivasubramani-f6b Месяц назад

    Tamilnadu government has don good things by appointing simple and needed correct personality as Vice Chairman of Planning commission

  • @ArasanPeer
    @ArasanPeer Месяц назад

    அருமை 👍👍👌👌

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Месяц назад

    Skill. There is a difference between requirement and availability. I hv seen this difference more in TN. Ppl are not keen to put more effort. I found to match skills lot of Andhra ppl try to put more effort but in TN its not there. Its my view based on lot of interviews i do daily.

  • @noorbasha3120
    @noorbasha3120 Месяц назад

    Good 💯💯💯💯💯💯

  • @Mervin1992
    @Mervin1992 Месяц назад +10

    இப்போது நடந்த கலைஞர் 100 பேச்சுபோட்டயில் கூட ஜெயரஞ்சன் போல் பேசலாம் என்று சொல்லும் அளவிற்கு தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.

    • @sakthivelasakthivel9639
      @sakthivelasakthivel9639 Месяц назад

      அதேபோல் டீ மாஸ்டர் எப்படி உருவாக்கினர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад

    Welcome sir salem

  • @VasanthKumar-wh8ye
    @VasanthKumar-wh8ye Месяц назад +1

    புதிய கல்வி கொள்கை நல்லெண்ணத்தின் அடிப்படையில் நிறுவ படுகிறது என்றால் மாநிலங்களை மிரட்ட வேண்டிய அவசியம் இருக்காது

  • @mbalaji8643
    @mbalaji8643 Месяц назад

    Staliñ and Udhayanidhi etc models are most powerful in India

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Месяц назад +1

    Very good intelligent economist 🎉

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Месяц назад +1

    Hatsoff to you Mr Jeyaranjan 🎉

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Месяц назад

    ஜெயரஞ்சன் அவர்களை‌ வெளிக்காட்ட அரசியல் வாதிகள் விட மாட்டார்கள்.அதையும் மீறி அவர் செயல் பட வேண்டும்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan Месяц назад +4

    திராவிட இயக்கத்திஅ வித்தியாசமான பேச்சாளர்செழியன் போன்றவர்கள் சிறந்த பொருளாதர வல்லுனர்கள்.வி.பி.சிங்காலத்தில் அவருடைய காலத்தில் ஆவோசகராக இருந்தவர்
    ஆனால் ஜெயரஞ்சன்‌போல‌மக்கள்‌மொழியில் பேச வராது.

  • @regumuthuswamy9353
    @regumuthuswamy9353 Месяц назад +2

    டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஒருவருடம் பட்ஜெட் போடுங்கள் அப்போது தெரியும் திராவிட மாடல் குஜராத் மாடல் வித்தியாசம்

    • @lakshmieben
      @lakshmieben Месяц назад

      Gujarat model is an ideology alone which was propagated through media. To show the growth of a state they will hide the non-grown areas. It's a useless camera-trick model. Dravidian model is built on one family which is again a poison. In Tamilnadu we are expecting a people-centric model. Let's see who's going to bring that

  • @govindarajanv2665
    @govindarajanv2665 Месяц назад

    Rural development+ urban development+agricultural development+industrial development this is Tamil Nadu model

  • @k.b1836
    @k.b1836 Месяц назад

    Sir I am working as an assistant Professor in self Financing college I have attended 4 times the NEPOSP conducted by MMTTC all over India.(For 3 hours paying 10.000 per session for resource person) there are 8 session per programme. Conducting Twice for every month (1,60,000) fund was wasted per month. I find nothing useful they are imposing tri language skill no employability opportunities they wanted to pulling back our legs. Just throw the NEP.

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 Месяц назад

    Jayaranjan a true economist better than Dr Parkala Prabhakar's wife Nirmala Seetharaman. His RAW type work behind the scene planning for Tamil Nadu's development, is really amazing.

  • @msowmya5634
    @msowmya5634 Месяц назад +4

    இந்த கேள்வியை ஒரு திமுக காரர் கிட்ட கேக்கிற கார்த்திகைச் செல்வனின் உள்நோக்கம் தான் என்ன? ஊடகம் எதை நோக்கி செல்கிறது.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி Месяц назад +2

      msowmya நோக்கம் என்ன
      பதில்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நல்லது

    • @deepakabu
      @deepakabu Месяц назад

      ​@@சுயபுத்தி if someone ask questions like can turtle walk fastly ? Ans is dont know . this kind of answer multiple hidden actual meaning 😅

    • @karthigaibala580
      @karthigaibala580 Месяц назад

      200 upi

  • @ganesank8803
    @ganesank8803 Месяц назад +4

    Dravida Model, Gujarat model and other models are not required. India needs constitutional model.
    Dravida Model, Gujarat model etc have not eradicated caste atrocities, caste untouchability, superstitions, caste felony, caste terrorism and caste jihad.
    Dravida Model, Gujarat model and other models have been encouraging to continue caste wise settlements, separate caste wise water bodies, separate caste wise temples, etc.

  • @dinakaran4863
    @dinakaran4863 Месяц назад +2

    Dravidam ❤❤❤❤

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 Месяц назад

    சிறப்பு 👌🏼

  • @oldsongnightcatherine5472
    @oldsongnightcatherine5472 Месяц назад

    😢

  • @SSVPhysics
    @SSVPhysics Месяц назад +6

    உங்களுக்கு ஒரு posting கொடுத்து உங்களை ஆட்சிக்கு எதிராக பேச விடல அதான் திராவிட மாடல்

    • @ArunPSrahm
      @ArunPSrahm Месяц назад

      அவருக்கு சுய அறிவு இல்லனு சொல்ல வாரீங்களா

  • @geminivirat9065
    @geminivirat9065 Месяц назад +9

    திராவிட மாடல்.... மக்களின் நலனைப் பார்க்கும்.
    குஜராத் மாடல் ,...
    கார்ப்பரேட்களின் நலனைப் பார்க்கும்.

    • @sury39
      @sury39 Месяц назад

      dravida model ministers can swindle money and some can keep the stolen money along with the dead bodies!

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn Месяц назад +2

      Makkal nalana? Nalla comedy

    • @counterpoint9260
      @counterpoint9260 Месяц назад

      dravida model= sudalai kudumbam nalan mattume paarkum

    • @srivarshinaiiie2801
      @srivarshinaiiie2801 Месяц назад

      பெண்கள்,மாணவ மாணவிகளுக்கு செய்யப்பட்டதெல்லாம் மக்களுக்கான நலதிட்டங்கள் தானே?ஓ உங்கள் கண்களுக்கு அதெல்லாம் தெரியாதோ​@@rajkumar-td6pn

  • @counterpoint9260
    @counterpoint9260 Месяц назад +2

    Dravida model jalra upee= Jeyeranjan

  • @ARUN7944
    @ARUN7944 Месяц назад

    Tamilnadu model far better than Gujarat model. kerala model is different and challenging.

  • @pprrps
    @pprrps Месяц назад

    Senthil balaji model😮

  • @etaceline7078
    @etaceline7078 Месяц назад

    👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @elangomani6273
    @elangomani6273 Месяц назад

    Excellent interview between icons Jayaranjan and Karthigai Selvan. We expect more detailed and fruitful dialogue to the benefits of the the TN generation. Interestingly waiting Sirs.

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u Месяц назад

    Unmaiy urakka yarum sollalam karuthu sukanthiram yelarkum venum

  • @newzealand_thamilan
    @newzealand_thamilan Месяц назад

    It is Tamil Nadu model(not Dravida model)

  • @RASULDEEEN
    @RASULDEEEN Месяц назад

    Gem of CM Stalin crown 👑

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 Месяц назад

    PTR அவர்களை எப்பொழுது சரிவர பயன்படுத்துவீர்கள்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Месяц назад

    இவரிடம்‌ நிறைய எதிர் பார்த்தேன்.விட‌மாட்டார்கள்

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv Месяц назад

    Hallo
    TN transport retired staff DA and DA arrears case winned in Supreme Court
    Though current CM TN in this manifesto said our TN transport retired staff demand will taken care off but failed to do after expiry of 3 years
    You too know the facts
    Properly inform to cm and ask him to sanctionedDA and DA arrears to TN transport corporation retiredstaff urgently

  • @kumarann4569
    @kumarann4569 Месяц назад

    16 நிமிடம்.... இன்னம் அதிகரித்திருக்கலாமே

  • @rajezsiva5972
    @rajezsiva5972 Месяц назад

    7:49 👍👌

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Месяц назад

    நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார் ஜெய ரஞ்சன்.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Месяц назад

    ஜெயரஞசன் சொல்லும் விவசாயத் தொழிலாளர் கஷ்டபட தற்போதைய சூழலில் சரக்கு தான் என்று ஒத்துக் கொள்வாரா.இரண்டாவது மோடி பிரதமராகத் தான் குஜராத் மாடல் என்று மனசாட்சியுடன் ஒத்துக் கொள்வாரா
    .இவரிடம் அரசியல் எதிர்பார்க்காமல் திட்டங்களை எதிர் பார்க்கிறேன்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Месяц назад

    இலுப்பக்கோரை கிராமம் எங்குள்ளது?

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u Месяц назад

    Model new model than

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Месяц назад

    ஜெயரஞ்சன், ஜெயரஞ்சன் தான்.

  • @balajikrishnan7223
    @balajikrishnan7223 Месяц назад

    Dravida model- parpanargalai odhukkuvadhu, Hindi edhirpu, hindu edhirpu, kadavul illai parappuvadu, periyar pattru. Jeyaranjan likes this model as he is DMK supporter

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian Месяц назад

    Dravidam enbadhe oru mayay / arubham /uruvamilladhadhu !. Apparamengirundhu vandhadhu dravida model ?

  • @samyrathinamkarunamoorthyk333
    @samyrathinamkarunamoorthyk333 Месяц назад

    மொழி வாரி மாநிலங்களை பிரித்த பிறகு இல்லாத திராவிடத்தை ஏன் தொடர வேண்டும் இதை தமிழ் மாடல் எது உங்களை தடுகின்றது.பேசும் பேது ததமிழ் நாடு என்று கூறும் மமாடல்...........
    பெயரில்

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 Месяц назад

    மனதின் குரல்

  • @RajagopalRaja-z9h
    @RajagopalRaja-z9h Месяц назад

    𝘋𝘮𝘬 𝘬𝘪𝘵𝘵𝘢 𝘴𝘢𝘮𝘣𝘢𝘭𝘢𝘮 𝘷𝘢𝘯𝘨𝘶𝘳𝘢𝘷𝘯𝘬𝘪𝘵𝘵𝘢 𝘬𝘦𝘵𝘵𝘢

  • @k.b1836
    @k.b1836 Месяц назад

    JUST THROW AWAY THE INEP In some universities they have crossed 19 programmes. I don't know what is the purpose. I have seen 30 to 60 only attending a programme. No job opportunities no proper recruitment in several universities.
    Waste of time waste of money for promoting the NEP in universities across India.

  • @rajsu9294
    @rajsu9294 Месяц назад

    ஊழலைக் கொண்டாடும் திராவிடம். நாட்டின் கேடு. மதவெறிக்கு எதிராக கொள்ளையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா ஐயா !

  • @rajusubha1965
    @rajusubha1965 Месяц назад +1

    MR. KARTHIGAI. SELVAN. GREAT. JAYARANJAN. SIR. VERY. GREAT

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +2

    *வரான் வரான் பூச்சாண்டி*

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u Месяц назад

    Orutha kelvi keta pathila corecta solanum illana kamnu irukanum summa kupai kelvi kekratha vidunga

  • @rajnaga01
    @rajnaga01 Месяц назад

    2 UPIs discussing Dravidian model

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg Месяц назад

    திராவிட ஆட்சி காலத்தில் மக்களின் பொருளாதாரம் உயர்ந்ததா? அல்லது திமுக அமைச்சர்களின் பொருளாதார உயர்ந்தது என்று விவாதியுங்கள்

  • @malaparimalam8142
    @malaparimalam8142 Месяц назад +1

    ஜெயரஞ்சனுடன் என்று எழுத வேண்டும்.

  • @Tamu-n2y
    @Tamu-n2y Месяц назад

    சிரிப்பழகன் கார்திகை செல்வன்

  • @thirukumararaja
    @thirukumararaja Месяц назад +1

    அரளி விதையை அரைத்து குடிக்கலாமா இல்ல பூச்சி மருந்து குடிக்கலாமா

    • @anandpanneerselvam2973
      @anandpanneerselvam2973 Месяц назад

      நீ இரண்டையும் குடி தலைவா , நாட்டில் ஒரு தரித்தரம் ஒழிஞ்சது என்று சந்தோஷப்படுவோம்.

  • @kganeshk7019
    @kganeshk7019 Месяц назад +5

    ஐய்யா இந்த ஊரே அறியும் உலகறிய திராவிட மாடல் ஆட்சி காலத்தில் ஒரு குடும்ப ம
    குடுமபமாக பரம்பரை பரம்பரையாக இநத முத்துவேல் கருநாநிதியின் மகன் மருமகன் மருமகள் மனைவி மகன் ம கள பேரன் பேத்தி கொள்ளு பேரன் சித்தப்பா அக்கா மச்சான் மைத்துனர் மாமா அக்கா தாய்மாமன் எனறு மொத்த பரம்பரை பரம்பரையாக வாழும் வளறும்தோறும்
    உலக பணக்காரர்களாக உலக மெகா கோடீஸ்வர களாக மாறி விட்டது மாற்றப்பட்டது தானய்யா திராவிட மாடல் திரவீடியன் மாடல் ஆட்சி ஐய்யா
    குஜராத் மாடல் ஊர் வளறும்தோறும் மக்கள் வளறுவார்கள்
    ஊரே சுபீட்ஷமாக வாழும் மக்கள் சந்தோஷமாக இருப்பது தானய்யா குஜராத் மாடல் ஆட்சி
    இநத அடிப்படை அறிவு கூட இல்லாமல் சில பேர் அரை மெண்டலாக எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு ஒரு தமிழக திமுக வின் பாராளுமன்ற உருப்பினர் ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் இந்திய வரலாற்றில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆயிரம் கோடி அபராதமாக அமலாக்க துறை யால் விதிக்கப்பட்டது வரலாற்று உண்மை வரலாற்றில் சாதனைகள் படைக்கும் தலைவனே வாழ்க

    • @muthua5123
      @muthua5123 Месяц назад +3

      இந்த படம் ரீல் அறுந்து பலகாலம் ஆச்சி வேற எதாவது சொல்லுங்க சகோ

    • @kganeshk7019
      @kganeshk7019 Месяц назад +1

      @@muthua5123
      ஐய்யா முத்து இநத படம் நாற்ப்பது ஆண்டுகள் ஆஹா ஓஹா ஓஹா ஆஹா எனறு தமிழகத்தில் ஓடிய படம் நய்னா முத்து மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது நய்னா முத்து இநத முத்து வேல் கருநாநிதியின் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி பெரியார் ஆட்சி திரவீடியன் மாடல் ஆட்சி
      கந்தலாகி செய்வதறியாது திகைத்து சீரழித்து சிதைத்து சின்னா பின்ன மாகி நய்னா முத்து புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர் தானய்யா இந்த திராவிட மாடல் ஆட்சி மீண்டும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் போட்ட பிச்சை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் என்னும் அடிப்படை அறிவு கூடா இல்லாத நய்னா முத்து நய்னா

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn Месяц назад

      ​@@muthua5123 unga reel arunthupogum kalam vandhu vittathu. Iniyum makkalai yematra mudiyathu

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி Месяц назад +2

      மாட்டு சாணம் சாப்பிட்டு கோமியம் குடித்தால் இப்படிதான் புத்தி மழுங்கி விடும் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn Месяц назад +2

      @@சுயபுத்தி
      Kallasarayam kudichitu kothadimaia iruppadharku
      Komiyam kudikkalam thappillai.

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 Месяц назад

    DIRAVDA MODAL GUDERAI. GUJARATH MODAL. KAZUDAI. THIS IS A DEFARANCE

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu Месяц назад

    அறிவுஜீவிகள் இருவரின் உரையாடல் இன்றைய தலைமுறை அவசியம் காணவேண்டிய வீடியோ இது.!

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад

    Tamil model not dravidam.
    Dravidam is just a Xerox copy of Tamil.

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад +1

    2 dmk upis discussion 😂😂😂

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram1340 Месяц назад

    Is this fair program? To tell dravida model best there is dmk kalra slave jeyaranjan... To tell gujarat model is best there is no one in video...

  • @kirthivasantb6021
    @kirthivasantb6021 Месяц назад

    He is grinding at his position. Super build up. Useless Dravidian stocks !